11-16-2005, 07:02 PM
ஒன்றும் குறைவில்ல நீங்கள் இதில அரட்டை அடிக்கிறதை தவிர...
[size=18][b]" "
|
தமிழீழ தேசிய மலர், மரம்,பறவை, விலங்கு....
|
|
11-17-2005, 03:17 AM
<!--QuoteBegin-sabi+-->QUOTE(sabi)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Birundan+--><div class='quotetop'>QUOTE(Birundan)<!--QuoteEBegin-->
ஏன் எங்கட பூவரசுக்கு என்ன குறை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் எங்கடை நெல்லிமரத்துக்கு என்ன குறை :wink: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> பூவரசபத்தி சும்மா நினைக்கதீங்க சபி, எங்கட வீட்டுக்கு றோட்டுபக்கமும் மதில், ஒழுங்கபக்கமும் மதில், மற்ற இரண்டுபக்கமும் பூவரசு வேலி. வந்த சுனாமியில, ரெண்டுபக்க மதிலும் போட்டுது, முன்னால ஆமீக்காறன் போட்டிருந்த சென்றிபொயிண்டோட ஆமிக்காறனும்,போய்சேந்திட்டான். அவன் செண்ரிபொயிண்ட் மண்மூட்டை எங்கட கானிக்க, ஆனா பாருங்க எல்லாம் போட்டுது பூவரசு மட்டும் கம்புமாதிரி நிக்குது, புவரச ஒருதுண்டு வெட்டி எங்க வச்சாலும் தமிழன் மாதிரி முழைச்சுக்கொண்டு வந்திடும். ஆனா எல்லா இடமும் இருக்கோ தெரியல. நெல்லிமரத்த உண்டாக்க நான் பட்ட பாடு பெரும்பாடு. :wink:
.
.
11-17-2005, 07:57 PM
<img src='http://img414.imageshack.us/img414/9821/ab8wu.jpg' border='0' alt='user posted image'>
ஊரில இத தான் வாகை எண்டு சொல்லிறனாங்கள் உதில உள்ள படம் வேற யா கிடக்கே.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
11-17-2005, 08:15 PM
நான் வாகை மரத்தை பார்த்தது இல்லை..
குழைக்காட்டான் நீங்கள் போட்ட படத்தில் உள்ளது போல ஒரு மரத்தில் இலைகளை பார்த்துள்ளேன்.. அதன் பெயர் வாதநாராணி (வாதநிவாரணி?) என்று நினைக்கிறேன்... யாராவது குழப்பத்தை தீர்த்து வையுங்கள்... அல்லது யாழ் களத்தின் சார்பாக ஒருவர் ஈழத்துக்கு புறப்பட்டுப்போய் உண்மை அறிந்து வாருங்கள்..(செலவு மோகன் அண்ணா) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
11-17-2005, 08:27 PM
vasisutha Wrote:நான் வாகை மரத்தை பார்த்தது இல்லை.. அதின் காய்கள் இப்படி இருக்காது வசி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
11-17-2005, 10:52 PM
குளம்,
நீpங்கள் போட்ட படம்தான் நானறிந்த வாகை மரம். அவங்கள் சங்கதியில 'கொன்றை' எண்ட மரத்தைத்தான் போட்டிருக்கிறாங்கள். அது வாகையில்லை. அது பத்தையா வளர்வது. படத்தில் இருப்பது தான் ஏறக்குறைய அதன் முக்கால்வாசிப்பருவம். வாகை பெரிய மரமாக வளரும். யாரிந்தப் படத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டதென்று தெரியவில்லை. -------------------------------------------------- தமிழீழத்தில் மட்டும் இருக்கும், வேறெங்குமே இல்லாத மரம், விலங்கு, பூ எண்டு எல்லாம் தேடிப்பாத்தவையாம். எதுவும் அப்பிடி கிடைக்கேலயாம். அதால தான் உதுகளை வைச்சவையாம். எனக்கும் ஒரு சந்தேகம். அதென்ன தமிழீழத்தில மட்டும் இருக்க வேண்டுமெண்ட எதிர்பார்ப்பு?
11-17-2005, 10:52 PM
மேல நகைக்குறி போட மறந்;திட்டன். போட்டு வாசியுங்கோ.
11-17-2005, 11:21 PM
<img src='http://img414.imageshack.us/img414/9821/ab8wu.jpg' border='0' alt='user posted image'>
KULAKADDAN Wrote:அதின் காய்கள் இப்படி இருக்காது வசி. அப்படியானால் இதுதான் வாகை மரமா? நன்றி குளம்.. அந்த இணையம் வேறொரு மரத்தை வாகை என வெளியிட்டுள்ளது ஆர்வக்கோளாறால் வந்த வினை என்று நினைக்கிறேன்.. ஒழுங்கா விசாரித்துவிட்டு படத்தை போடுங்கப்பா...
11-18-2005, 05:17 AM
நான் மஞ்சள் நிறத்தில் தான் வாகைப் புூக்களைக் கண்டிருக்கின்றேன். இளவேனில் காலங்களில் பார்க்கும்போது ரெம்ப அழகாக இருக்கும்
[size=14] ' '
11-22-2005, 08:16 PM
இதை நிழல்வாகை என்று கூறுவர். சிலர் இதைப் பேச்சுவழக்கில் நிழல்வாடி என்றும் சொல்வர்.
11-22-2005, 08:22 PM
மேற்கோள் காட்டி எழுத முயன்றேன். சரிவரவில்லை. குழைக்காட்டானின் படத்துக்கான விளக்கம்:
இதை "நிழல்வாகை" என்று கூறுவர். பேச்சுவழக்கில் இதை "நிழல்வாடி மரம்" என்றும் சொல்வர்.
11-22-2005, 08:29 PM
தமிழீழத்தின் தேசிய மரம் என அறிவிக்கப்பட்டிருக்கும் வாகை மரம் ஆனது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவது.
போர்க்களம் சென்று பகைவரை வெற்றி கொண்டு ஊர் திரும்பும் படையினர் தாம் வென்று வருவதன் அறிகுறியாக வரும் வழியில் உள்ள வாகை மரத்தின் மலர்களைக் கொய்து சூடிவருவர். இதுவே வெற்றி பெறுதல் என்பதற்கு பிற்காலத்தில் வாகை சூடுதல், வெற்றிவாகை எனும் பதங்கள் வழங்கலாயின. |
|
« Next Oldest | Next Newest »
|