Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Download மணிசித்ரதாழ் -(சந்திரமுகி படத்தின் அசல்)
#1
<b>Download மணிசித்ரதாழ் -(சந்திரமுகி படத்தின் அசல்)</b>

<img src='http://img309.imageshack.us/img309/7613/manichirathazh49la.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img338.imageshack.us/img338/6593/manichirathazh13nw.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img309.imageshack.us/img309/9673/manichirathazh59qy.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img309.imageshack.us/img309/2850/manichirathazh23ki.jpg' border='0' alt='user posted image'>

மலையாளத்திரைப்படம் <b>மணிச்சித்ரதாழ்</b>...
இத்திரைப்படம் 1993ம் ஆண்டு வெளிவந்தது.
இப்படத்தினை தமிழில் சந்திரமுகியாக எடுத்திருந்தார்கள்..

[size=16][b]இப்படத்தினை தரவிறக்க இங்கு செல்லவும்...

Arrow http://www.eelambase.net/tamilmovies.htm
Reply
#2
நன்றி வசி. மலையாளம் தமிழைமாதிரித்தானே இல்லை இறக்கிப்போட்டு சிதம்பர சக்கரத்தில பேய் பாத்தமாதிரி முழிக்கிறதோ தெரியா அது தான். :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
மலையாளம் கிட்டத்தட்ட தமிழ் மாதிரித்தான்..
சந்திரமுகி படத்தில் ஜோதிகா தெலுங்குப்பேய்
இப்படத்தில் சோபனா தமிழ்ப்பேய்.. அப்ப எப்படியும்
விளங்கும் தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#4
இந்த மலையாளத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை சோபனாவிற்கு தேசிய விருது கிடைத்தது.
Reply
#5
Quote:மலையாளம் கிட்டத்தட்ட தமிழ் மாதிரித்தான்..
சந்திரமுகி படத்தில் ஜோதிகா தெலுங்குப்பேய்
இப்படத்தில் சோபனா தமிழ்ப்பேய்.. அப்ப எப்படியும்
விளங்கும் தானே?
அடடா தமிழ்ப்பேயா அப்ப சரி. சோபனா நல்ல நன்றாக நடிப்பார். நாட்டியமேதையாச்சே அசைவுகள் நடிப்புகள் அசத்தலாக இருக்கும். நன்றி வசி. ஆனா அந்த ராரா பாட்டு எனக்கு விளங்கவில்லை :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
வசி இணைப்பிற்கு நன்றி. ஆனால் மணிசித்ரதாழ் படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க முயற்சித்தபோது சிறிது நேரத்தில் படம் வேலை செய்யாது நிக்கின்றதே. உங்களுக்கு வேலை செய்கின்றதா??
Reply
#7
Vasampu Wrote:வசி இணைப்பிற்கு நன்றி. ஆனால் மணிசித்ரதாழ் படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க முயற்சித்தபோது சிறிது நேரத்தில் படம் வேலை செய்யாது நிக்கின்றதே. உங்களுக்கு வேலை செய்கின்றதா??

:roll: இத் தளத்தில் இருக்கின்ற எல்லா படமும் இடையில் வேலை செய்யாமல் நிற்கின்றது வசம்பு :roll:
.
Reply
#8
இல்லையே எனது கணினியில் வேலை செய்கிறதே.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#9
அருவி

உங்களுக்கு மணிசித்ரத்தாழ் திரைப்படம் வேலை செய்கின்றதா??
Reply
#10
Vasampu Wrote:வசி இணைப்பிற்கு நன்றி. ஆனால் மணிசித்ரதாழ் படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க முயற்சித்தபோது சிறிது நேரத்தில் படம் வேலை செய்யாது நிக்கின்றதே. உங்களுக்கு வேலை செய்கின்றதா??

அப்படியா இடையில் நிக்கிறது? file size ஜ குறைப்பதர்காக கொன்வேட் செய்யும் போது ஏதோ தவறு நடக்கிறது போல இருக்கு.
இது எனது நன்பரின் தளம் தான்
வேறு யாருக்காவது இப்படி இடையில் நிண்டா தெரியத்தரவும்
Reply
#11
vasisutha Wrote:
Vasampu Wrote:வசி இணைப்பிற்கு நன்றி. ஆனால் மணிசித்ரதாழ் படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க முயற்சித்தபோது சிறிது நேரத்தில் படம் வேலை செய்யாது நிக்கின்றதே. உங்களுக்கு வேலை செய்கின்றதா??

அப்படியா இடையில் நிக்கிறது? file size ஜ குறைப்பதர்காக கொன்வேட் செய்யும் போது ஏதோ தவறு நடக்கிறது போல இருக்கு.
இது எனது நன்பரின் தளம் தான்
வேறு யாருக்காவது இப்பட் இடையில் நிண்டா தெரியத்தரவும்

எனக்கும் இடையில் நின்றது வசம்பு, பிறீவால் இருந்தால் அதை நிறுத்திவிட்டு தரவிறக்கம் செய்து பாருங்கள், நான் செய்தேன் சரிவந்தது.
.

.
Reply
#12
அடக்கடவுளே டவுண்லோட் பண்ணும் போதா இடையில் நிக்கிறது?
நான் நினைத்தன் பார்க்கும் போதாக்கும் எண்டு.
Reply
#13
நன்றி வசி.... இன்னும் ஒரு மொழியில் இதே படம் வெளிவந்து இருக்கிறது.... தெலுங்கு என்று நினைக்கிறேன்.... அந்த படத்தில் ஜோக்கு பதிலாக சவுந்தர்யா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> படம் கிடைத்தால் இணைக்கிறேன்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
வசி தரவிறக்கம் செய்து பார்க்கும் போதுதான் இடையில் நின்றது. தரவிறக்கம் செய்யும் போதல்ல.

மேலும் அருவி பிருந்தன் உங்கள் பதில்களுக்கு நன்றி. நான் எனது மற்றொரு கணனி மூலம் மீண்டும் தரவிறக்கம் செய்தேன். தற்போது வேலை செய்கின்றது.
Reply
#15
வசம்பு நான் நினைக்கிறேன் நீங்கள் தரவிறக்கும்போது அது இடையில் நின்றுவிட்டதென்று அதைத்தான் நீங்கள் பார்க்கும்போது இடையில் நின்றதென்டு. இனி தரவிறக்கும் இடத்தில் file size ஜ எழுதிவிட சொல்லுகிறேன்.
உங்கள் தகவலுக்கு நன்றி
Reply
#16
சா,, வரலாற்று புகழ் மிக்க ஒரு படத்தை தரவிறக்கம் செய்ய என்னமா முயற்சி எடுக்கிறாங்கள் பாருங்கப்பா... :evil: :evil:

அப்படியே தகவலுக்கு நன்றி வசி... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)