Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தகவல்களுக்கு நன்றி...கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வவுனியாவின் கொஞ்சம் வாக்குப்பதிவு நடந்துள்ளது போல..??! 8) :?:
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
தகவல்களுக்கு நன்றி
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
டண் அண்ணை உந்த சனங்கள் எங்களை ஏமாத்திபோட்டுதுகள். நீங்களும் எத்தனைவிதமாக விபச்சாரம் செய்தியள் வானொலிமூலமாக வாக்கு கேட்டியள் தொலைபேசிரமூலமாக கேட்டியள். புலியள் வாக்களிக்கச் சொல்லுறமாதிரி துண்டுபிரசுரங்கள் வெளியிடடியள். உங்கடை றோகடவுள் சொன்னதையெல்லாம் தலைகீழாக நின்று செய்தியள் ஆனால் மக்கள் சீ அதுகள் மந்தியள் நீங்கள் சொன்ன பொய்யளை நம்பமாட்ட என்றுவிட்டுதுகள்
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
முகத்தார் உவையள் வேறையென்ன சொல்லுவினம். தங்கடை ஆள் துண்டை காணம் துணியைக்காணம் என்று ஓடிவிட்டார் என்று ஒத்துக்கொள்ளுவினமே
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
தேர்தல் 2005-ற்கான முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு
தேர்தல் 2005-ற்கான முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு
தேர்தல் 2005-ற்கான முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு
தேர்தல் 2005-ற்கான முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு
http://www.eelampage.com/?cn=21794
http://www.eelampage.com/?cn=21794
http://www.eelampage.com/?cn=21794
http://www.eelampage.com/?cn=21794
http://www.eelampage.com/?cn=21794
http://www.eelampage.com/?cn=21794
http://www.eelampage.com/?cn=21794
http://www.eelampage.com/?cn=21794
[b]
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் முடிவுகள் - 2005
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 20:30 ஈழம்] [காவலூர் கவிதன்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் 2005-ற்கான முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு புதினத்துடன் இணைந்திருங்கள்.
மஹிந்த ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்க
0% 0%
மொத்த தபால் வாக்குகள்:
மஹிந்த ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்க
0 0
Electoral Districts - தேர்தல் தொகுதிகள்
Colombo - கொழும்பு
Gampaha - கம்பஹா
Kalutara - களுத்துறை
Mahanuwara - மகாநுவர
Matale - மாத்தளை
Nuwaraeliya - நுவரேலியா
Galle - காலி
Matara - மாத்தறை
Hambantota - அம்பாந்தோட்டை
Jaffna - யாழ்ப்பாணம்
Wanni - வன்னி
Batticaloa - மட்டக்களப்பு
Digamadulla - திகமடுல்ல
Trincomalee - திருகோணமலை
Kurunegala - குருநாகலை
Puttalam - புத்தளம்
Anuradhapura - அநுராதபுரம்
Polannaruwa - பொலன்னறுவை
Badulla - பதுளை
Monoragala - மொனராகலை
Ratnapura - இரத்தினபுரி
Kegalla - கேகாலை
[b]
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[size=11]Freedom is never given. It has to be fought for and won.
Posts: 109
Threads: 5
Joined: Aug 2004
Reputation:
0
Óø¨Äò¾£× Åó¾¢ÕìÌ 1.35 Å£¾Á¡§É¡÷ Å¡ì¸Ç¢òÐûÇÉ÷. ®À¢ÊÀ¢ 측È÷ §À¡ðÊÕôÀ¢Éõ.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி மகிந்த ராஜபக்ஷ முன்ணணியில் இருக்கின்றார். தமிழ் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு ரணிலின் வெற்றிவாய்ப்பை பெருமளவில் பாதித்திருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 109
Threads: 5
Joined: Aug 2004
Reputation:
0
நல்லது தானே இனிமேல் வெட்டு ஒண்டு துண்டு ரெண்டு....
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
www.slelections.gov.lk தளத்தில் நீங்கள் முடிவுகளை பார்க்கலாம்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
யாரு வெல்லப்போயினம்? :roll: :roll:
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இலங்கை அதிபர் தேர்தல்: தமிழர்கள் ஒட்டுமொத்த புறக்கணிப்பு
நவம்பர் 17, 2005
கொழும்பு:
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடந்தது. இந்தத் தேர்தலை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வாக்களிக்க வரவில்லை.
புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வட கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் முழுமையாக இந்தத் தேர்தலை புறக்கணித்தனர். அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் பெரும்பாலான தமிழர்கள் வாக்களிக்கவில்லை.
இலங்கையின் 5வது ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் 13 பேர் இருந்தாலும் இலங்கை சுதந்திரா கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதமர் ராஜபக்ஷேவுக்கும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவியது.
சிங்களர்களின் வாக்குகளை ரணிலும் ராஜபக்ஷேயும் சமமாகப் பிரிப்பர் என்று கருதப்பட்ட இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது தமிழர்களின் வாக்காகவே இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தமிழர்கள் இந்தத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டனர்.
சுமார் ஒரு கோடியே 33 லட்சம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இந்தத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 10,486 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
யாழ்பாணத்தில் 7,01,938 பேருக்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் வெறும் 1,465 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
முகமலையில் 91,000 பேர் வாக்களிப்பதற்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் ஒரே ஒருவர் மட்டும் ஓட்டு போட்டார். ஓமந்தையில் 84,000 மக்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் வெறும் 4 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
இதன்மூலம் இந்தத் தேர்தலை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர்.
இதற்கிடையே தேர்தலையொட்டி நடந்த வன்முறைகளில் 8 பேர் பலியாயினர். கிழக்கு இலங்கையில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாயினர். பலியான இருவரும் விடுதலைப் புலிகளாவர் என கிழக்குப் பகுதிக்கான காவல்துறை டிஐஜி தர்மரத்னா கூறினார்.
நேற்று நடந்த மோதல்களில் 2 விடுதலைப் புலிகள், 2 போலீசார் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். மட்டக்களப்பில் 2 வாக்குச் சாவடிகள் மீது நடந்த கிரனைட் குண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்களும் ஒரு போலீஸ்காரரும் காயமடைந்தனர்.
திம்புலகலா என்ற இடத்தில் போலீசார் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். கலிமுனை என்ற இடத்தில் ஒரு போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வலச்சேனை என்ற இடத்தில் இரு விடுதலைப் புலிகளின் உடல்கள் குண்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டன. அவர்களை சுட்டது யார் என்று தெரியவில்லை. திரிகோணமலையில் ஒரு சிங்களரும், கலிமுனை அருகே ஒரு முஸ்லீம் வாலிபரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சிறுபான்மை முஸ்லீம் மக்கள் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வாக்களிக்கத் திட்டமிட்டிருப்பதால், அவர்களை ஓட்டுச் சாவடிகளுக்கு வர விடாமல் அச்சுறுத்தவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக இலங்கை இஸ்லாமிய கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வாக்குச் சாவடிகள் ஏதும் அமைக்கப்படவில்லை. ஆனால், அப் பகுதி மக்கள் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து மக்களை வாக்களிக்க அழைத்து வர ஏராளமான அரசு பஸ்கள், டிராக்டர்கள் அனுப்பப்பட்டன. ஆனால், அதில் யாரும் ஏறவில்லை. அந்த வண்டிகள் காலியாகவே திரும்பிச் சென்றன.
சிங்களர்களின் வாக்குகளை ரணிலும் ராஜபக்ஷேயும் சமமாகப் பிரிப்பர் என்ற நம்பப்படும் இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது தமிழர்களின் வாக்காகவே இருக்கும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தேர்தல் முடிவும் நாளையே தெரிந்துவிடும்.
வாககுப் பதிவை தமிழர்கள் புறக்கணித்ததால் தேர்தல் முடிவுகள் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பாதமாக அமையும் என்று கருதப்படுகிறது.
thatstamil.com
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
படங்கள்: வீரகேசரி