Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
சஞ்ஜி,சஞ்ஜீ, சஞ்ஜீவ், சஞ்சீ இவற்றில் உமது பெயரை நீரே சொல்லிவிடும்
" "
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கம் வாருங்கள். தங்கள் பெயரைத் தமிழிலும் தரவேண்டும். நாம் தவறாக எழுதினால் மற்றவர்கள் திட்டுவார்கள்.
தமிழில் எழுதத்தொடங்குமுன் ஓர் அறிவுரை:
உயிரெழுத்துக்களுக்கு முன்னால் ~ஓர்~ என்று எழுதவேண்டும். ~ஒரு~ என்று எழுதுவது தவறு. எழுத்துக்களின் இடையில் ~ற்~ வரும்போது அதனருகே ~க்~ வரக்கூடாது. ஒருமை - பன்மைகளைக் கவனித்து எழுதுங்கள். உதாரணம்: மரங்கள் வீழ்ந்தது என்று எழுதக்கூடாது மரங்கள் வீழ்ந்தன என்று எழுதவேண்டும். இக்களத்திலுள்ள பல இடங்களில் இப்படியான சிறு சிறு தவறுகளை அவதானித்தேன். அதனால்தான் "வெள்ளம் வரும் முன்னமே அணையைக் கட்டிவிட" முயற்சிக்கிறேன்.
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
வாங்கோ சஞ்ஜீயண்ணா எப்படி சுகமா இருக்கிறீங்களா
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
நi;றி
எiது பெயரை நாNi சொல்லி விடுகின்றேன். சஞ்ஜீவன்
இவற்றுல் உள்ளது அல்ல
சஞ்ஜிஇசஞ்ஜீஇ சஞ்ஜீவ்இ சஞ்சீ
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வணக்கம் சஞ்ஜீ
உங்கள் தளம் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் :wink:
[size=14] ' '
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
நன்றி
என்னுடைய தளம் திறந்து 2மாதங்கள் கடந்துள்ளi ஆihல் வருகை குறைவு
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
தம்பி, நான் இப்பதான் உங்கள் தளத்தினைப்பார்த்தேன். மிகவும் நன்றக இருக்கிறது. எனது வாழ்த்துக்கள்
! ?
'' .. ?
! ?.
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
உங்கள் தளத்தினைப்பார்த்தேன். மிகவும் நன்றக இருக்கிறது. எனது வாழ்த்துக்கள்
" "
Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
வணக்கம் சஞ்ஜீ ....................
உங்கள் தளம் நன்றாக உள்ளது........ வாழ்த்துக்கள்.....
அண்மையில் களத்தில் இணைந்த அனைவரையும் வரவேற்றுக்கொள்ளுகிறேன்.
[size=18]<b> ..
.</b>
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
உங்கள் ஆதரவுக்கு நi;றி எiது தளத்தை வளர்க்க உதவி செய்விர்கள் எi;று நம்புகிi;றேi;
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
ஏனனய இடத்தில் தகவல் பரிமாற எத்தனன கருத்துக்கள் எடுக்க வேண்டும்
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் சஞ்ஜீ வாருங்கள்..................
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
நன்றி yarlpaadi என்னால் இயலுமானவனர தகவல்கள் பரிமாறுகிறேன்
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
வணக்கம் சஞ்ஜு !
உங்கள் தளம் பார்த்தேன் நன்றாக இருந்தது.
.