Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அல்டா உல்டா
#1
இதோ அதோ மீண்டும் ஒரு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் புதிய கருத்து பக்கம்,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>அல்டா-உல்டா 1</b>

யாழ்கள ஸ்ரார்: இராவணன்..

[u]அல்டா


இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
து}க்கிப் போறியா

இராவணனே இராவணனே நீயும் வாறியா
இராவோடவே இராவாகத்தான்
து}க்கிப் போறியா
கில்லடி நீயும் வந்து கீஸ்தி தாறியா
எனக்காக கந்து வட்டி கட்டப்போறியா
புள்ளி மான் தான் காத்திருக்கு
புலியே உன்க்கு பசி இல்லையா

இராவணனே இராவணனே நீயும் வாறியா
ரப்பர் மர தேகம் இதை தின்னப் போறியா

ஆனை வெடி அரச வெடி நாட்டு வெடி கண்னி வெடி
எல்லா வெடியும் என் வாயை முடுதே
நான் இறங்கி வந்தா
வணக்கம் போடுதே
ஏய் பறங்கிமலை பச்சமலை கொல்லிமலை குடகுமலை
எல்லா மலையும் மலைச்சு நிக்குதே
இந்தா பொண்ணு வந்தா
திகைச்சு நிக்குதே
ஏய் தேக்கு மரம் எய் பாக்கு மரம் அந்த ஈட்டி மரம் இந்த வேப்ப மரம்
எல்லா மரமும் முறைச்சு பாக்குது

இந்த மச்சினியை இந்த மச்சினியை
இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
து}க்கிப் போறியா

ஏய் குத்துச் சண்டை கத்திச் சண்டை கம்புச் சண்டை கும்முச் சண்டை
எந்த சண்டையும் நான் போட ரெடி
நான் அசைந்து வரும் ஆசைக் காவடி
ஏய் சின்ன மீசை பெரிய மீசை கத்தி மீசை கட்டை மீசை
எல்லா மீசையும் முறுக்கி நிக்குது
என் மேல வந்து நெருப்பு வைக்குது
ஏய் சீமதுரை ஏய் ஊமதுரை அந்த வெள்ளத் துரை இந்த செல்லத் துரை
எந்த துரையும் வந்து பார்க்கட்டும்

இந்த மச்சினியை இந்த மச்சினியை
இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
து}க்கிப் போறியா
இராவணனே இராவணனே நீயும்வாறியா
ரப்பர் மர தேகம் இதை தின்னப் போறியா
கில்லடி நீயும் வந்து கீஸ்தி தாறியா
எனக்காக கந்து வட்டி கட்டப்போறியா
புள்ளி மான் தான் காத்திருக்கு
புலியே உன்க்கு பசி இல்லையா

உல்டா

இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
கருத்தை து}க்கிப் போறியா

இராவணனே இராவணனே நீயும் வாறியா
இராவோடவே இராவாகத்தான்
கருத்தை து}க்கிப் போறியா
கில்லடி நீயும் வந்து வெட்டு தாறியா
நமக்காகத் து}க்கம்; தொலைக்க போறியா
மப்பின் கருத்து தான் காத்திருக்கு
புலியே உனக்கு களை இல்லையா

இராவணனே இராவணனே நீயும் வாறியா
மப்பின் பக்கம் இதை மூடப் போறியா

16 பிளஸ் 40 பிளஸ் 65 பிளஸ்
எல்லா பிளஸ் உம் வாயை முடுதே
நீ இறங்கி வந்தா
வணக்கம் போடுதே
ஏய் பறங்கிமலை பச்சமலை கொல்லிமலை குடகுமலை
எல்லா மலையும் மலைச்சு நிக்குதே
இந்த பொண்ணு வந்தா
திகைச்சு நிக்குதே
ஏய் தேக்கு மரம் எய் பாக்கு மரம் அந்த ஈட்டி மரம் இந்த வேப்ப மரம்
எல்லா மரமும் முறைச்சு பாக்குது

ஏய் இந்த யாழ் களத்தை இந்த யாழ் களத்தை
இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
கருத்தை து}க்கிப் போறியா

ஏய் கோடரிச் சண்டை வாள்ச் சண்டை கத்திச் சண்டை பிளேட் சண்டை
எந்த சண்டையும் நீ போட ரெடி
நீ அசைந்து வரும் பத்துத் தலை
ஏய் சின்ன மீசை பெரிய மீசை கத்தி மீசை கட்டை மீசை
எல்லா மீசையும் முறுக்கி நிக்குது
நம்ம மேல வந்து நெருப்பு வைக்குது
ஏய் சீமதுரை ஏய் ஊமதுரை அந்த வெள்ளத் துரை இந்த செல்லத் துரை
எந்த துரையும் வந்து பார்க்கட்டும்

இந்த யாழ் களத்தை இந்த யாழ் களத்தை
இராவணனே இராவணனே நீயும்வாறியா
இராவோடவே இராவாகத்தான்
கருத்தை து}க்கிப் போறியா
இராவணனே இராவணனே நீயும்வாறியா
மப்பின் பக்கம் இதை மூடப் போறியா
கில்லடி நீயும் வந்து வெட்டு தாறியா
நமக்காகத் து}க்கம்; தொலைக்க போறியா
மப்பின் கருத்து தான் காத்திருக்கு
புலியே உனக்கு களை இல்லையா..

தயாரிப்பு... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மு.கு: இந்த கருத்து (அல்டா-உல்டா) அசெளகரியத்தை ஏற்படுத்தினால் நீக்க அனுமதி புலனாயால் வழங்கப்பட்டுள்ளது.. Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கள உறுப்பினர்களும் அல்டா- உல்டா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கருத்துக்களை இங்கே பிரசுரிக்கலாம்,,, :wink:

கள உறுப்பினர்களின் ஆனுசரனையோடு தொடரும்... Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அல்டா பாட்டுக்கு உல்டா தந்த
டன் அண்ணாத்தை வாழ்க வாழ்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#3
Confusedhock:
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எஸ்கேப் :wink:
<span style='font-size:14pt;line-height:100%'>உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.</span>

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
பல காலமாக சின்னா, சாட்றீ, கனோன் மீது பார்வையையை வைத்திருந்த இராவணன் தற்பொழுது ராகவா பக்கமும் தனது பார்வையை திருப்பி உள்ளதாக நம்பகரமாக நொச்சனம்.நெட் புலனாயுக்கு தெரியப்படுத்தி உள்ளது.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
[quote=ragavaa]Confusedhock:
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எஸ்கேப் :wink:
<span style='font-size:14pt;line-height:100%'>உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.</span>

அரோாாாாாாாாாாாாாாாாாாாாாகராாாாாாாாாாாாாா
வாழ்த்துக்கள் ராகவா வாழ்த்துக்கள் நம்மட குறூப்பில சேர்ந்ததுக்கு
வருக வருக உம்மை நம்மட கூட்டுவள் டங் சாட்றீ முகம் சின்னக்குட்டீ வசம்பர் ( :oops: ) சார்பாக வரவேற்க்கிறன்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#6
ஆஆஆஆஆஆஅ இராவாணா இன்னும் தூக்கமா?? புயல் என எழுந்து வாங்கோஓஓஓஓ??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#7
முற்பகல் சொய்யின் பிற்பகல் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> சரி சரி நடக்கிறத பார்ப்பமே
[b][size=15]
..


Reply
#8
<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->ஆஆஆஆஆஆஅ இராவாணா இன்னும் தூக்கமா?? புயல் என எழுந்து வாங்கோஓஓஓஓ??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Tongue  Tongue  Tongue  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இராவணன் அண்ணா வந்தால் நாங்க எல்லாம் இங்க நிக்க முடியுமா எதுக்கும் நான் இப்பவே எஸ்கேப் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#9
<span style='font-size:26pt;line-height:100%'><b>அல்டா-உல்டா 2</b></span>

இதில் வரும் யாழ்கள ஸ்ரார்கள் அண்ட் உறுப்பினர்கள்:..

<span style='font-size:16pt;line-height:100%'>மு.கு: பாடலை கேட்டுக்கொண்டு உல்டா பாடலை வாசிக்கவும்..</span> Idea

<b>அல்டா</b>

[url=http://media.putfile.com/VetrikkodiKattu-Sirippu]<span style='color:brown'>பாடலை இங்கே அழுத்தி கேட்டுக்கொண்டே உல்டா பாடலை வாசிங்க

<b>உல்டா...</b>

[size=13]சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு
இந்த சின்னப் பொன்னு யாரு உந்தன் செட்டப்பா...
சின்னாச்சிக்கு தெரிஞ்சிபுட்டா சின்னப்பு
உன் டப்பா கிழிஞ்சு போயிருமய்யா சின்னப்பு...

ஜப்பா ஜப்பா டன்னு...
உங்க அக்கா எங்கடா கானாம்...(2)
இரண்டு ரவுண்டு உள்ள விட்டா
மறக்குதப்பா உலகம்...

டாபாயிக்கிறாடா பொண்ணம்மா டாபாயிக்கிறாடா..
சுண்ணாகம் சந்தையை மட்டும் சுத்திற எங்கிட்ட டாபாயிக்கிறாடா.

டாபாயிக்கிறாடா பொண்ஸ் அக்கா டாபாயிக்கிறாடா..
சந்தைக்கு மட்டும் போற முகம்ஸ் கிட்ட டாபாயிக்கிறாடா...

(சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு)

திறந்த வெளி தவறனை.. சின்னப்புவே பத்திரம்..
ம**ல ஆடி வந்தா.. சின்னாச்சி கை வைச்சிடும்..
முனியம்மா சத்திரம்.. காதில கம்மலு பத்திரம்..
காதலிக்கிற பேரைச்சொல்லி கறந்திடுவார் சாத்திரி
வல்லைவெளி கொட்டிலு... வல்லை வெளி கொட்டிலு, சுன்னாகம் பஜார் ரேசனு
அத்தியடி குத்தியனுட்ட கத்துகிடா ரீயுசனு..

டாபாயிக்கிறாடா பொண்ணம்மா டாபாயிக்கிறாடா..
சுண்ணாகம் சந்தையை மட்டும் சுத்திற எங்கிட்ட டாபாயிக்கிறாடா..

டாபாயிக்கிறாடா பொண்ஸ் அக்கா டாபாயிக்கிறாடா..
சந்தைக்கு மட்டும் போற முகம்ஸ் கிட்ட டாபாயிக்கிறாடா...

(சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு)

மனோகரா தியேட்டரு கூட வந்ததாரு சின்னப்பு
இன்ரவலு கேப்பில ஊத்திகிட்டார் குவாட்டரு
ஆடி ஆடி வந்து...இருந்தாரு சீட்டில
பக்கத்தில கைய போட..ஆராடாவன் என்ற சத்தம் கேக்க ..
எடுத்தாரு ஓட்டமு.. சின்னப்பு எடுத்தாரு ஓட்டமு
தியட்டருக்கு போனதால வாங்குது மூச்சுங்கோ..


டாபாயிக்கிறாடா பொண்ணம்மா டாபாயிக்கிறாடா..
சுண்ணாகம் சந்தையை மட்டும் சுத்திற எங்கிட்ட டாபாயிக்கிறாடா..

டாபாயிக்கிறாடா பொண்ஸ் அக்கா டாபாயிக்கிறாடா..
சந்தைக்கு மட்டும் போற முகம்ஸ் கிட்ட டாபாயிக்கிறாடா...

(சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு )</span>

<b>தயாரிப்பு:</b>...................... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பி.கு: இதில் பாடலால் கிடைக்கும் நன்மைகளை (புகழ், சப்போஸ் பணம்,, பரிசு) டன் ஏற்றுக்கொள்வதாகவும் தீமைகளை (பேச்சுகள், வெட்டுகளை) அனிதா வாங்குவதாகவும் புலனாய்க்கு அனிதா தெரியப்படுத்தி உள்ளார்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

யாழ்கள உறுப்பினர்களின் அனுசரனையுடன் தொடரும்... Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
ஆகா அனிதா தயாரித்த (சிரிப்பு வருது சிரிப்புவருது சின்னப்பு என்ற பாடல்) மிக்க நன்றாக இருக்குது பாடலை தயாரித்த அனிதாவுக்கும் பாடலை இங்கே இணைத்த டன் அண்ணாவுக்கும் நன்றிகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#11
காய் டன் கண்ணா,
உல்ட்டா சூப்பர் மா,அது சரிம்மா இதில எது வாழைப் பழம்,எது ஊசி? எது கருத்து?
ஆ ..டக்கன்ணா எனக்கு ஒரு வீடு வேணும் ..வாங்கித் தருவீகளா?
Reply
#12
சூப்பர் அணி.....இன்னும் உல்டா பண்ணுங்க கேக்க aவால இருக்கம் அனைத்த டன் அண்ணாக்கும் நன்றிகள்...........
சின்ஸ் வந்து டபாக்க முதல் நான் விடு ஜீட்................ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#13
ஆகா அனித்தாவா எழுதினது சூப்பரா இருக்கு .... டம்பி என்றாலும் உனக்கு நினைப்புதான் இதுக்கு பணம் தருவினம் என்று <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#14
என்ன ஒரே உல்டாவாஇருக்கு டண் அனிதா உங்கள் முயற்சியும் நல்லாதான் இருக்கு. பாத்து இராவணன் புகுந்து மேயாமல் பாத்து கொள்ளுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#15
சூப்பரோ சூப்பர்..........................................................
<b> </b>
Reply
#16
sathiri Wrote:என்ன ஒரே உல்டாவாஇருக்கு டண் அனிதா உங்கள் முயற்சியும் நல்லாதான் இருக்கு. பாத்து இராவணன் புகுந்து மேயாமல் பாத்து கொள்ளுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink:

கொப்பி பண்ணி அப்படி போடுவதை விட உல்டா நல்லாத் தானே இருக்குது. முயற்சிக்கு வாழ்த்துக்கள் அனித்தா
[size=14] ' '
Reply
#17
<span style='font-size:23pt;line-height:100%'> <b>அல்டா- உல்டா</b> 3 </span>

<span style='font-size:20pt;line-height:100%'>தருமி, நக்கீரரிடம் சிவபெருமான் நடத்திய திருவிளையாடலை திரைப்படத்தில் பார்த்து ரசித்திருப்போம். அந்தத் திருவிளையாடல் நம் யாழ்கள உறுப்பினர்களுடன் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்ற ஜாலி கற்பனை உல்டா இதோ......

யாழ்கள மன்னர் ஹரி தன்னுடைய கோட்டையை கொழும்பு வெள்ளைவத்தைக்கு மாற்றி ஆட்சி புரிந்து வருகின்றார். திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது. உடனே சபையைக் கூட்டுகிறார். தன்னுடைய சந்தேகத்தை தெரிவிக்கிறார்...!

ஹரி மன்னர்: ! நேற்று மாலை என் மனைவி சரிதாவோடு வெள்ளைவத்தை கூவம் பீச்சுக்கு உலாவச் சென்றிருந்தேன். அங்கு அழகான சில எருமை மாடுகள் சா பெண்கள் ஜீன்ஸ் அணிந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள்... அவர்களை ஓரக்கண்ணால் 'சைட்' அடித்துக் கொண்டிருந்தபோது மனைவியிடம் மாட்டிக் கொண்டேன்... இப்பிரச்னையால் எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. என்னுடைய சந்தேகம் என்னவென்றால் கல்யாணமான எல்லா ஆண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்குமா, இல்லையா என்பதுதான். என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவருக்கு இராவணனின் கத்தி ஒண்டு பரிசாக அளிக்கப்படும் என்று எல்லா இனையத்தளங்களிலும் அறிவியுங்கள்...!

மன்னனின் ஆணைப்படி அனைத்து இனையத்தளங்களிலும் அறிவிப்பு வருகிறது.இராவணனின் கத்தியை பெற கடும் போட்டி. மப்** புலவன் சின்னப்புவுக்கு 10 :evil: கத்தியை பெற ஆசை வரவே, தவறனைக்குபோகுறார்,. அங்கு உட்கார்ந்து 3 போத்தல்களை காலிபண்ணி பாட்டு எழுத முயள்கிறார் . ஆனால் முடியவில்லை. ஐயோ சந்தேகத்திற்கு பாட்டெழுத முடியவில்லையே என்று புலம்புகிறார்...! </span>

அந்த சமயத்தில் முகத்தார் அங்கு தோன்றுகிறார்...!

[size=13]முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

முகம்:

சி*5:

[size=13]முகத்தார் சின்னப்புவுக்கு பாட்டெழுதிக் கொடுக்க, அதை எடுத்துக்கொண்டு சின்னப்பு ஹரி மன்னரிடம் சென்று கொடுக்கிறான். பாட்டை படித்த ஹரி மன்னன் மகிழ்ச்சியுற்று சின்னப்புவுக்கு இராவணனின் கத்தியை பறீச்சு கொடுக்க சொல்கிறார். அந்த நேரத்தில் குருவி குறுக்கிடுகிறார்.

[size=13]குருவி:

சின்னப்புவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஆசிரியரை கண்ட தூயாவை மாதிரி புலம்புகிறார். புறோக்கர் முகத்தார் மீண்டும் தவறனைக்கு வர சின்னப்பு புலம்ப விஷயத்தைக் கேட்டறிகிறார்.

கோபம் கொண்டு கோட்டையை நோக்கிச் செல்கிறார்.

முகம்:

குருவி:

முகம்:

குருவி:

முகம்: ''மனைவி முகத்தைப் பார்த்து பார்த்து
காய்ந்து போன கண்கள் இரண்டும்
'ஜீன்ஸ்' பெண்ணை 'சைட்' அடித்தல்
ஆண்களுக்கு இயல்புதான்'' [/b]

இதுதான் என் பாட்டு. இதில் என்ன குற்றம் கண்டீர்.

குருவி:

முகம்:

குருவி:

முகம்:

குருவி:

முகம்:

இதைக் கேட்டவுடன் முகத்தார் தன்னிடம் இருந்த குறிப்பு புத்தகங்களை அதற்குள் இருந்த பிகர்களின் போட்டோவையும் திறந்து காட்டுகிறார்.

குருவி:

முகம்:

முகத்தார் குருவியை துரத்த குருவி மலரண்ணியின் வீட்டினில் இருக்கும் மரம் ஒன்றின் அடியில் ஒளிந்து கொள்கிறார். மலரண்ணியின் வீட்டை தெரிந்துகொண்ட முகத்தார் தன்னை சுதாரித்துக்கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைய பயப்படுகிறார்,.

முகம்:

முகத்தார் இவ்வாறு கூறியவுடன் குருவி மரத்திற்குள் இருந்து வெளி வருகிறார். ஹரி, சி*5,குருவி எல்லோரும் லண்டன் ரவர் பிறிட்ஜின் மேல் நிற்கிறார்கள் .

''அய்ய! கஸ்மாலம் வூட்லே சொல்லிக்கினு வந்துட்டுயா?''என்று சொல்லிக்கொண்டு வானம்பாடி காரில வர எல்லோரும் கலைந்து ஓடுகிறார்கள்..

[b]
[u][size=17]சுட்டதை உல்டா பண்ணி தயாரிச்சவர்

மீண்டும் கள உறவுகளின் அனுசரனையுடன் தொடரும்,, Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
அடடா பொறுப்பாளர் மேகனையும் விட்டு வைக்கவில்லையா <img src='http://img310.imageshack.us/img310/6884/3615510jt.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#19
நல்லாருக்கு டன் அண்ணா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பாராட்டுக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தொடருங்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
உங்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு 8)
Reply
#20
டண்ணுக் கண்ணா!

சத்தியமாய் இது உங்கள் படைப்பா????????? நம்பவே முடியலைப்பா :roll: :roll: அப்ப நீங்கள் பள்ளிக்கூடம் போறது உண்மைதான்ப்பா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)