Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
சேது உங்கள் உளவுச் செய்திகளுக்கு நன்றி.

இனி என்ன ஆகும் :?: :?:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
சேது ஆபிரிக்க செய்தி இன்னமும் கிடைக்கவில்லையா?
சேது இவை உளவுச் செய்திகளா ஊகச் செய்திகளா.....உந்த சிக்கல் டிவைஸ் எல்லாம் 90இல இருந்தே பாவிக்கிறாங்கள்...இந்திய,இலங்கை உளவு நிறுவனங்கள் 87 இல இருந்தே தீவிர ஊடுருவலைச் செய்யுது...இது சாதாரண மக்களுக்கே தெரியும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலா இருக்கும்...எனினும் செய்திகளுக்கு நன்றி....!

தொடருங்கோ.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
சேது ஆபிரிக்க செய்தி இன்னமும் கிடைக்கவில்லையா?

லக்ஸ்மன் கதிர்காமர் கொமன் வெல் நாடுகளின் செயலாளர் பதவியை தட்டிக்கொன்டால் புலிகள் சிம்பாவே நாட்டின் ஜெனாதிபதி முகாபேயினதும் ஆபிக்க காங்கிரஸ் ஆதரவினையும் பகிரங்கமாக பெற்றுக்கொள்வார்கள் என எனக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.


http://news.bbc.co.uk/1/hi/world/africa/3245930.stm
நோர்வேயிலிருந்தும் ஆபிரிக்கா போயுள்ளார்களாமே...
அவை உதயன் செய்திதளத்திலும் வேறு ஒரு செய்தித்தளத்திலும் செய்தியாகவும் வந்தவை அவர்களின் சுற்றுப்பயனத்திற்கும் நான் தட்டிச்சென்ற விடயத்திற்கும் தொடர்பு இருக்கு பாருங்கோ.
சங்கரிக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் இன்று எடுக்கவில்லை என நம்பகரமாக தெரியவருகிறது கூத்தனியின் திட்டமிட்ட நாடகம் இது என தெரியவருகிறது

கூட்டனியின் ஊடகங்கள் ஊடாக மக்களை ஏமாற்றி புலிகளையும் ஏமாற்றி வருகின்றனர்.

ஊடகங்களில் நாளை ஆனந்த சங்கரிக்கும் அவருடைய பதவிக்கு ஒளுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்ததாக செய்திவரும் அப்படியே அது மங்கிப்போகும்.

ஊடம் ஊடாக தாம் புலி ஆதரவாளாகளாக காட்டிக்கொள்வார்கள் சில முhத்த தமிழ் கூத்தனி உறுப்பினர்கள்.
என்ன இது புதிதா? காலம் காலமாக நடக்கும் கூத்தணியின் கூத்துத்தானே இது. யார் என்ன தான் காட்டினாலும் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு புரியாமலா போகப் போகின்றது. இவர்கள்ன் கபட நாடகங்கள்.

அன்புடன்
சீலன்
seelan
என்ன இது புதிதா? காலம் காலமாக நடக்கும் கூத்தணியின் கூத்துத்தானே இது. யார் என்ன தான் காட்டினாலும் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு புரியாமலா போகப் போகின்றது. இவர்கள்ன் கபட நாடகங்கள்.

அன்புடன்
சீலன்
seelan
இலங்கைவரலாற்றில் பண்டாரநாயக்க குடும்பத்தில் பாரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது

முதல்தடவையாய இலங்கைவரலாற்றி அதுவும் ஜனாதிபதியால் ஊடகத்துறை பொறுப்பெடுத்த பின்பு தேசியத்தலைவரின் மாவீரர்தின உரை நேரடி ஒலிபரப்பாக று}பவாகினியில் ஒலிபரப்புச்செய்யப்பட்டுள்ளது

றனிலார்கூட இதை செய்யவில்லை.

இதற்கு சிறிலங்கா ரெலிக்கொது விசேட இனைப்பை வன்னியில் ஏற்பாடு செய்திருந்ததாக தெரியவருவதுடன் தேசிய தொலைக்காட்சி அப்லிங் செலவாக 4 இலட்சம் இலங்கை ருபாவை யாழ் ரெலிக்கொம்முக்கு செலுத்தியுள்ளது. நீக்கப்பட்டுள்ளது- மோகன்
சேது உங்களின் கலந்துரையாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.....
நேற'று இரவு சங்கதியாரை கோல்பேசு கொட்டலுக்கு பக்கத்திலை இருக்கிற து}தரகம் இரவு 9-30 க்கு வரவளைத்து இரவு உணவு கொடுத்ததாம் சங்கதியார் தான் வெண்டுட்டன் என்டு புளுகி தள்ளினாராம். அவர்களும் விடாதையுங்கோ நீங்கள் கதிரையை விட்டு இறங்காதையுங்கோ நாங்கள் மற்ற எல்லாத்தையும் பாத்துக்கொள்ளுறம் எண்டு சொல்லிச்சினமாம்.

இலண்டனில் இருந்து இலன்டன் நேரம் 6 மனி அளவிலும் தொலைபேசி போணதாம் ஆர் கூத்தாடினாலும் நீங்கள் இறங்காதையுங்கோ எங்களுக்கு அசல் நாட்டு உதவி இருக்கு போராடுங்கோ என்டு சொன்னவையாம் அதுபோக இன்னும் சிலதினங்களில் தலைவர் உலக சுற்றுப்பயனம் ஒண்டை மேற்கொள்ள இருக்கிறாராம்.
தென்கிழக்கு அலகு கோரிக்கையின் பின்னாலிருக்கும் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவினர் அயலகத்துக்கு அழைக்கப்பட்டிýருப்பது அங்கு சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள் எவ்வாறு பேணப்படுகின்றன என்பதை அறிவதற்காக என்று கூýறப்பட்டுள்ள போதிலும் 'விசேட சந்திப்புதான" முக்கிய நோக்கமென்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்...

மாவீரர் தினத்துக்கு முந்திய நாள், பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மீன்பாடும் நாட்டிýன் வீதிகள் தோறும் வாகனங்கள் மறிக்கப்பட்டு இனிப்புப் பண்டங்கள் வழங்கிய வேளையில், சீருடைத் தரப்பினரையும் வழிமறித்து கொடுக்க புன்னகைத்தபடிýயே கை நீட்டிý வாங்கி சுவைத்ததை காணக்கூýடிýயதாக இருந்ததாம்...
நன்றி தனகுரல் இது சில முக்கிய தேவைகருதி இங்கு போடுகிறேன்.
புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளரான புலித்தேவன் (சீவரத்தினம் பிரபாகரன்) உடன் தென்னாபிரிக்கா பயணமானவர்களின் பெயர் விபரம் தற்போது தெரிய வந்துள்ளது. குபேரன் எனப்படும் நல்லதம்பி சுதன், மலைமகள் எனப்படும் சோமசுந்தரம் லோகராஜினி, கலைத்தமிழ் எனப்படும் சிவனாதகுரு மோகனா, நீலவன் எனப்படும் அப்பாத்துரை சன்முகதாஸ், பார்த்தீபன் எனப்படும் இராசரத்தினம் தயாகரன், கண்ணன் எனப்படும், தம்பிராசா சந்திரராஜா ஆகியோரே பயணமானர்களாவர். என விமான நிலையத்தில் இருந்து கசிந்துள்ள குடிவரவுக்குடியகள்வுத்தினைக்கள அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றது.
எனது நன்பன் ஒருவன் இப்ப சவுத் ஆபிரிக்காவில் இருந்து தொலைபேசி எடுத்துச்சொன்னார் உங்களின் தத்துவத்தார் அங்கு தங்கிருக்கிறார் என்டு. நான் சொன்னேன் அவர் நோர்வே வந்து வேறு எங்கையோ போட்டார் என்டு அதற்கு நன்பன் சொன்னார் தத்துவத்தாரின் விமானம் சவுத் ஆபிரிக்காவிலைதானம் தரையிறங்கினது. அப்ப போன 7 பேருக்கு ஆலோசனைக்கோ என்டு கேட்டன் அவர் பிகைன்த ஸ்கிறன் தானாம் புரியுது எனக்கு ஆனால் உங்களுக்கு ?
ஒருமானஸ்தன் சுமார் 10 ஆயிரம் பவுன்டுகளை தேசத்துரோக வானொலிக்கு கொடுத்தும் கள்ளன் என்டு பெயர் பனிப்பாளரிம் பகிரங்கமாக பெற்றவன். பாவம் கஸ்ரப்பட்டு ஒரு இடத்தில் வேலை செய்துவந்தானாம் பனிப்பாளன் பொலிசாரை கூட்டிச்சென்று வீசா இல்லாமல் வேலை செய்யுறான் என்டு காட்டிகொடுத்தாராம் சீமான் மாட்டுப்பட்டான் சந்தர்பத்தில் ஆண்டவன் உதவி செய்தான் போட்டான் ஒரு போடு தன்னிடம் இருந்த பாடசாலை ஜ டி யை காட்டி தனக்கு ஸ்ருடன் வீசா இருக்கு நாளை வாருங்கள் கொணர்நது காட்டுகிறேன் என்டான் எனவே சட்டப்படி கைது செய்யமுடியாமல் பொலிஸ் போனது அன்றுடன் தப்பி இப்ப 80 மணித்தியாலங்கள் தலைமறைவு வாழ்க்கை இப்ப பணிப்பாளன் அவன் வேலைசெய்த வேறு ஒரு கடைக்குமன்னால் போய் ஆள் அங்கு நிக்குதோ என்டு பார்த்தாராம் காட்டிக்கொடுக்கும் தொழிலை இவர் எப்போது நிறுத்தப்போகின்றார்.

சம்பவம் சற்றுமுன்னர் இலன்டனில் இடம் பெற்றது. பணிப்பாளன் 24 மனிநேரமும் காட்டிக்கொடுக்கும் தெழில்தானாம் வாழ்க தேசத்துரோகிகள்.
sethu Wrote:நேற'று இரவு சங்கதியாரை கோல்பேசு கொட்டலுக்கு பக்கத்திலை இருக்கிற து}தரகம் இரவு 9-30 க்கு வரவளைத்து இரவு உணவு கொடுத்ததாம் சங்கதியார் தான் வெண்டுட்டன் என்டு புளுகி தள்ளினாராம். அவர்களும் விடாதையுங்கோ நீங்கள் கதிரையை விட்டு இறங்காதையுங்கோ நாங்கள் மற்ற எல்லாத்தையும் பாத்துக்கொள்ளுறம் எண்டு சொல்லிச்சினமாம்.

இலண்டனில் இருந்து இலன்டன் நேரம் 6 மனி அளவிலும் தொலைபேசி போணதாம் ஆர் கூத்தாடினாலும் நீங்கள் இறங்காதையுங்கோ எங்களுக்கு அசல் நாட்டு உதவி இருக்கு போராடுங்கோ என்டு சொன்னவையாம் அதுபோக இன்னும் சிலதினங்களில் தலைவர் உலக சுற்றுப்பயனம் ஒண்டை மேற்கொள்ள இருக்கிறாராம்.

என்னத்தைப்பூசி உருண்டாலும் ஒட்டுற மண்தான் சேது ஒட்டும். அமெரிக்கா எண்டா என்ன அயலெண்டா என்ன. Idea
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோயில்
வன்முறையை வளர்த்துவருபவன்தான்
துரோகி
வேறு வேலை இல்லாவிட்டால் நல்ல காரியத்தை செய்யும் நாரதர் வேலை செய்ய
வேண்டாம்


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)