11-25-2003, 07:37 PM
வணக்கம் அனைவருக்கும் நலம்
|
இது ஒரு சோதனை
|
|
11-25-2003, 07:37 PM
வணக்கம் அனைவருக்கும் நலம்
11-26-2003, 02:02 AM
etbcயில அறிவிப்பாளர்கள் பணிப்பாளர் எல்லாம் சாப்பிட கூட நேரமில்லையென அறிவிக்கிறாங்கள். இது ஆரு இதில etbc எண்று இருப்பது அதுவும் முக்கியமான போட்டி நிகழ்ச்சிகள் நடக்கும் நேரத்தில கருத்து எழுதியிருக்றீங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
11-26-2003, 09:33 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--> [/color]
<b>மீண்டும் சொல்கின்றோம் நிழல்யுத்தம் காட்சிகளால் இன்னும் மெருகூட்டப்படலாம் அதற்கான தேவைகள் அங்கு போதிய அளவு உண்டு.....! உலகில் எந்தப் படைப்பாளியும் 100 வீதம் இலட்சியப் படைப்பைத் தந்ததில்லை தரவும் முடியாது...இந்த உண்மையை உணராத எவரும் படைப்பாளியாக இருக்கவும் முடியாது.....!</b> :twisted: :roll: <!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உண்மையான சூட்டிங் தளத்தில் என்றால் அதை மிகத் தெளிவாக விளக்கலாம்....சில நாடகங்களை வடிவமைத்த அனுபவங்கள் எம்மிடமும் உண்டு....!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அன்புடன் குருவிக்கு, ![]() நான் எதிர்வரும் டிசம்பர் மாதம் லண்டன் வருவதாக இருக்கிறேன். அடுத்து நான் செய்யப் போகும் ஒரு படத்தின் கருத்தாடலுக்கு உங்களையும் அழைக்க விருப்பம். எனவே எப்படி சந்திக்கலாம் என்று சொல்லுங்கள். [color=red](உங்கள் தகவல்கள் உங்கள் அனுமதியின்றி, என்னால் யாருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.) சந்திக்க முடிந்தால் நேரில் யாழ் கருத்துக் களத்தில் நின்று போன விவாதங்களையும் நடத்தலாம்.நேரில் பார்த்தால் சிரிப்புதான் வரும் என்று நினைக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் என் திரைப்பட விவாதங்களுக்கு மிகவும் பயன் உள்ளவர்கள். காரணம், பின்னர் வரும் பிரச்சனைளுக்கு முன்னமே தீர்வுகள் கொடுக்க உதவுவதால்..................... அன்புடன் AJeevan, ![]() info@ajeevan.com International mobile Phone: +41792091249 London mobile phone: +447901507552
11-27-2003, 10:44 AM
அன்பின் அஜீவன் அண்ணா அவர்களுக்கு...<img src='http://www.yarl.com/forum/images/avatars/357404183f61ca054e212.jpg' border='0' alt='user posted image'>
முதலில் உங்களின் பெருந்தன்மைக்குப் பாராட்டுக்கள்...! நீங்கள் ஒரு கலைஞனாக ஒரு ரசிகனைப் பார்க்க விரும்புவது மகிழ்ச்சியே....ஆனாலும் நாம் தற்போது லண்டனில் இல்லை....நாம் சற்றுத் தொலைவில் இருக்கின்றோம்....அதுமட்டுமன்றி நாம் உடனடியாக லண்டன் திரும்பக் கூடிய நிலையிலும் இல்லை...இதனால் உங்களை வரும் மார்கழித் திங்களில் சந்திக்கும் அரிய வாய்ப்பை நாம் இழந்து நிற்கிறோம்...அதற்காக எமது வருத்தங்களும் கூட...எனினும் ஒரு கலைஞனாக ஒரு ரசிகனாக தங்களை என்றோ ஒரு நாள் சந்திப்போம்....! உங்கள் கோரிக்கை நிறைவுபெறாது போனாலும் உங்கள் புதிய படம் முழு வெற்றி பெற வாழ்த்துக்கள்....! என்றும் நட்புடன் அன்பின் குருவிகள்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-27-2003, 12:59 PM
ESCAPE
<img src='http://www.capricorn007.com/1289/mouse.gif' border='0' alt='user posted image'> இந்தப்படம் நன்றாக இருக்கிறது குருவிகள் இந்த வெப்சைட்காரர்களின் அனுமதியின்றி நானும் இதை எனது அவதாரக போடமுடியுமா
11-27-2003, 01:25 PM
அது அவரவர் விருப்பம்....அங்கு இப்படியான அசையும் கேலிச் சித்திரங்களை யாரும் பெறலாம்...அதற்காகவே தான் அது வடிவமைக்கப்பட்டுள்ளது....! ஆனால் நாம் தெரிவு செய்ததை மற்றவர்கள் தெரிவு செய்வதென்பது எமது தெரிவை பெருமைப்படுத்துமே......அதுதான் ஜோசிக்க வேண்டிய விடயம்.....!
:twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-27-2003, 03:52 PM
kuruvikal Wrote:அன்பின் அஜீவன் அண்ணா அவர்களுக்கு...<img src='http://www.yarl.com/forum/images/avatars/357404183f61ca054e212.jpg' border='0' alt='user posted image'> அன்புடன் குருவிகளுக்கு, உங்களை சந்திக்க முடியாததையிட்டு வருத்தம்தான். இருப்பினும் என்றோ ஒருநாள், என்னை ஒரு ரசிகனாகவேதான் பார்ப்பீர்கள். காரணம் முதலிலும் முடிவிலும் நான் ஒரு ரசிகனே. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. அடுத்த படத்தில் நீங்கள் குறை சொன்னால் அது உங்களால்தான்............... ஏன் தெரியுமா? எனக்கு உதவி செய்வதை விட்டு தொலைவுக்கு போய் விட்டீர்களே, அதுதான் காரணமாக இருக்கும். <span style='font-size:25pt;line-height:100%'>மு.கு: குருவிகளே, நீங்கள் லண்டன் புறநகர் பகுதியில் வாழ்ந்தாலும் , என்னால் உங்களை சந்திக்க முடியும்.காரணம் தனியாக,நான் லண்டனுக்கு சுவிசிலிருந்து காரில்தான் வருகிறேன். அதுவும் காரில் நெவிகேசன் வேறு உள்ளது. உங்கள் முகவரியையும், தெலைபேசி எண்ணையும் தந்தால் என்னால் உங்கள் இருப்பிடத்துக்கு (ஐரோப்பாவில் எங்கு வாழ்ந்தாலும்)வர முடியும்.அதற்கான விபரங்களை தருவீர்களென நம்புகிறேன்.</span> அன்புடன், அஜீவன்
11-28-2003, 09:40 PM
kuruvikal Wrote:உங்கள் கேள்விக்கு வரிவடிவில் பதில் அளிப்பது கொஞ்சம் சிரமம்...உண்மையான சூட்டிங் தளத்தில் என்றால் அதை மிகத் தெளிவாக விளக்கலாம்....சில நாடகங்களை வடிவமைத்த அனுபவங்கள் எம்மிடமும் உண்டு....! மு.கு: குருவிகளே, நீங்கள் லண்டன் புறநகர் பகுதியில் வாழ்ந்தாலும் , என்னால் உங்களை சந்திக்க முடியும்.காரணம் தனியாக,நான் லண்டனுக்கு சுவிசிலிருந்து காரில்தான் வருகிறேன். அதுவும் காரில் நெவிகேசன் வேறு உள்ளது. உங்கள் முகவரியையும், தெலைபேசி எண்ணையும் தந்தால் என்னால் உங்கள் இருப்பிடத்துக்கு (ஐரோப்பாவில் எங்கு வாழ்ந்தாலும்)வர முடியும்.அதற்கான விபரங்களை தருவீர்களென நம்புகிறேன். அன்புடன், அஜீவன்
11-29-2003, 12:59 AM
அஜீவன் அண்ணா அவர்களே...
எமக்கு சினிமாத்துறையில் அனுபவம் இல்லை ஆனால் சில விபரணங்களுக்கு காட்சியமைத்து மட்டும் தெரியும்...புகைப்படத்துறையில் அடிப்படை தொழில்நுட்பம் பற்றி தெரிந்திருந்தோம் அதை வைத்துப் பதில் தந்தோம்.....! மேலும் நாம் இப்போது தொழில்சார் முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருப்பதால் தொழிற்கூடம் ஒன்றில் இருக்கின்றோம்.....அங்கு வெளியாரை அழைப்பது நல்லதல்ல....அந்த வகையில் உங்களின் இந்தக் கோரிக்கையையும் நிராகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு....எது எப்படியோ வருங்காலத்தில் ரசிகனாக உங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியே....! மீண்டும் நட்புடன் அன்பின் குருவிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-29-2003, 02:50 AM
kuruvikal Wrote:அஜீவன் அண்ணா அவர்களே... அன்புடன் குருவிக்கு, வேதனையானாலும்,பதிலுக்கு நன்றி. சினிமா துறை பற்றிய அனுபவம் பற்றி அல்ல, உங்கள் கருத்துகள் காரணமாக உங்களோடு நேரில் பேசுவதும் , கலந்துரையாடுவதுமே எனது குறிக்கோளாக இருக்கிறது. உங்களைப் போன்றவர்களை சந்திப்பதில் எனக்குள் ஒரு அலாதியான பிரியம் உண்டு. இது போலவே திறமையான கருத்தாளர்களை சந்திப்பதும் , பேசுவதும் , ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்வதும் மிகவும் பயனுள்ளதாகவே இருந்திருக்கிறது. எனவே முடிந்தால் உங்கள் தொடர்பு தொலைபேசி இலக்கத்தை தாருங்கள். அப்படியாவது கலந்துரையாடும் போது பின்னர் எமக்குள் ஒரு தொடர்பை தொடர்ந்து வைத்துக் கொள்ள முடியம் என்பது எனது நம்பிக்கை. அன்புடன் அஜீவன் |
|
« Next Oldest | Next Newest »
|