Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐஸ்வர்யாராய் - விவேக் ஓபராய் காதல் முறிந்தது
#1
<img src='http://www.dailythanthi.com/images/news/20051208/ish.jpg' border='0' alt='user posted image'>

ஐஸ்வர்யாராய் - விவேக் ஓபராய் காதல் முறிந்தது


மும்பை,டிச.8-

பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யாராய் -விவேக் ஓபராய் காதல் முறிந்துவிட்டது.

காதல்

நடிகை ஐஸ்வர்யாராயும் நடிகர் விவேக் ஓபராயும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்பட்டது.

ஐஸ்வர்யாராயை முதலில் நடிகர் சல்மான் கான் காதலித்து வந்தார். ஆனால் அவர் அடிக்கடி ஐஸ்வர்யாராய் வீட்டுக்கு குடிபோதையில் சென்று தகராறு செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களது காதல் முறிந்துவிட்டது.

அதன் பிறகுதான் ஐஸ்வர்யாராய்-விவேக் ஓபராய் காதல் தீவிரம் அடைந்தது.

தாயார் எதிர்ப்பு

ஆனால் ஐஸ்வர்யாராய்-விவேக் ஓபராய் காதலை ஐஸ்வர்யாராயின் தாயார் விரும்பவில்லை.

மேலும் ஐஸ்வர்யாராய்க்கு 32 வயதாகிவிட்டது. ஆனால் விவேக் ஓபராய் வயது 29 தான்.

ஐஸ்வர்யாராய் திருமணத்தை விரைவில் நடத்த அவரது பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் விவேக் ஓபராய் பட உலகில் தனக்கென ஒரு நல்ல இடத்தை பிடித்த பின்னர் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். இதையும் ஐஸ்வர்யாராயின் பெற்றோர்கள் ஏற்கவில்லை.

பகிரங்கப்படுத்த விரும்பவில்லை

மேலும் திருமணத்துக்கு முன்னதாகவே தங்களது காதலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று விவேக் ஓபராய் வற்புறுத்தினார். இதை ஐஸ்வர்யாராய் ஏற்கவில்லை.

இதேபோலத்தான் தனது காதலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்திய சல்மான் கானை ஐஸ்வர்யாராய் உதறித்தள்ளினார்.

காதலர்களாக இருப்போம் ஆனால் அதை பகிரங்கமாக மற்றவர்களுக்கு சொல்லவேண்டாம் என்று விவேக் ஒபராயிடம் ஐஸ்வர்யாராய் கூறினார். இதற்கு விவேக் ஓபராய் சம்மதிக்கவில்லை.

கடைசி நிகழ்ச்சி

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மும்பையில் ஒரு நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராயும் விவேக் ஓபராயும் கை கோர்த்தபடி வந்து கலந்து கொண்டனர். அது தான் அவர்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சி ஆகும்.

அதன் பின்னர் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு அதிகம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஐஸ்வர்யாராய் ஆங்கில படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.

அப்போது நடிகர் விவேக் ஓபராய் தனது நண்பர்களிடம் மிக வருத்தத்துடன் ஐஸ்வர்யாராய் தனது காதலை பகிரங்கமாக அறிவிக்க மறுத்த தகவலை கூறி வேதனைப்பட்டார்.

பிரிந்தனர்

இது போன்ற காரணங்களினால் இனிமேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது என்பதை அறிந்த அவர்கள் காதலை முறித்துக்கொண்டு பிரிந்து விடுவது என்று தீர்மானித்தனர்.

கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யாராய் -விவேக் ஓபராய் ஜோடி பிரியப்போகிறது என்று இந்தி பட உலகில் பேசப்பட்டு வந்தது.

இப்போது இந்த காதல் ஜோடியின் பிரிவு வெளிப்படையாகி விட்டது.
Reply
#2
அஹா,, தகவலுக்கு நன்றி... :wink:

நம்ப பீஏவுக்கு அடிச்சுது யோகம்,, மலரண்ணியாவது மொட்டண்ணியாவது,, எனி நம்ம பீஏவுக்கு ஐஸ் தண்ணிதான் சா ஐஸ்ஸண்ணிதான்,,, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஓய்ய் பீஏ,, இதுதான் கடைசி சான்ஸ்,,, வீட்டால் நீரும் என்னைமாதிரி பிரம்மச்சாரியாத்தான் வாழனும்,,, <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
ஆகா இதுவல்லவோசெய்தி என்ன அருமை காலத்துக்குதேவையானது மட்டும்மண்றி அதியுத்தமம் வாய்ததும் கூட..... போட்டவர்க்கு வாழ்த்துக்கள்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
எங்க அன்புத்தம்பியவை.. முகத்தை எங்க கொண்டே வைச்சிருக்கப்போயினம். சுனாமி மூட்டம் பாராட்டு மழையாப்பொழிஞ்சுது.. இப்ப..? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
Quote:நம்ப பீஏவுக்கு அடிச்சுது யோகம்,, மலரண்ணியாவது மொட்டண்ணியாவது,, எனி நம்ம பீஏவுக்கு ஐஸ் தண்ணிதான் சா ஐஸ்ஸண்ணிதான்,,,

ஓய்ய் பீஏ,, இதுதான் கடைசி சான்ஸ்,,, வீட்டால் நீரும் என்னைமாதிரி பிரம்மச்சாரியாத்தான் வாழனும்,,,
பீ ஏக்கு கலியாணம் காட்சி எல்லாம் முடிஞ்சிட்டுது என்ற மாதிரி ஒரு செய்தி கிடைச்சிச்சே..?? இதென்ன பிறகு...?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
பேப்பார்காரன்களுக்கு வேறு வேலையே கிடையாது. சும்மா தங்கள் மனசுக்கு பிடிச்சவாறு யாரோனும் லவ்வாம் என்று எழுதிவைப்பார்கள். பிறகு அவர்கள் பிரிந்து விட்டனர் என்று பிரிச்சு எழுறதும் வேலையாப் போச்சு!
:evil: :evil: :evil:
[size=14] ' '
Reply
#7
tamilini Wrote:
Quote:நம்ப பீஏவுக்கு அடிச்சுது யோகம்,, மலரண்ணியாவது மொட்டண்ணியாவது,, எனி நம்ம பீஏவுக்கு ஐஸ் தண்ணிதான் சா ஐஸ்ஸண்ணிதான்,,,

ஓய்ய் பீஏ,, இதுதான் கடைசி சான்ஸ்,,, வீட்டால் நீரும் என்னைமாதிரி பிரம்மச்சாரியாத்தான் வாழனும்,,,

பீ ஏக்கு கலியாணம் காட்சி எல்லாம் முடிஞ்சிட்டுது என்ற மாதிரி ஒரு செய்தி கிடைச்சிச்சே..?? இதென்ன பிறகு...?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுதானே..! டன்னுக்கு விசயம் தெரியாதெல்லோ..! அதுதான்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பொறுத்திருந்து பார்ப்போம்..! ஐஸ் அக்கா செய்தி புரளியா உண்மையா என்று..! முறிஞ்சிருந்தா கவலைதான்... அக்காக்காக இல்ல...காதலுக்காக..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:அதுதானே..! டன்னுக்கு விசயம் தெரியாதெல்லோ..! அதுதான்..!
அப்ப செய்தி உண்மையா..??

Quote:பொறுத்திருந்து பார்ப்போம்..! ஐஸ் அக்கா செய்தி புரளியா உண்மையா என்று..! முறிஞ்சிருந்தா கவலைதான்... அக்காக்காக இல்ல...காதலுக்காக..!
இனி என்ன இப்படி சொல்லி தப்பிக்க வேண்டியது தான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
[quote=வலைஞன்]<b>தயவுசெய்து அரட்டையைக் தவிர்த்துக்கொண்டு தலைப்போடு தொடர்புடைய ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள்.</b>
[size=14] ' '
Reply
#10
tamilini Wrote:
Quote:அதுதானே..! டன்னுக்கு விசயம் தெரியாதெல்லோ..! அதுதான்..!
அப்ப செய்தி உண்மையா..??

Quote:பொறுத்திருந்து பார்ப்போம்..! ஐஸ் அக்கா செய்தி புரளியா உண்மையா என்று..! முறிஞ்சிருந்தா கவலைதான்... அக்காக்காக இல்ல...காதலுக்காக..!
இனி என்ன இப்படி சொல்லி தப்பிக்க வேண்டியது தான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

செய்தி உண்மைதாங்க..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அக்கால ஒரு நம்பிக்கைல சொன்னதுதான்....அக்கா இப்படிச் செய்திட்டா என்ன செய்யுறது காதலுக்காக கவலைப்படுவதை விட..! எதுக்கும் செய்தி உண்மையோ பொய்யோ தெரியாதில்ல..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
[quote=தூயவன்][quote=வலைஞன்]<b>தயவுசெய்து அரட்டையைக் தவிர்த்துக்கொண்டு தலைப்போடு தொடர்புடைய ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள்.</b>

நன்றி தூயவன். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
குருவிகள், தமிழினியக்கா

என்ன நடக்குது இங்கே. பொர்ணமியும் இப்போதைக்கு இல்லை. :roll: :roll:
பிறகேன் சம்பந்தமே இல்லாமல் கதைச்சுக் கொண்டிருக்கின்றியள்? :wink:
[size=14] ' '
Reply
#13
தூயவன் இது இன்று நேற்றல்ல ஐஸ்ஸை தங்கட அக்கா என்று சில சனம். 2..3 வருசமாய் களத்தில கதைவிட்டது அது தான். அக்கா செய்யிறதை தம்பியிட்ட கேக்கிறம். பெளர்ணமிக்கு பெளர்ணமியில்லை. ஐஸ் பற்றி கதை வந்தா வரும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
இது எல்லாம் ஒரு செய்தியா? நம்ம டன் அண்ட் மாகேஸ்வரி காதல் முறிந்தது எண்டு சொன்ன அதுல இருக்கு விசயம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#15
tamilini Wrote:தூயவன் இது இன்று நேற்றல்ல ஐஸ்ஸை தங்கட அக்கா என்று சில சனம். 2..3 வருசமாய் களத்தில கதைவிட்டது அது தான். அக்கா செய்யிறதை தம்பியிட்ட கேக்கிறம். பெளர்ணமிக்கு பெளர்ணமியில்லை. ஐஸ் பற்றி கதை வந்தா வரும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சுத்தமாக குழம்பிப்போச்சு. :evil: :evil:
[size=14] ' '
Reply
#16
தீபா Wrote:இது எல்லாம் ஒரு செய்தியா? நம்ம டன் அண்ட் மாகேஸ்வரி காதல் முறிந்தது எண்டு சொன்ன அதுல இருக்கு விசயம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது காதலா? வேறு மாதிரி இல்லோ சொல்லுவாங்கள். காதல் என்பது ஒருவனுக்கும், ஒருத்திக்கும் வருவது என்று தானே கேள்விப்பட்டிருக்கின்றேன். :wink:
[size=14] ' '
Reply
#17
தூயவன் Wrote:
தீபா Wrote:இது எல்லாம் ஒரு செய்தியா? நம்ம டன் அண்ட் மாகேஸ்வரி காதல் முறிந்தது எண்டு சொன்ன அதுல இருக்கு விசயம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது காதலா? வேறு மாதிரி இல்லோ சொல்லுவாங்கள். காதல் என்பது ஒருவனுக்கும், ஒருத்திக்கும் வருவது என்று தானே கேள்விப்பட்டிருக்கின்றேன். :wink:


அது சரி அண்ணா டனுக்கும் மாகோஸ்வரிக்கும் அது தானே
முதல் காதல்( அப்போ ஜஸ்வரியாக்கு மட்டும் இவர்தான் மூதல் காதலனா?)
Reply
#18
ke ke ke அப்பவும் நினைச்சனான் இந்த காதல் கொன்ஞ்ஞ நாளைக்கு தான் என்டு...........இனி hollywood காரனதான் பிடிக்க போறாபோல........ :oops: :oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#19
இண்டைக்கு போயா. அதாவது பௌர்ணமி.


:wink: :wink:
Reply
#20
Quote:இண்டைக்கு போயா. அதாவது பௌர்ணமி.
உண்மையாவா.. அப்ப பைத்தியம் என்றே முடிவுகட்டியாச்சா நமக்கு.. ம் ம். Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)