Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டுறுத்தினர் யாழினிக்கு
#41
ரொம்ப மனம்வருந்துறேன் .... அதாவது இந்த யாழினி vs தமிழினீகிடையில
தவறுதலா தமிழினீக்கு பதிலா யாழினீன்னு போட்டீட்டன் .. அந்த யாழினி என்ன மன்னிச்சிடுங்க.....

தமிழினி ... "மற்றத்தளங்களைப்போல யாழ்களமும் ஆகவேணும் என்றதா உங்க கருத்து"
அப்டின்னு கேட்கிறீங்க .....நன்றி .... அது சரியா என் மனச தாக்குது ....
நான் அப்டி எப்பவும் நினைத்தது கிடையாது ... அப்டி நான் நினைத்திருந்தேன்னு சொன்னாக்கா இன்னிக்கு உங்ககிட்ட எல்லாம் கதச்சுகிட்டிருக்கமாட்டன் ....

நான் சொல்லவந்தது என்னான்னா இந்த சினிமா நடிகைகளின் போட்டோக்கள் எள்லாம் உலக வலம் பெற்றது ... இத கோடிக்கணக்கில ஆளுங்க பார்த்திருப்பாங்க .....இல்லியா... அத ஏன் இந்த களத்தில தடுக்கிறீங்க என்பதுதான் எனது கேள்வி ..அதோட இதனால என்னா பெரிசா சாதிக்கபோறீங்க ....முடிவில் Nothing....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
[quote="Vaanampaadi"]ரொம்ப மனம்வருந்துறேன் .... அதாவது இந்த யாழினி vs தமிழினீகிடையில
தவறுதலா தமிழினீக்கு பதிலா யாழினீன்னு போட்டீட்டன் .. அந்த யாழினி என்ன மன்னிச்சிடுங்க.....

இதுக்குப் போய் ஏன் மன வருந்துறீங்க வானம் பாடி,
ஒரு 'யா' வும் 'தமி' யும் தானே வித்தியாசம், ழினி ஒன்று தானே. :wink:
Reply
#43
[size=13]கள உறுப்பினர் அல்லது மட்டுறுத்தினரை எதிர்த்து டவுன் என்று கூச்சலிவதை தவிர்க்கவும். கருத்துகளை முரண்பாடுகள் இருந்தால் அவற்றை விளக்கமாக எழுதலாமே

- மதன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
பலரும் ஆபாசத்துக்கும் அநாகரிகத்துக்கும் வரைவிலக்கணம் கேட்டு எழுதியிருந்தனர். மட்டுறுத்துனர்களால் பக்கசார்பற்ற வரைவிலக்கணம் கொடுக்க முடியவில்லை. நான் தணிக்கைகளுக்கு எதிரான கருத்தை கொண்டிருக்கிறேன். எந்தவிதமான தணிக்கையும் எனக்கு உடன்பாடானதல்ல.

ஆயினும் ஒரு மக்கள் குழுவுடன் ஒன்றி வாழும் போது, அங்கு ஒற்றுமையான வளர்ச்சியும், ஆக்கபுூர்வமுமான செயற்பாடும் கருதி, சில கட்டுப்பாடுகள் தேவை என்பதும் உண்மையானதாகும்.

இங்கெ ஒரு உதாரணத்தை காட்டி விளக்கினால் பொருத்தமானது என தெரிகிறது.
1980களில் விடுதலைப்புலிகளின் மறைந்த கப்ரன் வாசு, விடுதலைப்புலிகள் புகைப்பது மதுபானம் குடிப்பது போன்றவற்றை ஏன் செய்வதில்லை? என்பதற்கான காரணத்தை பல்கலைக்கழகத்தில் நடந்த தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கான கூட்டத்தில் விளக்கினார்.

"பண்பாடு கருதியோ, உடநலம் கருதியோ, விடுதலைப்புலிகள் தமது அங்கத்தவர்கள் புகைத்தலையும் மதுபானத்தையும் பயன்படுத்துவதை தடை செய்யவில்லை. (சில விதிவிலக்குகள் உண்டு.) இவற்றை நாங்கள் செய்யாததற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. எமது மக்கள் இவற்றை மதிப்பிற்குரிய நடத்தை என்று கருதுவதில்லை. அதனால்தான் நாம் அவற்றை செய்வதில்லை. செய்யவும் போவதில்லை. மக்கள் மதிக்காதவற்றை நிச்சயமாக தேவைப்பட்டால் தவிர நாம் செய்யப்போவதில்லை."

இனி அநாகரிகம் ஆபாசம் என்ற கருத்துகளுக்கு வருவோம். தமிழ் மக்களின் பெரும்பாலானோர் தமக்கென நாகரிகம், ஆபாசம் பற்றிய அளவுகோலை (தவறாக என்றாலும்) வைத்திருக்கின்றனர். நிச்சயமான தேவை கருதி அதனை நாம் மீறலாம். உதாரணமாக பாலியலும் தமிழர் வரலாறும் பற்றிய ஒரு கருத்தாடலில், கோவில் சிற்பங்களில் உள்ள பாலியல் படங்களை உதாரணத்துக்கு நாம் காட்டும் போது, தேவை கருதி அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எமது மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். பாலியல் உடநலம் பற்றிய கருத்தாடலில், ஆணுறைப்பாவனையை படம் போட்டு விளக்கலாம். எமது மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

மற்ற சந்தர்ப்பங்களில் எல்லாம், மக்கள் ஏற்றுக்கொள்ளும் பொதுவான அளவுகோலை நாம் பயன்படுத்த வேண்டும். அந்த அளவுகோல் எது?

<ul>
<li> பெண்களின் படத்தில் முழங்கால் முதல் இடுப்பு வரையான பகுதிகளும் இடைமுதல் தோழ்கள் வரையும் பொதுவாக மறைக்கபட்டிருக்க வேண்டும்.
<li> ஆண்களின் இடைமுதல் மேற்கால்கள் வரை மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
<li> பாலியல் செயற்பாட்டை மறைமுகமாகவேனும் சித்தரிக்கும் அல்லது து}ண்டும் படங்களாக இருக்க கூடாது.
<ul>
இந்த வரைவில்ககணம் போதாதா?
''
'' [.423]
Reply
#45
[size=13]வானம்பாடியின் கருத்து நீக்கப்பட்டுவிட்டது, அந்த கருத்து இல்லாமல் பதில் பொருத்தமற்றது என்பதால் அதற்குரிய பதில் கருத்தையும் நீக்கியுள்ளேன் - மதன்

Reply
#46
<!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->ரொம்ப மனம்வருந்துறேன் .... அதாவது இந்த யாழினி vs  தமிழினீகிடையில
தவறுதலா தமிழினீக்கு பதிலா யாழினீன்னு போட்டீட்டன் .. அந்த யாழினி என்ன மன்னிச்சிடுங்க.....

தமிழினி ... \"மற்றத்தளங்களைப்போல யாழ்களமும் ஆகவேணும் என்றதா உங்க கருத்து\"
அப்டின்னு கேட்கிறீங்க .....நன்றி .... அது சரியா என் மனச தாக்குது ....
நான் அப்டி எப்பவும் நினைத்தது கிடையாது ... அப்டி நான் நினைத்திருந்தேன்னு சொன்னாக்கா இன்னிக்கு உங்ககிட்ட எல்லாம் கதச்சுகிட்டிருக்கமாட்டன் ....

நான் சொல்லவந்தது என்னான்னா  இந்த சினிமா  
நடிகைகளின் போட்டோக்கள் எள்லாம் உலக வலம் பெற்றது ... இத கோடிக்கணக்கில ஆளுங்க பார்த்திருப்பாங்க .....இல்லியா... அத ஏன் இந்த களத்தில தடுக்கிறீங்க என்பதுதான் எனது கேள்வி ..அதோட இதனால என்னா பெரிசா சாதிக்கபோறீங்க ....முடிவில் Nothing....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வானம்பாடி அண்ணே அப்படத்தினை இங்கே போடுவதால் பல பிரச்சினைகள் வரலாமல்லவா? காரணம் பல சிறுவர்களும் இப் பக்கத்தினை வந்து பார்க்கலாமல்லவா? அத்தோடி இப்படியான படங்களை இணைப்பதன் மூலம் இணைக்கின்றவர்கள் என்னத்தை சாதிக்கப் போகின்றார்கள் என்று உங்களால் கூற முடியுமா?
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#47
<!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->ரொம்ப மனம்வருந்துறேன் .... அதாவது இந்த யாழினி vs  தமிழினீகிடையில
தவறுதலா தமிழினீக்கு பதிலா யாழினீன்னு போட்டீட்டன் .. அந்த யாழினி என்ன மன்னிச்சிடுங்க.....

தமிழினி ... \"மற்றத்தளங்களைப்போல யாழ்களமும் ஆகவேணும் என்றதா உங்க கருத்து\"
அப்டின்னு கேட்கிறீங்க .....நன்றி .... அது சரியா என் மனச தாக்குது ....
நான் அப்டி எப்பவும் நினைத்தது கிடையாது ... அப்டி நான் நினைத்திருந்தேன்னு சொன்னாக்கா இன்னிக்கு உங்ககிட்ட எல்லாம் கதச்சுகிட்டிருக்கமாட்டன் ....

நான் சொல்லவந்தது என்னான்னா  இந்த சினிமா நடிகைகளின் போட்டோக்கள் எள்லாம் உலக வலம் பெற்றது ... இத கோடிக்கணக்கில ஆளுங்க பார்த்திருப்பாங்க .....இல்லியா... அத ஏன் இந்த களத்தில தடுக்கிறீங்க என்பதுதான் எனது கேள்வி ..அதோட இதனால என்னா பெரிசா சாதிக்கபோறீங்க ....முடிவில் Nothing....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம் ழினி மாற்றர் ல வருந்த என்ன இருக்கு இது பழைய பல்லவி தானே. அதைவிட.

சினிமா நடிகைகளின் போட்டோக்கள் உலகம் பூரா இருக்கு எல்லாரும் பாக்கிறாங்க சரி. அதை மீண்டும் ஏன் யாழ்ல போடணும் என்று கேக்கிறன். அதால என்னத்தை சாதிக்கப்போறீங்க. மேல ஓரு இடத்தில் நாரதர் சாமி கேட்டிருக்கார் பாருங்க என்ன நல்ல கேள்வி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இது என் சொந்தக்கருத்தே.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
[size=13]வானம்பாடியின் கருத்து நீக்கப்பட்டுவிட்டது, அந்த கருத்து இல்லாமல் பதில் பொருத்தமற்றது என்பதால் அதற்குரிய பதில் கருத்தையும் நீக்கியுள்ளேன் - மதன்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#49
narathar Wrote:[quote=Vaanampaadi]ரொம்ப மனம்வருந்துறேன் .... அதாவது இந்த யாழினி vs தமிழினீகிடையில
தவறுதலா தமிழினீக்கு பதிலா யாழினீன்னு போட்டீட்டன் .. அந்த யாழினி என்ன மன்னிச்சிடுங்க.....

இதுக்குப் போய் ஏன் மன வருந்துறீங்க வானம் பாடி,
ஒரு 'யா' வும் 'தமி' யும் தானே வித்தியாசம், ழினி ஒன்று தானே. :wink:

என்ன பொறுத்தவரயில தப்பு தப்புதானுங்களே .. அதனாலதான் நான் மனம் வருந்துறேன் அப்டீன்னு சொன்னென் ...............
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
Quote:வானம்பாடி அண்ணே அப்படத்தினை இங்கே போடுவதால் பல பிரச்சினைகள் வரலாமல்லவா? காரணம் பல சிறுவர்களும் இப் பக்கத்தினை வந்து பார்க்கலாமல்லவா? அத்தோடி இப்படியான படங்களை இணைப்பதன் மூலம் இணைக்கின்றவர்கள் என்னத்தை சாதிக்கப் போகின்றார்கள் என்று உங்களால் கூற முடியுமா?
_________________
அது தான் தெரியல.

எனக்கெண்டா ஒன்றுமா புரியல. இப்ப படம் இணைக்கணுமா இல்லையா என்றதை விட பலருக்கு யாழினி படத்தை எடுத்திட்டா என்றது தான் பிரச்சனையே போல கிடக்கு. வேறை யாரும் எடுத்திருந்தாலும் இதே கோசமா?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#51
தமிழினி படத்தை எடுத்தது அதில்லை பிரச்சனை யாழினியை களத்தை விட்டு எடுக்க வேணுமா இல்லையா எண்டதுதான் பிரச்சனை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#52
sathiri Wrote:தமிழினி படத்தை எடுத்தது அதில்லை பிரச்சனை யாழினியை களத்தை விட்டு எடுக்க வேணுமா இல்லையா எண்டதுதான் பிரச்சனை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்படி என்ன கோபம் உங்களிற்கு யாழினியுடன் சாத்திரி?

Reply
#53
அப்படியா சாத்திரி. யோசிக்க வேண்டிய விசயம் தான் பாப்பம். முந்தியும் இப்படி கருத்து நீங்க வைச்சீங்க போல. முடிவு கட்டுங்கள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#54
இங்கு நடப்பது அவசியமற்ற முற்பகை தீர்க்கும் கருத்தாடலாகவே தெரிகிறது..!

காரணம் படத்தை அகற்றியதில் இரு மட்டுறுத்தினர்கள் பக்குவகித்துள்ளனர்..! இருவர் பார்வைக்கும் தோன்றிய நீக்கப்பட வேண்டிய படங்களே நீக்கப்பட்டுள்ளன..! வெறுமனே மட்டுறுத்தினர் ஒருவரை வசைபாடுதல் அவசியமற்ற... முற்பகை தீர்க்கும் செயல்..! ஒருவகையில் இது தனிநபர் தாக்குதலும் கூட..! இதுதான் களத்தில் இப்போ சில காலமாகத் தொடர்ந்து வருகிறது...! இதைச் சுட்டிக்காட்டிய போதெல்லாம் தனிநபர் தாக்குதல் என்று எங்கள் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் இப்போ மெளனிகளாக...???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
யாழினி யாழிலை குட்டி தலிபான் மாதிரி வந்திட்டார் கைதெரிஞ்சா வெட்டு கால் தெரிஞ்சா வெட்டு எண்ட மாதிரி அதுக்காக என்னை தனிநபர் தாக்குதல் எண்டோ அல்லத ஆபாசத்திற்காக வக்காலத்து வாங்கிறனெண்டோ யாரும் நினைக்ககூடாது ஏனெனில் அவரது செயற்பாடுகளை அரம்பத்திலிருந்தே கவனிப்பவர்களிற்கு விழங்கும் அவரது போக்கு அதாலை தான் அவரை நீக்க வேண்டும் எண்டு கேட்டனான்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#56
sathiri Wrote:யாழினி யாழிலை குட்டி தலிபான் மாதிரி வந்திட்டார் கைதெரிஞ்சா வெட்டு கால் தெரிஞ்சா வெட்டு எண்ட மாதிரி அதுக்காக என்னை தனிநபர் தாக்குதல் எண்டோ அல்லத ஆபாசத்திற்காக வக்காலத்து வாங்கிறனெண்டோ யாரும் நினைக்ககூடாது ஏனெனில் அவரது செயற்பாடுகளை அரம்பத்திலிருந்தே கவனிப்பவர்களிற்கு விழங்கும் அவரது போக்கு அதாலை தான் அவரை நீக்க வேண்டும் எண்டு கேட்டனான்

சரி அந்த படத்தை சேந்து நீக்கிய மதனை என்ன செய்யலாம் சாத்திரியாரே.. அவரையும் நீக்கலாமா. இல்லை கள உறுப்பினர்களை வெளியேற்ற சகஉறுப்பினர்கள் கோரிக்கை விடுறது சாதாரனமாச்சே அது தான் கேட்டன். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
என்ன குருவி முற்பகையா ஆமா எனக்கும் யாழினிக்கும் ஊரிலை வேலி சண்டை அதாலை மல்லாகம் கோட்டிலை வழக்கு நடந்தது அதை இஞ்சை தீர்கிறன் . அவரின்ரை தொடரான செயல்களை தான் சொன்னன் அதுக்கு முற்பகை பிற் பகை எண்டு அர்த்தம் எடுத்தா நான் என்ன செய்ய

முற்பகல் செய்யின் பிற் பகல் விழையும் இது நான் சொல்லேல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Cry
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#58
[size=13]நீக்கப்பட்டுள்ளது - மதன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
kuruvikal Wrote:இங்கு நடப்பது அவசியமற்ற முற்பகை தீர்க்கும் கருத்தாடலாகவே தெரிகிறது..!

காரணம் படத்தை அகற்றியதில் இரு மட்டுறுத்தினர்கள் பக்குவகித்துள்ளனர்..! இருவர் பார்வைக்கும் தோன்றிய நீக்கப்பட வேண்டிய படங்களே நீக்கப்பட்டுள்ளன..! வெறுமனே மட்டுறுத்தினர் ஒருவரை வசைபாடுதல் அவசியமற்ற... முற்பகை தீர்க்கும் செயல்..! ஒருவகையில் இது தனிநபர் தாக்குதலும் கூட..! இதுதான் களத்தில் இப்போ சில காலமாகத் தொடர்ந்து வருகிறது...! இதைச் சுட்டிக்காட்டிய போதெல்லாம் தனிநபர் தாக்குதல் என்று எங்கள் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் இப்போ மெளனிகளாக...???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
சரியான பார்வை குருவிகள். இப்படி பழிவாங்கவென்று பலபேர் வலம் வருகின்றார்கள் போலும். மட்டுறுத்தினரையே வசைபாடும் இவர்கள் தனிநபர்கள் மீதான தாக்குதலில் எவ்வாறு ஈடுபடுவார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.

தெளிவான கருதுக்கு குருவிகள்

நன்றி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#60
யாழ்கள உறுப்பினரில் "கருத்துக்கள் படைப்புக்கள்" எழுதுவோரில் பெரும்பான்மையானோர் எந்தப் பகுதியில் எழுதுகிறார்கள் என்ன எழுதுகிறார்கள் என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.

அதன் அடிப்படையில் யாழ்களம் என்று பெருமைப்படுமளவிற்கு என்ன இருக்கு என்று வரட்டுக் கொளரவும் இன்றி சொல்லுங்கள்.

கேட்டால் பத்தோடு பதினென்றாக இருக்கவிடமாட்டம் புடுங்கிறம் வெட்டிறம் தைக்கிறம் எண்டு கோசம் போடுறீங்கள். ஆனால் உங்களில் பெரும்பான்மையானோரின் பங்களிப்பு அப்படித் தெரியவில்லை. சிலரின் சுயதம்பட்டங்கள் பொழுது போக்கு திரை நகச்சுவை மற்றும் அரட்டைகள் தான் ஓகோ எண்டு நடக்குது களத்தில. இதைத்தான் பால் வயது வேறுபாடின்றி படித்து முன்னேற சில களவிகள் இருக்கு. அதை அடக்க ஒடுக்கமான பெண்கள் இடைஞ்சல் இன்றி வந்த அனுபவித்துச் செல்லீனம். மிச்சத்துக்கு தாங்கள் வயதுக்குவராத குளந்தைகள் என்று உளறல். இவை எல்லாரையும் ஓராட்டிக்கொண்டு இருக்கினம் சில மடத்துறுத்தினர்.

கேட்டால் சின்னப்பிள்ளை வரலாம் ஆகேவே பொறுப்பாக இருக்கிறம் என்றீங்கள். உங்களின் அரட்டைகள் இந்த அப்பட்டமான நடிப்புகள், திரை நடிகர் நடிகையினர் பற்றிய பங்களிப்புகள் படைப்புகள் எல்லாம் முன்னுதாரமாக படித்துப்பயன் பெற படைத்துள்ளீர்களா?

திரைப்படம் பார்த்துப் பார்த்து வாழ்க்கையும் நடிப்பாகிவிட்டதா? யாழ்களம் அதற்கு மேடைபோட்டு கொடுத்திருக்கிறதா?
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)