Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ தேசியத்தலைவரின்உரையை எதிர்பார்க்கிறது சி.என்.என்(CNN)
#1
<b><span style='font-size:25pt;line-height:100%'>þலங்கை தொடர்பாக உலக ஊடகங்களின் ஒரு பார்வை - தமிழீழ தேசியத்தலைவரின் உரையை எதிர்பார்க்கிறது சி.என்.என்</b>. </span>

<img src='http://img503.imageshack.us/img503/2742/j9jo.jpg' border='0' alt='user posted image'>

<b>கிழக்கு மாகாணத்தில் பள்ளிவாசலுக்கு கைக்குண்டு எறியப்பட்ட விடயம் ஒரு விடுதலைப் புலிகளின் செயலென்று மிகவும் பொறப்பற்ற விதத்தில் கேவலத்தனமான செய்திகளை வெளியிட்டும் வருகிறார்கள். வடக்குக் கிழக்கில் கைக்குண்டுகள் கடந்த 2 தினங்களாக எறிவது விடுதலைப் புலிகள் என்று மிகவும் வறட்டுத்தனமான செய்திகளை உலக மட்டத்தில் பரப்பி வருகிறார்கள். முகிந்த றாஜபக்ச வெல்ல வேண்டும் என்பதற்காக அவர்களின் அரசியல் பின்னணியை கொண்ட ஒரு இராணுவ புலனாய்வுக் கும்பலால் இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மகிந்தவின் தேர்தலை வெல்வதற்காக யாழ் குடாநாட்டிற்கு இந்திய புலனாய்வபிரிவின் உப குழவான ஈ.என்.டி.எல்.எவ் தரையிறக்கபட்டுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.</b>

<b>நேற்றய தினத்திலிருந்து சி.என்.என் தனது கருத்துக்களை மாறி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளது</b>.

மகிந்த றாஜபக்சவிற்கு வடக்குக் கிழக்கின் கைக்குண்டு தாக்குதல்களால் ஏற்பட்ட வாக்களிப்பு முடக்கம் வெற்றியைத் தந்துள்ளதாகவும் இது ஒரு தேர்தலை வெல்லும் தந்திரம் என்பது போன்று உண்மையை அம்பலமாக்கியுள்ளது. தமிழ் மக்கள் வாக்களிப்பைப் பகிஸ்கரித்துள்ளார்கள் என்றும் வடக்குக் கிழக்கு விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் அதிகப்படியான பகுதி இருப்பதாகவும் தேர்தலில் தென்னிலங்கையும் மேற்குப் பகுதியும் வக்காளத்தாகவும் அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளது. தென்னிலங்கை அரசில் விடுதலைப் புலிகள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாகவும் மகிந்த இனவாத சக்திகளுடன் கைகோர்த்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன் சுனாமிக்கும் அதன் இழப்புகளுக்கும் இந்தக் கூட்டணி பாகுபாடு பார்த்ததாக சுட்டிக் காட்டியுள்ளது.
<img src='http://img503.imageshack.us/img503/388/010vc.jpg' border='0' alt='user posted image'>

<b>தமிழீழத் தேசியத் தலைவரின் உரையை மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக அவர் அறிவிப்பார் என்றும் கடந்த 3 வருட காலத்தில் விடுதலைப் புலிகள் விபரிக்க முடியாத அளவில் இராணுவ இயந்திரக் கட்டமைப்பை உருவாக்கி விட்டார்கள் என்றும் விமானப் படைத்தளம் விமானங்களைக் கட்டுப்படுத்தும் பலம் உள்ளிடட்டவையும் இவற்றில் உள்ளடங்குவதாக மிகவும் அழகாக அனைத்து உண்மைகளையும் சி.என்.என். நடுநிலையாக இன்று வெளியிட்டுள்ளது.</b>


http://www.nitharsanam.com/?art=13163
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->þலங்கை தொடர்பாக உலக ஊடகங்களின் ஒரு பார்வை - தமிழீழ தேசியத்தலைவரின் உரையை எதிர்பார்க்கிறது சி.என்.என்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


CNN மட்டுமா எதிர்பார்க்கிறது? Idea
Reply
#3
<b>Big message</b>

Outgoing Kumaratunga has been openly critical of her prime minister and her party's candidate. She has said during public rallies that devolution of power for the Tamil areas was an essential prerequisite for peace.

A big message awaits the winner of the November 17 presidential elections.

On November 27, Tiger rebel leader Velupillai Prabhakaran will deliver his annual "Maveerar (Great Heroes) Day" address, where he will spell out his organization's plans for the coming year.

Having built a formidable military machine during three and half years of ceasefire, including an airstrip and acquisition of aircraft, what Prabhakaran will tell the new president of Sri Lanka is highly anticipated.

Whether he would be content with a settlement within a unitary Sri Lanka, a federal set up or demand more remains the critical question.

<b>Journalist Iqbal Athas contributed to this report</b>

http://www.cnn.com/2005/WORLD/asiapcf/11/1...anka/index.html

[b]இச் செய்திக் கோவையை இக்பால் அதாஸ் வழங்கீருகாராமில்ல.....

.
Reply
#4
நன்றி தல இணைப்புக்கு




__________________________________________________________
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->நன்றி தல இணைப்புக்கு

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நானும் எதோ அமெரிக்காக் காறனுக்கு ஞானம் வந்திட்டுதாக்கும் எண்டுபாத்தன்....... அது எங்கட உள்ளூர் கட்டுரை(கட்டுக்கதையாளன்).......... இடைக்கிடைவாற வலிப்பில கிறிக்கிறுக்கி இருகார்...

http://www.cnn.com/2005/WORLD/asiapcf/11/1...reut/index.html
இதுவும் இக்பாலின் வேலபோலகிடக்கு...
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)