Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சின்னப்பு ஜோக்ஸ்
சாத்திரியிட்டை குறிப்பைக் குடுத்துப் போட்டு சாத்திரிக்குப் பின்னால அலையிறத விட நேரடியா (ரெண்டு மூண்டு செருப்புச் சேத்தாக்கூட) முயற்சி செய்யிறது எவ்வளவோ மேல்

!
Reply
வணக்கம் ரசிகை. ஒவ்வொரு நாளும் வந்தேன். எழுதத்தான் நேரம் கிடைக்கேல்லை.

!
Reply
ஓகே அண்ணா யார் என்ன எங்கே பக்கம் பார்க்கவில்லையா அண்ணா? உங்களுக்கா ஒரு கேள்வி காத்திருக்கிறது
<b> .. .. !!</b>
Reply
<!--QuoteBegin-Eswar+-->QUOTE(Eswar)<!--QuoteEBegin-->சாத்திரியிட்டை குறிப்பைக் குடுத்துப் போட்டு சாத்திரிக்குப் பின்னால அலையிறத விட நேரடியா (ரெண்டு மூண்டு செருப்புச் சேத்தாக்கூட) முயற்சி செய்யிறது எவ்வளவோ மேல்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
அவன் அவள் அது எந்தப் பிரிவில இருக்கு

!
Reply
தவறுக்கு மன்னிக்கவும். போனில் கதைத்துகொண்டு பதில் எழுதியதால் தவறுதலாக எழுதிவிட்டேன். யார் என்ன எங்கே?
<b> .. .. !!</b>
Reply
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->அடுத்ததா என்றால் ஈஸ்வர் ஏற்கனவே யாரையோ கேட்டாரா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதனால தான் அடுத்துயாரை என்ற சொல் ஜுஸ் பண்ணி இருக்கு போல??

முதல் தரம் எப்படி பிஞ்சது செருப்பு?? :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin-->அடுத்ததா என்றால் ஈஸ்வர் ஏற்கனவே யாரையோ கேட்டாரா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதனால தான் அடுத்துயாரை என்ற சொல் ஜுஸ் பண்ணி இருக்கு போல??

முதல் தரம் எப்படி பிஞ்சது செருப்பு?? :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அந்தப்பிள்ள செருப்ப பாவிச்சதால தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
சின்னப்பு ஒருதடவை விமானத்தில் இலங்கை சுவிஸிலிருந்து இலங்கை சென்று கொண்டிருந்தார். தனக்கு கொடுக்கபட்ட இடத்தைவிட்டுவிட்டு தன் விருப்பப்படி ஜன்னல் ஓரமாக வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்துவிட்டார். சிறிதுநேரத்தில் அந்த ஆசனத்துக்குரியவர் வந்து சின்னப்புவிடம் தன்னடைய இடத்தை விடும்படி கேட்டபோது சின்னப்பு தன்னால் முடியாது என்றுவிட்டார் அந்தபயணியும் விமானச் சிப்பந்திகளிடம் முறையிட்டார்.
அவர்களும் வந்து அப்புவை எழுந்து சென்று அவருடைய ஆசனத்தில் உட்காரச் சொன்னபோதும் அப்பு பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
இறுதியாக விமான பைலட்டிடம் இதைச் சொன்னபோது அவர் வந்து சின்னப்புவின் காதில் ஏதோ சொன்னதும் அப்பு துள்ளிக் குதித்துச் சென்று தன்னுடைய ஆசனத்தில் இருந்துவிட்டார். அவர் என்ன சொல்லியிருப்பார் என்று உங்களுக்கு புரிகிறதா?
உங்கள் பதிலை சொல்லுஞ்களேன்.
Reply
என்ன இறங்கேக்க ஒரு போத்தல் தாறதெண்டு சொல்லியிருப்பார்.

!
Reply
அது என்றாலும் பறவாயில்லை ஈஸ்வர் பைலட் சொன்னாராம் யன்னல் சீற் ஈராக்குக்கு போகுது மற்ற சீற்தான் இலங்கைக்கு போகுது என்று
Reply
Quote:பைலட் சொன்னாராம் யன்னல் சீற் ஈராக்குக்கு போகுது மற்ற சீற்தான் இலங்கைக்கு போகுது என்று


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
References:


Best online betting sites forum.orangepi.vn
Reply
References:


Instant play mobile casino australia www.wulanbatuoguojitongcheng.com
Reply
References:


Payid pokies real money no deposit daily free spins
payid pokies
Reply
References:


Payid pokies real money no deposit https://markdown.iv.cs.uni-bonn.de/
Reply
References:


Daily free spins payid pokies caraudiocentre.ir
Reply
References:


Online pokies that accept payid payid pokies welcome bonus
Reply
References:


Play online pokies payid australia fast withdrawal pokies
australia payid
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)