Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை VS இந்தியா
#1
இலங்கை இந்திய அணிகளிடையேயான 1 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவின் நாக்பூர் நகரில் பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையில் இம்முறை முதல் தடவையாக 7 ஒருநாள் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இவ்வருட முற்பகுதியில் இலங்கை இந்திய மேற்கிந்தியத்தீவு அணிகளிடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டியில்இ இலங்கைஇ இந்திய அணிகளிடையே நடைபெற்ற முதல் இரு சுற்று ஆட்டங்களிலும்இ இறுதியில் இவ்விரு அணிகளிடையே நடைபெற்ற சாம்பியன் மோதலிலும் இலங்கை அணியே வெற்றிபெற்றது.

தற்போது இந்திய மண்ணில் இவ்விரு அணிகளுக்குமிடையில் 7 போட்டிகள் நடைபெற இருப்பதனால்இ இவ்விரு அணிகளுக்குமிடையில் கடும்போட்டி நிலவக்கூடும்.

இலங்கையில் வைத்து இந்திய அணியை மூன்று போட்டிகளிலும் தோற்கடித்த இலங்கை அணி வீரர்களே தற்போதும் அத்தப்பத்துவின் தலைமையில் இந்தியா சென்றுள்ளார்கள்.

இலங்கை வந்திருந்த இந்திய அணிக்கு ராகுல் ராவிட் தலைமைதாங்கினார். தற்போதும்இ ராகுல் ராவிட்டே இந்திய அணிக்கு தலைமை தாங்குகின்றார். இலங்கை வந்திருந்த இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம்பிடிக்கவில்லை. கங்குலி இடம்பிடித்திருந்தார். ஆனால்இ இன்று ஆரம்பமாகும் 1 ஆவது போட்டியில் நீண்ட இடைவெளியின் பின் சச்சின் டெண்டுல்கர் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால்இ கங்குலி அணியில் இடம்பிடிக்கவில்லை.

இந்தியா சென்றுள்ள இலங்கை அணிக்கும்இ மும்பாய் கிரிக்கெட் அணிக்குமிடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதனால்இ தமக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளதாகஇ இந்திய அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும்இ இப்போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரனும்இ சமிந்த வாஸும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இலங்கைஇ இந்திய கிரிக்கெட் அணிகளிடையே இதுவரை 82 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 41 போட்டிகளிலும் இலங்கை 34 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 7 போட்டிகளுக்கு முடிவுகள் கிடைக்கவில்லை.

ஐ.சி.சி. யினால் கடைசியாக வெளியிடப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரப்பட்டியலில் இலங்கைக்கு 2 ஆம் இடமும்இ இந்தியாவுக்கு 7 ஆம் இடமும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியிலேயே இலங்கை கோவிந்தா இந்தியா 152 ஓட்டங்களால் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது

<b>இந்தியா--350/6 (50 ஓவர்களில்)
இலங்கை-198க்கு சகல விக்கட்டையும் இழந்தது </b>

முழுமையான ஸ்கோர் விபரம்

http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._25OCT2005.html
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நன்றி முகத்தார்
[b][size=18]
Reply
#3
தகவலுக்கு நன்றி
<b> .. .. !!</b>
Reply
#4
தகவலுக்கு நன்றி

Reply
#5
ஏலே!
எங்கட சிறீலங்கன் பெடியளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. இருந்து பாருங்கோ என்ன மாதிரி வெளுத்துக்கட்டப்போறாங்களெண்டு.
இந்தநேரத்தில போய் மகேல ஜெயவர்த்தனா கலியாணம் எண்டு இலங்கை வாறார். 4 போட்டியில விளையாட மாட்டாராம். அவர் திரும்பவும் விளையாட இறங்கினபிறகு பாருங்கோவன் விளையாட்டை.
Reply
#6
இலங்கை தோத்திட்டிது... Cry Cry Cry Cry
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#7
அப்பாடா ஒருமாதிரி இலங்கை தோத்திட்டுது, நல்ல காரியம் நடந்திருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

.
Reply
#8
<b>மொகாலியில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி இலங்கை - இந்திய அணிகள் </b>

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒரு நாள் போட்டி இன்று வெள்ளிக்கிழமை மொகாலியில் நடைபெற்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இரண்டாவது போட்டி நடக்கிறது. பஞ்சாப் மக்கள் கிரிக்கெட் பிரியர்கள் என்பதால் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் ஏற்கெனவே விற்று முடிந்து விட்டன.
இன்றைய போட்டியிலும் இலங்கை பரிதாபமான 8 விக்கட்டுகளால் ஒரு தோல்வியைச் சந்தித்தது

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்புக்கு முன் வந்தது
இதன்படி துடுப்பாட ஆரம்பித்த இலங்கையணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது முன்னனி ஆட்டங்காரர்களை விரைவாக ஆட்டமிழந்தமையால் இலங்கை குறைந்த 122ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

<b>இலங்கையணி 122 </b>க்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது(35.4 ஓவர்)

<b>இந்தியா அணி 123 2விக்கட் </b>இழப்புக்கு 20.2 ஓவர்களில்

முழுமையான ஸ்கோர் பார்ப்பதுக்கு

http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._28OCT2005.html
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
நன்றி முகத்தார்...திருப்பியும் இலங்கை தோற்றுவிட்டுது... சனத் ஜெயசுரியா சிறப்பான தொடக்கத்தை குடுத்திருந்தால் (சச்சினை மாதிரி) மற்றைய ஆட்டக்காரர்கள் 250 தாண்டி இருப்பார்கள், சனத் டக்கிலேயே போனதால், இலங்கை அணீ தடுமாறிவிட்டது, சச்சின் திரும்பவும் தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. பல பாகிஸ்த்தான் வீரர்களின் அலட்டல்களுக்கு பதில் கொடுத்துவிட்டார், கரி பூசிவிட்டார்.... 1வது போட்டியில்93, இரண்டாவது போட்டியில் 67*.
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
இன்றைக்கு கெஞ்சி, கூத்தாடி விடுமுறை எடுத்து கிரிக்கெட் பார்ப்போம் என்றால், இலங்கை அணி காலை வாரிவிட்டதே. இருந்தபோதிலும் முறளியின் சிறப்பான பந்துவீச்சு, ரென்டுல்கரை ஆட்டம்கான் வைத்தது.

அதுசரி எமக்கு வைர எதிரி, அப்படியிருந்தும் இலங்கை கிரிக்கெட் அணியை நாம் ஏன் விரும்புகிறோம்
Reply
#11
adithadi Wrote:அதுசரி எமக்கு வைர எதிரி, அப்படியிருந்தும் இலங்கை கிரிக்கெட் அணியை நாம் ஏன் விரும்புகிறோம்

நல்ல கேள்வி.. பொதுவாக விளையாட்டு எண்டு வந்தாலே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருடைய விளையாட்டுமுறை பிடிக்கும் (உதாரணத்துக்கு பிரேசில் வீரர் ரொனால்டோவுக்கு டன் விளையாடுற விளையாட்டு பிடிக்கும் எண்டால் பார்த்துக்குங்கோவன்) அதேமாதிரி ஆசியவை எடுத்துக்கொண்டால் கிரிக்கட் விளையாட்டு பிரபல்யமாகிகொண்டுவருகிறது, ஆகையால் அங்கே இருந்து வந்த நாங்கள் கிரிக்கட் விளையாட்டை மிகவும் விரும்பி பார்க்கிறோம், உலக தர வீரர்களில் சனத் ஜெயசூரியாவின் அதிரடி ஆட்டம் கன ரசிகர்களை கவர்ந்துள்ளது, முத்தையா முரளியின் பந்துவீச்சு பல ரசிகர்களை கவர்ந்துள்ளது, அதே போலத்தான் சச்சின்,சேவாக், சமிந்தவாஸ், சங்கக்கார, போன்றவர்களின் ஆட்டம் பல கிரிக்கட் ரசிகர்களை அவர்களை அறியாமலே கவர்ந்துவிடும்,, விளையாட்டில் இதெயெல்லாம் பெரிதாக எடுக்ககூடாது, எதிரி, துரோகி என்று,, Idea

உதாரணத்துக்கு முரளி, ஜெயசூரியாவின் ஆட்டங்களைபார்த்து எத்தனையோ தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் தாங்களூம் அப்படி வரவேண்டு என்று நினைத்து சிறுவயசில் இருந்தே பயிற்சியை ஆரம்பிக்கின்றனர்...இதனால் நன்மையே ஒளிய தீமை இல்லை.... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
adithadi Wrote:இன்றைக்கு கெஞ்சி, கூத்தாடி விடுமுறை எடுத்து கிரிக்கெட் பார்ப்போம் என்றால், இலங்கை அணி காலை வாரிவிட்டதே. இருந்தபோதிலும் முறளியின் சிறப்பான பந்துவீச்சு, ரென்டுல்கரை ஆட்டம்கான் வைத்தது.

அதுசரி எமக்கு வைர எதிரி, அப்படியிருந்தும் இலங்கை கிரிக்கெட் அணியை நாம் ஏன் விரும்புகிறோம்

எங்களுக்கு எப்பவுமே இலங்கை அணியை முழுசாப் பிடிக்காது..! சில வீரர்களின் திறமை பிடிக்கும்...(முரளி அந்தப்பத்து சனத் வாஸ் மகேல)..பிடிச்சது தென்னாபிரிக்க அணிதான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
kuruvikal Wrote:எங்களுக்கு எப்பவுமே இலங்கை அணியை முழுசாப் பிடிக்காது..! சில வீரர்களின் திறமை பிடிக்கும்...(முரளி அந்தப்பத்து சனத் வாஸ் மகேல)..பிடிச்சது தென்னாபிரிக்க அணிதான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓய் பீஏ என்ன லொள்ளா?? பின்ன என்ன இலங்கை அணியை பிடிகாதெண்டுபோட்டு அணில இருக்கிற முழுப்பெயருகளை செப்புறீங்க ஆ???? :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Danklas Wrote:
kuruvikal Wrote:எங்களுக்கு எப்பவுமே இலங்கை அணியை முழுசாப் பிடிக்காது..! சில வீரர்களின் திறமை பிடிக்கும்...(முரளி அந்தப்பத்து சனத் வாஸ் மகேல)..பிடிச்சது தென்னாபிரிக்க அணிதான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓய் பீஏ என்ன லொள்ளா?? பின்ன என்ன இலங்கை அணியை பிடிகாதெண்டுபோட்டு அணில இருக்கிற முழுப்பெயருகளை செப்புறீங்க ஆ???? :evil:

என்ன ஆச்சு பொஸ்ஸுக்கு... இலங்கை அணில.. 20 பேர் இருந்தா.. 5 பேரோட திறமை பிடிச்சிருக்கு எண்டம் பொஸ்...இப்ப உங்களுக்கு பீஏயா இருக்கல்லையா அதுபோல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
<b><span style='color:darkblue'>இலங்கை

3வது போட்டியிலும் இலங்கை தோல்வி அடைந்தது இன்று ஜெப்புூரில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை 6 விக்கெட்டுகளால் மீண்டுமொரு தோல்வியை சந்திச்சிருக்கிறது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது குறிப்பிட்ட 50 ஓவர்களில் 4 விக்கட்டுகள் இழப்புக்கு 298 ஓட்டங்களை எடுத்தது (சங்கக்கார -138ஆ.இ)
அதன்பின் துடுப்பாட விளையாடிய இந்தியயணி 4 விக்கட்டுகள் இழப்புக்கு 46.1 ஓவர்களில் 303 ஓட்டங்களை பெற்றது (டோனி -183 ஆ.இ)

இலங்கையணி [size=18][b]298/4 (50ஓவர்)</b></span>
இந்தியாஅணி <b>303/4 (46.1ஓவர்) </b>

ஸ்கோர் விபரம்

http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._31OCT2005.html
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
தகவலுக்கு நன்றிகள் முகத்தார் அப்பாடா இலங்கை தோத்துட்டுதா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#17
நித்திரை முழித்து கிரிக்கெட் பார்த்தால், சோதனை மேல் சோதனை. இலங்கை அணி மிகவும் கஷ்டப்பட்டு 298 ஓட்டங்களை எடுத்திருந்து, ஆனால் கிப்பி டோனி வெளு வெளுவென்று வெளுத்து விட்டான். எனிமேல் நான் இலங்கை அணியை நம்ப மாட்டேன். பாவிபயல்கள்,
Reply
#18
புனேயில் நடந்த இந்தியா இலங்கை ஒருநாள் ஆட்டத்தில் மீண்டும் இலங்கை இந்தியாவிடம் 4 விக்ககெட்டுக்களால் தோல்வி அடைந்துள்ளது. இலங்கை எல்லா விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்றது. அடுத்து ஆடிய இந்தியா 45.1 ஓவரில் 6விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்ங்களை பெற்றது.
7 ஆட்டங்களை கொண்ட தொடரில் தொடர்ந்து இலங்கை 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#19
7போட்டிகள் கொண்ட இத் தொடரில் இதுவரை நடந்த 4போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றதன் மூலம் விடீயோகேன் கப் 2005 யை தமதாக்கிக் கொண்டுள்ளது

முழுமையான ஸ்கோர் பார்ப்பதுக்கு
http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._03NOV2005.html
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
இந்திய அணிக்கு பாராட்டுக்கள்..! தோற்றாலும் அணிக்காக சிறப்பாக விளையாடிய இலங்கையணி வீரர்களுக்கும் பாராட்டுக்கள்...மிச்சம் உள்ள மூன்றையும் வென்றாவது மானத்தைக் காப்பாற்றுறியளோ பாப்பம்..! முகத்தார் நீங்கள் வர்ணனையைத் தொடருங்கோ...! இடைல முடிக்காம..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)