Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
[quote=Vasampu]<b>நன்றி நாரதர்</b>
மக்கள் படையின் எச்சரிக்கையை நீங்களே விளக்கமாகவும் இங்கு கொண்டு வந்து இணைத்துள்ளீர்கள். யாரோ ஒட்டினார்கள். அதை இங்கே கொண்டு வந்து போட்டிருக்கு என்றால் யாழ்க் களம் என்ன குப்பைக் கூடையா?? இணைத்தவரிடம் கேள்வி கேட்பதில் என்ன தப்பு உண்டு. ஆனால் வானம்பாடி உங்களிடம் கேட்கவில்லை குறுக்ஸிடம்தான் கேட்டார். நீங்கள் முந்திக் கொண்டு பதிலளித்தீர்கள். நீங்கள் எப்போதும் வானம்பாடியை இந்தியன் என்பதை சுட்டிக்காட்டியே பதிலளித்தவருகின்றீர்கள். இதுதான் விஷமத்தனம். வானம்பாடி தனது வதிவிடம் தமிழ்நாடு என்பதைக் குறிப்பிட்டபடியால்த்தானே இப்படி எழுதுகின்றீர்கள். பலர் போல் அவர் அதைக் குறிப்பிடாது விட்டிருந்தால் உங்களால் இப்படிப் பதிலளிக்க முடியுமா???
உங்கள் கேள்விகள் பலமுறை கேலிகளாகவே வந்திருக்கின்றன. உங்களால் தமிழ்நாட்டில் விடப்பட்ட பிரசுங்களில் ஏதாவதொன்றில் மீறினால் தண்டனை(மரணம்) வழங்கப்படும் என்று வந்த பிரசுரம் பற்றி அறியத் தர முடியுமா??
வசம்பண்னை நான் இணைத்த படியா நான் பதில் அழிக்க வேணும் எண்டுறியள் பிறகு நான் ஏன் பதில் அழிக்க வேணும் என்டுறியள் அது தான் விளங்கேல்ல.இல்லை அதில தண்டனை எண்டு தான் எழுதி இருக்கு நீங்க அதுக்கு முந்திக் கொண்டு மரண தண்டனை என்டுறியள்.இத மாதிரி கன பிரசுரங்கள் வந்திருக்கு ஒவ் வொண்டிலேயும் ஒவ் வொரு மாதிர்ச் சொல்லி இருக்கு.அதக் குப்பை எண்டு நீங்க நினச்சா ஏன் கேள்வி கேக்குறீங்க.அத இங்க போடக் கூடாது எண்டு கள விதி ஒண்டும் இல்லைத் தானே பிறகேன் துள்ளிறியள்.
வானம் பாடி ஜேய்கின்ட் எண்டேக்க அவர இந்தியராத்தானே எடுக்க வேணும்.அதில உங்களுக்கு என்ன பிரச்சினை.அவர் எங்களை ஈழத்தமிழர் எண்டு கேக்கேக்க நாங்களும் அவர இந்தியத் தமிழராத்தான் கேக்க வேணும் .அவர் எங்களத் தமிழர் எண்டு கேட்டாரெண்டால் அவரை உடன் பிறப்பு எண்டு கருதலாம்.
குழம்பின குட்டயில விசம் ஏத்திறனியள் எண்டு தெரியும்,களம் உருப்பட்ட மாதிரித் தான்.எனக்கேன் வம்பு பொழுது போக்குங்கோ ,சினிமா பாருங்கோ ,அரட்டை அடியுங்கோ ,இடயில இப்படி நல்ல கருத்துக்குகளை சாக்கடை,கிட்லர் எண்டு எடுத்து விடுங்கோ . ஆனால் நாங்கள் குப்பை கொட்டுறம் நல்லாச் சொன்னியள் பாருங்கோ.
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
narathar Wrote:அப்ப 2 ருபா வேட்டி,கள்ளச்சாராயம் கொடுத்து வாக்கு வாங்கிறது,கள்ள வாக்குப் போடுறது.பேச்சுரிமை கருத்துரிமை எல்லாத்தையும் தடாவுக்குள்ள போடுறது,அசிட் வீசிறது எல்லாம் ஜனனாயகம் .அப்புறம் மருத்துவமனைகுள்ள புகுந்து வைத்தியர் முதல் நோயாளிகள் வரை சுட்டுத் தள்ளுறது ,கற்பளிக்கிறது எல்லாம் ஜன நாயகமா வானம்பாடி. நீங்க இங்க வந்து இப்படி கேள்வி கேக்க உங்களுக்கு உருமை இருக்குப் பாருங்க அது ஜன நாயகம். நாங்க இப்ப தமிழ் நாட்டு கருத்தாடல் களங்களுக்க வந்து இப்படி கேக்க ஏலாம இருகிறது ஜன நாயகமுங்க. நீங்க எங்கள கொன்னுட்டு,கற்பழிச்சிட்டு ஜேய் கின்ட் எண்டு இங்க சொல்ல இட மிருக்கு பாருங்க அது ஜன நாயகமுங்கோ.
சரி யாருப்பா அது மக்கள் படை யாரோ அடிச்சு விட்டிருக்கான் அதுக்கெலாம் கேள்வி கேட்டுக்கிட்டு.சென்னயில தான் சுவர் முழுக்க எழுதி இருக்கே தேர்தல் என்பது திருடர் பாதை எண்டு, கீழ எழுதி இருக்குமே படியுங்க புதிய ஜன நாயகம்,புதிய கலாச்சாரம் எண்டு, அதே தானுங்க.இப்ப எங்களுக்கு வேண்டியது சுய நிர்ணய உரிமய அங்கீகரிக்கிற தேர்தல் தானுங்கோ அதை வையுங்க .அது ஜன நாயகமுங்கோ.
நாரதரே உமது மனச்சாட்சியை தொட்டு சொல்லும்.... இன்றைய காலகட்டத்தில் எங்காவது எப்படியாவது 2ரூபாக்கு
வேட்டி எடுக்கலாமா....
கள்ளச்சாராயம் கொடுத்து வாக்கு வாங்கிறது,கள்ள வாக்குப் போடுறது. அத நான் ஒத்துக்கிறேன்....
பேச்சுரிமை கருத்துரிமை எல்லாத்தையும் தடாவுக்குள்ள போடுறது, (உண்மைதாங்க,ஆனா இதில நீங்களும் சற்று தெளிவா விளங்கிக்கிங்க...... அதாவது தீவிரவாதத்த ஆதரிச்சி அல்லாது விடுதலைபுலிகளை ஆதரிச்சி யாராவது கருத்து தெரிவித்தால் அவ்ரு அந்த தடைசெய்யப்பட்ட சட்டத்தின் மூலம் கைதாகும்தன்ம உடயவராகிறார்)அப்டீன்னு சட்டம் கொண்டுவந்தாங்க.......
Quote:நாங்க இப்ப தமிழ் நாட்டு கருத்தாடல் களங்களுக்க வந்து இப்படி கேக்க ஏலாம இருகிறது ஜன நாயகமுங்க.
நாரதா, இது ஒரு சுத்தமான பொய்....நம்மட களத்தில இது ஏற்பட வாய்ப்பில்லை ... உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.... இன்று இந்த நிமிடம் யாஹூ பக்கத்திற்கு சென்று பாருங்கள் அங்கே சுத்த தமிழில் பேசிக்கொண்டிருப்பவர் ஒரு இலங்க தமிழருங்க ......
அப்புறம் மருத்துவமனைகுள்ள புகுந்து வைத்தியர் முதல் நோயாளிகள் வரை சுட்டுத் தள்ளுறது ,கற்பளிக்கிறது எல்லாம் ஜன நாயகமா வானம்பாடி.
அதற்காக நான் சும்மா எடுத்தவாக்கில மன்னிக்கனும், தவறு நடந்திடிச்சு அப்டீன்னு சொல்லவரல ...சொல்லவும்மாட்டன் ஏன் சுட்டான்,எதுக்கு சுட்டான், யார் இதற்கு காரணம் அப்டீன்னு யோசிச்சீங்கன்னா ....உங்களுக்கே நிலம புரியும்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
Quote:இன்று நாட்டில் நடப்பவையெல்லாம் ஜனநாயகம் என்றால் உலகத்திலேயே சிறந்த ஜனநாயகவாதி ஹிட்லர் தான்
வசம்பு
வசம்பு நீங்கள் சொன்னது போல கிட்லர்உண்மையிலேயே யெர்மனிய மக்களிற்கு ஒரு உண்மையான சன நாயக வாதிதான் அது மட்டுமல்ல அவன் ஒரு மாபெரும் வீரன் சிறந்த ஒரு ஆட்சியாளன் சிதறி கிடந்த யெர்மனியை ஒன்றிணைத்து மிக பலவீனமாக கிடந்த இராணுவத்தை குறுகிய காலத்தில் 5 வருடங்களிலேயே உலகின் மிக பெரிய இராணுவமாக மாற்றியமைத்து அதே நேரம் பல நவீன ஆயுதங்களின் கண்டு பிடிப்பு பல தொழில் நுட்ப கண்டு பிடிப்பு என்று பலவற்றை செய்து காட்டியவன் . எப்பொழுதும் ஒரு யுத்தத்தில் ஒருவன் வீரனாவதும் துரோகியாவதும் யுத்தத்தின் வெற்றி தொல்வியே தீர்மானிக்கிறது இரண்டாம் உலக யுத்தத்தில் கிட்லர் வென்று நேச நாட்டு படைகள் தோத்து போயிருந்தால் இன்று சர்ச்சிலும் சாள்து கோலும் ஸ்ராலினும் சர்வாதி காரிகள் கிட்லர் மாபெரும் வீரன். அவன் தோத்து போய் விட்டதால் சர்வாதிகாரி கெட்டவன். ஏன் ஆங்கிலேயர் செய்யாத இன அழிப்பையா கிட்லர் செய்து விட்டான் ஆங்கிலேயர் பல இனங்களையே ஒருவர் கூட இல்லாமல் அழித்து விடவில்லையா ?
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
வானம்பாடி யாழ் வைத்திய சாலையில் வைத்தியரையும் நோளியையும் சுட்டதற்கு காரணம் வேறு கற்பிக்க போகிறீர்காளா முடிந்தால் உங்களிற்கு தெரிந்த காரணத்தை கூறுங்கள் இந்திய இராணுவம் அவர்களை சுட்டது சரியென்று நிருபிக் போகிறீர்களா?
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
Vaanampaadi Wrote:நாரதரே உமது மனச்சாட்சியை தொட்டு சொல்லும்.... இன்றைய காலகட்டத்தில் எங்காவது எப்படியாவது 2ரூபாக்கு
வேட்டி எடுக்கலாமா....
கள்ளச்சாராயம் கொடுத்து வாக்கு வாங்கிறது,கள்ள வாக்குப் போடுறது. அத நான் ஒத்துக்கிறேன்....
பேச்சுரிமை கருத்துரிமை எல்லாத்தையும் தடாவுக்குள்ள போடுறது, (உண்மைதாங்க,ஆனா இதில நீங்களும் சற்று தெளிவா விளங்கிக்கிங்க...... அதாவது தீவிரவாதத்த ஆதரிச்சி அல்லாது விடுதலைபுலிகளை ஆதரிச்சி யாராவது கருத்து தெரிவித்தால் அவ்ரு அந்த தடைசெய்யப்பட்ட சட்டத்தின் மூலம் கைதாகும்தன்ம உடயவராகிறார்)அப்டீன்னு சட்டம் கொண்டுவந்தாங்க.......
Quote:நாங்க இப்ப தமிழ் நாட்டு கருத்தாடல் களங்களுக்க வந்து இப்படி கேக்க ஏலாம இருகிறது ஜன நாயகமுங்க.
நாரதா, இது ஒரு சுத்தமான பொய்....நம்மட களத்தில இது ஏற்பட வாய்ப்பில்லை ... உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.... இன்று இந்த நிமிடம் யாஹூ பக்கத்திற்கு சென்று பாருங்கள் அங்கே சுத்த தமிழில் பேசிக்கொண்டிருப்பவர் ஒரு இலங்க தமிழருங்க ......
அப்புறம் மருத்துவமனைகுள்ள புகுந்து வைத்தியர் முதல் நோயாளிகள் வரை சுட்டுத் தள்ளுறது ,கற்பளிக்கிறது எல்லாம் ஜன நாயகமா வானம்பாடி.
அதற்காக நான் சும்மா எடுத்தவாக்கில மன்னிக்கனும், தவறு நடந்திடிச்சு அப்டீன்னு சொல்லவரல ...சொல்லவும்மாட்டன் ஏன் சுட்டான்,எதுக்கு சுட்டான், யார் இதற்கு காரணம் அப்டீன்னு யோசிச்சீங்கன்னா ....உங்களுக்கே நிலம புரியும்
சரி வானம்பாடி 2 ரூபா இல்லை இப்ப விலைவாசி எல்லாம் ஏறிட்டு இப்ப எவ்வளவு கர போட்ட வேட்டி?
அதுதாங்க கேக்கிறேன் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கிற சட்டங்கள் எப்படி ஜன நாயகம் ஆக முடியும்?இப்ப என்கொவுன்டெர் எண்டு சொல்லி படுகொலை செய்யுறீங்க அது எப்படீங்க ஜன நாயகமா முடியும்?தமிழ் நாடு போலிசு வன்புணர்வு செய்தா அது சட்டத்திற்கு உடபட்டதா?அப்ப கொலை செய்தா அதுவும் சட்டத்திற்கு உட்பட்டதா?என்னங்க உங்க ஜன நாயகம்?எல்லா ஜன நாயக மறுப்பையும் சட்டம் போட்டுச் செய்துட்டு அது ஜன நாயகம் என்கிறதில என்ன நியாயம் இருக்கு?
கருத்தாடல் களம் சம்பந்தமாக சோழியன் அவர்கள் தனது பதிவில் எழுதி இருந்தை வைத்தே சொன்னேன்.அதுபிழயாக இருந்தால் மன்னிக்கவும்.கள முகவரியத் தாங்க நான் வந்து பாக்கிறன்.
மற்றது ஏன் சுட்டான் எதுக்கு சுட்டான் எண்டு கேக்குறீங்களே, நாங்களும் கேக்கலாம் தானே ஏன் இங்கு வந்தாய் ,இந்த மண் எங்கள் சொந்த மண் என்று.யோசியுங்க?உங்க வீட்டில பக்கத்து வீட்டுக் காரன் வந்து உங்கள அடிச்சா நீங்க என்ன செய்வீங்க?
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
அடுத்தாக முக்கிய விடயம் வசம்பு உங்களை நான:; அறிவேன் உங்கள் சில தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்காக ஒரு ஒட்டு மொத்த இனத்தின் போராட்டத்தை தயவு செய்து கொச்சை படுத்தாமல் அதே நேரம் சில நேரங்களில் சில தவறுகள் நடந்திருக்கலாம் எனவே அதனை உங்கள் நாகரீக மான கருத்தாக முன்வையுங்கள் அதை பற்றி நானும் நாகரீக மான மறையில் கருத்தாட தயாராய் உள்ளேன்
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
sathiri Wrote:Quote:இன்று நாட்டில் நடப்பவையெல்லாம் ஜனநாயகம் என்றால் உலகத்திலேயே சிறந்த ஜனநாயகவாதி ஹிட்லர் தான்
வசம்பு
வசம்பு நீங்கள் சொன்னது போல கிட்லர்உண்மையிலேயே யெர்மனிய மக்களிற்கு ஒரு உண்மையான சன நாயக வாதிதான் அது மட்டுமல்ல அவன் ஒரு மாபெரும் வீரன் சிறந்த ஒரு ஆட்சியாளன் சிதறி கிடந்த யெர்மனியை ஒன்றிணைத்து மிக பலவீனமாக கிடந்த இராணுவத்தை குறுகிய காலத்தில் 5 வருடங்களிலேயே உலகின் மிக பெரிய இராணுவமாக மாற்றியமைத்து அதே நேரம் பல நவீன ஆயுதங்களின் கண்டு பிடிப்பு பல தொழில் நுட்ப கண்டு பிடிப்பு என்று பலவற்றை செய்து காட்டியவன் . எப்பொழுதும் ஒரு யுத்தத்தில் ஒருவன் வீரனாவதும் துரோகியாவதும் யுத்தத்தின் வெற்றி தொல்வியே தீர்மானிக்கிறது இரண்டாம் உலக யுத்தத்தில் கிட்லர் வென்று நேச நாட்டு படைகள் தோத்து போயிருந்தால் இன்று சர்ச்சிலும் சாள்து கோலும் ஸ்ராலினும் சர்வாதி காரிகள் கிட்லர் மாபெரும் வீரன். அவன் தோத்து போய் விட்டதால் சர்வாதிகாரி கெட்டவன். ஏன் ஆங்கிலேயர் செய்யாத இன அழிப்பையா கிட்லர் செய்து விட்டான் ஆங்கிலேயர் பல இனங்களையே ஒருவர் கூட இல்லாமல் அழித்து விடவில்லையா ?
ம்ம்ம் ஏதேதோ எல்லாம் சொல்லுறீங்க. தமிழ் மக்கள் சுயாமாக சிந்திக்கத்தெரிந்தவர்கள். அவர்கள் தாமிழீழம் அமைவதற்கு ஏதுவாக தங்கள் இறுதிமுடிவினை எடுப்பார்கள். அந்த வகயில் கூலிக்குழுக்கள் மற்றும் ஜே.வி.ப் யோடு கூட்டுசேர்ந்து கும்மாளம் அடிக்கும் ராசபக்சக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றாலும், கறையான் கட்டுகின்ற புற்றுக்குள் குடி புகுர எண்ணும் றணிலுக்கும் வாக்களித்தால் தவறாகி விடும் என்கின்ற நிலையில். தமிழீழத்துக்கு வெளியே நடைபெற இருக்கின்ற சிறீலங்காவின் தேர்தலை பகிஸ்கரிப்பதே சரியென நாம் கருதுகின்றோம். இருப்பினும் ஆயர்கள் தங்கள் விருப்பத்தினை தெரிவித்திருப்பது அவர்களின் சுதந்திரம் என்கின்ற வகையில். இத்தேர்தல் தமிழீழத்திற்கு பாதை அமைத்துக் கொடுக்குமானால், நமக்கும்மகிழ்ச்சியே.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
[quote="
மற்றது ஏன் சுட்டான் எதுக்கு சுட்டான் எண்டு கேக்குறீங்களே, நாங்களும் கேக்கலாம் தானே ஏன் இங்கு வந்தாய் ,இந்த மண் எங்கள் சொந்த மண் என்று.யோசியுங்க?உங்க வீட்டில பக்கத்து வீட்டுக் காரன் வந்து உங்கள அடிச்சா நீங்க என்ன செய்வீங்க?[/quote]
நாரதசாமி உண்மையா சொல்லு உள்ளத சொல்லு,
நீங்கதான எங்க ராணுவத்தை வா வா ன்னு அழச்சீங்க ...
உண்மயை தயவுசெய்து ஒத்துகிங்க ....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
Vaanampaadi Wrote:[quote="
மற்றது ஏன் சுட்டான் எதுக்கு சுட்டான் எண்டு கேக்குறீங்களே, நாங்களும் கேக்கலாம் தானே ஏன் இங்கு வந்தாய் ,இந்த மண் எங்கள் சொந்த மண் என்று.யோசியுங்க?உங்க வீட்டில பக்கத்து வீட்டுக் காரன் வந்து உங்கள அடிச்சா நீங்க என்ன செய்வீங்க?
நாரதசாமி உண்மையா சொல்லு உள்ளத சொல்லு,
நீங்கதான எங்க ராணுவத்தை வா வா ன்னு அழச்சீங்க ...
உண்மயை தயவுசெய்து ஒத்துகிங்க ....[/quote]
இது தேவையில்லாத சர்ச்சை
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
Vaanampaadi Wrote:[quote="
மற்றது ஏன் சுட்டான் எதுக்கு சுட்டான் எண்டு கேக்குறீங்களே, நாங்களும் கேக்கலாம் தானே ஏன் இங்கு வந்தாய் ,இந்த மண் எங்கள் சொந்த மண் என்று.யோசியுங்க?உங்க வீட்டில பக்கத்து வீட்டுக் காரன் வந்து உங்கள அடிச்சா நீங்க என்ன செய்வீங்க?
நாரதசாமி உண்மையா சொல்லு உள்ளத சொல்லு,
நீங்கதான எங்க ராணுவத்தை வா வா ன்னு அழச்சீங்க ...
உண்மயை தயவுசெய்து ஒத்துகிங்க ....[/quote]
இந்திய இராணுவம் இலங்கை வந்தது , இலங்கை-இந்திய அரசாங்கங்களுக்கு இடயே ஆன ஒப்பந்தத்தால்.இதில ஈழத் தமிழர் எங்கே கைச்சாத்திட்டோம்.எமது தலைவனய் டில்லி கொண்டு சென்று வற்புறுத்திப் பணிய வைக்கப் பார்த்தீர்கள்,முடியவில்லை.
இப்போ நாங்கள் அழைத்தோமா.அழைத்தது குள்ள நரி ஜேஆர் ஜெயவர்த்தன.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
அய்யா வானம்பாடி யாரய்யா வா வா என்று வரவழைச்சது இந்த வரலாறு ஒண்றும் ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் நடந்தது அல்ல அதை திரித்து சொல்ல 19 வரடத்திறகு முதல் நடந்தது நாங்கள் எப்போதும்எங்கள் போராட்டத்தில் தெளிவாக தான் இருந்திருக்கிறோம் எந்த காலத்திலும் இந்தியா வந்து எங்களிற்கு சுதந்திரத்தை பிடுங்கி தராது எண்டு எங்களிற்கு தெரியும் எப்பவுமே இந்தியாவின் அளவுக்கதிகமான தலையீட்டை எங்கள் போராட்டத்தில் விரும்பியதும் இல்லை எங்கள் பொராட் வரலாறு வடிவாக தெரியா விட்டால் தெரிந்து கொண்டு கதைப்பது நல்லம் போராட்டம் பற்றிவெறும் தென்னிந்திய சினிமாவை பாத்து விட்டு கதைக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
sathiri Wrote:வானம்பாடி யாழ் வைத்திய சாலையில் வைத்தியரையும் நோளியையும் சுட்டதற்கு காரணம் வேறு கற்பிக்க போகிறீர்காளா முடிந்தால் உங்களிற்கு தெரிந்த காரணத்தை கூறுங்கள் இந்திய இராணுவம் அவர்களை சுட்டது சரியென்று நிருபிக் போகிறீர்களா?
சாமி மொதல்ல அந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கில்லை .... பின்னர் விசாரித்தபோது பழி முழுவதும் உங்கள் தலையில் .... அதாவது புலிதான் மொதல அடிச்சாங்க..... அதுக்கு நாங்க பதிலடி கொடுத்தோம்... அப்டீன்னுதான் இந்த சம்பவம் ஆரம்பிச்சுது
சாத்திரி சாமி உங்க மனவேதனை எனக்கு வடிவாக புரிகிற்து... நான் அதனை எந்த விதத்திலும் மறுக்கவில்லை ....
அதே நேரத்தில மற்றவர்களின் வேதனையும் புரிஞ்சுகுங்க சாத்ரியோ...சும்மா லவடா விடாதேங்கோ....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
sathiri Wrote:அய்யா வானம்பாடி யாரய்யா வா வா என்று வரவழைச்சது இந்த வரலாறு ஒண்றும் ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் நடந்தது அல்ல அதை திரித்து சொல்ல 19 வரடத்திறகு முதல் நடந்தது நாங்கள் எப்போதும்எங்கள் போராட்டத்தில் தெளிவாக தான் இருந்திருக்கிறோம் எந்த காலத்திலும் இந்தியா வந்து எங்களிற்கு சுதந்திரத்தை பிடுங்கி தராது எண்டு எங்களிற்கு தெரியும் எப்பவுமே இந்தியாவின் அளவுக்கதிகமான தலையீட்டை எங்கள் போராட்டத்தில் விரும்பியதும் இல்லை எங்கள் பொராட் வரலாறு வடிவாக தெரியா விட்டால் தெரிந்து கொண்டு கதைப்பது நல்லம் போராட்டம் பற்றிவெறும் தென்னிந்திய சினிமாவை பாத்து விட்டு கதைக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
நமது நாடு அனுப்பிய சாப்பாடு கப்பல் ககிசந்துறைமுகத்தை வந்தடைந்த போது உங்கள் உள்ளங்கள் என்ன சொன்னார்கள்....மறந்துவிட்டீர்களா?
காப்பாற்றுங்கள்____காப்பாற்றுங்கள் எங்களை விட்டு போகாதீர்கள் ...இப்படியான குரல்கள் அந்த துறமுகத்தில் ஒளித்தன... இன்னும் பல குரல்கள் .....
இந்த குரல்களை கப்டன் ராஜீவின் காதில் போட்டார்.... ராஜீவ் உடனே உசாரானார் ....ராஜீவ் பிரபாவுடன் சந்திக்க முனைந்தார், சந்தித்தார், அந்த நடுநிசி சந்திப்பை .....
(இந்த சாத்திரிக்கு நிலமை தெரிந்திருக்க முடியாது என்பதால் )
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
iruvizhi Wrote:இது தேவையில்லாத சர்ச்சை
எது தேவையில்லத சர்ச்சை......
நீங்க உங்கபாடுக்கு கூப்பிடுவீங்க ....
இல்லேன்னா விட்ட்ருவீங்க ..... பிச்சிருவன் படுவா .....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>Sathiri wrote:</b>அடுத்தாக முக்கிய விடயம் வசம்பு உங்களை நான:; அறிவேன் உங்கள் சில தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்காக ஒரு ஒட்டு மொத்த இனத்தின் போராட்டத்தை தயவு செய்து கொச்சை படுத்தாமல் அதே நேரம் சில நேரங்களில் சில தவறுகள் நடந்திருக்கலாம் எனவே அதனை உங்கள் நாகரீக மான கருத்தாக முன்வையுங்கள் அதை பற்றி நானும் நாகரீக மான மறையில் கருத்தாட தயாராய் உள்ளேன்
<b>சாத்திரி
நான் ஒன்றும் உங்கள் ஐரோப்பிய (அ)வலம் அல்ல விருப்பம் போல் நீங்கள் ரீல் விட முதலில் களத்தில் கௌரவமாக கருத்தெழுத நீங்கள் பழகிக் கொள்ளுங்கள். மற்றவருக்கு புத்தி சொல்வதைவிட நீங்கள் செய்து காட்டுங்கள். நான் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை என்றுமே களத்தில் திணித்தது கிடையாது. உங்களைப் போல் தனிநபர் தாக்குதல்களையும் சுயநலங்களுக்காக எழுதியது கிடையாது. எனது கருத்துக்களில் எங்கே அநாகரீகம் இருந்தது என்று சுட்டிக் காட்ட முடியுமா?? நாகரீகத்தைப் பற்றி நீங்கள் எழுதுவதுதான் நல்ல நகைச்சுவையாகவுள்ளது.</b>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
வானம்பாடி கப்பல் முதலிலை காங்கேயன் துறை முகத்தை வந்தடையவில்லை கப்பல் வந்ததும் நடுக்கடலில் வைத்து இலங்கை இராணுவம் அதை திருப்பி அனுப்பி விட்டது பின்னர்தான் ஆகாய முலம் கொண்டுவந்து போட்டார்கள் முதல் பொதி விழுந்தது சுன்னாகத்தில். அடுத்து யாரும் துறை முகத்தில் இருந்து கத்தவில்லை கத்தியிருக்கவும் முடியாது அப்படி கத்தியிருந்தாலும் அது இலங்கை இராணுவம் தான் கத்தியிருக்கும் சிங்களத்தில் ஏனெனில் அப்போது அந்த துறை முகம் இலங்கை இராணுவத்தின் முகாம் மட்டுமல்ல பாது காப்பு வலய பிரதேசமும் கூட அடுத்ததாக இந்திய இராணுவத்திற்கு யாரும் வைத்திய சாலையில் நின்று சுடவில்லை அதைவிட இந்திய இராணுவத்திற்கு யாழ் வைத்திய சாலையின் தலைமை வைத்தியர் பொன்னம் பலம் அவர்கள் அங்க புலிகள் இல்லை வேண்டுமானால் தாராளமாக சோதனை போடலாம் என்று கூறிய பின்னர் ஏன் சோதனை போடாமல் சுட்டு தள்ளினர் புலிகள் என்ன தாதி உடையிலும் நோயாளிகள் போல காயங்களுடனும் 6ம் வாட் டில் கர்ப்பிணிகள் போலவுமா படுத்திருந்தார்கள் அதை விட எல்லா சம்பவங்களையும் நான் அந்த கால கட்டத்தில் நேரில் நின்று பார்த்து அனுபவித்தவன் சும்மா வெறும் காது வழி கதைகளை கெட்டு கதைக்கவில்லை என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன்
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>அன்பான வேண்டுகோள்</b>
வானம்பாடி எமது போராட்ட வரலாற்றில் நாமும் தவறிழைத்தள்ளோம் அதுபோல் இந்தியாவும் தவறிழைத்துள்ளது. இவற்றை மீண்டும் மீண்டும் கிளறுவதால் எந்தவித இலாபமும் இல்லை. எனவே இவ்விடயத்தில் நீங்கள் அமைதி கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை பதில்கள் தந்தாலும் திருப்திப் பட மாட்டார்கள்.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
Quote:சாத்திரி
நான் ஒன்றும் உங்கள் ஐரோப்பிய (அ)வலம் அல்ல விருப்பம் போல் நீங்கள் ரீல் விட முதலில் களத்தில் கௌரவமாக கருத்தெழுத நீங்கள் பழகிக் கொள்ளுங்கள். மற்றவருக்கு புத்தி சொல்வதைவிட நீங்கள் செய்து காட்டுங்கள். நான் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை என்றுமே களத்தில் திணித்தது கிடையாது. உங்களைப் போல் தனிநபர் தாக்குதல்களையும் சுயநலங்களுக்காக எழுதியது கிடையாது. எனது கருத்துக்களில் எங்கே அநாகரீகம் இருந்தது என்று சுட்டிக் காட்ட முடியுமா?? நாகரீகத்தைப் பற்றி நீங்கள் எழுதுவதுதான் நல்ல நகைச்சுவையாகவுள்ளது
வசம்பு நான் எங்கு எதில் றீல் விட்டேன் என்று நிருபியுங்கள் அதே நேரம் எப்பொழுதும் அகௌரவமாகவும் கருத்து எழுதியதும் கிடையாது அப்படி எழுதியிருந்தால் தாராளமாக சுட்டி காட்டவும் நான் எப்போதும் என்னில் பிழை என்றால் தாராளமாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விட்டு போகிறவன் அதே நேரம் எவருடனும் கடினமாக மனம் நோகாதபடி கருத்துகளை முன்வைத்ததான் பழக்கம் நான் விட்டது றில் என்று ஒன்றை நிருபியுங்கள் என்று தாள்மையுடன் கேட்டு கொள்கிறேன்
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
Vaanampaadi Wrote:sathiri Wrote:அய்யா வானம்பாடி யாரய்யா வா வா என்று வரவழைச்சது இந்த வரலாறு ஒண்றும் ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் நடந்தது அல்ல அதை திரித்து சொல்ல 19 வரடத்திறகு முதல் நடந்தது நாங்கள் எப்போதும்எங்கள் போராட்டத்தில் தெளிவாக தான் இருந்திருக்கிறோம் எந்த காலத்திலும் இந்தியா வந்து எங்களிற்கு சுதந்திரத்தை பிடுங்கி தராது எண்டு எங்களிற்கு தெரியும் எப்பவுமே இந்தியாவின் அளவுக்கதிகமான தலையீட்டை எங்கள் போராட்டத்தில் விரும்பியதும் இல்லை எங்கள் பொராட் வரலாறு வடிவாக தெரியா விட்டால் தெரிந்து கொண்டு கதைப்பது நல்லம் போராட்டம் பற்றிவெறும் தென்னிந்திய சினிமாவை பாத்து விட்டு கதைக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
நமது நாடு அனுப்பிய சாப்பாடு கப்பல் ககிசந்துறைமுகத்தை வந்தடைந்த போது உங்கள் உள்ளங்கள் என்ன சொன்னார்கள்....மறந்துவிட்டீர்களா?
காப்பாற்றுங்கள்____காப்பாற்றுங்கள் எங்களை விட்டு போகாதீர்கள் ...இப்படியான குரல்கள் அந்த துறமுகத்தில் ஒளித்தன... இன்னும் பல குரல்கள் .....
இந்த குரல்களை கப்டன் ராஜீவின் காதில் போட்டார்.... ராஜீவ் உடனே உசாரானார் ....ராஜீவ் பிரபாவுடன் சந்திக்க முனைந்தார், சந்தித்தார், அந்த நடுநிசி சந்திப்பை .....
(இந்த சாத்திரிக்கு நிலமை தெரிந்திருக்க முடியாது என்பதால் )
என்னய்யா கதையா விடுறீங்கள், நாங்கள் அந்தநேரம் களத்தில் நின்றவர்கள், அந்ததாக்குதல் எங்கு நடந்தது, லிபரேஷன் ஒப்பிரேஷன் வடமராட்சியில் நடந்தது, காங்கேசந்துறைமுகம் எங்கிருக்கிறது, காங்கேசந்துறைமுகம் யாரோட கட்டுப்பாட்டில் இருக்கிறது, இலங்கைராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, இந்தியராணுவம் விமானங்கள் மூலமாக உணவு போட்டார்கள், காங்கேசந்துறைமுகத்தில் உணவுஇறக்கப்பட்டபோது, ஒப்பந்தம்போட்டுமுடிந்து இந்தியராணுவத்தின் பொருட்களும் ராணுவ வாகணங்களும் இறக்கப்பட்டன, ஒப்பந்தப் போடப்படுவதற்க்கு முன்னர் இலங்க ராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கும் துறைமுகத்தில் உணவு இறக்ககும்போது பொதுமக்களை உள்ளே அனுமதித்து இருப்பார்களா? பொதுமக்கள் அழுதார்களாம், கப்பல் கப்ரனுக்கு கேட்டு(அவர் தமிழரா?) ராஜீவிடம் சொல்லி இந்திய ராணுவம் வந்ததாம், "கேட்பவன் கேனயன் என்றால் கேள்வரகில் பால் வடியுதென்று" சொல்வார்களாம். விடுதலைப்புலிகள் எப்போதும் சரியாக சிந்திப்பவர்கள், அவர்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள் இந்தியராணுவம் வந்து, உங்களுக்கு உதவி செய்யாது உபத்திரம்தான் செய்யுமென்று, மக்கள்தான் இந்திராவின் தனயன் தமக்கு சாதகமாக நடப்பார் என்று தப்புகணக்கு போட்டு விட்டார்கள். அதற்கான பலனையும் அனுபவித்து விட்டார்கள், "அக்கா அக்கா என்று கேட்க அக்கா கொண்டுவந்துதர சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா?". சுதந்திரம் போராடித்தான் பெறவேண்டும், அதை புரிந்து கொண்டனர் இன்று, ஆனால் விடுதலைபுலிகளின் எதிர்வுகூறல் என்றும் தவறியதில்லை.
.
.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
Quote:வானம்பாடி எமது போராட்ட வரலாற்றில் நாமும் தவறிழைத்தள்ளோம் அதுபோல் இந்தியாவும் தவறிழைத்துள்ளது. இவற்றை மீண்டும் மீண்டும் கிளறுவதால் எந்தவித இலாபமும் இல்லை. எனவே இவ்விடயத்தில் நீங்கள் அமைதி கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை பதில்கள் தந்தாலும் திருப்திப் பட மாட்டார்கள்.
வசம்பு எமது போராட்ட வரலாற்றில் என்று உங்களையும் அந்த போராட்டத்தின் வரலாற்றில் இணைத்ததற்கு மகிழ்ச்சி ஆனால் திருப்தி பட மாட்டார்கள் என்று யாரை கூறினீர்கள் அதில் நீங்கள் ஏன் அடங்கவில்லை
|