11-19-2005, 08:16 AM
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
|
அமெரிக்கா விடுதலை புலிகளை கண்டித்துள்ளது
|
|
11-19-2005, 08:16 AM
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
11-19-2005, 11:13 AM
ம்ம்ம்ம்...... அமெரிக்காவுக்கு கவலைதான் என்ன செய்ய வானம்பாடி கேட்டுகொண்டதுக்கு இணங்க தமிழர் எல்லாம் வாக்களிப்பைப் புறக்கணிச்சிட்டாங்களே....
ஹலோ வானம்பாடி ஏதோ நடக்கும் எண்டீர் என்ன எப்ப நடக்கும்..?????.. உம்மட பூச்சாண்டியையும் பாப்பம்.. http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15
::
11-19-2005, 12:57 PM
வயல் காவல் பரண் - வவுனியா
நன்றி: ஈழவிசன் சிறப்புச் செய்திகள் தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரித்தால் சிறிலங்கா கொடுக்கப்போகும் விலை மிகக் கடுமையாக இருக்கும்: சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை!! இலங்கைத் தீவில் தமிழர்களின் தாயகம் இருந்தது என்ற வரலாற்று உண்மையை சிறிலங்கா நிராகரிக்குமேயானால் அதற்கான விலையை ஒருநாள் அவர்கள் கொடுக்க நேரிடும் என்றும் அந்த விலையானது மிகக் கடுமையானதாக, ஈடுசெய்ய முடியாத பேரழிவாக இருக்கும் என்றும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். [விரிவு] அமைதிப் பேச்சுக்கள் என்ற பெயரில் ரணில் செய்த சதிகளின் பட்டியல்: மிலிந்த மொறகொட ஒப்புதல் வாக்குமூலம்!! அமைதிப் பேச்சுக்கள் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு உருவாக்கியதும், அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைத்ததும், அமைதிப் பேச்சுக்களினூடே விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழித்ததும் நாம்தான் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். [விரிவு] ரணில் குறித்த புலிகளின் எச்சரிக்கையை மெய்ப்பிகிறது நவீன் திசநாயக்கவின் பேச்சு!! சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவின் பாரிய அரசியல் சதித் திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் அண்மையில் எச்சரித்திருந்தார். [விரிவு] தமிழ் மக்கள் பற்றி ரணில் பேசி வருவதன் பின்னணியில் பாரிய 'அரசியல் சதி': க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை!! சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பேசி வருவதன் பின்னணியில் பாரிய அரசியல் சதித் திட்டம் உள்ளது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். [விரிவு] மகிந்தவுக்கு அமெரிக்கா வாழ்த்து [சனிக்கிழமை, 19 நவம்பர் 2005, 17:25 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்காவின் புதிய அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழர்களின் புறக்கணிப்பு குறித்த தமது அதிருப்தியையும் குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு தடுக்கப்பட்டதாகவும் இது விடயத்தில் விடுதலைப் புலிகளின் தலையீட்டுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அமெரிக்க செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=21846
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
11-19-2005, 12:59 PM
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->ம்ம்ம்ம்...... அமெரிக்காவுக்கு கவலைதான் என்ன செய்ய வானம்பாடி கேட்டுகொண்டதுக்கு இணங்க தமிழர் எல்லாம் வாக்களிப்பைப் புறக்கணிச்சிட்டாங்களே....
ஹலோ வானம்பாடி ஏதோ நடக்கும் எண்டீர் என்ன எப்ப நடக்கும்..?????.. உம்மட பூச்சாண்டியையும் பாப்பம்..http://www.yarl.com/forum/viewtopic.php?t=6824&postdays=0&postorder=asc&start=15<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏங்க அவசரபடுகிறீங்க ..... இலங்க அரசாங்கம் ரொம்ப மெதுவாதாங்க அவங்க சுயரூபத்த காட்டுவாங்க. உதாரனத்திற்கு ஒன்று>புதினம் தலைப்புசெய்தி <b>யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீளாய்வு- பொதுக்கட்டமைப்பு கைவிடல்: பதவியேற்ற பின்பு மகிந்த அறிவிப்பு!!</b> இன்னும் ஒன்று>பிபிசி தமிழோசை தேர்தல் முடிவுகளின் தாக்கம் - ஆய்வுக் கண்ணோட்டம் சிறிய அளவு வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ள இந்த தேர்தல் முடிவுகளின் தாக்கம் குறித்து கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் பொன்கலன் தமிழோசையிடம் பேசினார். இனரீதியாக மிகவும் பிளவுபட்ட ஒரு தேர்தல் முடிவு என்று இதனைக் கூறலாம். இந்த தேர்தல் முடிவானது சமாதான முயற்சிகளில் ஆக்கப்பூர்வமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது துரதிருஷ்டவசமான நிலை என்று கீதபொன்கலன் தெரிவித்தார். சமாதான பேச்சுவார்த்தைகள் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான அரசியல் சூழ்நிலைகள் இப்போது காணப்பவில்லை. சமாதான முயற்சிகள் மீண்டும் ஆரம்பிப்பது நீண்ட நாளைக்கு தாமதப்படுமானால் மீண்டும் மோதல்நிலை ஏற்படும் ஆபத்து உருவாகக்கூடும் என்று அவர் தெரிவித்தார். [b]தமிழ் மக்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்காமல் இருந்ததினால் மஹிந்த வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துப் பார்க்கும்போது, சமாதானத்தை முன்னிலைப் படுத்தி தேர்தலில் நின்ற ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதானம் தொடர்பில் தவறவிட்ட ஒரு வாய்ப்புதான் என்று தான் கருதுவதாக கீதுபொன்கலன் தெரிவித்தார்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
11-19-2005, 01:15 PM
என்ன வானம்பாடி அப்ப அரசாங்கம்... போர்நிறுத்தத்தை இதுவரைகடப்பிடிச்ச மாதிரியும்....... பொதுக்கட்டமைப்பு வழங்கப்பட்டு பாதிக்கப் பட்ட தமிழ்மக்கள் சுபீட்சமாய் வாழ்கிறார்களாக்கும்... இனிமேல் அதுவெல்லாம் நடக்காமல் போவதற்கு.
சமாதானத்தை முன்வைத்த றணில் ஆட்ச்சியில் இருந்தகாலத்தில் என்ன பெரிதாக செய்திட்டார் போர்நிறுத்தமா...?? அல்லது மக்கள் தங்கள் வாழ்விடங்களில் எல்லாம் குடியேறி கணிகளில் எல்லாம் விவசாயம் செய்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்துகிறார்களா...?? உண்மை என்ன எண்றால் பேரினவாதத்தை மீறி றணிலான் ஒரு துரும்பைக் கூட நகர்த்தமுடியாது... <b> நீங்களே மறைமுகமாய் ஒத்துக் கொள்கிறீர்கள் மகிந்தவை வெல்ல வைக்கப் போடப்பட்டது பேரின வாதிகளின் வாக்குக்கள் எண்று.....</b>
::
11-19-2005, 02:33 PM
அமெரிக்காவுக்கு கோபம் வராதா பின்ன? ஏற்கனவே ரணில் அமெரிக்காச் சார்பானவர். மிலிந்தமொறக்கொட அமெரிக்காப் புலனாய்வுக்காரன் என்று சொல்லப்படும் ஒரு நபர். அப்படியிருக்க அமெரிக்காவின் கை இங்கே தாழ்த்தப்பட கோபம் வராதோ?
[size=14] ' '
11-19-2005, 05:36 PM
[quote]<b>தமிழ் மக்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்காமல் இருந்ததினால் மஹிந்த வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துப் பார்க்கும்போது, சமாதானத்தை முன்னிலைப் படுத்தி தேர்தலில் நின்ற ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதானம் தொடர்பில் தவறவிட்ட ஒரு வாய்ப்புதான் என்று தான் கருதுவதாக கீதுபொன்கலன் தெரிவித்தார்.
கீதபொன்கலன் அவர்கள் வெளிப்படையாகவே 'ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தைக் கொண்டுவரும்' என்ற கருத்துகளுடன் கட்டுரைகளை எழுதியவர். ஆனால் தமிழ் மக்களாகிய எமக்கு சிங்களப் பேரினவாதிகளின் இந்தச் சமாதான வேடம் ஒன்றும் புதியதல்ல. தேர்தல் தருணங்களில் ஒரு அறிவிப்பும் தேர்தல் முடிந்ததும் ஒரு அறிவிப்பும் செய்து இவர்கள் தமிழர்களை ஏய்க்கவேண்டும் என்று தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எவராவது விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமையல்ல தற்போது இருப்பது என்பதை இந்தப் பேராசிரியர்களும் செய்தி நிறுவனங்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இப்படித்தான் சமாதான தேவதையாகத் தன்னைக்காட்டி வாக்குகளை அள்ளிய சந்திரிகா அம்மையார் பின்னர் தமிழருக்குத் திரும்பச் செய்த நன்றிக்கடனை எமது மக்கள் இன்னும் மறந்துபோகவில்லை. அவ்வாறு ரணிலும் மாறாமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்தப் பேராசியர் எமது மக்களுக்குக் காட்ட முடியும்? இறுதிநேரத்தில் சர்வதேச வலைப்பின்னல், சர்வதேச இராணுவ ஆலோசனை குறித்துத் தான் ரணில் தரப்பிலிருந்து செய்திகள் வந்ததே தவிர சமஷ்டியின் என்ன பரிமாணத்தில் இவர் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறார், இடைக்காலத் நிருவாக சபைகுறித்து என்ன கருதுகிறார்? என்பவை போன்ற நியாயமான -தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய -விடயங்களை எங்காவது ரணிலோ அல்லது அவரது அணியினரோ தெளிவுபடுத்தியதாக ஒரு ஆதாரத்தையாவது இந்தப் பேராசிரியரால் காட்டமுடியுமா? தமிழோசையில் சொல்வது நடுநிலையானது என்பதும் நம்பகத் தன்மையானது என்பதும் இறந்தகாலமாகிப்போனதை நாம் நன்கு அவதானித்து வருகிறோம். அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நடந்த பொங்கு தமிழ் குறித்துச் செய்தி சொன்ன தமிழோசையின் வவுனியா செய்தியாளர் 'புலிகள் ஆதரவு அமைப்புகளால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்ட பொங்கு தமிழ்" என்று குறிப்பிட்டார். அந்த நிகழ்விலே பொதுச்சுடர் ஏற்றி அதனை ஆரம்பித்துவைத்தவர் யாழ் மாவட்ட அரச அதிபர். அப்படியாயின் தமிழோசைச் செய்தியின் பிரகாரம் யாழ்மாவட்ட அரச செயலகமும் புலிகள் ஆதரவு அமைப்புகளில் ஒன்று. அப்படித்தானே? இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ரிஸ்வி மீடினின் கொலை தொடர்பாகத் தமிழோசையில் சொல்லபட்ட செய்தியைப் பாருங்கள். மீடின் சுடப்பட்டது நள்ளிரவில் மறுநாள் மதியம் 11 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளத்தில் மீடின் கொலைதொடர்பான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. அதிலே தெளிவாக மீடினின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மீடினின் நண்பர் ஒருவர் மீடின் சுடப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்.." என்று குறிப்பிடப்பட்டடிருந்தது. அன்று இரவு 9.45 (இலங்கை நேரம்) ஒலிபரப்பான தமிழோசையில் ரிஸ்வி மீடின் கொல்லப்பட்டது குறித்துத் தகவல் சொன்ன தமிழோசையின் செய்தியாளர் 'இனந்தெரியாத நபர்கள் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் வீட்டுக்குத் தொலைபேசியில் சொன்னார்கள்.." என்று குறிப்பிட்டார். இது எதைக் காட்டுகிறது. செய்தியாளரின் உள்ளக் கிடக்கையையா? அல்லது தமிழோசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் அக்கறையின்மையையா? தகவல் தொடர்பு யுகமான தற்காலத்தில் செய்தியாளர் வழங்கிய தகவல் தொடர்பில் சிரத்தையெடுத்துச் சரிபார்க்க முடியாதவர்கள் எதற்கு நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார்கள்? முன்னொரு காலத்தில் சங்கரமூர்த்தி, ஆனந்தி போன்றவர்களின் நடுநிலையான செயற்திறன் மிக்க கூட்டணியால் தமிழோசை பெற்றிருந்த நற்பெயருக்கு தற்போது பொறுப்பிலிருப்பவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக வேட்டுவைக்கிறார்கள் போற்படுகிறது. பி.பி.சி தமிழோசையின் விசேட நிருபராக இலங்கைத் தீவில் நிலைகொண்டிருப்பவருக்கும், அந்தச் சேவையின் லண்டன் ஒலிபரப்பாளர்களுக்கும் உண்மையில் ' ஏன் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்?' என்ற கேள்வி மனதைக் குடைகிறது. இதற்கான விடை நேற்றிரவு வரை அவர்களுக்குப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாகத் தேர்தல் புறக்கணிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்மகன் ஒருவரிடம் 'இது சனநாயக மீறல் இல்லையா?' என்று கேட்டார் அந்த விசேட நிருபர். அதேகேள்வியைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரையும் அந்த நிருபர் கேட்டார். உண்மையில் இவருக்கு சனநாயகத்தில் அக்கறை இருந்தால் அல்லது சனநாயகம் என்றால் என்ன என்று தெளிவான விளக்கம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் நிற்கும் இந்தக் காலப்பகுதியில் ''உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகள் கூட வழங்கப்படாது ஏதிலிகள் தங்ககத்தில் உள்ள மக்களை எப்போது மீளக் குடியமர்த்தப் போகிறீர்கள். அவர்களை மீளக்குடியமர்த்தாது விடுவது சனநாயக மீறல் இல்லீங்களா?" என்று யாழ் மாவட்ட இராணுவத் தளபதியையோ அல்லது ஆகக் குறைந்தது யாழ்மாவட்ட அரச அதிபரையோ கேட்டு அவர்களது பதிலை ஏன் ஒலிபரப்பவில்லை? ''ஓட்டுப்போடுவது" மட்டும்தானா அங்கு நிற்கும் நிருபர் அறிந்திருக்கும் சனநாயகம்??? இந்த ஒரு உதாரணமே சகல சந்தர்ப்பவாதிகளையும் இனங்காட்டப் போதுமென்று கருதுகிறேன். வாக்களிக்காமல் வீட்டிலிருப்பது சனநாயக மீறல் என்று கருதும் இந்த விசேட நிருபரின் தேசம் உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற சட்ட மறுப்பு நடவடிக்கைகளால் தான் சுதந்திரம் அடைந்தது. அதனை அவர் முதலில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். [b]வேதனையுடன் திரு</b>
11-19-2005, 06:20 PM
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->
உண்மை என்ன எண்றால் பேரினவாதத்தை மீறி றணிலான் ஒரு துரும்பைக் கூட நகர்த்தமுடியாது... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படி சொல்றது தப்புன்னு படுகிறது .... காரணம் இலங்கையில ஜனாதிபதிக்கு தான் கூடிய அதிகாரம் உண்டு.......பிரதமமந்திரிக்கு அதிகாரம் கம்மி...... அப்டி இருந்தபோதே முந்நாள் பிரதமர் விக்கிரம்சிங்கே முந்நாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பலவித எதிப்புகளுக்கு மத்தியிலும் அதாவது ஆட்சியையே கவிழ்துவிடுவேன்னு அந்த அம்மா மிரட்டியும் அதனை கண்டுக்காமல் துணிவாக புலிகளுடன் ஒப்பந்தம் போட்டார். அத உண்மையிலேயே பாரட்டனும். இப்ப நடந்து முடிந்த தேர்தலில் விகிரமசிங்கேயை ஜனாதிபதியாக தேர்வு செய்திருந்தால் அவருக்கு முழு அதிகாரம் கெடைச்சிருக்கும்.... நிலமையும் வேறு மாதிரியாக அமைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.... குறைந்தது ஒரு பாரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்காது இல்லியா.... இப்ப நிலமை தலகீழாக அல்லவா இருக்கிறது.....எப்ப,எங்கே,எது நடக்கும்..... போர் ஏற்படுமா....அமைதி கிடைக்குமா........சில வருடங்களாக சுவாசித்து வந்த சமாதான காற்று முற்றாக பறிபோய்விடுமா.....என்ற வேதனை நிலமையாகிவிட்டது அல்லவா....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
11-19-2005, 06:47 PM
ஐக்கிய தேசிய கட்சி, குறிப்பாக உழைக்காமலே வாழும் அளவுக்கு செல்வந்த குடும்பத்தில் பிறந்த ரனில், தீவிர அமெரிக்க ஆதரவாளர். இவரது ஆட்சி அமைந்திருந்தால், சிறிலங்கா மீண்டும் ஒரு தீவிர அமெரிக்க ஆதரவு நாடாக, அடுத்த ஆறு ஆண்டுகாலத்துக்கு இருந்திருக்கும். ஆட்சியில் இருக்கும் நிலையில், சிறிலங்காவை தொடர்ந்து அமெரிக்க ஆதரவு நாடாக (சிங்கப்புூர் போல) நிலை பெற வைக்க, எதிர்க்கட்சிகளை இருந்தும் இல்லாமல் செய்வதும் சாத்தியமாக இருந்திருக்கும். சிறிலங்கா தீவிர அமெரிக்க ஆதரவு நாடாக இருக்கும் நிலையில், தமிழர் போராட்டத்துக்கான சர்வதேச ஆதரவு குறைந்து, சிறிலங்காவுக்கு ஆதரவு பெருகும் நிலை உள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள், இரனிலின் அமெரிக்க ஆதரவு அரசை பாதுகாத்திருக்கும். வி.புலிகளின் தந்திரமான திட்டத்தால், சிறிலங்கா அடுத்த 6 ஆண்டுகாலத்துக்கு தீவிர அமெரிக்க எதிர்ப்பு நாடாக இருக்க போகிறது. இந்த அரசை ஆட்டம் காண வைக்க, அமெரிக்க புலனாய்வு துறைக்கு வி.புலிகளை நாடுவதை தவிர வேறு வழி இல்லை. ஆகவே அமெரிக்கா வி.புலிகளிடம் உதவி கேட்க வேண்டிய நிலைக்கு வி.புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. <img src='http://www.amethi.com/images/rajiv.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.weblokam.com/news/international/0508/24/images/img1050824028_1_1.jpg' border='0' alt='user posted image'> எப்படி இந்திய அரசின் தமிழீழ தலையீட்டுக்கு இராஜிவ் தாக்குதல் ஆப்பு வைத்ததோ, அதே போல சிறிலங்காவுக்கான ஐரோப்பிய அமெரிக்க ஆதரவுக்கு இந்த தேர்தல் பகிஷ்கரிப்பு ஆப்பு வைத்துள்ளது.
''
'' [.423]
11-19-2005, 06:56 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அப்படி சொல்றது தப்புன்னு படுகிறது ....
காரணம் இலங்கையில ஜனாதிபதிக்கு தான் கூடிய அதிகாரம் உண்டு.......பிரதமமந்திரிக்கு அதிகாரம் கம்மி...... அப்டி இருந்தபோதே முந்நாள் பிரதமர் விக்கிரம்சிங்கே முந்நாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பலவித எதிப்புகளுக்கு மத்தியிலும் அதாவது ஆட்சியையே கவிழ்துவிடுவேன்னு அந்த அம்மா மிரட்டியும் அதனை கண்டுக்காமல் துணிவாக புலிகளுடன் ஒப்பந்தம் போட்டார். அத உண்மையிலேயே பாரட்டனும். இப்ப நடந்து முடிந்த தேர்தலில் விகிரமசிங்கேயை ஜனாதிபதியாக தேர்வு செய்திருந்தால் அவருக்கு முழு அதிகாரம் கெடைச்சிருக்கும்.... நிலமையும் வேறு மாதிரியாக அமைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.... குறைந்தது ஒரு பாரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்காது இல்லியா.... இப்ப நிலமை தலகீழாக அல்லவா இருக்கிறது.....எப்ப,எங்கே,எது நடக்கும்..... போர் ஏற்படுமா....அமைதி கிடைக்குமா........சில வருடங்களாக சுவாசித்து வந்த சமாதான காற்று முற்றாக பறிபோய்விடுமா.....என்ற வேதனை நிலமையாகிவிட்டது அல்லவா<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சமாதானத்தைக் காட்டிலும் போரும் இல்லாத சமாதானமும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலை தமிழரின் போராட்ட மன உறுதியைக் குலைக்கும் என்று கணக்குப்போட்டுக் காய் நகர்த்தியவர்தான் ரணில். சிறிலங்காவின் வரலாற்றை நன்கு அவதானித்தீர்களானால் நிறைவேற்று அதிகாரம் கூட பௌத்த பிக்குகளின் காலில் விழுந்த கதைகளை நீங்கள் காணலாம். தனது பேரினவாதத் தன்மையை மாற்றிக்கொள்ள எத்தனித்த சந்திரிகா அம்மையாரின் தந்தையும் அப்போதைய பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியது புத்த பிக்கு ஒருவர்தான் என்பதை நீங்கள் அந்த வரலாற்றிலே படித்தறிய முடியும். அந்த வேளையிலே இந்தியாவைப் போல பிரதமர் கையில்தான் அதிகாரம் இருந்தது. பின்னர் வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன தான் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதிப் பதவியை உருவாக்கினார். ரணில் விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்து சமாதான வேடமிட்டதே இந்த சனாதிபதித் தேர்தலை மனதில் வைத்துத்தான். அதாவது ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற எண்ணத்துடன் தான் ரணில் செயற்பட்டார். ஆனால் அவரை நம்பி ஏமாருவதற்கு எமது தற்போதைய தலைமை தயாராக இல்லை. இந்தத் தேர்தலிற்கு முன்னர் நடந்த பல்வேறு பேரப்பேச்சுகள் குறித்து இனித் தகவல்கள் வெளியாகும். அப்போது சலுகைகளை நம்பி இலட்சியத்தை விட்டுக்கொடுக்காத ஈழத்தமிழ்த் தலைமை குறித்து நீங்கள் மேலும் அறிந்து கொள்வீர்கள். இறுதியாக ஒன்று வெள்ளையன் செக்கில் இட்டு இழுத்தபோதும், தனிச் சிறையில் இட்டுத் துன்புறுத்தியபோதும் அதுகண்டு மனம் தளராது விழ விழ எழுந்த உங்களது பாட்டனும் பூட்டனும் அந்த அரச ஒடுக்குமுறைக்கு அஞ்சித் தமது எதிர்ப்பைக் கைவிட்டிருந்தால் இன்றும் எமது தந்தையர் நாடு பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாகத்தான் இருந்திருக்கும். எனவே விடுதலைப் போராட்டம் என்பது வரித்துக்கொண்ட இறுதி இலக்கை அடையும்வரை அல்லது கௌரவமான வாழ்வு தமிழருக்குக் கிடைக்கும்வரை ஓயாது. ஓயக்கூடாது. இடையில் வரும் இந்தச் சமாதானங்கள் சண்டை நிறுத்தங்கள் எல்லாம் எமது நீண்ட பயணத்தின் இளைப்பாறும் கூடங்கள். காந்தியடிகள் எப்படி மாறி மாறி பேச்சுவார்தைகள் போராட்டங்கள் சட்ட மறுப்புகள் என்று மாறி மாறிப் போராடினாரோ அதுபோலவே நாமும் போராடுகிறோம். அவர் வெள்ளையர் முதலில் கொடுத்ததை வாங்கிக்கொண்டு அல்லது அவருக்கு அவர்கள் காட்டிய ஆசைவார்த்தைகளுக்கு மயங்கிக்கொண்டு விடுதலைப் போரை நிறுத்தியிருந்தால் இன்றைக்கு மகாத்மாவாக ஆகியிருக்கமாட்டார். அவரது மக்களும் விடுதலை பெற்றிருக்க மாட்டார்கள். போராட்ட வடிவம்தான் வேறே தவிர அரச ஒடுக்குமுறையோ அல்லது மக்கள் தற்காலிகமாக இழக்கும் சுகங்களோ இந்திய சுதந்திரப் போரிலும் எமது தாயக விடுதலைப் போரிலும் ஒன்றுதான். தங்களது எழுத்துகளில் போரினால் ஈழத்துச் சகோதரர்கள் இன்னலுற நேருமே என்ற ஏக்கம் தொனிப்பது நன்கு புலப்படுகிறது. தங்களது இந்தப் பாசம் ஒன்றே எங்களுக்கு உரமளிக்கும். இழப்புகள் எமக்குப் புதியவையல்ல. போர் எமது மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று. இனிப் போர் தொடங்கினால் அதுவே இறுதிப் போராக இருக்கட்டும் என்பதே எமது மக்களின் விருப்பம். புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் <b>திரு</b>
11-19-2005, 07:21 PM
அமெரிக்காவிற்கு எவனாவது சுயகௌரவத்துடன் சுயமாக வாழ முற்பட்டால் பிடிக்கவே பிடிக்காது. அதுதான் அந்த நாட்டின் நிரந்தர வெளியுறவுக்கொள்கை.
இந்திய தேசம் சுயமாகப் பொருளாதாரத்தில் முன்னேற முற்பட்டபோது அமெரிக்கா போடாத தடைகளா அல்லது இடாத கூச்சலா? அதையெல்லாம் கேட்டுச் செயற்பட்டிருந்தால் இன்றைய வல்லரசு நிலையை இந்தியா அடைந்திருக்கமுடியுமா? இந்தியா அணுகுண்டு வெடித்ததற்கு என்ன ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள் இந்த அமெரிக்கர்கள். அணுவாயுதத்தை விடுங்கள். விண்வெளித் தொழில்நுட்பத்தைக் கூட அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்க விரும்பவில்லையே. இன்றைய இந்திய சனாதிபதி அப்துல் காலாமும் அவர்களது கூட்டாளிகளும் அரிதின் முயன்றுதானே இந்திய விண்வெளித்துறையைக் கட்டியெழுப்பினார்கள். அமெரிக்கா விண்வெளி ஆய்விற்கான உதவியைச் செய்யவில்லை என்றோ அல்லது அணுகுண்டு வெடித்தால் பொருளாதாரத் தடை போட்டுவிடும் என்றோ இந்தியத் தலைவர்கள் அஞ்சியிருந்தால் இன்றைக்கு இந்தியா ஜி-08 நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருக்குமா? எனவே அமெரிக்கா கண்டித்தால் மிகவும் நல்லது. காரணம் அங்கே யாரோ தன்னம்பிக்கையுடன் சுயகௌரவத்துடன் வாழமுற்படுகிறார்கள் என்பதுதான் அதன் கருத்து
11-19-2005, 07:34 PM
யாழ். மாவட்ட வாக்களிப்பு சொல்லும் "அபாயகரமான" செய்தி: பிரபல சிங்கள செய்தி ஆய்வாளர் தகவல்
ஜசனிக்கிழமைஇ 19 நவம்பர் 2005இ 19:34 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்காவிற்கான அரச தலைவர் தேர்தல் வாக்களிப்பை யாழ். மாவட்டம் முற்றாக தவிர்த்தது ஒரு அபாயகரமான செய்தியை கொழும்பிற்கு கூறியுள்ளதாக பிரபல சிங்கள செய்தி ஆய்வாளர் நளின் சேனநாயக்க தெரிவித்துள்ளார். நளின் சேனநாயக்க கூறியுள்ளதாவது: சிறிலங்கா அரசின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணம் இருப்பதாகவும் சுமார் சுமார் 50இ000-க்கும் மேற்பட்ட படைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அங்கு நாளாந்த நிர்வாகம் வழமையாக நடைபெறுவதான ஒரு தோற்றத்தையே அரசும்இ செய்தி நிறுவனங்களும் இதுவரை எமக்கு காட்டி வந்தன. ஆனால் விடுதலைப் புலிகளின் விருப்பிற்கு அமைய இம் மாவட்டம் முற்றாக வாக்களிப்பை தவிர்த்தமையானது அங்கு அரசாங்கமோ அல்லது அரச படைகளோ முற்றாக செயலிழந்து போயுள்ளதையே காட்டுகிறது. யாழ். குடாநாடு கூட விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்கின்ற உண்மையை இந்த தேர்தல் புகட்டியுள்ளது. தமிழ் ஆயுதக் குழுவொன்றின் ஆதரவு தமக்கு இருப்பதாக கருதிய அரசியல்வாதி கூடஇ யாழ். மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் பதிவானவற்றில் கணிசமான அளவைக் கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதன் மூலம் அந்த ஆயுதக்குழுவிற்கு மக்களிடம் எதுவித ஆதரவும் இல்லை என்ற உண்மை அம்பலமாகியுள்ளது. ஏனெனில் அவருக்கு கிடைத்த மிகச் சொற்ப வாக்குகளில் அரச ஊழியர்களினதும் மற்றும் தபால் மூலம் பிற பகுதிகளிலிருந்தும் அளிக்கப்பட்ட வாக்குகளும் அடங்கும். சில வாக்குகளைக் கூட யாழ். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பெறமுடியாத ஒரு ஆயுதக்குழுவையே எமது அரசியல் தலைவர் நம்பியிருந்திருக்கிறார். இப்படியான தமிழ் ஆயுதக் குழுவின் தலைவரை அமைச்சராக வைத்துக்கொண்டு வடபகுதியை தம்மால் ஆளமுடியும் என காட்டும் அரசியல்வாதிகள் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் அபாயகரமான செய்தியொன்று உள்ளது. அது என்னவெனில்இ எமது படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் யாழ். குடாநாடு இருப்பதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் இந்நேரத்திலேயே அது விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்ற உண்மையே ஆகும். இந்நிலையில் அங்குள்ள எமது படைகளை முற்றுகையிட்டு விடுதலைப் புலிகள் தாக்குவார்களாயின் நிலமை என்னவாகும் என்பது அந்த அபாயமாகும். இந்த உண்மையை உணராமல் தமிழ் ஆயுதக்குழுவை அரவணைத்துக் கொண்டு கற்பனையில் மிதக்கும் அரசியல்வாதிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று நளின் சேனநாயக்க கூறியுள்ளார். நன்றி புதினம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
11-20-2005, 07:02 PM
thiru Wrote:Quote:அப்படி சொல்றது தப்புன்னு படுகிறது .... அதாவது ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற எண்ணத்துடன் தான் ரணில் செயற்பட்டார். ஆனால் அவரை நம்பி ஏமாருவதற்கு எமது தற்போதைய தலைமை தயாராக இல்லை. <b>*** தணிக்கை - வலைஞன்</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
11-21-2005, 05:06 AM
Vaanampaadi Wrote:ரணில் அந்தக் காலப்பகுதியில் பாதுகாப்பு உடன்படிக்கைகள் என்று போட்டு புலிகளைப்பணிய வைக்க மறைமுக முயற்சிகளை மேற்கொண்டது அனைவரும் அறிவார்Thala Wrote:உண்மை என்ன எண்றால் பேரினவாதத்தை மீறி றணிலான் ஒரு துரும்பைக் கூட நகர்த்தமுடியாது... மேலும் தீர்வுகளை அற்ற, மக்கள் இப்போதும் அடிமைப்படுத்தப்படுகின்ற வாழ்வை வைத்துக் கொண்டு சமாதானக் காற்றை சுவாசிக்கலாம் என்பது ஏற்புடையாதாக இல்லை. சிங்கள பேரினவாதத்தின் மேலாதிக்கத்தின் கீழ் வாழ விரும்பியிருந்தால் இவ்வளவு யுத்தம் ஒன்றும் தேவையிருக்காது. நாம் விரும்புவது எமது உரிமைகளைத் தவிர, அவன் போடும் பிச்சைகளை அல்ல.
[size=14] ' '
11-21-2005, 09:51 AM
வானம்பாடி என்னையா சொல்ல வாருகிறீர்....
திரு அழகாக பல வழிகளில் விளக்கம் தந்தும் ஏதேதோ சொல்லிக்கொண்டே போகிறீர். ஐயா இந்திய மக்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பறவாயில்லை (சத்தியமா நீங்கள் எங்களுக்கு உதவிசெய்யவில்லை என்று ஒருபோதும் கோவிக்க மாட்டம்) தயவு செய்து உபத்திரம் செய்யாமல் இருந்தால் அதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய பெரிய உதவியா நினைத்து வாழ்நாள் புூராக மறக்காமல் இருப்பம். எங்களுக்கு யாரின்ர உதவியும் தேவையில்லை................................................... யாருக்கும் கிடைக்காத எங்கள் தலைவர் இருக்கிறார், தலைவரின் வழிகாட்டலில் வலுப்பெற்ற திறமைமிக்க தளபதிகள் இருக்கிறார்கள், தளபதிகளின் பின்னால் அத்தோடு தலைவர் எண்ணுவதை திறம்படவே செய்து முடிப்பதோடு தேச விடுதலையையே சுவாசித்துக்கொண்டிருக்கும் வீரமுள்ள போராளிகள், இதைவிட தலைவன் கை மேலும் உரமேற ஒன்று பட்டு நிற்கும் மக்கள் படை, புலம் பெயர்ந்து வந்தும் தேசம் விடிவு பெற தலைவனின் பின் பணவலுவை கொடுக்கும் புலம் பெயர் தமிழர்கள் ........ இப்படி எங்கள் நாட்டை நாங்களே பெற்றுக்கொள்ளுவோம். இது நடக்கும் இது உலகின் புது சரித்திரமா அமையும்........
""
"" .....
11-22-2005, 12:23 AM
[quote=Vaanampaadi]
அதாவது ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற எண்ணத்துடன் தான் ரணில் செயற்பட்டார். ஆனால் அவரை நம்பி ஏமாருவதற்கு எமது தற்போதைய தலைமை தயாராக இல்லை. <b>*** தணிக்கை - வலைஞன்</b> பெரிசா மேற்கோள் எல்லாம் காட்டி எழுதி இருந்தீர்கள். ஆனால் எதோ போதாத காலம் வெட்டுவிழுந்து விட்டுது... அதனால் அரைவாசி கூட விளங்கவில்லை.... ஆனா ஒண்டுமட்டும் விளங்குகிறது ரணில் நல்லவர் வல்லவர் எண்று நீங்கள் எண்ணுவது......... 8) 8) <b>( பண்டிதர்மார் சொல்லுங்கோ என்ரை தமிழ் சரியா..??)</b>
::
11-22-2005, 12:37 AM
<b>மஹிந்தவின் (மாக்சிசத்திற்கு) முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள தயார் - அமெரிக்கா அறிவிப்பு </b>
செவ்வாய்கிழமை 22 நவம்பர் 2005 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை பலப்படுத்தி பேச்சு வார்த்தை மூலமான தீர்வை ஏற்படுத்துவதற்கான சவால் புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்பாகவுள்ளது. ஜனாதிபதி மஹிந்தவின் முன்புள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு அவருடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;17 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவை அமெரிக்க அரசாங்கம் வாழ்த்துகின்றது. தேர்தல் தினத்தில் இலங்கை மக்கள் தமது ஜனநாயக உரிமையையும் பொறுப்பையும் உணர்ந்து அமைதியான முறையில் வாக்களித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க அரசு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை எமது இரு நாடுகளுக்கும் இடையே பேணப்படும் வரலாற்று ரீதியான நெருக்கத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்க நாம் உறுதி பூண்டுள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னால் தற்போதிருக்கும் உடனடி சவால்களை தீர்க்கும் அல்லது எதிர் கொள்ளும் அவருடைய முயற்சியில் அமெரிக்க அரசும் அவருடன் இணைந்து பணியாற்றத்தயாராய் உள்ளது. சமாதான நடவடிக்கைகளை பலமுள்ளதாக மீளமைப்பதன் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பலப்படுத்தி பேச்சுவார்த்தை மூலமான தீர்வை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கை மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய முக்கிய சவாலும் புதிய ஜனாதிபதிக்கு முன்பாக உள்ளது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலினால் வாக்களிக்கவில்லை. இது குறித்து அமெரிக்க அரசாங்கம் கவலையடைந்துள்ளது. இதன் மூலம் இலங்கை மக்களின் ஒரு பகுதியினரின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் பறிக்கப்பட்டிருக்கின்றது. http://www.nitharsanam.com/?art=13233
::
11-22-2005, 04:34 PM
<span style='font-size:20pt;line-height:100%'>தயவு செய்து களத்தில் நாகரீமற்ற முறையில் எழுதுவதை தவிர்த்து கொள்ளுங்கள். உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் நாகரீகமான முறையில் மற்றவர்களுக்கு புரியும்படி எழுதினால் சிறப்பாக இருக்கும். யாராக இருந்தாலும் பதில் கருத்துக்கள் எழுதும் போது தனிப்பட விமர்சிப்பதை அல்லது சீண்டுவதை தவிர்த்து கருத்துக்கு பதில் கருத்தாக எழுதுங்கள். நன்றி.</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
11-23-2005, 06:14 AM
அமெரிக்கக் கண்டணங்கள் "பழைய பல்லவி" தான்....
நவ "சனநாயக" கடைந்தெடுப்புக்களின் ஒட்டுமொத்த வடிவமாக அதன் "இராசதந்திரம்" நீள்கிறது... "பூமராங்"(வளைஎறி கருவி) ஆக அது அதன் அடிவருடிகளைத் தாக்கியதை இந்தக் தேர்தல் சிங்களத்திற்கு உணர்த்திவிட்டது: பிரதிபலிப்புக்கள் ஆரம்பமாகி விட்டதையும் தொடரப்போவதையும் காண முடிகிறது.... தொண்டமானும் கக்கீமும் அவசர அழைப்பின் பேரில், அண்டை நாட்டிற்குப் பறந்திரிக்கினமாமே..? மகிந்த "புன்னகைப்பார்" போல.... அப்ப அமெரிக்காவின் அடுத்த நகர்வு......??????
"
" |
|
« Next Oldest | Next Newest »
|