Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
களத்தில இப்ப குட்டிக்கவிகளின் செல்வாக்கு தான் அதிகம்.. அதுவும் தோத்துப் போனது என சொல்லப்படுகின்ற காதல்களைப் பற்றி எழுதுறது தான் பிரபல்யம்.. அந்த வகையில் நானும் ஒரு குட்டிக்கவி எழுதுறன்..
தோல்வியடைந்த எந்த மனமும்
நினைக்காது அடுத்த காதலை
இன்னொரு காதலி கிடைக்கும் வரை
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
இவோன் வேதனைகள் பரிகாசத்துக்கு உரியவை இல்லை கிண்டல் பண்ணாதீர்கள் .மனதை யாரிடமும் சொல்லமுடியாமல் சொன்னால் அதுவும் யாரையும் பாதிக்க கூடாது என்றுதான் புனை பெயரில் அதிகமானவர்கள் வரைகிறார்கள் என்று நினைக்கிறேன்.
inthirajith
Posts: 69
Threads: 15
Joined: Oct 2005
Reputation:
0
இவோன்.. நீங்கள் காதலித்திருக்கிறீர்களா.. காதலின் வலி தெரியுமா உங்களுக்கு.. தயவு செய்து உண்மைக் காதலை கொச்சைப் படுத்தாதீர்கள். காதல் ஒரு முறை தான் வரும். அதைப் புரிந்து கொள்ளுங்கள் முதலில்..
!
--
Posts: 69
Threads: 15
Joined: Oct 2005
Reputation:
0
நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள், ஒவ்வொருநாளும் ஒவ்வருவர் மீது வருவதற்கு பெயர் காதல் அல்ல.
!
--
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:தோல்வியடைந்த எந்த மனமும்
நினைக்காது அடுத்த காதலை
இன்னொரு காதலி கிடைக்கும் வரை
தம்பி உமது கவிதை நடைநல்லா இருக்கு ஆனா இதை நகைச்சுவை பகுதிலை போட்டிருக்கலாம் இப்ப பாரும் காதலின் வலியை உணர்ந்தவர்களின் கருத்தை.. சிலவிசயங்கள் எமுதுவதற்கு அதை நாம் அனுபவித்திருக்கவேணும் எழுந்த மாத்தமாக சொல்லது சரியில்லை நான் கூறியதில் பிழையிருக்கா???
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்ப இவோன் இன்னும் காதல் பண்ணல என்றியள். பண்ணிட்டு தோல்வி கண்டாத்தெரியும். :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆமா காதலிகள் என்று ஆனாபிறகு யெயித்தென்ன தோத்தென்ன.. காதலே விட்டொதுங்கிவிடும் உங்கள. பிறகு வெறும் சொல்லை வென்று என்னத்தை காண.?? :wink: அதே மாதிரி பிறகு மனைவிகளிடம் ஜெயித்தேன் என்பீர்களா?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
இப்ப என்ன காதல் ஒருதரந்தான் வருமெண்டுறீங்களா அக்கா? சும்மா சின்னப்பிள்ளத்தனமாக் கதைக்காதேங்கோ. வெல்லுறதுக்கும் தோக்குறதுக்கும் இதென்ன விளையாட்டுப் போட்டியே. பல கோடி சனம் இந்த உலகத்தில இருக்குத.... இதில குறைஞ்சது ஒரு 1000ம் பேரிலயாவது சந்தர்ப்பங் கிடைச்சா உங்களுக்கு காதல் வரும்.....
சும்மா காதலிச்சு தோத்து பாருங்கோ எண்டு கதையளக்காதேங்கோ அக்கா.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இவோன் இதில ஒன்டைக்கவனிங்க.. நான் மனைவி பற்றிக்குறிப்பிட்டது காதலி பற்றிய கதை வைந்ததால் இதில தொற்றவும் இல்லை ஒட்டவும் இல்லை என்றதை கவனத்தில் கொள்க. உங்கள் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் கருத்து வைப்பானா என்ன?? அது இருக்கட்டும் நீங்கள் காதலிடம் நான் யெப்பேன் என்றியளே.. அதால நான் சொல்ல வந்தது. காதலிகள் என்று ஆன பிறகு காதலே ஒதுங்கிவிடும் என்றன். வெறும் வார்த்தையை யெயித்து என்னத்தைக்காணப்போறியள்?? 100 முறை 100 பேரைக்காதலித்து காதலிகளிடம் தோற்று நீங்கள் சொல்லலாம் காதலிடம் நான் யெப்பேன் யெகிக்கிறேன் என்று. அப்ப தோற்றுப்போனதெல்லாம் என்ன?? என்றதை கேக்கிறேன்..??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் 1000 பேரைக்காதலிக்க சந்தர்ப்பம் கிடைச்சா காதல் வருமோ?? அப்ப அடிப்படையில காதல் பற்றி எங்கோ குழம்பிப்போயிருக்கிறியள். ஒரு வேளை 100 பேரில காதல் வந்தால் அது இனக்கவர்ச்சியாக இருக்கலாம் கண்டிப்பா காதலாய் இருக்காது என்றது என் எண்ணம். இது போட்டி கிடையாது. என்னைப்பொறுத்தவரை காதல் என்றது ஒரு நம்பிக்கை அது கலைக்கப்படும் போது உங்களுக்கு ஏற்படுகின்ற இழப்பு உணர்வு தான் பாதிப்பை ஏற்படுத்தும் எத்தனை தரம் எத்தனை பேரை நம்பி உங்களால் ஏமாந்து வலியை அனுபவிக்க முடியும் சொல்லுங்கள்?? அந்த நம்பிக்கை வலுவாக எமக்குள் குடியேறிவிட்டால் காதலிற்கேது தோல்வி??நம்பிக்கையை எதிர்பார்க்கும் நாங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருக்க வேண்டாமோ?? 100 பேரை காதலிக்க தோன்றும் என்றா எங்கோ கோளாறு.. என்று நினைக்கிறன். :றiமெ: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நாங்கள் சொன்னமா 100 பேரை காதலிக்கலாம் என்று அது நீங்கள் வைத்த கருத்து. ஒருவரை நம்பிக்கையுடன் காதலித்தால் இன்னொருவரில் காதல் வராது வரவேண்டியா தேவையும் இல்லை என்றதை தான் சொன்னேன். 1000 பேர் பற்றி கதைச்சது உளறத்தெரியாத நீங்களே?? அதற்குரிய தேவையைக்கூற வேண்டியதும் நீங்களே.. அன்போடு நம்பிக்கையோடு உண்மையாய் நேசிக்கிறவங்க 1 ஓட நிறுத்திக்குவாங்க. 100 கள் நீங்கள் உளறிவிட்டு மற்றவையை உளறுதல் என்றது கண்டிக்கவேண்டிய வார்த்தை கவனத்தில் எடுங்கள். எனக்காக தான் அவளோ அவனோ பிறந்தான் என்றது தான் காதல் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள். நீங்களா எதையாவது நினைச்சிட்டு எங்களிடம் பதில் எதிர்பார்ப்பது வேடிக்கையானது.
எங்கட அனுபவம் எங்களுக்கு மட்டுமானது. 100 பேரை காதலிக்க எண்ணிறவங்களிற்கெல்லாம் பொருந்தாது. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:தமிழினியக்கா.....கோடி சனத்தில ஆயிரம் பேராவது உங்களுக்குப் காதலிக்க ஏற்வர்களாக இருப்பார்கள்.......இதில ஒராளில காதல் வாறது சந்தர்ப்பத்தை பொறுத்தது ..... எனக்காகத்தான் அவனோ அவளோ பிறந்தது எண்டுறமாதிரி கதைவிடுறதும் கண்ணீர் விடுறதும் முட்டாள்தனம் எண்டுறததான் சொல்லவந்தேன் என்பதை நீட்டி முழக்கி பந்தி பந்தியாய் எழுதினால் தான் உங்களுக்கு விளங்குமாக்கும்... அதுசரி 1000 தடவை காதலிச்சு ஏன் ஏமாந்து போறீங்கள்????..... தோத்து போறீங்கள்????? எனக்கு விளங்கேல.... நான் சொன்னது என்னவோ.....நீங்கள் உளறுறது என்னவோ.-......
அதுசரி உங்களுக்கு காதலிச்சு அனுபவம் இருக்கோ.... அப்ப நீங்கள் எப்பிடிக் காதலிக்கிறீங்கள் ..... காதலில நீங்கள் புரிஞ்சுகொண்டது என்ன எண்டு சொல்லுங்கோவன் அக்கா......
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
100 பேரைநேசிக்கதோன்றுவது இனக்கவர்ச்சி இருக்கலாம். காதலில் இனக்கவர்ச்சி இருக்கலாம் இனக்கவர்ச்சி மட்டும் காதல் ஆகாது.
இவோன் Wrote:Quote:ஒரு வேளை 100 பேரில காதல் வந்தால் அது இனக்கவர்ச்சியாக இருக்கலாம்
காதலே இனக்கவர்ச்சி தானே..
:wink:
<b> .</b>
<b>
.......!</b>