Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ஈழத்தில் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுக்களின் பெயரையும் அவை பற்றிய சிறு விளக்கத்தையும் தெரிந்தவர்கள் இங்கு எழுதவும். சாத்தியப்படுமாயின் அவ்விளையாட்டுக்களில் ஒன்றை கணினி விளையாட்டாக மாற்றும் எண்ணம் உள்ளது. எனவே உங்களுக்குத் தெரிந்த, விளையாட்டுக்களையும், அவற்றிற்கான விதிமுறைகளையும் குறிப்பிடவும்.
நன்றி <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
இப்போ இங்கேயே நிறைய விளையாட்டுக்கள் நடக்கின்றனவே. அதில் ஒன்றை கணனி விளையாட்டாக மாத்துமன்.
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
Vasampu Wrote:இப்போ இங்கேயே நிறைய விளையாட்டுக்கள் நடக்கின்றனவே. அதில் ஒன்றை கணனி விளையாட்டாக மாத்துமன்.
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
கிளித்தட்டு எனப்படும் யாடு விளையாட்டு மிகவும் சுவாரசியமானது. இதை தமிழீழத் தேசிய விளையாட்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.
கிட்டி புள்ளு
ஒப்பு
போர்த்தேங்காய்
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
போர்த்தேங்காய் எப்படி விளையாடுவது?
[b][size=15]
..
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
இதில் கிளிதட்டு,அல்லது யாடு நல்ல விளையாட்டு..குழுக்களிலிடையே நடை பெறும் விளாயாட்டு.தமிழ் வருட பிறப்பன்று கிராமங்கள் தோறும் அந்நாட்களில் போட்டி நிகழ்ச்சி நடை பெறும்...ஒரு குழு உச்சி சென்று தங்கள் நிலை அடைபவராயும் ஒரு குழு மறித்து அவர்களை ஆடுபவராகவும் இருக்கும்
மறுத்து ஆடுபவர்களில் ஒருவருக்கு கிளி எனக்கூறி அவருக்கு சில சலுகைகள் கொடுப்பதன் மூலம் உச்சு பவரை நிலைகுலை வைத்து அவர்களின் இலக்கை அடைய விடாத முய்ற்ச்சியில் ஈடு படுவார்
இளைஞன் விதி முறைகளையும் கேட்டிருந்தார்...சரியான விதிமுறைகள் தெரியவில்லை மறந்து போய் விட்டது..யாரும் தெரிந்தவர் கூறுங்களேன்
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
தூயா Wrote:போர்த்தேங்காய் எப்படி விளையாடுவது? உறுட்டித்தான் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
Posts: 56
Threads: 6
Joined: Oct 2005
Reputation:
0
யாடு விளையாட்டைக் கணிணி விளையாட்டாக மாற்றுவதைத்தான் நானும் முன்மொழிகிறேன். அருமையான விளையாட்டு. இது எப்படி விளையாடுவதென்று இளைஞன் அண்ணாவுக்குத் தெரியுமெண்டு நினைக்கிறன்.
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
பதிலளித்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் கூறிய விளையாட்டுக்களை எல்லாம் குழு விளையாட்டுக்கள். எனக்கு தனிநபர் விளையாடுவதாக இருக்கவேண்டும். ஒரு நாயகன் + பல எதிரிகள் அல்லது தனியே நாயகன். :? வேறு விளையாட்டுக்கள் இல்லையா? கணினிமயப்படுத்தும் போது சுவாரசியமாகவும் இருக்கவேண்டும். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
தூயா Wrote:போர்த்தேங்காய் எப்படி விளையாடுவது?
அட இதுக்குடத்தெரியாமல் யாழ்களத்தில நிக்கிறீங்க பையா??
பெரிசா கஸ்ரபடத்தேவையில்லை.. இரண்டு அணிகள்..குறைந்த பட்சம் 25மீற்றர் இடைவெளி கூடியபட்சம் 26மீற்றர் இடைவெளி.. அணியில் உள்ளவர்கள் தாங்கள் தாங்களே 25லிருந்து 50 தேங்காய்களை (பெரிய தேங்காய்தான் நல்லது)கொண்டுவரவேண்டும்..இதற்கு நடுவர்கள் தேவையில்லை.. வேண்டுமெண்டால் ஒரு தென்னமரத்தில கமராவை பூட்டி 3வது அம்பியர் ஒருவர் அம்புலன்ஸுக்குபக்கத்த்தில் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.. போட்டு தொடங்குமுன்னர் தங்கள் அணியில் உள்ளவர்களுக்கு கை கொடுத்துவிட்டு கட்டிபிடித்து அழுதுவிட்டு, (சாதரணமாகவும் அழலாம்,பட் உறவினர்கள் மச்சான்,மச்சாள் மார் தங்கள் அணியில் இருந்தால் கட்டிபிடித்து அழலாம்) 3வது அம்பயர் சங்கை எடுத்து ஊதுவார்,,, ரசிகர்கள் 1கிலோமீற்றருக்கு அங்கால நிண்டுகொண்டு தாரை தப்பட்ட, பறைமோளம், என்பவனவற்றை வைத்துக்கொண்டு தங்களின் அணியை பார்த்து பரிதாபபடுவார்கள்.. போட்டி தொடங்கியதும் இருபக்கம் குறைந்த பட்சம் நிமிடத்துக்கு 10 தேங்காய் வீதம் ஒருத்தர் மேல ஒருத்தர் எறிவார்கள்.. மண்டைஉடைஞ்சாலும் வெளியேற இடமளிக்கபடாது,, காரணம் சுத்தவர முள்ளுக்கம்பிகளும் அதுக்கு அங்கால நெருப்பும் காணப்படும்.. கிட்டத்தட்ட 30 நிமிடத்துக்கு பிறகு ஒரு இடைவேளை.. அது களத்திலிருக்கும் பொடிகளை சா இருப்பவர்களை வெளியேற்ற,, பிறகு ஒரு 15 நிமிடத்திற்கு பிறகு திருப்பீயும் 30 நிமிடம்போர்,, (சிலவேளை ஒரு அணியில் மொத்தமும் குளோஸ் எண்டால்) போட்டியை முடித்துக்கலாம்.. அல்லது ஒவ்வொரு அணியிலும் 5 பேரின் மண்டையை உடைத்தார்கள் எண்டால் பனால்டி முறையில், ஒருவரை கண்ணைகட்டி நிறுத்திவிட்டு எதிரணீயை சேர்ந்தவர் கண்ணண திறந்துகொண்டு குறைந்தபட்சம் 150கிலோமீற்றர் வேகத்தில தேங்காயை வீசலாம்.. மொத்தம் 3 பேர்களுக்கு அச்சந்தர்ப்பம் வழங்கப்படும்.. இறுத்தியில் வெற்ற அணீக்கு அந்த களத்தில் சிதறிக்கிடக்கும் தேங்காய்களை பரிசாக வளங்கப்படும்.. தற்ஸ் ஓல்....  :wink:
என்னமாதிரி தூயா பையா விளையாடுவமா? சரி சரி அணீயை பிரிங்க,, சின்னாவையும்,அக்காச்சியையும், என்னையும் ஒரு அணியில் போடுங்க.. வசம்பையும் கனோனனையும் ஒரு அணியில் போடாதேங்க.. முகம்ஸ், சாட்றியை எங்க அணிக்கு எதிரணியில விடுங்க,,, லிட்டில் போயை நடுவரா விடுங்க,, (பாவம் சின்னபெடியன்),, அப்படியே இராவணனையும் யாழ்பொடியையும் சா யாழ்பாடியையும் எங்க அணிக்கு எதிர்பக்கத்தில விடுங்க.. சரியா...அனித்தா, பிரியசகி, நிங்கள், ரமா, ஜோவை பார்வையாளர்களாக தாரை தம்பட்டையை சங்கை குடுத்து வெளியில விடுங்க..
தகவல்:புலனாய்...
கோவிந்தா பிச்சுக்கோ.................... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
அடடா டண் இந்த விழையாட்டு நல்லாயிருக்கே
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
டன் இதை கணினிவிளையாட்டா செய்யலாமே. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கணினியில் சின்னப்புக்கு ஒரு கிராபிக்ஸ் கொடுத்தால் சூப்பரா இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சின்னாச்சிக்கும் ஒரு கிராபிக்ஸ் கொடுத்து சின்னாச்சியையும் சேர்க்கலாம். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
தனிநபர் விளையாட்டெண்டால் கிட்டிபுள்ளு சரிவரும்போல கிடக்கு. ஒரு நாயகன், பல எதிரணியினர். நாயகனுக்கு அடிக்கும் சந்தர்ப்பம் மட்டும்தான் கிடைக்கம். கணிணிதான் எதிரணியினராகச் செயற்படும்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
Danklas Wrote:தூயா Wrote:போர்த்தேங்காய் எப்படி விளையாடுவது?
அட இதுக்குடத்தெரியாமல் யாழ்களத்தில நிக்கிறீங்க பையா??
பெரிசா கஸ்ரபடத்தேவையில்லை.. இரண்டு அணிகள்..குறைந்த பட்சம் 25மீற்றர் இடைவெளி கூடியபட்சம் 26மீற்றர் இடைவெளி.. அணியில் உள்ளவர்கள் தாங்கள் தாங்களே 25லிருந்து 50 தேங்காய்களை (பெரிய தேங்காய்தான் நல்லது)கொண்டுவரவேண்டும்..இதற்கு நடுவர்கள் தேவையில்லை.. வேண்டுமெண்டால் ஒரு தென்னமரத்தில கமராவை பூட்டி 3வது அம்பியர் ஒருவர் அம்புலன்ஸுக்குபக்கத்த்தில் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.. போட்டு தொடங்குமுன்னர் தங்கள் அணியில் உள்ளவர்களுக்கு கை கொடுத்துவிட்டு கட்டிபிடித்து அழுதுவிட்டு, (சாதரணமாகவும் அழலாம்,பட் உறவினர்கள் மச்சான்,மச்சாள் மார் தங்கள் அணியில் இருந்தால் கட்டிபிடித்து அழலாம்) 3வது அம்பயர் சங்கை எடுத்து ஊதுவார்,,, ரசிகர்கள் 1கிலோமீற்றருக்கு அங்கால நிண்டுகொண்டு தாரை தப்பட்ட, பறைமோளம், என்பவனவற்றை வைத்துக்கொண்டு தங்களின் அணியை பார்த்து பரிதாபபடுவார்கள்.. போட்டி தொடங்கியதும் இருபக்கம் குறைந்த பட்சம் நிமிடத்துக்கு 10 தேங்காய் வீதம் ஒருத்தர் மேல ஒருத்தர் எறிவார்கள்.. மண்டைஉடைஞ்சாலும் வெளியேற இடமளிக்கபடாது,, காரணம் சுத்தவர முள்ளுக்கம்பிகளும் அதுக்கு அங்கால நெருப்பும் காணப்படும்.. கிட்டத்தட்ட 30 நிமிடத்துக்கு பிறகு ஒரு இடைவேளை.. அது களத்திலிருக்கும் பொடிகளை சா இருப்பவர்களை வெளியேற்ற,, பிறகு ஒரு 15 நிமிடத்திற்கு பிறகு திருப்பீயும் 30 நிமிடம்போர்,, (சிலவேளை ஒரு அணியில் மொத்தமும் குளோஸ் எண்டால்) போட்டியை முடித்துக்கலாம்.. அல்லது ஒவ்வொரு அணியிலும் 5 பேரின் மண்டையை உடைத்தார்கள் எண்டால் பனால்டி முறையில், ஒருவரை கண்ணைகட்டி நிறுத்திவிட்டு எதிரணீயை சேர்ந்தவர் கண்ணண திறந்துகொண்டு குறைந்தபட்சம் 150கிலோமீற்றர் வேகத்தில தேங்காயை வீசலாம்.. மொத்தம் 3 பேர்களுக்கு அச்சந்தர்ப்பம் வழங்கப்படும்.. இறுத்தியில் வெற்ற அணீக்கு அந்த களத்தில் சிதறிக்கிடக்கும் தேங்காய்களை பரிசாக வளங்கப்படும்.. தற்ஸ் ஓல்.... :wink:
என்னமாதிரி தூயா பையா விளையாடுவமா? சரி சரி அணீயை பிரிங்க,, சின்னாவையும்,அக்காச்சியையும், என்னையும் ஒரு அணியில் போடுங்க.. வசம்பையும் கனோனனையும் ஒரு அணியில் போடாதேங்க.. முகம்ஸ், சாட்றியை எங்க அணிக்கு எதிரணியில விடுங்க,,, லிட்டில் போயை நடுவரா விடுங்க,, (பாவம் சின்னபெடியன்),, அப்படியே இராவணனையும் யாழ்பொடியையும் சா யாழ்பாடியையும் எங்க அணிக்கு எதிர்பக்கத்தில விடுங்க.. சரியா...அனித்தா, பிரியசகி, நிங்கள், ரமா, ஜோவை பார்வையாளர்களாக தாரை தம்பட்டையை சங்கை குடுத்து வெளியில விடுங்க..
தகவல்:புலனாய்...
கோவிந்தா பிச்சுக்கோ.................... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
என்ன டண் எங்களை எல்லாம் அணியில் சேர்த்துக் கொள்ள மாட்டீர்களோ???? பெரிய வீரப் புதல்வர்கள் என்ற எண்ணமா?
|