Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
30 வயதுக்குப்பிறகு திருமணம் செய்து கொண்டால் தான் நீடித்த திருமண வாழ்வு கிடைக்கும் என்பது அமெரிக்காவில் நிலவி வரும் பொதுவான கருத்து ஆகும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இதை தவறு என்று சித்தரிக்கிறது.
23 முதல் 27 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் தான் நீண்ட காலம் வெற்றிகரமான தம்பதிகளாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், 20 வயதுக்கு முன்பு நடக்கும் திருமணம் பெரும்பாலும் விவாகரத்தில் முடிவதாக தெரிய வந்து உள்ளது. முதிர்ந்த வயதில் நடக்கும் திருமணமும் நீடிப்பதில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.
1970களில் திருமண வயது என்பது ஆண்களுக்கு 23 என்றும், பெண்களுக்கு 21 என்றும் இருந்தது. இப்போது அது 27-26 ஆக உயர்ந்து உள்ளது என்றும் ஆய்வு கூறுகிறது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி தகவலுக்கு சுண்டல்...
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஆஆஆஆஆ அப்படியா? தகவலுக்கு நன்றி சுண்டல் :roll: :roll: :roll: :roll:
<b> .. .. !!</b>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அப்போ ரமா, ரசிகை எல்லாம் ரெடியா?
மன்னர்ரோட கல்யாணவீட்டுக்கு போய்ட்டு வந்தா பிறகு இன்னும் வேற கல்யாணத்துக்கு போகல அதான் கேட்டனான்....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஜயைஜோ...எனக்கு இப்ப தான் 15 பா...நான் கட்டிக்க ரெடி பட் தூக்கி உள்ள போட்டிடுவாங்கப்பா.........

:oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
Rasikai Wrote:Thala Wrote:வயசு போன நேரத்தில சும்மா இருக்காம ஏனுங்கோ அந்தப் பச்சைப்பிள்ளையோட பிரச்சினக்குப் போறீங்கள்... :evil:
இது நியாயமா? தல அதுவும் இந்த அப்பாவியை பார்த்து பிரச்சினைக்கு போற என்டு சொல்லிப்போட்டீர். அதுமட்டும் இல்லை ஒரு சிவீட் சிக்ஸ்டீன் வயது உள்ள பிள்ளையை பார்த்து வயது போட்டுது என்டு வேற சொல்லிப்போடீர். என்னலா இந்த சோகத்தை தாங்க ஏலாது நான் உம்முல கேஸ் போடப் போறன் :evil: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சா.........நான் நினைச்சன் தற்கொலை செய்ய போறிங்கன்னு... :oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............