Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனியாக இருந்த பெண்ணிடம் சிலுமிஷம் செய்த குரங்கு: சத்தம் போட்
#1
கேரள மாநிலம் பாலக்காடு பரளி பழைய ரெயில் நிலையம் பகுதி கடவத்து வீடு பகுதியில் ஒரு ஆண் குரங்கு உள்ளது.

இந்த குரங்கு தனியாக நடந்து செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து சிலுமிஷம் செய்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் பெண்கள் தனியாக நடந்து செல்லவே அச்சம் அடைந்து வருகின்றனர்.

கடவத்துவீடு பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி பத்மாவதி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார்.

இதை தெரிந்து கொண்ட அந்த ஆண் குரங்கு வீட்டிற்குள் நுழைந்தது. திடீரென பத்மாவதி மீது பாய்ந்து `சிலுமிஷம்' செய்தது. இந்த திடீர் அதிர்ச்சியில் திகைத்து போன பத்மாவதி அலறி னார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குரங்கு பத்மாவதியின் இடது கைசுண்டு விரலை கடித்து துப்பியது.

உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்ததும் குரங்கு அங்கிருந்து சென்று விட்டது.

இந்த ஆண் குரங்கினால் பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே அந்த குரங்கை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
போன பிறவியில் இந்தக்குரங்கு மனிதனாக இருந்ததோ என்னவோ அதனால்தான் அது பழைய பழக்கத்தைவிடமுடியவில்லை.
Reply
#3
aathipan Wrote:போன பிறவியில் இந்தக்குரங்கு மனிதனாக இருந்ததோ என்னவோ அதனால்தான் அது பழைய பழக்கத்தைவிடமுடியவில்லை.



<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#4
மனிதர் மாதிரி சேட்டை விடுகிறது என்பாதலோ பலர் இதனைக் கடவுளாக வணங்கினம். கொழும்பிலை பூசாரி ஒருவர், குரங்கு மாதிரி ஆட சனம் ஆன்ச்சனேயர் (இலங்கைக்கு வந்த முதல் RAW உளவாளி) வந்திட்டார் என்று திரியினம்
Reply
#5
இது குரங்கா அல்லது குரங்கு வேடமிட்ட மனிதனா?????????
:roll: :roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#6
குரங்கு வேடமிட்ட மனிதன்.உதற்கு உந்த கொழும்பு கம்பன் கழகமும் துணை போகுது
Reply
#7
கந்தப்பு உங்கள் கருத்துக்கு இந்த செய்திக்கும் என்ன தொடர்பு புரியவில்லையே :?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
அருவி ஏதோ கேட்க கந்தப்பு ஏதோ சொல்லுறார்.. :roll:
Reply
#9
vasisutha எழுதப்பட்டது: திங்கள் மார்கழி 12, 2005 2:34 am Post subject:

--------------------------------------------------------------------------------

அருவி ஏதோ கேட்க கந்தப்பு ஏதோ சொல்லுறார்..


Mathan எழுதப்பட்டது: திங்கள் மார்கழி 12, 2005 2:32 am Post subject:

--------------------------------------------------------------------------------

கந்தப்பு உங்கள் கருத்துக்கு இந்த செய்திக்கும் என்ன தொடர்பு புரியவில்லையே







மன்னிக்கவும், நான் நினைச்சேன், கொழும்பு பூசாரியப்பற்றி கேட்டது என்று. மீண்டும் மன்னியுங்கோ. வயது போய்விட்டது
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)