11-05-2005, 01:20 PM
முதலில் எல்லா மக்களும் பார்க்கக் கூடியவாறு ஒலி ஒளிபரப்ப வேண்டும்.
<b> </b>
|
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.
|
|
11-05-2005, 01:20 PM
முதலில் எல்லா மக்களும் பார்க்கக் கூடியவாறு ஒலி ஒளிபரப்ப வேண்டும்.
<b> </b>
11-08-2005, 07:06 PM
நிச்சயமாக ஒளிபரப்பலாம் மீரா அதுக்கு முதல் எமது நாட்டில் எமது அரசாங்கம் அமையட்டும்... ஆனால்...கனடாவில தேசியத்தொலைக்காட்சி..(எங்களது அல்ல) பார்ப்பதென்றால் 21.99 டொலர் பணம் சொலுத்தி தான் ஆகனும்.....
[size=18][b]" "
11-08-2005, 08:28 PM
என்னதான்நிருந்தாலும் எங்களில் பலபோர் கிணத்து தவளைகள்தான் இவர்கள்திருந்தும் மட்டும் எமக்கு விடிவு கிடைக்காது.
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
11-08-2005, 10:39 PM
நிலவன் 21.99 யார் என்ன விக்கினம் கனடாவில?
தொலைக்காட்சி பாவனையாளர்க்கான வருடாந்த அனுமதிப்பத்திரமா?
11-10-2005, 12:56 AM
சாத்திரி சொன்னது உண்மைதான்... அந்த கடும் மழை, காற்று, குளீருக்குள் நின்று எங்களது குரலை வெளிபடுத்தி உலக நாடுகளிக்கு காண்பிக்க முற்படுகையில் எந்த ஒரு சர்வதேச ஊடகங்களையும் அழைக்காதது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது, சாதாரண கோயில் திருவிழா எண்டாலே 3,க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சர்வதேச ஊடகங்கள் வந்து செல்லும், 15000க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியை எந்தவித தொலைக்காட்சியிலும் (சர்வதேச) அதைபற்றி (ஏன் நெதர்லாந்த், பெல்ஜியம் ஊடகங்களில் கூட அதைபற்றி சொல்லவில்லை) ஒன்றும் தெரிவிக்கவில்லை.. :roll: :?
இதைபோன்று மேலும் தவறுகள் நடக்காது தவறுகளை திருத்தவேண்டும் என்பதே எமது அவா..
[b]
,,,,.
11-11-2005, 12:12 AM
எமது நாட்டில் நமது அரசாங்கம் அமைந்த பின்னர் யாருக்காக ஒளிபரப்ப வேண்டும்.......
இன்றய சூழலில் இலவச ஒளிபரப்பு இன்றியமையாதது....
[size=18]<b> ..
.</b>
11-11-2005, 12:17 AM
அப்படி நடக்குமானால் நாம் மாற்றுக் கருத்துக் கொண்டோரை மிக இலகுவாக உள்வாங்க முடியும் என்று நினைக்கின்றேன்......
[size=18]<b> ..
.</b>
11-11-2005, 12:21 AM
எனவே குறுக்காலபோவான் சொன்னது போல கட்டாயம் இலவசமாக ஒளிபரப்ப வேண்டும்......
[size=18]<b> ..
.</b>
11-11-2005, 12:57 AM
இலவசமாக ஒளிபரப்பினால் மிக நல்ல பயனை பெறலாம்தான், ஆனால் தொலைக்காட்சியின் செலவினை எப்படி சமாளிப்பது? ஒளிபரப்பு செலவு, பரமரிப்பு செலவு, ஊழியர் சம்பளம், மற்றும் இதரசெலவுகள். விளம்பரத்தால் வரும் வருமானம் எந்தளவுக்கு போதுமானது, புலம்பெயர் தமிழர் இச்செலவினை பொறுப்பேற்றால் இதுசாத்தியமானது, ஆனால் இது எவ்வளவுக்கு நடைமுறைக்கு சாத்தியமானது?
.
.
11-11-2005, 09:47 AM
ஆம் புலம் பெயர் தமிழ் மக்களால் சந்தாவை செலுத்திப்பாக்க முடியாவிட்டால் வேறு யாரால் முடியும். ஆனால் புலம்பெயர் மக்கள் எல்லோரும் அதை உணர வேண்டும். அந்த உணர்வை கொண்டுவரக் கூடியதும் பொருத்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான். பொருத்தமான நிகழ்ச்சிகள் என்று கூறவருவது இன்னும் அதிகமாக தொடர்நாடகக் குப்பைகள் திரைபடங்கள் அல்ல.
தொலைக்காட்சியை கொண்டு நடத்துவதற்கான செலவுகளில் கணிசமான அளவு விளம்பரத்தினால் தான் பொறவேண்டும். இங்கும் ஆரம்பத்தில் உணர்வுள்ள வியாபார நிறுவனங்களின் ஓத்துளைப்பு அவசியம். பார்வையாளர்களின் தொகையை விருத்தி செய்தால் விளம்பரதாரருக்க தட்டுப்பாடு இருக்காது. எல்லாம் தொலைக்காட்சி நிலையத்தை கொண்டு நடத்தும் முகாமைத்துவத்தில் உள்ளது. அவர்களின் தனித்துவமான நடைமுறைகள், அணுகுமுறைகள், நிபுணத்துவம், சந்தைப்படுத்தல் மூலோபயங்கள் பேன்றவற்றில் தங்கியுள்ளது.
11-12-2005, 01:55 PM
ஊடகமொன்று இலவசமாக ஒலி(ளி) பரப்பபடடால் நேயர்களின் தொகை அதிகரிக்கும் இதனால் விளம்பர கட்டணங்கள் அதிகரிக்கும்................
எனவே ஊடகமானது இலவசமாக இருப்பது இன்றியமையாதது....
[size=18]<b> ..
.</b>
11-13-2005, 03:24 AM
ஈழமகன் Wrote:அப்படி நடக்குமானால் நாம் மாற்றுக் கருத்துக் கொண்டோரை மிக இலகுவாக உள்வாங்க முடியும் என்று நினைக்கின்றேன்...... இது உண்மைதான், உந்த மாற்றுக்கருத்துக்காறர் ஓசி எண்டால் பொலிடோலையும் குடிக்கக்கூடிய ஆக்கள், இலவசமாய் விட்டால் பிடிக்குதோ இல்லையோ ஆனால் பாப்பினம். அப்பவாது ஒண்டு ரெண்டுகாட்சிகள் உறைக்கும்படி இருந்தால் நல்லது. ஓசிக்காகவும், சிங்களவன் போடும் எச்சில் இலைக்காகவும்தானே உவயள், சிங்களத்துடன் ஒய்யாரமாக(ஒட்டிண்ணிகளாக) சார்ந்து இருக்கிறார்கள்.
.
.
11-21-2005, 02:45 PM
என்ன சாத்திரிஅண்ணா
உங்களின் தொடரைக் காணோம். எப்ப மிகுதி தரப்போறியள். இங்க நடக்;கின்ற கருத்துக்கள் அதைத் தாண்டி வெளியே போகுது போல கிடக்குது.
[size=14] ' '
12-02-2005, 05:21 PM
இங்கு பக்த கோடிகளிற்கு நாமம் வழங்கப்படும்<img src='http://img208.imageshack.us/img208/6786/namam25ev.png' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
12-02-2005, 06:19 PM
ஐயோ, ஐயோ,, சில பொறுக்கி ஆண்கள் தான் செய்யிறாங்கள் எண்டுபார்த்தால், இவங்களும் தொடங்கிட்டாங்களா? இருந்தாலும் ஜேர்மனி, நோர்வே, பிரான்ஸ், ஹொலண்ட் வாழ் பக்த கேடிகள் எதைச்சொன்னாலும் திருந்தமாட்டாங்கள், ஏமாறுறதுக்கெண்டெ எங்கட இனம் பூமியில இருக்கப்பா.... :evil: :evil: :evil: :evil:
எங்கட சனத்துக்கு என்ன மனசப்பா! சுனாமிக்கு காசு தாங்க எண்டால் யோசிச்சுப்போட்டு 100 யூரோ, மனம் வராமல் காசு நிலத்தில விழ குடுத்தாங்க,, இந்த குளு குளு அம்மாவை ரசிக்க பல ஆயிரம் கிலோமிற்றர் தொலைவில இருந்து (அட கனடாவில இருந்தும் வாராங்கப்பா) சில நூறு ஈரோக்களை வழிச்ச வந்து, அம்மாண்ட காலில விழுந்து உருண்டு பிரண்டு ஏதோ ஏதோ எல்லாம் கேட்டு, சில நூறுகளை திரும்பவும் காணிக்கையா குடுத்து,(இது கடவுளுக்கு காணிக்கை) பிறகு சில நூறுகளை கோயில் கட்டுறதுக்கு குடுத்து தங்கட பெருந்தன்மையை காண்பிக்கிறாங்களே என்ன ஒரு பெருந்தன்மை அட அட அட.... அட 2 வருடத்துக்குமுன்னம் கொட்டில இருந்த சாமி, இப்ப பெரிய பங்களாவுக்கு சிப்ட் ஆகி, தனக்கு எண்டு ஒரு சின்ன பென்ஸ் கார் (அதுதான் தேர்) செய்து ஜேர்மன் ஹம், லண்டன் ஈழபதிஸ்வரன் மாதிரி ஆக்கீட்டாங்க,, எனி ரேடியோக்காரங்க வால், தலை பிடிச்சு ஆத்தாவை உசுப்பேத்தப்போறாங்க,,, ஆ, இந்த ஜேர்மன் ஹம் கோவில் எண்டு சொன்ன உடன ஒண்டை சொல்லவேனும்,, ஜேர்மனி ஹம் கோயிலில் கோயிலுக்கு ஏற்றமாதிரி ஒரு சின்ன அளவான தேர் இருக்கு,, அடங்கொக்கமாக்கா, வார 2007ம் ஆண்டு என்னொரு பிரமாண்டமான தேர் இலங்கையில இருந்து வருதாமப்பா, இதுக்கு எவ்வளவு செலவு தெரியுமா? தேர் செய்யமட்டும் 60 லட்சம் எண்டு போட்டிருக்கிறாங்க,, ஆனால் அது ரூபாவா? யூரோவா? பவுண்சா? டொலரா? அட பவுண்டா இருந்தாலும் எங்கட இழிச்ச பக்த கேடிகள் மனமுவந்து குடுப்பினம்,, கோயிலும் என்னம் டெவலப் பன்னனுமாம், அதுக்கும் காணிக்கை செய்யட்டுமாம்,, எங்கேயோ போட்டாங்களப்பா, நம்மட சனம்,, நிஜ தெய்வங்களுக்கு உதவி செய்து,ஊரில சுதந்திரமான நாட்டில கோயில், தேர்களை செய்யிறதவிட்டுட்டு போயும் போயும் ஒரு வேற்று இனத்தவண்ட நாட்டீல கோயிலை கட்டி, கடசியில யூதனை கொலை செய்து அனுப்பினமாதிரி டமிழனையும் வெட்டி அனுப்புவாங்க,, அப்புறம் தெரியும் எந்த கடவுள் காப்பாத்தும் எண்டு... :evil: :evil: அட நான் பாட்டுக்கு ஏதோ புலம்பிக்கொண்டு இருக்கிறன்,, எருமை மாட்டில ஏதோ பெய்தமாதிரி இருக்கு............ :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
12-02-2005, 06:42 PM
<b>யோவ் டண் சும்மா புலம்பிக் கொண்டிருக்காமல் நீரும் வேண்டுமென்றால் ஒன்றைத் தொடங்கலாம் தானே. வேண்டுமென்றால் காசாளராக நான் வருகின்றேன்.</b>
12-02-2005, 06:55 PM
Vasampu Wrote:<b>யோவ் டண் சும்மா புலம்பிக் கொண்டிருக்காமல் நீரும் வேண்டுமென்றால் ஒன்றைத் தொடங்கலாம் தானே. வேண்டுமென்றால் காசாளராக நான் வருகின்றேன்.</b> ஆஆ.. ஐடியா இருக்கப்பா,,,, காசு பிரச்சினை இல்லை,, நாடும் பிரச்சினை இல்லை,, பட் எண்ட கோயிலைபற்றி விளம்பரம் செய்ய ஒரு ரீவி தேவை அட்லீஸ் ஒரு ரேடியோவாவது தேவை.. அதுதான் பெரிய சிக்கல்,, வேனுமெண்டால் ஒரு ரேடியோவை ஆரம்பியுமன்? ஓய்ய் அதென்ன நீர் காசாளரா வாரது ஆ? கல்லா பெட்டி எண்ட கட்டுப்பாட்டுக்கை தான் இருக்கும்,,, வேனுமெண்டால் தொண்டன், அல்லது ஜெயதேவனிண்ட பதவி அதுதான், கோயில் பற்றி அறிக்கைகள் விடுறது, உமக்கும் அது கை வந்த கலை.... எப்படி வசதி??? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
12-02-2005, 08:20 PM
நானும் அந்த அம்மன் பற்றிய தொலைக்காவிளம்பரம் பாத்திருக்கிறன். இதில் மிகவும் கவலைக்குரிய விடையம் என்னவென்றால் அதில் காட்டப்படும் சிறுவர்கள். வயது வந்தவர்கள்தான் ஊர்பழக்கதோசத்தை மாத்தேலாது போலிச்சாமிமாரிடம் ஏமாறித்திருப்த்திப்பட்டுக் கொள்ளுறார்கள், நாய்வாலை நிமித்தேலாது பறவாயில்லை.
புலத்தின் வழரும் எதிர்காலச் சந்ததிகளான சிறுவர்களையும் இப்படியா கூத்துக்களில் ஈடுபடுத்துவது -1- அவர்கள் வாழும் சமுதாயத்தோடு ஒப்பிட்டு பகுத்தாய்ந்து பார்க்க தொடங்கும் போது எமது கலாச்சாரம் பண்பாட்டில் மதிப்பை இழக்க வைப்பது மாத்திரமல்ல எமது சமுதாயத்தின் மீது வெறுப்பையும் உருவாக்கும். -2- அவ்வாறு ஒப்பிட்டுப்பார்த்து பகுத்தாய்வு செய்யும் பாக்கியம் கிடைக்காமல் சிறுவயதில் இது போன்ற மூடநம்பிக்கைச் செயல்களால் ஆட்கொள்ளப்பட்டு தவறாக மூளைச்சலவை செய்யப்படுபவர்கள் வழர்ந்த பின் புலத்தின் சமுதாய வாழ்வு முறைகளுக்கு உகந்தவர்களாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலுள்ள சவால்களை போட்டிகளை தன்னம்பிக்கையோடும் திறமையோடும் அறிவுபூர்வமான முறையில் எதிர் கொள்ள முடியாது. இவை அனைத்திற்கும் அவர்களுடை பெற்றார் அறியாமல் செய்யும் கெடுதல் தான் காரணம் என்றதை எப்படி உணரவைப்பது?
12-03-2005, 03:17 AM
sathiri Wrote:இங்கு பக்த கோடிகளிற்கு நாமம் வழங்கப்படும்<img src='http://img208.imageshack.us/img208/6786/namam25ev.png' border='0' alt='user posted image'> அம்மாளாச்சியை குத்தம் சொல்லாதீங்கோ.. கண்ணைக் குத்திப்போடுவா.... (பிறகு எப்படி கருத்து எழுதுறதாம்?) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பக்த கோடிகளுக்கு நாமம்;அம்மன் வேசம் போடுபவருக்கு பணம்.. முதலீடே இல்லாத சுப்பர் பிஸ்னஸ் ஆக இருக்கே..? டன் அண்ணா இந்த பிஸ்னசில என்னையும் சேருங்கோ.. நான் சிவபெருமான் போல நல்லா டான்ஸ் ஆடுவன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
12-03-2005, 05:45 AM
vasisutha Wrote:டன் அண்ணா இந்த பிஸ்னசில என்னையும் சேருங்கோ..தம்பி ஆடுறது பிரச்சனையில்லை சில கட்டத்திலை சிவன் போல தோலை உடுத்துக் கொண்டு ஆடவேண்டி வரும் சம்மதமோ???
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|