Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
<img src='http://img458.imageshack.us/img458/9577/a2lh.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒரு காதலின் கதை</b>
காதலி முகம் கண்டதில்லை
நினைவுகளில் மட்டுமே...
காதல் உணர்வுகளை சொன்னதில்லை
எனது காதலை மட்டுமே...
அழகை கண்டு ரசித்ததில்லை
உள அழகை மட்டுமே...
அவளுடன் அதிக நேரம் பேசியதில்லை
இதயத்துடன் மட்டுமே...
கைகோர்த்து காதல் செய்ததில்லை
கனவுகளில் மட்டுமே...
பரிசுப்பொருட்கள் கொடுத்ததில்லை
காதல் கஸ்டங்களை மட்டுமே...
எதற்காகவும் நான் கலங்கியதில்லை
காதலுக்காக மட்டுமே...
பெற்றோர் சகோதரர் என் காதலை எதிர்த்ததில்லை
உதாசீனம் மட்டுமே...
கஸ்டங்களை காதலியுடன் பகிந்ததில்லை
என் சந்தோசங்களை மட்டுமே...
காதலுடன் சேர இன்னும் பொழுதில்லை
கடமைகளுடன் மட்டுமே...
இந்த கவிவரிகளை நான் திருடவில்லை
வடிவத்தை மட்டுமே...
நன்றி
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
விஸ்ணு எங்கையோ உதைக்குதே.. முகம் கண்டதிலை நினைவுகளில் மட்டும்.. ம் ம் நடக்கட்டும்.
கஸ்டங்கள் சந்தோசங்கள் இரண்டையும் பகிர்ந்திக்கிறதில தான் மகிழ்ச்சியே இருக்கிறது. சந்தோசங்களை பகிர்வதில் ஏற்படுகின்ற சந்தோசத்தைப்போல தான் கஸ்டத்தை பகிரும் போதும் சந்தோசம். கஸ்டத்தில் தான் அன்பின் ஆளத்தை அறியமுடியும். வெறுமனவே சிரிப்பு, மகிழ்ச்சி மட்டும் இல்லை வாழ்க்கை. கண்ணீர் கவலை இவையும் சேந்தவையே. அதனால் அதையும் பகிர்ந்து வாழுங்கள் காதல் இன்னும் ஆளமாய் வேரூண்றும். உங்கள் கவிதைகள் மென்மேலும் களத்தில் தவழ்ந்திட வாழ்த்துக்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:எல்லாக் கஸ்ரமும் ஒண்டா சேந்து வந்தமாதிரி இருக்கு...
அப்ப காதல் என்றாலே கஸ்டம் என்றியளா.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
[quote=Vishnu]<img src='http://img458.imageshack.us/img458/9577/a2lh.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒரு காதலின் கதை</b>
காதலி முகம் கண்டதில்லை
நினைவுகளில் மட்டுமே...
காதல் உணர்வுகளை சொன்னதில்லை
எனது காதலை மட்டுமே...
அழகை கண்டு ரசித்ததில்லை
உள அழகை மட்டுமே...
அவளுடன் அதிக நேரம் பேசியதில்லை
இதயத்துடன் மட்டுமே...
கைகோர்த்து காதல் செய்ததில்லை
கனவுகளில் மட்டுமே...
பரிசுப்பொருட்கள் கொடுத்ததில்லை
காதல் கஸ்டங்களை மட்டுமே...
எதற்காகவும் நான் கலங்கியதில்லை
காதலுக்காக மட்டுமே...
பெற்றோர் சகோதரர் என் காதலை எதிர்த்ததில்லை
உதாசீனம் மட்டுமே...
கஸ்டங்களை காதலியுடன் பகிந்ததில்லை
என் சந்தோசங்களை மட்டுமே...
காதலுடன் சேர இன்னும் பொழுதில்லை
கடமைகளுடன் மட்டுமே...
இந்த கவிவரிகளை நான் திருடவில்லை
வடிவத்தை மட்டுமே...
விஷ்ணு... கவிதை நல்லாயிருக்கு. காணத காதலில் உள்ள கஷ்டங்களை சொல்லியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம் விஷ்ணு காணாமலே காதல் போல. ஆனால் அதில் உள்ள கஷ்டங்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள்.
<b> .. .. !!</b>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
விஸ்ணு கவிதை நல்லாயிருக்கு கீழை அடிபடேக்கையே நினைச்சனான் உது காதலுக்கா தான் இருக்கு மெண்டு
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
விஷ்ணு..உங்களைப் போலத்தான் சிலரின் காதல் கதையும்...! எல்லாம் மனசைப் பொறுத்தது இல்லையா..! சில மனசுக்கு இதுவே திருப்தியானதும் கூட..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://img382.imageshack.us/img382/8660/dicky6jg4ab.gif' border='0' alt='user posted image'>
விஷ்ணு சாத்திரியார் இதைச் சொன்னாரோ..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
விஷ்ணு,
காதலின் கதை நன்றாக இருக்கு. இது கற்பனையா நிஜமா என்று கேட்க மாட்டேன் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தொடர்ந்து எழுதுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
குருவி சட்டெண்டு பிடிச்சிட்டார் அந்த அடிபாட்டை தான் சொன்னனான் விஸ்ணு
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இருப்பினும் கவிதை முற்றிலும் கற்பனையே...
இப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க பாப்பம் பாப்பம். :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>