Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
திருமணத்துக்கு முன் செக்ஸ்: சிக்கலில் சானியா
நவம்பர் 18, 2005
ஹைதராபாத்:
திருமணத்துக்கு முன் செக்ஸ் விவகாரத்தில் குஷ்புவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொனியில் பேசிய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு எதிராக ஆந்திராவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை மாநாட்டில் பங்கேற்ற சானியாவிடம், தமிழக பெண்களின் கற்பு குறித்து விமர்சித்த குஷ்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சானியா,
செக்ஸ் விஷயத்தில் அவரவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். திருமணத்துக்கு முன்போ, பின்போ எப்போது செக்ஸை வைத்துக் கொண்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறில்லை என்பது போல சானியா பேசியதாக கருத்து உருவாகியுள்ளது. இதையடுத்து ஹைதராபாத்திலும் விசாகபட்டிணத்திலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
சானியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் பல இஸ்லாமிய அமைப்புகளும் சானியாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் குஷ்பு, சுகாசினிக்கு நடந்ததைப் போல சானியாவின் படங்களுக்கு தீ வைப்பது, படங்களை செருப்பால் அடிப்பது போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன.
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று பேசியுள்ள சானியாவை ஒரு முஸ்லீமாகவே கருத முடியாது என இஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளன.
ஏற்கனவே, டென்னிஸ் போட்டிகளின்போது சானியா அணியும் குட்டைப் பாவாடைக்கும் இஸ்லாமிய மதகுரு ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்ததும், அதற்கு சானியா கடும் பதில் தந்ததும் நினைவுகூறத்தக்கது.
நான் 6 இன்ஞ் அல்லது 10 இன்ஞ் பாவாடை அணிவது என் இஷ்டம். நான் எப்படி இருக்கிறேன், எப்படி வாழ்கிறேன் என்பது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றார் சானியா.
இந் நிலையில் இப்போது திருமணத்துக்கு முன் செக்ஸ் குறித்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
இந்தியாவே உன் தலைவிதியை இன்னொரு பாரதி வந்தென்ன இன்னொரு பெரியார் வந்தென்ன காந்தி வந்தாலும் காக்க முடியாது.
இந்தியாவில் எத்தனையோ மில்லியன் கணக்கான சமூகப்பிரச்சனைகள் இருக்க கற்பென்றும் கத்தரிக்காயென்றும் செருப்புகளும் துடைப்பங்களும் தங்களை மறந்து ???????
சானியா குஸ்பு சுகாசினி இவர்களுக்காகவெல்லாம் போர்க்கொடி து}க்கி ????????
:::: . ( - )::::
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
அகிம்சையைப்பற்றி கசாப்புக்கடைக்காரன்தான் பேசக்கூடாது.
குஷ்பு சுகாசினி தங்கள் நிலையில் மற்றவர்களை எடைபோடுகின்றார்கள்
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-aswini2005+-->QUOTE(aswini2005)<!--QuoteEBegin-->இந்தியாவே உன் தலைவிதியை இன்னொரு பாரதி வந்தென்ன இன்னொரு பெரியார் வந்தென்ன காந்தி வந்தாலும் காக்க முடியாது.
இந்தியாவில் எத்தனையோ மில்லியன் கணக்கான சமூகப்பிரச்சனைகள் இருக்க கற்பென்றும் கத்தரிக்காயென்றும் செருப்புகளும் துடைப்பங்களும் தங்களை மறந்து ???????
சானியா குஸ்பு சுகாசினி இவர்களுக்காகவெல்லாம் போர்க்கொடி து}க்கி ????????
 <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அஸ்வினி இதுக்க ஏன் பாரதியையும் பெரியாரையும் கொண்டுவருகின்றீர்கள். அவர்கள் இருவரும் தமிழ்க்கலாச்சாரத்தினை வளர்க்ப் பாடுபட்டவர்கள். அவர்களைப்போய் இதுக்க வீணாக இழுத்து அவர்களின் மானத்தை வாங்காதீங்க. நீங்கள் வேண்டுமானால் உங்கள் அப்பா அம்மாவோடு சேர்ந்து மதுபானம் அருந்தியிருக்கலாம். அதற்காக அடுத்தவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான் என நீங்கள் ஒரு கருத்தினை உருவாக்கி அதை சமூகமும் ஏற்றுகொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது உங்களையே உங்களால் புரிந்துகொள்ள முடியாமைக்கு ஒப்பானது.
தானும் நல்லவனாக இருந்து சமூகத்திற்கு நல்லவற்றை கொடுப்பதுதான் சிறப்பு. தனது கெட்ட எண்ணங்களை ஈடேற்றுவதற்கு சமூகத்தையும் துணைக்கு இழுப்பது சரிதான் என நீங்கள் கருதினால். இதைப்பற்றி மேலும் விவாதிப்பதில் பயன் இல்லை.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<b>குஷ்புக்கு ஆதரவா? * சானியா திடீர் பல்டி</b>
பாதுகாப்பான செக்ஸ் உறவு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்கு சில நாட்களுக்கு முன் ஆதரவு தெரிவித்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நேற்று திடீரென பல்டி அடித்தார். "நான் அப்படி கூறவேயில்லை. மீடியாக்கள் பரபரப்புக்காக தவறான செய்தியை வெளியிட்டு விட்டன' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழ் சார்பில் டில்லியில் சில நாட்களுக்கு முன் லீடர்ஷிப் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, உலக அழகி நடாலியா, கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன், பாதுகாப்பான செக்ஸ் உறவு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
விழாவில் சானியா மிர்சா பேசும் போது, "பாதுகாப்பான செக்ஸ் உறவு, திருமணத்துக்கு முந்தைய உறவு என்று இரண்டு பிரச்னைகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன. திருமணத்துக்கு முன்பு அல்லது திருமணத்துக்கு பின்பு எப்போது உறவு வைத்து கொண்டாலும் பாதுகாப்பான செக்ஸ் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்று நானோ, பிறரோ சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் கண்டிப்பாக தங்களது செயல் குறித்து அறிந்து இருக்க வேண்டும்' என்று கூறி குஷ்புவின் கருத்தை அப்படியே பிரதிபலித்தார்.
இந்நிலையில், சானியா மிர்சா சார்பில் ஐதராபாத்தில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமை பொறுத்தவரை திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு என்பது மிகப்பெரிய பாவம். நான் அல்லாவை நம்புபவள். தவறான கருத்து கொண்டால் அல்லா என்னை மன்னிக்க மாட்டார். நான் கூறிய கருத்துக்களை மீடியாவில் திரித்து தவறாக வெளியிட்டு விட்டனர். நான் கூறிய கருத்துக்களை பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்து கொண்டனர். அதை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் முன் உண்மையில் நான் சொன்னது என்ன என்பதை மீண்டும் உறுதிப்படுத்த கூட அவர்கள் முயற்சி செய்யவில்லை என்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முஸ்லிமாக, ஒரு இந்திய பெண்ணாக நான் கூறிய கருத்தை தவறாக வெளியிட்டு பிரச்னையை ஏற்படுத்தி விட்டனர்.சில பத்திரிகையாளர்கள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் என்னுடைய கருத்துக்களை திரித்து, சொன்னதில் பாதியை மட்டுமே எடுத்து கொண்டு முட்டாள் தனமான தலைப்புகள், சந்தர்ப்பவாத கட்டுரைகள் வெளியிட்டு எனக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தி விட்டனர்.திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு குறித்து நான் கூறியதாக சில பத்திரிகையாளர்கள் முற்றிலும் தவறான செய்திகளை வெளியிடுவதற்கு மிக தவறான வார்த்தைகளை நான் தேர்ந்தெடுத்தது தான் காரணமா என்பது கூட எனக்கு தெரியவில்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/2005Nov19/imp2.asp
dinamalar.com
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
சானியாவோட தீவிர விசிறியாக்கும் நான்..................
அவா அவாவோட கருத்த சொல்லி இருக்காப்பா......
நல்ல பொண்னுப்பா plz விட்டிடுங்க...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
உலகத்தில வேலை வெட்டி இல்லாதவர்கள் கூட்டம் அதிகடித்து கொண்டே வருகிறது <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=15]
..
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
இந்தியாவிலை பிரபல்யம் ஆக வேணுமெண்டால் இப்பிடி ஒரு வழி இருக்கா இப்பதான் தெரியுது சானியாவுக்கு ஏற்கனவே கொலை பயமுறுத்தல் இருக்கு அதுக்கை இப்ப இந்த மாதிரி வேறை கருத்து என்ன செய்யிறது.............(.நம்மடை ஸ்டார் எல்லாம் இப்பிடி அறிக்கைகள் விடுகுதுகள்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->சானியாவோட தீவிர விசிறியாக்கும் நான்..................
அவா அவாவோட கருத்த சொல்லி இருக்காப்பா......
நல்ல பொண்னுப்பா plz விட்டிடுங்க...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சானியாவுக்கு ஆதராவாக கருத்துக்களை கூறிய சுண்டலை யாழ்களத்திலிருந்து வெளீயேற்ற வேண்டும்,,,, விட்டால் இவர் குஸ்புவுக்கும், சுகாசினிக்கும் ஆதரவாகவும் அறிக்கை விடுவார்,,,, :evil: :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதை வன்மையாக எனது வேலை,வெட்டி இல்லாத கட்சி சார்பில் கண்ணடிக்கிறேன் சா கண்டிக்கிறேன்,,,, :evil: :twisted: இந்த சுண்டலின் அறிக்கை மூலம்,, சுண்டலும் யாழ்களத்தில் பிரபல்யம் ஆவதற்கு முயற்சி செய்கிறார் என தெட்டதெளிவாக தெரிகிறது... :twisted: :twisted:
மு.கு: இப்படிப்பட்ட கருத்துக்களை எந்த ஆயாவோ அல்லது தூயாவோ சொன்னாலும் எமது கட்சி கண்டிப்பாக வன்மையாக கண்டிக்கும்...ஆர்ப்பாட்டம் நடாத்தும்,, :evil: (அட கன காலமா எண்ட கட்சிக்காரங்க வேலை வெட்டி இல்லாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறாங்களப்பா,,இப்படி ஏதாவது செய்த்தால்த்தனே அவங்களுக்கும் ஒரு சின்ன வேலையை குடுத்தமாதிரி இருக்க்கும்)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
சுண்டல்
நீர் ஒண்டுக்கும் கவலைப்படாமல் நம்ம கட்சியில இணைந்து கொள்ளுங்கள். எனது வேலைப் பழுவுக்கு( நான் தானே தொண்டர் முதல் தலைவர் பதவி வரைக்கும் வகிக்கவேண்டியிருக்குது) கொஞ்சம் ஓய்வு கொடுத்ததாக இருக்கும். :wink:
[size=14] ' '
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஜய்யயயயயயயயயா எல்லாரும் லைன் கட்டி நில்லுங்கப்பா.. தூயா வேலை கொடுக்கப்போறா போல இருக்கு எல்லாருக்கும்...
சரி அத விடுங்க..
இந்த இந்திய பத்திரிகைகளே இப்பிடி தான்ப்பா..அங்கு போட்டி அதிகமா..சோ பத்திரிமைகள விக்கனும் என்டதுக்காக அள்ளி விடுவாங்கப்பா.
:evil: :evil: அதான் நம்ம தலைவி மறுத்திட்டால அப்புறம் என்ன? :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
சுண்டல் கெஞ்சுற பார்க்க பாவமாயிருக்கு :oops: மன்னித்து விடுங்கப்பா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ?
நானும் சானியாவின் விசிறியாக்கும் :roll:
.
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin--><!--QuoteBegin-aswini2005+--><div class='quotetop'>QUOTE(aswini2005)<!--QuoteEBegin-->இந்தியாவே உன் தலைவிதியை இன்னொரு பாரதி வந்தென்ன இன்னொரு பெரியார் வந்தென்ன காந்தி வந்தாலும் காக்க முடியாது.
இந்தியாவில் எத்தனையோ மில்லியன் கணக்கான சமூகப்பிரச்சனைகள் இருக்க கற்பென்றும் கத்தரிக்காயென்றும் செருப்புகளும் துடைப்பங்களும் தங்களை மறந்து ???????
சானியா குஸ்பு சுகாசினி இவர்களுக்காகவெல்லாம் போர்க்கொடி து}க்கி ????????
 <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அஸ்வினி இதுக்க ஏன் பாரதியையும் பெரியாரையும் கொண்டுவருகின்றீர்கள். அவர்கள் இருவரும் தமிழ்க்கலாச்சாரத்தினை வளர்க்ப் பாடுபட்டவர்கள். அவர்களைப்போய் இதுக்க வீணாக இழுத்து அவர்களின் மானத்தை வாங்காதீங்க. நீங்கள் வேண்டுமானால் உங்கள் அப்பா அம்மாவோடு சேர்ந்து மதுபானம் அருந்தியிருக்கலாம். அதற்காக அடுத்தவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான் என நீங்கள் ஒரு கருத்தினை உருவாக்கி அதை சமூகமும் ஏற்றுகொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது உங்களையே உங்களால் புரிந்துகொள்ள முடியாமைக்கு ஒப்பானது.
தானும் நல்லவனாக இருந்து சமூகத்திற்கு நல்லவற்றை கொடுப்பதுதான் சிறப்பு. தனது கெட்ட எண்ணங்களை ஈடேற்றுவதற்கு சமூகத்தையும் துணைக்கு இழுப்பது சரிதான் என நீங்கள் கருதினால். இதைப்பற்றி மேலும் விவாதிப்பதில் பயன் இல்லை.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
மதுரன் முதலில் எழுதப்படும் கருத்துக்களை புரிந்து கொள்ளுங்கள். அதன்பின் கருத்து எழுதுங்கள். அதைவிட்டுவிட்டு உங்களுக்குப் புரிந்தபடி மற்றவரின் கருத்துக்களை எடைபோடாதீர்கள். பாரதியும் பெரியாரும் காத்த மானத்தை யாரும் விற்க வாங்க இது ஒன்றும் விற்று வாங்கும் வியாபாரம் இல்லை. ஒரு கருத்துக்கான பதில் எழுதுவது உங்கள் உரிமை. அதேபோல் மற்றோரின் கருத்தை மதிக்க வேண்டியதும் ஒவ்வொரு கருத்தாளரின் கடமையும்.
நான் எழுதிய கருத்துக்கான பதிலை தயவு செய்து தாருங்கள். அது இன்னும் புதிய சிந்தனை மாற்றத்திற்கு வழிதரும்.
உங்கள் எழுத்திலிருந்து உங்கள் அறியாமையை நீங்களே வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான களமில்லைத்தானே கருத்துக்களம்.
:::: . ( - )::::
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
மதுரன் பாரதி பெரியார் பற்றி நீங்கள் அறிந்த அரிய விடயங்கள் எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அறிய ஆவலாயுள்ளேன்.
குஸ்பு சுகாசினியை விட அதிமேதாவித்தனமாக இருக்கிறது உங்கள் கருத்து.
:::: . ( - )::::
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
அப்ப சுண்டல்தான் யாழ் கள சானியா மிர்ஸா ரசிகர்மன்ற தலைவரா??????? சொல்லவேயில்லை
. .
.
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->அப்ப சுண்டல்தான் யாழ் கள சானியா மிர்ஸா ரசிகர்மன்ற தலைவரா??????? சொல்லவேயில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>அங்கை குசுப்புக்கும் சாணியக்காவுக்கும் சாணியடிக்கிறாங்கள்
இங்கை நம்மட சுண்டலுக்கு விழுது பார் சாணியடி அதுவும் பெட்டையள் எல்லாரும் சேந்து நிண்டு</b>
:wink: :wink: :wink: :wink: :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Posts: 59
Threads: 6
Joined: Nov 2005
Reputation:
0
சானியா,குஸ்பு இவங்களுக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம்?
யாரவது தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்,தெரிஞ்சிக்க?
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
நம்ம சானியாவுக்காக தீ குளிக்க கூட தயார்...
இதுல சானி அடிவாங்கிறதெல்லாம் நம்மலுக்கு பாலபிஷேகம் பன்னிறமாதிரிப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
SUNDHAL Wrote:நம்ம சானியாவுக்காக தீ குளிக்க கூட தயார்...
இதுல சானி அடிவாங்கிறதெல்லாம் நம்மலுக்கு பாலபிஷேகம் பன்னிறமாதிரிப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இருங்க சுண்டல் நான் இருக்கிற இடத்தில சாணி இல்லை என்ர பிரண்ட் farm க்கு கிட்ட இருக்கிறா சொல்லி விட்டுருக்கன் வந்தவுடன பாருங்க (அவ இருக்கிறது Pigs Farm க்க கிட்ட பரவாயில்லையா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
. .
.
|