Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ஆகா ஜோ அருமையான கவிதை..எழுதுங்கோ தொடர்ந்து
..
....
..!
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
எனக்கு நன்றி சொன்ன அனைவருக்கும் நன்றிகள்
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
மென்மையாக வீசிய இளங்காற்று
சூறாவழியாக சுழன்றடிக்குதா
பாவம் ஜோ நீங்க. ம்ம் கற்பனை என நினைக்கிறேன் வாழ்த்துக்கள்,
----------
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
jothika Wrote:காதல் என்றால் ஒருவர்க்கு ஒருவர் பேசிக் காதலிப்பது தானே உன்மையான காதல் :roll:
ஜோ -
நீங்கள் தமிழ் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லையோ -
ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டிய அவசியமேயில்லை காதலிக்க என்றெல்லாம் படமெடுத்து விட்டார்கள். இப்பொழுதெல்லாம் இதுதான் நாகரீகம்.
என்றாலும் உங்கள் காதலுக்கு வாழ்த்துகள்.
-----------------
-----------------
-----------------
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் ஜோ... உங்கள் காதல் கவிதை நன்று
Posts: 488
Threads: 45
Joined: Feb 2004
Reputation:
0
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
அட பாவி ஜோ என்ன நடக்கு ஆ.. ஆத்துக்காறர் எழுதுற எல்லாத்தையும் உங்கள் பேரிலை போட்டாச்சு போல.. ம்ம் இருக்கட்டும் பேந்து இதுக்கு வந்து டயலக் விடுறேல்லை நாம் இருவர் இல்லை மனதால் இணைந்த ஒருவர் என்று சும்மா பேச்சுக்கு சொன்னேன் உங்கள் குடும்ப கவிதைகள் நன்றாக இருக்கு தொடர்ந்து எழுதுங்கள். டா எல்லாம் போடுற அளவுக்கு வந்திட்டாக்கும் இனி அவர் டி போட்டு அடுத்த கடிதம் எழுதுவாரா...? ம்ம் சரி சரி கொஞ்சம் எழுத்துப் பிழையை கவனியுங்கள் கருத்து மாறுது எழுத்து பிழைகளால் .. மேலும் கவி படைக்க என் வாழ்த்துக்கள் .
[b][size=18]