11-14-2003, 08:01 AM
அதைத்தான் யார் விடுவது ?
Quote:ஒரு வளிதான்
[b] ?
|
சேதுவின் உளவு
|
|
11-14-2003, 09:28 AM
முக்கியமாக இன்று நோர்வே தரப்பினர் நடுநிலமையாளர் தொழிலில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளதுடன் மிகவும் காட்டமான ஒரு அறிக்கையினைவிட்டுள்ளார்கள்.
ஆனால் யுத்தம் தமழ்மக்கள்மீது தினிக்கும்வரை சமாதான உடன்படிக்கையை தான் பின்பற்றப்போவதாக தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளதுடன் தமது போராளிகளுக்கு பாதுகாப்பு தரவேன்டும் எனவும் கேட்டுள்ளார்கள். உண்மையில் நடந்தது என்ன? நோர்வே தரப்பிற்கு பாரியசோகக்கதை காத்திருந்தது. றனிலாருடன் சந்தித்தபோது தன்னிடம் எதுவும் செய்யமுடியாது எனவும் சமாதானத்திற்கு தன்னால் தற்போதய நிலையில் எதுவும் செய்யமுடியாத நிலையிலும் இருப்பதாகவும் தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்போராளிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க றனிலார் மறுத்துவிட்டார். நோர்வே தரப்பினர்கேட்ட கேள்விகளுக்கு றனிலார் உரிய பதில் கொடுக்கவில்லை. சந்திரிக்காவின் சந்திப்பே பாரிய நெரிச்சலை நோர்வேக்கு கொடுத்தது. சமாதானத்தை தான் தொடர தயராக இல்லை. றனிலாரே அதை தொடரட்டும். எனது நிபந்தனைகளுடனயே சமாதானபேச்சுவார்த்தைகள் தொடரவேன்டும். யுத்தநிறுத்த கண்கானிப்புக்குளுத்தலைவர் மாற்றப்படவேன்டும் எனவும் தமது அனுமதியுடன் தலைமை மாற்றப்படவேன்டும். யுத்த நிறுத்த கன்கானிப்புக்குளுவிற்கு இந்திய மற்றும் ஆசிய அங்கத்தவர்கள் இனைக்கப்படவேன்டும். நோர்வேயின் நடவடிக்கைகள் அனைத்தும் தனக்கு அறிவிக்கப்படவேன்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எனக்கு அனுமதி உண்டு. நோர்வே நாட்டவர்களின் புலிகளிற்கு ஆதரவு கொடுத்தல் நிறுத்தப்படவேன்டும். யுத்த நிறுத்த மீறல்களுக்கு இறானவரீதியில் பதில் கொடுக்கவேன்டி ஏற்பட்டால் அதற்கு தனக்கு அனுமதி தரவேன்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தம் சட்டரீதியற்றது. ஆயுதக்கப்பல் வருகைக்கும் நோர்வேக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம். ஆயுதக்கடத்தலை நோர்வே அனுமதிக்கின்றது போன்ற என்னம் தமக்கு இருப்பதாக சந்தோகம். புலிகளின் அரசியல் நடவடிக்கை இறானுவ ஆக்கிரமிக்கு பகுதிக்குள் கட்டுப்படுத்தப்படும். நோர்வே அனுசரனையாளர்களாக மட்டுமே இருக்கமுடியும். தீர்மானம் தன்னாலையே மேற்கொள்ளப்படும். போன்றன ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டன மொத்தத்தில் ஜனாதிபதியின் நடவடிக்கை நோர்வே தரப்பை வெளியேற்றவேன்டும் என்பதே அதை செய்துவிட்டார்கள்.
<b>ra........</b>
004 1677366
11-14-2003, 09:33 AM
பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் பொறுப்பிலிருந்து முற்று முழுதாக விலகிக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு உத்தியோகபுூர்வமாக அறிவித்துள்ளதாக லங்காதீப நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது புலிகளுக்கு நேற்று (13-11-2003) அறிவிக்கப்பட்டு விட்டதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<b>ra........</b>
004 1677366
11-14-2003, 04:04 PM
உலகமே இன்று புலிகளின் தலைவரை ஒருகணம் நினைக்கின்றது போன்ற உனர்வு ஏற்படவில்லையா?
எந்த எந்த உலக நாடுகள் திரும்பி பாக்கின்றன என உலகநாடுகளின் தேசய கொடியுடன் இலங்கை அரசியல் நிலமைகளை பார்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது சென்று பாருங்கள். http://www.oslovoice.com/
<b>ra........</b>
004 1677366
11-17-2003, 08:21 PM
நல்ல ஒரு கேள்வி இருந்தால் தாருங்கள் தமிழ் மக்கள் சார்பாக கேட்கிறேன் தருவீர்களா தரமான அரசியல் சாதுரியமான சிங்கள மக்களை தலைகுனிய வைக்கும் கேள்வியாயின் கேட்பேன்.
Dear sethu Monday, December 8, at 5 PM, Prime Minister Kjell Magne Bondevik has agreed to meet the foreign correspondents in Norway. The meeting will take place on NIPS, Haakon VIIs gate 10. The meeting is just before the Peace Prize is awarded and after the compromise on the state budget. If someone has specific themes they want to ask about, its fine if you send a message ......................... .........................
<b>ra........</b>
004 1677366
11-22-2003, 09:14 AM
புதிய றானுவ கட்டளை இடும் அதிகாரியாக சாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். படத்தில் இலங்கை அரசின் சமாதான செயலக பனிப்பாளன் பேனாட் குனதிலக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெனான்டோ புதிய இறானுவ கட்டளைத்தளபதி மற்றும் யாழ் இனையத்தில் கருத்தெளுதும் தனிக்கை ஆகியோர் உள்ளனர்.
<img src='http://www.sethurupan.freewebspace.com/images/100000.jpg' border='0' alt='user posted image'>
<b>ra........</b>
004 1677366
11-22-2003, 11:48 AM
பழைய செய்தி
11-22-2003, 12:09 PM
யாழ் இணையத்தளத்தின் செய்தித்தளத்திற்கு சென்று நேரடியாகவே சுவையான சூடான
செய்திகளைப்படிக்கலாம்
11-22-2003, 12:28 PM
எத்தனையோ செய்தித்தளங்களுக்கு போய் படிக்கலாம். ஆனால்.....யாழ் கருத்துக்களத்தில் போய் படிப்பது போல் வருமா ?
11-22-2003, 08:27 PM
பெரும்பாலான கருத்துக்களசெய்திகள் யாழ்இணையத்தின் செய்திகள் பகுதியில் இருந்தே எடுக்கப்பட்டு
பின்பு கருத்துக்களத்தில் சேர்க்கப்படுகின்றன நல்ல விடயம்தான் ஆனால் எங்கிருந்து பெறப்படுகின்றது என்று குறிப்பிட்டால் நல்லது
11-22-2003, 08:55 PM
கிணற்றுத் தவளை கனேஸ் அவர்களே நான் எடுத்த இடம் நீங்கள் கருதும் இடம் இல்லை.
President Chandrika Bandaranaike Kumaratunga has validated the extended terms of service granted to the following officers of the Sri Lanka Army. a. Major General L. C. R Goonewardene RSP USP ndc IG b. Major General S. H. S Kottegoda WWV RWP RSP USP ndc c. Major General A. M. C.W. B Seneviratne USP psc d. Major General G. S. C Fonseka RWP RSP psc e. Major General M. D. S Chandrapala RWP RSP USP psc f. Major General N. Mallawaarachchi RWP USP psc g. Major General D. S. K Wijesooriya RWP RSP USP psc
<b>ra........</b>
004 1677366
11-24-2003, 11:54 AM
ஈ பீ டீ பி தனது புதிய இனைய வானொலி ஒன்றை ஆரம்பித்துள்ளது இதற்கான தொழில் நுட்ப தேவைகளை அடித்து உடைக்கப்பட்ட வானொலி அறிவிப்பாளர் ஒருவர் செய்துவருகிறார். இதோ அது.
http://www.tirradio.com/
<b>ra........</b>
004 1677366
11-26-2003, 05:03 AM
சேதுவின் இழவு என்று தலைப்பை
மாற்றிவிடுங்கள் உளவு முன்பே வரவேண்டும் இழவுதான் இறந்தபின் வரும்
11-26-2003, 12:10 PM
நிதி உதவி யாருடையது ஆச்சிடமிருந்தா? நல்ல பல பொய்களைக் கேட்டு ரசிக்கலாம்.
அன்புடன் சீலன்
seelan
11-26-2003, 01:39 PM
சற்று முன்னர் டோகாவில் நடைபெற்ற கார்விபத்தில் இலங்கை நபர் பலயானார்.
<b>ra........</b>
004 1677366
11-26-2003, 03:14 PM
குண்டு வெடித்தது 10 க்கு மேற்பட்ட இறானுவம்பலி
<b>ra........</b>
004 1677366
11-26-2003, 04:39 PM
சாயன் பன்டார உட்பட பத்துபேரின் உடல் கொளும்புக்கு எடுத்துவரப்படுகிறது கொளும்பில் நிலமை பதற்றமாக உள்ளது.
<b>ra........</b>
004 1677366
11-26-2003, 04:42 PM
தணிக்கை எங்கே குண்டு வெடித்தது.... எப்போ....எந்தச் சந்தர்ப்பத்தில் என்று எழுதுங்கோவன்...குண்டு குண்டு என்றால் ஒன்றுமாப் புரியுதில்லை...பிபிசியிலையும் காணேல்ல....reutersஇலையும் காணேல்ல....!
:twisted: :?: :roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-26-2003, 04:50 PM
அதுதான் சேது
உண்மைசம்பவம் பலதரப்பால் மறைக்கப்படுகிறது 10 இறானுவ சடலம் கொளும்புக்கு விமானமுhலம் வந்து சேர உள்ளது பலாளியில் சடலம் ஏற்றப்பட்டுள்ளது சம்பவம் நடந்த இடம் வடமறாட்சி நாகர்கோவில் கொளும்பில் றத்மலானை விமான நிலையம் அல்லோல கல்லோலப்பட்டுப்போய் இருக்கிறது இறானுவத்தினர் துக்கத்தில் இருக்கின்றனர் சகதியுள் தாண்டதாக ஒரு தரப்பும் மறுதரப்பு தற்செயலாக குன்டு வெடித்ததாகவும் இன்னொருதரப்பு பத்து இறானுவம் உடல் கூட மீட்க முடியாத கட்டம் எனவும் தெரிவித்தனர் சேதுவுக்கு.
<b>ra........</b>
004 1677366
11-26-2003, 06:18 PM
ஆமாம் நான் கூட இன்று 3 மணி தலைப்புச் செய்தியில் ( ஈரிபிஸி ) கேட்டேன்.
செய்தியாளர் விவேகராசா இலங்கையிலிருந்து தொலைபேசி வழியாக இத்தகவலை வானலையில் கூறினார். 10 இராணுவத்தினர் உடல் சிதறி இறந்ததாக குறிப்பிட்ட அவர்.. சம்பவம் தற்செயலான குண்டு வெடிப்பு என்று சொல்லப்படுவதாகவும் ஆனால் கொழும்பில் சில தீய சக்திகள் வேறுவிதமாக வதந்தியைப் பரப்பியதால் கொழும்பு பதட்ட நிலையில் இருப்பதாகவும் கூறினார். மேலும் இந்நிகழ்வால் யாழில் நடைபெற இருக்கும் மாவீரர்தின நிகழ்வில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவித்தார்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|