11-16-2005, 10:27 AM
ஜே.வி.பி.இ ஜாதிக ஹெல உறும தீவிரவாத அமைப்பு அல்ல: டக்ளஸ் தேவானந்த
ஜே.வி.பி.இ ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளை நாம் ஒரு தீவிரவாத அமைப்பாக கருதவில்லை என்று ஈ.பி.டி.பி. செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் டக்ளஸ் கூறியதாவது:
ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறும ஆகிய கட்சிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்தாலும் தமிழ் மக்கள்(எத்தனை) அவர்களை தீவிரவாதிகளாகக் கருதவில்லை. இனப் பிரச்சனைக்கு எத்தகைய தீர்வுகாணப் போகிறோம் என்பதை மகிந்த ராஜபக்ச தெளிவாகத் தெரிவித்துள்ளார். நாமும் ஜே.வி.பி.யை தீவிரவாத அமைப்பாகப் பார்க்கவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே எமது நிலைப்பாடு என்றார் டக்ளஸ்.
சுட்டது லங்காசிறியிலிருந்து