Posts: 4
Threads: 1
Joined: May 2005
Reputation:
0
hi I am new to this forum....I follow ths forum regularly, Now I would like to say my views and chat with all of you here; can anyone guide me to write in tamil;
Please !!!!!!!!
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
வணக்கம் கெட்ட ஆவி வாங்க உங்கள் வருகையால் அனவருக்கும் கொட்டாவி வரட்டும்.
.
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
http://www.yarl.com/forum/viewtopic.php?t=20
வாங்க கொட்டாவி வரவேற்கிறோம் மேல் உள்ள இணைப்பில் உங்களுக்கு பிரியோசனமானது ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். தமிழில் எழுதுவது பற்றி இருக்கும் என்று நினைக்கிறன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
வணக்கம் வாருங்கள் கொற்றவை.
எப்படி நலமா..? ? ?
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
வாருங்கள் கொற்றவை. உங்கள் கருத்துக்களை அள்ளித்தெளியுங்கள் உங்களைப்பற்றி ஏதாவது சொல்லுங்களேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
வாருங்கள் கொற்றவை. உங்கள் கருத்துக்களை அள்ளி கொட்டுங்கள்.
" "
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
கொற்றவையே வணக்கம். வருக.
கெட்ட ஆவி என்றபோது நன்றி சொன்னீர்
கொட்டாவி என்றார். அமைதியானீர.
கொற்றவை என்றார் அழகாக.
இனிமையான பெயர்தான்.
கோலத் தமிழ்ப்பெயர்களை கொலைசெய்ய வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் எழுதிவிட்டால் போதும் கொலை தானாகவே விழும். இவையெல்லாம் தேவைதானா? தமிழைத் தமிழாக எழுதுங்கள். உயிரெழுத்துக்களின் முன்னர் "ஓர்" என்று கட்டாயம் எழுதவேண்டும் என்றும் "ற்" இற்கு அடுத்ததாக "க்" போடக்கூடாது என்றும் அடிக்கடி களத்திலே குறிப்பிட்டேன். ஆனால் கள உறவுகளில் சிலர் இப்போதும் அவற்றைத் தவறாகவே எழுதுகிறார்கள். நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தவறின்றி எழுதப்பழகுங்கள்.
நன்றி.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
வணக்கம் கொற்றவையே வருக வருக
கொற்றவை என்பது இராஜராஜசோழனின் மகளின் பெயராக படித்ததாகவும் ஓர் ஞாபகம்.
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம்! கொற்றவையே வருக! வருக!!
உங்கள் வரவும் களத்தில் நல்வரவாக அமைய வாழ்த்துக்கள்.
!:lol::lol::lol:
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
கொற்றவை,
வணக்கம்....
நானும் அண்மையில்தான் யாழ் களத்தில் இணைந்தேன்...
"கொற்றவைத் தாய்"க்குப் படையல் படைத்து,
"மீண்டும் அருள் " வேண்டும் வேளையில் உங்கள் வருகை நல்வரவாகட்டும்....
"
"