Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
பழகிப்(காதலியைப்)பிரிந்து பார்..
நிலவு உன்னை சுட்டெரிக்கும்....
சூரியன் உன்னை அரவனைக்கும்..
உணவோ உன் எம துரோகி ஆவான்..
மதுவோ உணக்கு குளிர்பாணம் போல் தோண்றும்....
உன் நன்பர்கள் உனக்கு எதிரியாக தெரிவர்..
ஏன் என்றால் உன்னை கேலி செய்வார்கள்- ஆனால்.
சுpகரட்டோ உனக்கு நன்பனாவான்.
துனிமை உணக்கு சொர்க்கமாகும்.
இனிய கானங்கள் உனக்கு விரக்தியாக இருக்கும்.
தென்றல் கூட உனக்கு புயலாக தோண்றும்.
புூக்களை தொட்டால் கூட அவை முட்கள் போல் குத்தும்.
வேறுயாராவது உன்னுடன் போசினால்- அது
என்னவளாக இருக்கக் கூடாதோ எனத்தோன்றும்.
அவள் உன்னை காண்பதை தவிர்த்தபோதும்..
நீ அவளை காண பல முயற்சிகள் எடுப்பாய்..
ஆணால் காணமுடியாமல் தவிய்ப்பாய்..
து}ரத்தில் உள்ள பெண்ணைக்கூட
அவளாக இருக்குமோ என நோக்குவாய்.
அவள் வரும் பாதையை வினாடிக்கு வினாடி பார்ப்பாய்.
ஆனால் அவளோ வரமாட்டாள்.
கண்ணாடி முன் உன் முகத்தைப் பார்த்தால்.
அதுவே உன்னை ஏளனம் செய்யும்.
என்கே உனது காதலி என்று.
ஆனால் இவற்றையெல்லாம் அவள் அறியாள்..
குhதலித்துப் பிரிந்துப் பிரிந்துபார் இது உண்மைஎன புரியும்
[/u][/b]
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
நீங்கள் அனுபவத்தில சொல்லுறீங்கபோல எதுக்கும் வாசிச்சு இருக்கிறம் பாப்பம் இப்படி எல்லாம் தோணுதா என்று :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
கண்டிப்பா நீங்க உண்மையாக காதலித்துப்பாருங்கள் உங்களுக்கம் தோன்றும் நன்பரே........
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 488
Threads: 45
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அவள் உன்னை காண்பதை தவிர்த்தபோதும்..
நீ அவளை காண பல முயற்சிகள் எடுப்பாய்..
ஆணால் காணமுடியாமல் தவிய்ப்பாய்..
<b>உண்மை த்தான் ......

</b>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
ஆமா... நீங்க அப்ப கடும் முயற்சி எடுத்துள்ளீர்கள் போல இருக்கு? அப்படியா நன்பரே?...
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
தினேஸ், கவிதை நன்று. ஆனால் கவிகளில் ஓர் எழுத்துப் பிழை இருந்தாலும் அதன் அர்த்தங்கள் மாறுபடும். கவனித்து எழுதவும்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய "இந்தப் புூக்கள் விற்பனைக்கல்ல" என்ற கவிதைத்தொகுப்பிலும் இதே சாயலுள்ள "காதலித்துப்பார்" என்றொரு கவிதை இருக்கின்றது. கிடைத்தால் படித்துப்பாருங்கள்.
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
நன்றி நன்ரே..நான் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்கின்றேன்...நீங்கள் சொனகவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய ;கவிதையையும் பார்க்கின்றேன்...மீண்டும் நன்றி நன்பரே..
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 98
Threads: 2
Joined: Sep 2005
Reputation:
0
கவிதையில் யார் ஜாடை இருந்தாலும்
இந்த கவிதையும் நல்லாத்தான் இருக்கு
அது வைரமுத்து
இது தினேஸ் :wink: :wink: :wink:
...!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நிலவு உன்னை சுட்டெரிக்கும்....
சூரியன் உன்னை அரவனைக்கும்..
உணவோ உன் எம துரோகி ஆவான்..
மதுவோ உணக்கு குளிர்பாணம் போல் தோண்றும்....
உன் நன்பர்கள் உனக்கு எதிரியாக தெரிவர்..
ஏன் என்றால் உன்னை கேலி செய்வார்கள்- ஆனால்.
சுpகரட்டோ உனக்கு நன்பனாவான்.
துனிமை உணக்கு சொர்க்கமாகும்.
தினேஸ் உங்கள நோகடிப்பது என்நோக்கமல்ல.. இருந்தும்.
உங்கள் காதல் உண்மை என்றால் அது உங்களை இப்படி கெட்டுக்குட்டிச்சுவராக்கி உங்களை அழிக்கவழிதேடாது. உங்கள் பிரிவுக்குரிய காரணத்தை தேடி அதை நிவர்த்தி செய்ய வழிவகுக்கும். :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
நன்றி தமிழினி அவாகளே உங்கள் அறிவுரைக்கு..ஆனாலும் நான் அந்தஅளவில் இல்லை.....
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
நானே யொள்ளு எனக்கே ளொள்ளா? சரி
நன்றி நன்பரே....
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
அது உங்களுக்கு ஆனால் 4வருடமாக கதலித்த பெண்ணை எதிர்பாராதவிதமா சந்திக்க நேர்தபோது ஏன்ரா இந்தக்கறுமத்தை.....எண்டு போச்சு
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அது உங்களுக்கு ஆனால் 4வருடமாக கதலித்த பெண்ணை எதிர்பாராதவிதமா சந்திக்க நேர்தபோது ஏன்ரா இந்தக்கறுமத்தை.....எண்டு போச்சு
ஏன் விது பக்கத்தில் புதிய மனைவியா ?? :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஆமாம் செல்வத்து சொன்ன கவிதை நானும் வாசித்து இருக்கிறேன். மிக அருமையான கவிதை அக்கவிதை சாயல் போல் இருக்கிறது.
ம்ம்கவிதை அருமை வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
ஆமா ....நீங்களாவது ஏமாற்றாமல் இருங்கள்
சுட்டி....கீதா சரியா
இந்தமாதிரி இன்நொருத்தனை உருவாக்கிடாதீங்க....
>>>>******<<<<
>>>> <<<<