Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://img20.imageshack.us/img20/9766/srilanka10md.jpg' border='0' alt='user posted image'>
இப்படம் பற்றி உங்களுக்குத் தோன்றுவதைப் பேசுங்களேன்..!
 hock: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஒற்றையாட்சியின் கீழ் சந்தோசமாய் குடும்பம் ஒரு கதம்பம் எண்டு ஓட்டைபோட்ட வடை கிரிபத் பொல்சம்பலும் சாபி;ட்டுக் கொண்டு இருக்கலாம் எண்டு தோன்றுது.
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
அண்ணாத்தை இலங்கையை ஒரு குடையின் கீழ் சுபீட்சமாக சிங்கள மக்கள் சுதந்திரமாக வாழ ஆட்சியை கைப்பற்றபோறார்.. அதில இந்த (டக்கி**ஸ்) அசிங்கத்துக்கு சா சிங்கத்துக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கபோகுது.. சந்திரிக்காவிண்ட காலுக்கு ஒற்றை செருப்பாய் இருந்து செயற்பட்ட மாதிரி சிங்களபேரினவாதிகளுக்கு நாய் மாதிரி உழைக்கபோகிறேன்... 8) <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
ஓய் பீஏ படத்தை எப்பன் சின்னனாக்கிப்போடும்...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
நான் ஒன்றும் தீபம் ஏற்றவில்லை, உங்கள் எல்லோருடைய குடிக்கும் தீ வைக்கிறன் என்று அந்த சிறுவர்களிடம் சொல்வது போல இருக்கு
[b][size=15]
..
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இந்த தீபத்தை போல உங்கள் வாழ்க்கையும் எதிர்காலத்தில் பிரகாசமாக அமையும் என்று நினைத்தால் அது தப்பு. என் கையில் இருக்கும் மெழுகுவர்த்தியாலே உங்களை அனைத்து விடுவேன்... என்கிறார் மகிந்த ராஐ பக்ஷா
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
RaMa Wrote:இந்த தீபத்தை போல உங்கள் வாழ்க்கையும் எதிர்காலத்தில் பிரகாசமாக அமையும் என்று நினைத்தால் அது தப்பு. என் கையில் இருக்கும் மெழுகுவர்த்தியாலே உங்களை அனைத்து விடுவேன்... என்கிறார் மகிந்த ராஐ பக்ஷா நல்ல எண்ணமே உங்களுக்கு தோன்றாதா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
thuyawan Wrote:RaMa Wrote:இந்த தீபத்தை போல உங்கள் வாழ்க்கையும் எதிர்காலத்தில் பிரகாசமாக அமையும் என்று நினைத்தால் அது தப்பு. என் கையில் இருக்கும் மெழுகுவர்த்தியாலே உங்களை அனைத்து விடுவேன்... என்கிறார் மகிந்த ராஐ பக்ஷா நல்ல எண்ணமே உங்களுக்கு தோன்றாதா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்லவர்களைப் பார்த்தால் நல்ல எண்ணம் தோன்றும்.....
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
RaMa Wrote:thuyawan Wrote:RaMa Wrote:இந்த தீபத்தை போல உங்கள் வாழ்க்கையும் எதிர்காலத்தில் பிரகாசமாக அமையும் என்று நினைத்தால் அது தப்பு. என் கையில் இருக்கும் மெழுகுவர்த்தியாலே உங்களை அனைத்து விடுவேன்... என்கிறார் மகிந்த ராஐ பக்ஷா நல்ல எண்ணமே உங்களுக்கு தோன்றாதா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்லவர்களைப் பார்த்தால் நல்ல எண்ணம் தோன்றும்..... உங்களுக்காக நாளைக்கு என்ர படத்தை போடுகின்றேன். சரியோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஏன் உங்களுக்கு மகிந்தராஜபக்ச கெட்டவனாக தெரியிது? :? :roll: விளக்கம் தருவீங்களா?
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே,
இனவெறிக்கூட்டம் வரும் பின்னே ராஜபக்சா வருவான்முன்னே.
அவன் மூஞ்சிய பாரு.
.
.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
kurukaalapoovan Wrote:ஏன் உங்களுக்கு மகிந்தராஜபக்ச கெட்டவனாக தெரியிது? :? :roll: விளக்கம் தருவீங்களா?
அந்த படத்தை வடிவா பாருங்க குறூக்ஸ்... அந்த படத்தில மகிந்தவுக்கு அருகில் இருக்கும் சிறுவர்களை.. ஒவ்வொரு இனம் சார்பாக ஒருவர் நிக்கிறார்.. அதில் பாருங்க சிங்களவண்ட நாடு இது, சிங்களவன் தான் பெரியவன் எண்டு சிம்போலிக்கா சொல்லிக்காட்டி இருக்கிறாங்க.. ஏன் மற்றைய சிறுவர்களைப்போல் அந்த சிங்கள சிறுமியையும் ஒரே உயரத்தில் அதில் நிறுத்தி இருக்கலாமே?? அல்லது அந்த சிங்கள சிறுமியின் உயரத்தில் மற்றைய சிறுவர்களை தேர்ந்தெடுத்திருக்கலமே?? :roll: :?
இது சாதாரணம் இதையெல்லாம் பெரிசாக எடுக்ககூடாது என்று நினைப்பவர்களுக்கு: இலங்கையின் தேசியகொடியான சிங்ககொடியிலேயே பாரபட்சம்,, இதிலும் அப்படித்தான்...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
அது தமிழரின் போராட்டத்தின் நியாயப்பாட்டை மேலும் உறுதி செய்கிறது அல்லவா. அதற்கு நீங்கள் ஏன் மகிந்தவை கெட்டவன் என்றீங்கள்? அவர் தன்னுடைய இனத்தில் பற்றோடு இருக்கிறார். ஆதை வேடம் போட்டு நடிக்காமால் வெளிப்படையாக காட்டியும் கொள்கிறார்.
நல்லூரில அருச்சனை செய்து எல்லாரும் சமன் எண்டு மேடையில நாலு கைகூலிகளை வைச்சு படம் எடுத்துப் போட்டு தந்திரமாக கழுத்தறுக்க வேணு என்றீங்களா? களுவிற நீரில் நளுவிற மீனாக தேர்தல் பிரச்சாரம் செய்யவேணும் என்றீங்களா? ஏது தமிழருக்கு ஆபத்து? நீங்கள் ஏன் மகிந்த கெட்டவன் மூஞ்சியபார் எண்டு அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் போசுறியள்? :roll:
போதாக்குறை முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போற்ற தத்துவங்களை வேறை மேற்கோள்காட்டீனம்
உங்களுக்குள்ள இருக்கிற குளப்பங்களுக்கு முதல் தெளிவை காணுங்கோ, இன்னும் இலங்கை ஒரு நாடாகத் தெரியுதா இல்லை தீவாக தெரியுதா என்று? அதுக்கு பிறகு கோசம் போடுங்கோ தமிழ் "தேசியவாதி" "உணர்வாளன்" "நாம்புங்கள் நாளைக்கு பிடிக்கிறம்" எண்டெல்லாம். :twisted: :evil: :x
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
thuyawan Wrote:உங்களுக்காக நாளைக்கு என்ர படத்தை போடுகின்றேன். சரியோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்ப என்ன நீங்கள் நல்லவன் என்று சொல்ல வருகிறீர்களா? :roll:
<b> .. .. !!</b>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:அது தமிழரின் போராட்டத்தின் நியாயப்பாட்டை மேலும் உறுதி செய்கிறது அல்லவா.
தேர்தல்காலம் ஒரு நாடகமேடை ராஜபக்சா ஒருநடிகன்
அதற்கு நீங்கள் ஏன் மகிந்தவை கெட்டவன் என்றீங்கள்?
குள்ளநரி தந்திரத்துடன் இனவாதிகளுடன் கூட்டுவைத்திருக்கும் கெட்டவன். உங்களுக்கு மட்டும் நல்லவனாகத்தெரிவதின் மர்மம் என்ன?
அவர் தன்னுடைய இனத்தில் பற்றோடு இருக்கிறார். ஆதை வேடம் போட்டு நடிக்காமால் வெளிப்படையாக காட்டியும் கொள்கிறார்.
வெளிப்படையாகத்தான் காட்டுகிறார் ஜேவிபி போட்ட நிபந்தனைகளுக்கு அமாம்சாமி போட்டு
நல்லூரில அருச்சனை செய்து எல்லாரும் சமன் எண்டு மேடையில நாலு கைகூலிகளை வைச்சு படம் எடுத்துப் போட்டு தந்திரமாக கழுத்தறுக்க வேணு என்றீங்களா?
தந்திரமாக களுத்தறுக்காமல் நேரடியாக களுத்தறுப்பவன் உங்களுக்கு நல்லவனாக தெரிவதன் உள்நோக்கம் என்ன?
களுவிற நீரில் நளுவிற மீனாக தேர்தல் பிரச்சாரம் செய்யவேணும் என்றீங்களா? ஏது தமிழருக்கு ஆபத்து?
ஆபத்தில் என்னய்யா சின்னதும் பெரிதும்
நீங்கள் ஏன் மகிந்த கெட்டவன் மூஞ்சியபார் எண்டு அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் போசுறியள்? :roll:
இது அரசியல் அல்ல படத்தை பார்த்து பேச சொன்னார்கள் அவன் முஞ்சிய பாத்தபோது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணம் அது
போதாக்குறை முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போற்ற தத்துவங்களை வேறை மேற்கோள்காட்டீனம்
அவன் கெட்டவன் என்பது \"உள்ளம் கை நெல்லிக்கனி\"
உங்களுக்குள்ள இருக்கிற குளப்பங்களுக்கு முதல் தெளிவை காணுங்கோ, இன்னும் இலங்கை ஒரு நாடாகத் தெரியுதா இல்லை தீவாக தெரியுதா என்று?
இலங்கை இரண்டாகப்பிரிந்து கனகாலம் ஆயிட்டுது. அங்கிகாரம்தான் இன்னமும்தேவை, உங்கள் தூக்கத்தை கலையுங்கள்
அதுக்கு பிறகு கோசம் போடுங்கோ தமிழ் "தேசியவாதி" "உணர்வாளன்" "நாம்புங்கள் நாளைக்கு பிடிக்கிறம்" எண்டெல்லாம். :twisted: :evil: :x நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.
.
.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
நாடு 2 ஆகபிரிஞ்சிட்டுது அங்கீகாரம் தான் மிகுதி என்ற தெளிவு இருந்தால்
-1- ஏன் இன்னமும் கொடியில சம இடமில்லை எண்டு ஒப்பாரி?
-2- சிங்கள தேசத்து ஜனாதிபதி வேட்பாளர் தமிழரை பிரச்சார மேடைகளில் சமனாக காட்டவில்லை எண்டு கவலை?
-3- இன்னெரு தேசத்து ஜனாதிபதி வேட்பாளர் தனது இனத்தில் அக்கறையாக உள்ளான். அதை வெளிப்படையாக காட்டுவது கெட்டவனாக உங்கள் கண்ணுக்கு தெரியுது?
சிங்களவர் மாத்திரமல் யாரும் யாரையும் அடக்கியாளுவார்கள், அவர்களுடை தாயகப்பிரதேசம் இது இல்லை என்று அடித்துவிரட்டுவார்கள் அந்த மக்களுக்கு சுயமரியாதை இல்லாவிட்டால், உரிமைகளை போராடி வென்றெடுத்து <b>தொடர்ந்து பாதுகாக்காமுடியாவிட்டால்</b> சொந்த நாடு என்று ஒன்று அவர்களுக்கு இல்லை.
அதென்ன புதுசா ஒரு கோசம் கண்டுபிடிச்சிருக்குறியள்?
யாற்ற நாட்டில் யார் அடிமையா இருக்கினம்? :roll:
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:நாடு 2 ஆகபிரிஞ்சிட்டுது அங்கீகாரம் தான் மிகுதி என்ற தெளிவு இருந்தால்
-1- ஏன் இன்னமும் கொடியில சம இடமில்லை எண்டு ஒப்பாரி?
-2- சிங்கள தேசத்து ஜனாதிபதி வேட்பாளர் தமிழரை பிரச்சார மேடைகளில் சமனாக காட்டவில்லை எண்டு கவலை?
அவர்கள் கேள்விக்கு அவர்களிடமே பதில் இருக்கும்மென்பது எனது துனிபு.
-3- இன்னெரு தேசத்து ஜனாதிபதி வேட்பாளர் தனது இனத்தில் அக்கறையாக உள்ளான். அதை வெளிப்படையாக காட்டுவது கெட்டவனாக உங்கள் கண்ணுக்கு தெரியுது?
அக்கறைஉள்ளவராக இருக்கட்டுமே, அதற்காக தமிழ்ர்களின் ரட்சகன் விடிவெள்ளி என்ற வேடங்களைகலைத்து, இனவாத உண்மை முகத்துடன் தேர்தல்பிரச்சாரம் செய்யட்டுமே.
சிங்களவர் மாத்திரமல் யாரும் யாரையும் அடக்கியாளுவார்கள், அவர்களுடை தாயகப்பிரதேசம் இது இல்லை என்று அடித்துவிரட்டுவார்கள் அந்த மக்களுக்கு சுயமரியாதை இல்லாவிட்டால், உரிமைகளை போராடி வென்றெடுத்து <b>தொடர்ந்து பாதுகாக்காமுடியாவிட்டால்</b> சொந்த நாடு என்று ஒன்று அவர்களுக்கு இல்லை.
தமிழர் யாரயும் அடிமைபடுத்த நினைத்ததில்லை, சிலகாலகட்டங்களில் சிலநடவடிக்கைகள்
தவிக்கமுடியாதவை, எல்லாவற்றையும்விட தமிழனின் பாதுகாப்பும் இருப்பும் முக்கியமல்லவா?
அதென்ன புதுசா ஒரு கோசம் கண்டுபிடிச்சிருக்குறியள்?
யாற்ற நாட்டில் யார் அடிமையா இருக்கினம்? :roll: அது புதிதில்லை அங்கிகாரம் கிடைக்கும்வரை அது ஓயப்போவதில்லை. சிங்கள அரசின் அங்கிகாரமல்ல. :wink:
.
.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
பிருந்தன்,
மகிந்த தமிழரின் ரட்சகன இருக்கிறதுக்கும் சிங்கள மக்களுக்கு விடிவெள்ளியாக பிரச்சாரம் செய்யபடுறதுக்கும் என்ன தொடர்பு? மகிந்த வோடு போட்டியிடுற சக வேட்பாளரை விட அதிக இனவாத போக்கத்தான் வெளிப்படையாகக் காட்டுறார். இதைவிட உண்மை முகம் எண்டால் ஒரு இனக்கலவரம் தான் நடத்தவேணும்.
என்ன பிதற்றல் "சிலகாலங்களில் சில நடவடிக்கைகள் தவிக்கமுடியாதவை" என்று, உங்கட அரசியல் ஞனம் என்ன உள்நோக்கத்தை விளங்கியிருக்கு? நான் சொல்லவந்தது எந்தளவு நியாபூர்வமான நிலைப்பாடாக இருந்தாலும் பூர்வீகம் சார்ந்த ஆதாரங்கள் தாரளமாக இருந்தாலும்போரடி அடித்துப்பறித்து பின்னர் தொடர்ந்து காப்பாறா தயாரில்லாட்டி எந்த ஒருவருக்கும் (இனரீதியாகவோ மதரீதியாகவோ மொழிரீதியாகவோ இல்லை பூகோளரீதியாகவோ) தனித்துவத்தை பேணவோ சுயமரியாதையோடு வாழவே முடியாது. ஆக்கிரமிப்பு குணம் தனியே சிங்கள இனம் சார்ந்த ஒரு விடயம் அல்ல.
ஆக்கிரமிப்பிற்கும் அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் "...நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்" என்றியள் விளக்கம் கேட்டாபிறகு "...அங்கீகாரம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை சிங்கள அரசின் அங்கீகாரமல்ல" என்று செதப்புறியள் முகப்பாவனை போட்டு.
சிங்கள தேசம் தனது அரசியல் தலமை தெரிவு செய்யிற தேர்தலில் தமிழருக்கு பிரச்சார மேடையில சம உரிமை வழங்கப்படவில்லை, சிங்கள இனவாத குழுக்களுக்களின் நிபந்தனைகளுக்கு ஆமாப்போடுறார் வேட்பாளர் என்று விமர்சனம் செய்யிற தமிழ் ஈழ உணர்வாளர்களை என்வென்று விளங்கிறது? விளக்கம் கேட்டால் அப்ப அவர் இன்னும் இனவாதத்தை காட்டி பிரச்சாரம் செய்யட்டும் என்றியள். உங்கடை குளப்புத்துக்கு ஏன் மற்றவையில குறை பிடிக்கிறியள்
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:பிருந்தன்,
மகிந்த தமிழரின் ரட்சகன இருக்கிறதுக்கும் சிங்கள மக்களுக்கு விடிவெள்ளியாக பிரச்சாரம் செய்யபடுறதுக்கும் என்ன தொடர்பு? மகிந்த வோடு போட்டியிடுற சக வேட்பாளரை விட அதிக இனவாத போக்கத்தான் வெளிப்படையாகக் காட்டுறார். இதைவிட உண்மை முகம் எண்டால் ஒரு இனக்கலவரம் தான் நடத்தவேணும்.
சிங்களவருக்கு எப்படி வேண்டுமென்றாலும் அவர் இருக்கட்டும். தமிழர்க்கு தான் ஒரு ரட்சகன் என்றும் தமிழர் பிரச்சினையை தீர்க்கப்போகும் விடிவெள்ளி என வேடம் போடவேண்டாம் என்றுதான் நாம் கூறுகிறோம். உங்களுக்கே தெரியுதல்லவா அவர் ஒருஇனவாதி என்று, பின் நீங்கள் ஏன் அவருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்.
இதற்குள் எதாவது உள்நோக்கம் இருக்கிறதா?
என்ன பிதற்றல் "சிலகாலங்களில் சில நடவடிக்கைகள் தவிக்கமுடியாதவை" என்று, உங்கட அரசியல் ஞனம் என்ன உள்நோக்கத்தை விளங்கியிருக்கு? நான் சொல்லவந்தது எந்தளவு நியாபூர்வமான நிலைப்பாடாக இருந்தாலும் பூர்வீகம் சார்ந்த ஆதாரங்கள் தாரளமாக இருந்தாலும்போரடி அடித்துப்பறித்து பின்னர் தொடர்ந்து காப்பாறா தயாரில்லாட்டி எந்த ஒருவருக்கும் (இனரீதியாகவோ மதரீதியாகவோ மொழிரீதியாகவோ இல்லை பூகோளரீதியாகவோ) தனித்துவத்தை பேணவோ சுயமரியாதையோடு வாழவே முடியாது. ஆக்கிரமிப்பு குணம் தனியே சிங்கள இனம் சார்ந்த ஒரு விடயம் அல்ல.
எமது பலம் எமது தமிழ்ராணுவ பலத்தில் இருக்கிறது, அதை மேலும் பலமடைய செய்வது புலம்பெயர் தமிழர் எம்பொறுப்பு.
ஆக்கிரமிப்பிற்கும் அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் "...நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்" என்றியள் விளக்கம் கேட்டாபிறகு "...அங்கீகாரம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை சிங்கள அரசின் அங்கீகாரமல்ல" என்று செதப்புறியள் முகப்பாவனை போட்டு.
சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது தமிழன் சிறப்பு, விளங்காவிடில் கூறுங்கள் விரிவாகக் கூறுகிறேன். அதில் எனக்கொரு சிரமமும் இல்லை, நாம் தெளிவாகவே இருக்கிறோம்.அடிமைத்தனத்துக்குள் ஆக்கிரமிப்பும் வருகிறதல்லவா? அடிமைத்தனம் உடைக்கப்படும்போது ஆக்கிரமிப்பு தானாக விலகிக்கொள்ளும்.
சிங்கள தேசம் தனது அரசியல் தலமை தெரிவு செய்யிற தேர்தலில் தமிழருக்கு பிரச்சார மேடையில சம உரிமை வழங்கப்படவில்லை, சிங்கள இனவாத குழுக்களுக்களின் நிபந்தனைகளுக்கு ஆமாப்போடுறார் வேட்பாளர் என்று விமர்சனம் செய்யிற தமிழ் ஈழ உணர்வாளர்களை என்வென்று விளங்கிறது? விளக்கம் கேட்டால் அப்ப அவர் இன்னும் இனவாதத்தை காட்டி பிரச்சாரம் செய்யட்டும் என்றியள். உங்கடை குளப்புத்துக்கு ஏன் மற்றவையில குறை பிடிக்கிறியள் நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், சிங்கள அரசயந்திரத்தில் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள், உங்களை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.
.
.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
சுருங்கச் சொல்லுறது விளங்காததுக்கு மன்னிக்கவும். பெரிய மனது பண்ணி விளக்கம் தாங்கோ யார் யாரை அடிமையாய் வைத்திருக்கினம் அதை உடைக்கிறதுக்கு? அப்போ சிங்கள இனம் தமிழ் இனத்தை அடிமையா வைச்சிருக்கு என்றியள்ளா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சிங்கள அரச இயந்திரத்தில நம்பிக்கை இல்லாட்டி அதன் தலைவர் ஆக வர முயலும் தேர்தல் வேட்பாளரின் பிரச்சாரம் ஏன் உங்கள் விருப்பப்படி இருக்க வேணும் என்ற எதிர்பார்ப்பு? நம்பிக்கையுள்ளவருக்கு தானே அப்படியான எதிர்பார்ப்பு இருக்க வேணும்? :roll:
|