Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனைவருக்கும் வணக்கம்
#1
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அனைவருக்கும் வணக்கம்
இன்றுமுதல் நானும் உங்களுடன் இணைகின்றேன். ஏற்றுக்கொள்வீர்களா?
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.

[size=7] (தமிழில் மாற்றியுள்ளேன் - மோகன்)

Reply
#2
அனைவருக்கும் வணக்கம்
இன்றுமுதல் நானும் உங்களுடன் இணைகின்றேன். ஏற்றுக்கொள்வீர்களா?
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.

Reply
#3
வணக்கம் ஐயா, வாருங்கள் தாருங்கள் நற் தமிழை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#4
வணக்கம்
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
வாருங்கள் வாருங்கள் தமிழ் ஆசான்
" "
Reply
#6
வணக்கம்

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
வணக்கம் ஐயா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
எனக்கு தமிழ் இலக்கியத்தில் சில சந்தேகங்கள் உள்ளன.

நேரம் கிடைத்தால் தீர்த்து வையுங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


----- -----
Reply
#8
வணக்கம் வாத்தியார் எப்பிடி இருக்கிறீயள் உங்கள் கண்ட பிறகு களத்திலை எழுதப் பயமாக்கிடக்கு பிழையா எழுதினா களத்திலை சா கதிரேலை ஏறி நிக்கச் சொல்லிவீங்களோ....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
வணக்கம். வாங்கோ
சரியான ஆள்தான் மாட்டியிருக்கிறியள்.

நான் உட்பட இங்கே பலர் சரியாகத் தழிழை எழுதுவதில்லை. (தட்டச்சுத் தவறுகளைச் சொல்லவில்லை) புணர்ச்சி விதிகள், வலிமிகல், ஒருமை பன்மைக்கான வடிவங்கள் என்பவற்றைச் சரிவரக் கடைப்பிடிப்பதில்லை.

அவர்களுக்கு உதவும் முகமாக ஒரு செயற்றிட்டத்தின்கீழ் தொடர்ச்சியாக சில அடிப்படை இலக்கண விளக்கங்களை அளிக்க முயலுங்கள். இதற்கு எனது பூரண ஆதரவுண்டு.
---------------------------------------------------
அடுத்ததாக நீங்கள் யாப்பிலக்கணத்தில் தேர்ச்சி பெற்றவரா? எனக்கு அதுபற்றியும் அறியும் ஆவல் இருக்கிறது.
Reply
#10
வணக்கம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#11
வணக்கம் செல்வமுத்து ஆசிரியர்.
தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
<b> .. .. !!</b>
Reply
#12
வணக்கம் மாஸ்டர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#13
வணக்கம் ஐயா :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
வணக்கம் ஐயா........

தங்களின் புலமையை இணையத்தில் காட்ட ஏன் ஐயா தயக்கம்.....?
<b> </b>
Reply
#15
வணக்கம் வாருங்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#16
வணக்கம் செல்வமுத்து ஆசிரியர் வாருங்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#17
வணக்கம் வாங்கோ

Reply
#18
வணக்கம் ஐயா! வாருங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#19
என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றி. கருத்துக் களத்திலே பலர் தமிழ்க்கொலை செய்வதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல்தான் நான் இன்று களத்திலே குதிக்கிறேன். இந்தக் கொலைகளைத் இயன்றவரை தடுக்க முயற்சிக்கிறேன். மற்றைய மொழிகளில் பிழைகள் இன்றி எழுதப்பழகியிருக்கும் நாம் எமது இனிய தமிழில் எழுதும்போது ஏன் பிழைகள் விடவேண்டும் என்பதுதான் விளங்கவில்லை.
தமிழைச் சரிவரக் கற்க முடியாமல்போன அனைவரும் முதலில் 247 தமிழ் எழுத்துக்களையும் தெளிவாகக் கற்று, வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவற்றின் வேறுபாடுகளையும் நன்றாகத் தெரிந்திருத்தல் அவசியம். முதல் வகுப்பு இத்துடன் முடிகிறது.
மீரா: எனது படைப்புக்கள் இணையத்தளத்தில் ஏற்கெனவே புகுந்துவிட்டன.
இவோன்: நீங்கள் கூறுவதும் சரி, முகுந்தர் கூறுவதும் சரி.

நான் ஒரு தமிழ் ஆசிரியர்.

Reply
#20
Selvamuthu Wrote:என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றி. கருத்துக் களத்திலே பலர் தமிழ்க்கொலை செய்வதைப் இயன்றவரை தடுக்க முயற்சிக்கிறேன். மற்றைய மொழிகளில் பிழைகள் இன்றி எழுதப்பழகியிருக்கும் நாம் எமது இனிய தமிழில் எழுதும்போது ஏன் பிழைகள் விடவேண்டும் என்பதுதான் விளங்கவில்லை.
தமிழைச் சரிவரக் கற்க முடியாமல்போன அனைவரும் முதலில் 247 தமிழ் எழுத்துக்களையும் தெளிவாகக் கற்று, வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவற்றின் வேறுபாடுகளையும் நன்றாகத் தெரிந்திருத்தல் அவசியம். முதல் வகுப்பு இத்துடன் முடிகிறது.
மீரா: எனது படைப்புக்கள் இணையத்தளத்தில் ஏற்கெனவே புகுந்துவிட்டன.
இவோன்: நீங்கள் கூறுவதும் சரி, முகுந்தர் கூறுவதும் சரி.

நான் ஒரு தமிழ் ஆசிரியர்.

சரி தமிழ் ஆசான் அது முகுந்தர் இல்லை முகத்தார் நீங்கள் உண்மையில் தமிழ் ஆசானா இல்லை தெமில் வாத்தியாரா ? உண்மையை சொல்லுங்கள்
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)