Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நண்பர்(கள்)....!?
#1
<b>உண்மைநட்பு, நண்பன், நட்பு உண்மையாக உள்ளதா.... !!?? :roll: :?:</b>
Reply
#2
I didnt get good friends friends,so I cant say anything about that
Tharma Big Grin
Reply
#3
tharma Wrote:I didnt get good friends friends,so I cant say anything about that

keep it up <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அன்பகம் என்ன நடந்தது சொல்லுங்க.. ஏன் இந்த விரக்தி? :roll:
Reply
#4
tharma Wrote:I didnt get good friends friends,so I cant say anything about that

ஏன் வருத்தப்படுறிங்க.நல்லத நினைச்சா நல்லது நடக்கும்.
Reply
#5
vanathi Wrote:ஏன் வருத்தப்படுறிங்க.நல்லத நினைச்சா நல்லது நடக்கும்.
[Image: laugh.jpg]
[size=15]
உண்மைதான் வானதி.வேதனைகள் வரும் போது விரக்தியடையக் கூடாது.மனதில் திடமும், நம்பிக்கையும்தான் தேவை. நல்ல நண்பர்கள் யாராவது இருந்தால் மனம் விட்டுப் பேசினால் எல்லாம் பறந்து போகும். மகிழ்ச்சியோடு இருக்க முயலுங்கள்.
Reply
#6
எங்க இருக்கு உண்மை நட்பு கிற்றாரோட உலகத்தயே வலம் வந்த மைக்கல் ஜக்சனே நட்பெண்டு என்ன செய்தானோ....அமெரிக்க போலீஸ் தேடிச்சுது...வாறண்டும் போட்டுச்சுது...இப்படி எத்தனை அலையுதுகளோ....நட்பக் கண்டிபிடிக்கவும் ஒரு கருவி கொண்டுவரவேணும் போல.......எல்லாத்தையும் உவன் வெள்ளைக்காரன் கெடுத்துப் போடுவான்..தெரியுது கெடுத்துப்போட்டான்....எங்க இருக்கு நல்ல நட்பு...எல்லாம் விசுவாசம் தான்.....!

ஆருக்கும் உபதேசிக்க முதல் உன்னில உபதேசத்துக்கான தகுதி கண்டியென்டால் மனிதா நீ நட்பை நட்பாகப் பாதுகாக்கலாம்......பல நட்புகள் உபதேசத்தாலதான் முறியுதாம்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
குருவி நான் உங்களின் கருத்தினை ஏற்கிறேன்
Tharma Big Grin
Reply
#8
நாங்கள் எங்கே போகின்றோம்.?????????????
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry :oops:
Reply
#9
இறுதியில் போகுமிடம் ஒன்றுதானே மாறன். Cry
Reply
#10
வீடுவரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ? :mrgreen:
.
Reply
#11
கடைசிவரை கடன் கொடுத்தவன் வருவான் ?
Quote:வீடுவரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?
[b] ?
Reply
#12
Quote:கடைசிவரை கடன் கொடுத்தவன் வருவான் ?

போகும் போது எதையாவது அணிந்து கொண்டு சென்றால் அவனுக்கும் ஏதாவது மிஞ்சும்.

இறுதியில் நெற்றிப் பொட்டு நாணயமும் மிஞ்சுமோ தெரியாது.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#13
Karavai Paranee Wrote:கடைசிவரை கடன் கொடுத்தவன் வருவான் ?
Quote:வீடுவரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#14
sOliyAn Wrote:வீடுவரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ? :mrgreen:

சோழியான் ஆர் வராட்டியும் சிற்றிபாங்கும் , சேவீஸ் பாங்கும் கட்டாயம் வருவினம்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#15
அவங்கள் அங்கை எல்லாம் வரமாட்டாங்கள்.. பென்சன் காசில கை வைச்சிடுவாங்கள்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
Reply
#16
எங்கும் சுயநலம் எதிலும் சுயநலம் உலகே சுயநலம் பின் எங்கே .....
நட்பில் சுயநலமில்லாத நட்பே நட்பு ஆகும் என எண்ணுகிறேன்....
ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் ?
நண்பனை விட நல்ல புத்தகங்களே மேல்....நட்புக்கு ....
Reply
#17
<img src='http://www.roch.edu/rctc/foundation/images/alumni-friends.jpg' border='0' alt='user posted image'>

இவர்கள் தங்களை என்
நன்பர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்
இவர்களா நன்பர்கள்
என் தோல்விகளுக்காக
மறைவில் மகிழ்ந்தவர்கள்
என் வெற்றியின் போதெல்லாம்
மனது புழுங்கியவர்கள்
எங்கே நான் நிலைகுலைவேன்
என்று என் தோள்மேல் ஏற
என்னைச்சுற்றிவருபவர்கள்
என்; சின்ன சின்ன வெற்றியைக்;கூட
கண்டு பொறாமைப்படுபவர்கள்
அறிவுரை வழங்கக்கூட
ஆழந்து சிந்திப்பவர்கள்
மறைவாக என்னைக்கண்டு
கேலி செய்பர்கள்
எதற்காகவோ என்னை அழிக்க
நன்பர்கள் வேடம் இட்டவர்கள்
இவர்களா என் நன்பர்கள்?
Reply
#18
aathipan Wrote:<img src='http://www.roch.edu/rctc/foundation/images/alumni-friends.jpg' border='0' alt='user posted image'>

இவர்கள் தங்களை என்
நன்பர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்
இவர்களா நன்பர்கள்
என் தோல்விகளுக்காக
மறைவில் மகிழ்ந்தவர்கள்
என் வெற்றியின் போதெல்லாம்
மனது புழுங்கியவர்கள்
எங்கே நான் நிலைகுலைவேன்
என்று என் தோள்மேல் ஏற
என்னைச்சுற்றிவருபவர்கள்
என்; சின்ன சின்ன வெற்றியைக்;கூட
கண்டு பொறாமைப்படுபவர்கள்
அறிவுரை வழங்கக்கூட
ஆழந்து சிந்திப்பவர்கள்
மறைவாக என்னைக்கண்டு
கேலி செய்பர்கள்
எதற்காகவோ என்னை அழிக்க
நன்பர்கள் வேடம் இட்டவர்கள்
இவர்களா என் நன்பர்கள்?

ஆதிபன் ! எதையும் அனுபவித்து அறிய வேண்டும். அவைதான் எங்களின் முன்னேற்றத்திற்கு எங்களை புடம் போட்டு உயர்த்தும். இங்கு நீங்கள் குறிப்பிட்டிருப்பது நட்பு அல்ல. அதன் பெயரிலான....... Arrow Arrow Arrow

காயங்கள் வேண்டும்
கருமமாற்றும் ஒவ்வொரு கணமும்
அது நினைவில் வந்து
நிசம் சொல்லும்.
Reply
#19
Quote:இவர்கள் தங்களை என்
நன்பர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்
இவர்களா நன்பர்கள்
என் தோல்விகளுக்காக
மறைவில் மகிழ்ந்தவர்கள்
என் வெற்றியின் போதெல்லாம்
மனது புழுங்கியவர்கள்
எங்கே நான் நிலைகுலைவேன்
என்று என் தோள்மேல் ஏற
என்னைச்சுற்றிவருபவர்கள்
என்; சின்ன சின்ன வெற்றியைக்;கூட
கண்டு பொறாமைப்படுபவர்கள்
அறிவுரை வழங்கக்கூட
ஆழந்து சிந்திப்பவர்கள்
மறைவாக என்னைக்கண்டு
கேலி செய்பர்கள்
எதற்காகவோ என்னை அழிக்க
நன்பர்கள் வேடம் இட்டவர்கள்
இவர்களா என் நன்பர்கள்?
:mrgreen: :mrgreen: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#20
உண்மைதான் இராமணயத்திலும் (கர்ணன்) சினிமாவிலும் உண்மை நண்பர்களை காணலாம் ஒளிய இப்போ ......!? :roll:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)