Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். : வாலிபர் கைது
#1
<b>மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். : வாலிபர் கைது</b>

செல்போனில் ஒரு மாணவிக்கு 630 ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய வாலிபரை கைது செய்ய போலீஸ் சேலம் விரைந்துள்ளது.

புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் படிக்கும் மாணவி வாலிபர் ஒருவர் செல்போனில் அடிக்கடி ஆபாச தகவல்களை அனுப்பினார். ஒரு வாரத்தில் மட்டும் 630 எஸ்.எம்.எஸ்களை அனுப்பியுள்ளார்.

மேலும் அந்த நபர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

இப்படி அடிக்கடி தொல்லை கொடுத்ததால் அந்த மாணவியின் உறவினர் ஆனந்த்பாபு என்பவர் இது குறித்து புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

இதை தொடர்ந்து அந்த வாலிபர் பேசிய போன் மற்றும் செல்போன் எண்களை கொண்டு விசாரணை செய்த போது அவர் சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது.

எனவே அவரை கைது செய்வதற்காக புதுச்சேரி போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.

தகவல் - தற்ஸ்தமிழ்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#2
அதே இடத்தில்...இப்படியும் ஒருவன் இருக்கிறான்...

[b]மதுரை இளைஞரின் 'செல்' குறள்..!

திருக்குறளை தினமும் படிப்போரை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் வித்தியாசமான இளைஞராக திகழ்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரான முரளி.

இவரது தினசரி வேலைகளில் ஒன்று செல்போன் மூலம் நண்பர்கள், உறவினர்களுக்கும் திருக்குறளை எஸ்.எம்.எஸ் அனுப்புவது.

குறளுடன் அதற்குரிய விளக்கத்தையும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வருகிறார் முரளி.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, திருக்குறள் நமது தாய் மொழியில் இருந்தாலும் அது உலகப் பொதுமறையாகும். உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவருக்கும் திருக்குறளில் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் மிகவும் பொருத்தமானதாகும்.

இந்தப் பெருமையை உணர்ந்த நான் அதை அனைவரும் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, தினசரி செல்போன் மூலம் எனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்து வருகிறேன்.

இதை அனைவரும் வரவேற்றுள்ளார்கள். ஒருவேளை நான் குறள் அனுப்பாவிட்டால் அவர்களே எனக்குப் போன் செய்து இன்றைய குறள் என்னவாயிற்று என்று கேட்கும் அளவுக்கு எனது குறள் சேவை உள்ளது.

இது எனக்கு மன நிறைவையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தை இதுபோல பயன்படுத்துவது திருப்தியாக உள்ளது என்றார்.

தற்ஸ்தமிழ்.கொம்

நீங்கள் கேட்கலாம் ஏன் இரண்டையும் ஒருவனே செய்ய முடியாதென்று..செய்யலாமே.. அதைத்தான் புதுமை புரட்சி..என்றது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#3
இருவரும் ஒருவராக இருந்தால்: "டிசே" தமிழன் அவரது வலைப்பதிவில் எழுதிய கவிதை வெளிப்படுத்த எண்ணிய "இரட்டை வேடத்தனம்" இதுதான் போல இருக்கிறது.

#4
இதேதான் புதுமையும் புரட்சியும்... நீங்க சொன்ன ஏதோ தமிழன்..(அதென்ன முன்னால இரண்டு ஆங்கிலம்..அவரோட இனிசியலா...அப்பா அப்பப்பா என்ன வெள்ளைக்காரனா...)இதைத்தான் அவரும் செய்திட்டு எழுத...புதுமையா புரட்சியா வீரத்தமிழனா பப்ளிக்கில நாகரிக தமிழில பார்த்தமில்ல..!

பாவம் இதையே நல்லூர் வீதியில கந்தல் துணில பசில ஒருவர் யாசகம் செய்ய... 5 சதம் போடுறவரைப் பார்த்து ஆத்திரத்தில பேச... எடுக்கிறது யாசகம் அவன்ர வாயைப் பார் பேசுறான் தூசணம் எண்டுறவையும்...இங்க ஆகா ஓகோ எண்டதும் பார்த்தமில்ல...! பாவம் அந்த மனிசன் எப்பவோ செய்த புதுமையை இப்பதான் யாழ் களம் பார்க்குது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#5
புதுமையென்றால் என்ன?
புரட்சியென்றால் என்ன? ஏனென்றால் அடிக்கடி இந்த வார்தைகளை நீங்கள் தான் எழுதியிருக்கிறீர்கள்.

தூசணம் என்றால் என்ன? முலைகள் என்பதும், யோனி என்பதும், பிரஷ்டம் என்பதுவும் தூசணங்களா?

டிசே எழுதியதை புதுமையென்றும், புரட்சியென்றும் டிசேயும் சொல்லேல, மற்றவர்களும் சொல்லேல. நீங்கள் கண்டீர்களா? அப்படியென்றால் ஒருமுறை இணைப்பை தரவும் - நானும் அதை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

#6
நிச்சயமா..இங்கு எது புதுமை புரட்சி எனப்படுகிறது என்பதற்கு வழங்கப்பட்ட கருத்துக்கள் பதில் சொல்லும்..! அதுபோல் இன்னொரு சமூகத்தின் நடைமுறைகளையே நாம் புதுமை என்று எமக்குள் புகுத்திக் கொள்வதால்...அது புதுமை புரட்சி என்று ஆகிவிடாது...!
மேலதிக தகவல்களுக்கு குறிப்பிட்ட தலைப்பை போய் பார்க்கவும்...களத்தில் தானே நிற்கிறீர்கள்..இணைப்பை நாங்கள் இட வேண்டிய அவசிமில்லை என்று கருதுகின்றோம்..! உதாரணத்துக்கு அவர்களின் பழமைவாதிகள் என்ற விளிப்பு...அதை உணர்த்தாவிட்டால் நீங்கள் களத்தை சரியாக நோக்கவில்லை என்பதுதான் அர்த்தம்..! அது அவசியமற்றது...இவர்கள் காணும் புதுமைக்குள் எத்தனையோ பழமைகளும் கழிவுகளும் மற்றவர்களுக்கும் தெரியும்...அதையும் சொல்ல இடமளிக்க வேண்டும்...அவர்கள் சொல்வதை அப்படியே அங்கீகரிக்க எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை..!

நீங்கள் உச்சரித்தவை தனிச் சொற்களாக...தூசணமோ இல்லையோ என்பது தனிநபர் ஒவ்வொருவரினதும் சிந்தனையைப் பொறுத்தது...அதை எல்லோரும் அதே வடிவத்தில் ஏற்க வேண்டும் என்ற திணிப்பு அவசியமற்றது..! அவற்றையே சொற் கோர்வைகளாக்கி விரசமாக்கி பயன்படுத்தவும் முடியும் என்ற கருத்தும் அங்கு வைக்கப்பட்டுள்ளது..! உண்மையில் அவை நாகரிக வரும்பு இடப்பட்டு தவிர்க்கப்படுவது இங்கு கட்டாயம்..! காரணம்...இது மூன்றாம் நிலை எழுது தளமாக சம்பந்தப்பட்டவர்கள் நடத்தவில்லை..! அப்படி நடத்துவதானால்...அதை தடுக்க எவராலும் முடியாது..! நீங்கள் கேட்கலாம் பாலியல் கல்வியை சிறுவயதிலையே வழங்கும் மேற்கு நாடுகள் போல நாங்கள் செய்தால் என்ன என்று...அப்படிச் செய்யும் மேற்குலக நாடுகளே திரைப்படங்களுக்கு வயதுக் கட்டுப்பாடு இடுகின்றன...ஏன்...???! உங்கள் பார்வைகள் வெறும் சமூகவியல் சார்ந்தே வருகின்றன...சமூகவியல் என்பது தனிநபர்கள் சார்ந்தது அவர்கள் வாழும் சூழல் தனிநபர் உடற்கூற்றியல் என்பனவற்றில் கூட அது சார்ந்திருக்கிறது என்பதை நீங்கள் உட்பட பலர் புரிந்து கொள்ளாமல்..உங்கள் எண்ணங்களே சரி என்பதாக திணிக்க நினைக்கின்றீர்கள்..அதானால் தான் தனி நபர் தாக்குதலாக உங்கள் கருத்துக்கள் விரிகின்றன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#7
<img src='http://www.websmileys.com/sm/crazy/1261.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img402.imageshack.us/img402/3841/joker0cb.jpg' border='0' alt='user posted image'>
#8
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நிச்சயமா..இங்கு எது புதுமை புரட்சி எனப்படுகிறது என்பதற்கு வழங்கப்பட்ட கருத்துக்கள் பதில் சொல்லும்..! அதுபோல் இன்னொரு சமூகத்தின் நடைமுறைகளையே நாம் புதுமை என்று எமக்குள் புகுத்திக் கொள்வதால்...அது புதுமை புரட்சி என்று ஆகிவிடாது...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எது புரட்சியில்ல, எது புதுமையில்லை என்று சொல்கிறீர்கள். அப்ப எது புரட்சி எது புதுமை என்றும் சொல்லுங்களேன். நான் புதுமையென்றும் புரட்சியென்றும் கருதாத ஒன்றை நீங்கள் புரட்சியென்றும் புதுமையென்றும் கருதுகிற போது அல்லது நான் கருதுவதாக நீங்கள் கருதுகிறபோது, அந்தச் சொற்களுக்கான உங்கள் வரையறையை தாருங்களேன். சிலவேளை உங்கள் கருத்துக்களில் இருந்து அதற்கான விளக்கத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று நீங்கள் கருதினால், அந்தளவுக்கு உங்கள் கருத்துக்கள் தெளிவானதாகவும், விளக்கமானதாகவும், நிலையானதாகவும் இருந்ததில்லை என்பதே எனது பதிலாகும்.

டிசே தனது கவிதையை புரட்சி என்றோ புதுமையென்றோ குறிப்பிடவில்லை. மற்றவர்களும் அதனைப் புரட்சியென்றோ புதுமையென்றோ கருதவில்லை - அப்படிக் கருதி யாரும் கருத்துக்கள் எழுதவுமில்லை. உங்கள் கருத்திலிருந்து அவை மாறுபடுவதால் நீங்கள் தான் அப்படிக் கருதிக்கொண்டு புதுமையென்றும் புரட்சியன்றும் எழுதுகிறீர்கள்.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நீங்கள் உச்சரித்தவை தனிச் சொற்களாக...தூசணமோ இல்லையோ என்பது தனிநபர் ஒவ்வொருவரினதும் சிந்தனையைப் பொறுத்தது...அதை எல்லோரும் அதே வடிவத்தில் ஏற்க வேண்டும் என்ற திணிப்பு அவசியமற்றது..!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மைதான் தனிநபர் சிந்தனையைப் பொறுத்தது தான். முலைகள், யோனி, பிரஷ்டம் ஆகிய சொற்களை கவிதையின் கருத்தியல் தளத்திலிருந்து நோக்கும் சிந்தனைப்பக்குவத்தை பலர் பெறவில்லையென்பது உண்மைதான். தூசணம் என்பது ஒருவரைத் தூசிக்கப் பயன்படுவது. உடல் உறுப்புக்களைப் பிறரை தூசிப்பதற்கு பயன்படுத்திப் பழக்கப்பட்டுப் போனதால் உங்களால் அவ் வார்த்தைகள் கவிதையில் கருத்தோட்டத்துடன் இயல்பாக வரும்போது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அந்தளவுக்கு மனதளவில் பக்குவமடையவில்லை என்றே கருதவேண்டும்.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நீங்கள் கேட்கலாம் பாலியல் கல்வியை சிறுவயதிலையே வழங்கும் மேற்கு நாடுகள் போல நாங்கள் செய்தால் என்ன என்று...அப்படிச் செய்யும் மேற்குலக நாடுகளே திரைப்படங்களுக்கு வயதுக் கட்டுப்பாடு இடுகின்றன...ஏன்...???!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் ஏன் கேக்கப்போறன்? ஏன் நீங்களாகக் கற்பனை செய்துகொள்கிறீர்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சமூகவியல் என்பது தனிநபர்கள் சார்ந்தது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நகைச்சுவை தானே?

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உங்கள் எண்ணங்களே சரி என்பதாக திணிக்க நினைக்கின்றீர்கள்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாம் சிந்திப்பதை, நாம் கருதுபவற்றை எங்கள் எண்ணங்களாக நாங்கள் முன்வைக்கிறோம். நாம் எதையும் திணிக்கவில்லையே.

6) தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.
(இங்கு தத்துவஞானியைப் பொறுத்தவரை மனிதர்களிடத்தே உள்ள குறைகளாகத் தான் எண்ணுபவற்றை அல்லது தான் கண்டவற்றை தனது எண்ணங்களாக வெளிப்படுத்தியிருக்கிறார். இங்கே கட்டாயப்படுத்தல்களோ திணிப்போ எதுவும் இல்லை.) ஆனால் இந்த சமூகத்தில் பலர் தாம் எண்ணுவதைத்தான் மற்றவர்களும் எண்ணவேண்டும் என்கிற கட்டாயப்படுத்தல்களையும், திணிப்புகளையும் மேற்கொள்வதில் மிக ஆர்வமாக செயற்படுகிறார்கள். தான் நம்புகிறவற்றை மற்றவர்களும் நம்பவேண்டும் என்றும், தான் வாழ்வது போன்று மற்றவர்களும் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கும் குணம் மனிதர்களுள் இயல்பானதே. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக கருத்தியல் அடிப்படையில் பிறரைக் கட்டாயப்படுத்துவதும் - அதுவே வன்முறை வழியிலான கட்டாயப்படுத்தல்வரை வளர்வதும் அன்றாடம் நம் சமூகத்தில் நிகழ்கின்ற ஒன்றுதான். கருத்தியல் அடிப்படையிலான கட்டாயப்படுத்தல்கள் என்று நாம் நோக்குவோமாயின் - தாம் நம்புகிறவற்றை மற்றவர்கள் நம்பாதபோது அவர்களை ஒதுக்கிவைப்பதும், அவர்களின் கருத்துக்களையும், அவர்களையும் புறக்கணிப்பதும், நையாண்டி செய்வதுவும், கீழ்த்தரமாக விமர்சிப்பதுவும் - தாம் வாழ்வதுபோன்று மற்றவர்கள் வாழாதுவிட்டால் அவர்கள் வாழ்வதற்கே வக்கற்றவர்கள் போன்றதான கருது்துக்களை வெளிப்படுத்துவதும் ஆகும்.இவையெல்லாம் கட்டாயப்படுத்துதலின் வெளிப்பாடுகள் தான். ஆனால் தான் எப்படி வாழவேண்டுமென்கிற தீர்மானகரமான எண்ணத்தோடும் - அதன்மீது உண்மையான பற்றுதலோடும் - நம்பிக்கையோடும் எவனொருவன்/எவளொருவள் இருக்கிறானோ/ளோ - அவன்/அவள் எந்தக் கட்டாயப்படுத்தல்களுக்கும் அஞ்சுவதில்லை - எந்தக் கட்டாயப்படுத்தல்களாலும் மாறிவிடப்போவதில்லை.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அதானால் தான் தனி நபர் தாக்குதலாக உங்கள் கருத்துக்கள் விரிகின்றன...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்கள் இப்படிச் சொல்வது தனிநபர் மீதான பழிசுமத்தலாகவே கருதமுடிகிறது. இப்ப நான் எங்க தனிநபர் தாக்குதலாக எனது கருத்தை முன்வைத்தேன்? மற்றவர்கள் தான் வந்து பதில் சொல்லவேண்டும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

மன்னிக்கவும் இங்கே நான் டிசே இன் கவிதை பற்றி ஆராய வரவில்லை. இரட்டைவேடத்தனத்தை பற்றி மட்டுமே சொல்லியுள்ளேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

#9
<b><span style='font-size:25pt;line-height:100%'>டொட்டடாய்ய்ங்ங்ங.....</span>

[b]விளம்பரம்...</b>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.</span>

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
<span style='font-size:30pt;line-height:100%'>காபின்னா நரசுஸ் காப்பிதான்..</span>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#10
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?: :roll:
#11
"ஒண்டுக்கிருக்க ஒதுங்கிய வேலியும் போச்சு"

"குண்டி கழுவிய குளமும் போச்சு"
-------------------------------------------
இதையும் ஆபாசம் எண்டு சொல்லலாமா?
#12
<!--QuoteBegin-nallavan+-->QUOTE(nallavan)<!--QuoteEBegin-->\"ஒண்டுக்கிருக்க ஒதுங்கிய வேலியும் போச்சு\"

\"குண்டி கழுவிய குளமும் போச்சு\"
-------------------------------------------
இதையும் ஆபாசம் எண்டு சொல்லலாமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆகா... "நல்லவன்" தான் ஆபாச sms அனுப்பினீர்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

#13
இளைஞன்,
கவனம். நீர் துரோகிப் பட்டம் வாங்கப்போறீர். 'தாயகக் கவி' தான் அந்த sms அனுப்பினதாச் சொல்லுறதுக்கு உமக்கு என்ன துணிவு? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
#14
அடடா. முதலில ஏன் நீங்கள் சொல்லேல. சமூகத் துரோகி என்கிற பட்டம் ஏற்கனவே வந்திட்டுது - இனி தேசத் துரோகி பட்டம் வேறயா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

#15
<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->நிச்சயமா..இங்கு எது புதுமை புரட்சி எனப்படுகிறது என்பதற்கு வழங்கப்பட்ட கருத்துக்கள் பதில் சொல்லும்..! அதுபோல் இன்னொரு சமூகத்தின் நடைமுறைகளையே நாம் புதுமை என்று எமக்குள் புகுத்திக் கொள்வதால்...அது புதுமை புரட்சி என்று ஆகிவிடாது...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எது புரட்சியில்ல, எது புதுமையில்லை என்று சொல்கிறீர்கள். அப்ப எது புரட்சி எது புதுமை என்றும் சொல்லுங்களேன். நான் புதுமையென்றும் புரட்சியென்றும் கருதாத ஒன்றை நீங்கள் புரட்சியென்றும் புதுமையென்றும் கருதுகிற போது அல்லது நான் கருதுவதாக நீங்கள் கருதுகிறபோது, அந்தச் சொற்களுக்கான உங்கள் வரையறையை தாருங்களேன். சிலவேளை உங்கள் கருத்துக்களில் இருந்து அதற்கான விளக்கத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று நீங்கள் கருதினால், அந்தளவுக்கு உங்கள் கருத்துக்கள் தெளிவானதாகவும், விளக்கமானதாகவும், நிலையானதாகவும் இருந்ததில்லை என்பதே எனது பதிலாகும்.

டிசே தனது கவிதையை புரட்சி என்றோ புதுமையென்றோ குறிப்பிடவில்லை. மற்றவர்களும் அதனைப் புரட்சியென்றோ புதுமையென்றோ கருதவில்லை - அப்படிக் கருதி யாரும் கருத்துக்கள் எழுதவுமில்லை. உங்கள் கருத்திலிருந்து அவை மாறுபடுவதால் நீங்கள் தான் அப்படிக் கருதிக்கொண்டு புதுமையென்றும் புரட்சியன்றும் எழுதுகிறீர்கள்.

நாங்கள் புதுமை புரட்சி...சீர்திருத்தம் உச்சரிப்பதில்லை..! உங்களில் சிலர்தான் உச்சரிக்கிறீர்கள்..அதற்கு உங்களவில் ஒரு வரைவிலக்கணமும் வைத்து சமூகத்துக்கு ஏதோ சொல்லுகிறீர்கள்...! முதலில் உங்கள் பார்வையில் புரட்சி புதுமை..அதாவது புதிய உலகம் இதுகளுக்கு வரைவிலைக்கணம் தந்தால் சிறப்பாக இருக்கும்..! நீங்கள் எப்பவுமே இப்படித்தான் கருத்தாடுவது..! உங்களளவில் உள்ளதை ஏதோ ஒரு துணிவோடு வைச்சுக்கொண்டு மற்றவர்களை கேள்வி கேட்டு விட்டு..தப்பித்துக் கொள்வது..! அல்லது அந்தத் துணிவே சரி என்பது..! உங்களளவில் புரட்சி புதுமைக்கு துணியப்பட்டது என்ன..??! அதைச் சொல்லுங்க நாங்கள் சொல்லுறம் மிச்சம்..!

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நீங்கள் உச்சரித்தவை தனிச் சொற்களாக...தூசணமோ இல்லையோ என்பது தனிநபர் ஒவ்வொருவரினதும் சிந்தனையைப் பொறுத்தது...அதை எல்லோரும் அதே வடிவத்தில் ஏற்க வேண்டும் என்ற திணிப்பு அவசியமற்றது..!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மைதான் தனிநபர் சிந்தனையைப் பொறுத்தது தான். முலைகள், யோனி, பிரஷ்டம் ஆகிய சொற்களை கவிதையின் கருத்தியல் தளத்திலிருந்து நோக்கும் சிந்தனைப்பக்குவத்தை பலர் பெறவில்லையென்பது உண்மைதான். தூசணம் என்பது ஒருவரைத் தூசிக்கப் பயன்படுவது. உடல் உறுப்புக்களைப் பிறரை தூசிப்பதற்கு பயன்படுத்திப் பழக்கப்பட்டுப் போனதால் உங்களால் அவ் வார்த்தைகள் கவிதையில் கருத்தோட்டத்துடன் இயல்பாக வரும்போது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அந்தளவுக்கு மனதளவில் பக்குவமடையவில்லை என்றே கருதவேண்டும்.

நீங்கள் சொன்ன சொற்களுக்கு நிகரான தமிழில் பல சொற்கள் இருக்கு...எல்லாத்தையும் பாவிக்கிறீங்களா..ஊர் வழக்கிலும் நல்ல சொற்கள் இருக்கு...அவற்றையும் தூசணம் இல்லை என்றால்..தாராளமா பாவிக்கலாமே..???! தூசணம் என்பது மனிதர்களை முழுசா மட்டுமல்ல பகுதியாக பாகங்களாக தூசித்தாலும் தூசிப்பதற்கு நிகரனாது தான்..!

அதுபோக ஏன் நீங்கள் பெண் உறுப்புக்களை மட்டும் உச்சரிக்கிறியள்..தூசணம் இல்லை என்றால் ஆண் உறுப்புக்களையும் உச்சரிக்கிறது..! நீங்கள் உச்சரித்த உறுப்புகளுக்கு நாகரிக தமிழ் இருக்கு...அதுகளை ஏன் தமிழில வைச்சிருக்கினம் பாவிக்கிறதுக்கு தானே...! அதுகள் உங்கள் கண்ணில தோன்றாதோ..??? குறிப்பாக ஆங்கிலத்தில் இச்சொற்களை வரையறை இன்றி பாவிப்பினம்.. இலங்கையில பாவிக்கிறதில்லை..புலத்தில தாராளம்.. அதிலதான் இந்தப் புரட்சி வெடிச்சிருக்கு..தமிழிலும்..!
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நீங்கள் கேட்கலாம் பாலியல் கல்வியை சிறுவயதிலையே வழங்கும் மேற்கு நாடுகள் போல நாங்கள் செய்தால் என்ன என்று...அப்படிச் செய்யும் மேற்குலக நாடுகளே திரைப்படங்களுக்கு வயதுக் கட்டுப்பாடு இடுகின்றன...ஏன்...???!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் ஏன் கேக்கப்போறன்? ஏன் நீங்களாகக் கற்பனை செய்துகொள்கிறீர்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கேட்கமாட்டியள்.. கேட்டா பதில் சொல்லனுமே...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சமூகவியல் என்பது தனிநபர்கள் சார்ந்தது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நகைச்சுவை தானே?

இல்லை..சமூகம் என்பது தனி மனித அலகின் பகுதிதானே...! நீங்களும் உங்கள் பின்னால் வருவபவர்களும் மட்டுமல்ல சமூகம்...அதையும் தாண்டி பரந்தது...பல தனி மனிதர்களை உள்ளடக்கியது..! :wink: Idea

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உங்கள் எண்ணங்களே சரி என்பதாக திணிக்க நினைக்கின்றீர்கள்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாம் சிந்திப்பதை, நாம் கருதுபவற்றை எங்கள் எண்ணங்களாக நாங்கள் முன்வைக்கிறோம். நாம் எதையும் திணிக்கவில்லையே.

இதைத்தான் நாங்களும் செய்கிறோம்..! அப்புறம் எதற்கு தனி நபர் வசைபாடலும்..

6) தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.
(இங்கு தத்துவஞானியைப் பொறுத்தவரை மனிதர்களிடத்தே உள்ள குறைகளாகத் தான் எண்ணுபவற்றை அல்லது தான் கண்டவற்றை தனது எண்ணங்களாக வெளிப்படுத்தியிருக்கிறார். இங்கே கட்டாயப்படுத்தல்களோ திணிப்போ எதுவும் இல்லை.) ஆனால் இந்த சமூகத்தில் பலர் தாம் எண்ணுவதைத்தான் மற்றவர்களும் எண்ணவேண்டும் என்கிற கட்டாயப்படுத்தல்களையும், திணிப்புகளையும் மேற்கொள்வதில் மிக ஆர்வமாக செயற்படுகிறார்கள். தான் நம்புகிறவற்றை மற்றவர்களும் நம்பவேண்டும் என்றும், தான் வாழ்வது போன்று மற்றவர்களும் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கும் குணம் மனிதர்களுள் இயல்பானதே. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக கருத்தியல் அடிப்படையில் பிறரைக் கட்டாயப்படுத்துவதும் - அதுவே வன்முறை வழியிலான கட்டாயப்படுத்தல்வரை வளர்வதும் அன்றாடம் நம் சமூகத்தில் நிகழ்கின்ற ஒன்றுதான். கருத்தியல் அடிப்படையிலான கட்டாயப்படுத்தல்கள் என்று நாம் நோக்குவோமாயின் - தாம் நம்புகிறவற்றை மற்றவர்கள் நம்பாதபோது அவர்களை ஒதுக்கிவைப்பதும், அவர்களின் கருத்துக்களையும், அவர்களையும் புறக்கணிப்பதும், நையாண்டி செய்வதுவும், கீழ்த்தரமாக விமர்சிப்பதுவும் - தாம் வாழ்வதுபோன்று மற்றவர்கள் வாழாதுவிட்டால் அவர்கள் வாழ்வதற்கே வக்கற்றவர்கள் போன்றதான கருது்துக்களை வெளிப்படுத்துவதும் ஆகும்.இவையெல்லாம் கட்டாயப்படுத்துதலின் வெளிப்பாடுகள் தான். ஆனால் தான் எப்படி வாழவேண்டுமென்கிற தீர்மானகரமான எண்ணத்தோடும் - அதன்மீது உண்மையான பற்றுதலோடும் - நம்பிக்கையோடும் எவனொருவன்/எவளொருவள் இருக்கிறானோ/ளோ - அவன்/அவள் எந்தக் கட்டாயப்படுத்தல்களுக்கும் அஞ்சுவதில்லை - எந்தக் கட்டாயப்படுத்தல்களாலும் மாறிவிடப்போவதில்லை.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அதானால் தான் தனி நபர் தாக்குதலாக உங்கள் கருத்துக்கள் விரிகின்றன...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்கள் இப்படிச் சொல்வது தனிநபர் மீதான பழிசுமத்தலாகவே கருதமுடிகிறது. இப்ப நான் எங்க தனிநபர் தாக்குதலாக எனது கருத்தை முன்வைத்தேன்? மற்றவர்கள் தான் வந்து பதில் சொல்லவேண்டும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

மற்றவர்களை ஏன் கூப்பிடுறீர்கள்... ! அவர்களுக்கு அவர்களை நிலையிலேயே தெளிவில்லை...உங்களைத் தெளிந்து கருத்துச் சொல்வார்கள் என்று ஏன் அழைக்கிறீர்கள்..வெளியில் கூடிப் பேசினியளோ...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மன்னிக்கவும் இங்கே நான் டிசே இன் கவிதை பற்றி ஆராய வரவில்லை. இரட்டைவேடத்தனத்தை பற்றி மட்டுமே சொல்லியுள்ளேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

<b>***</b>

[b]கள உறுப்பினர்களை சுட்டி எழுதப்பட்ட சொற்கள் மீளவும் நீக்கபடுகிறன.

[b]மறுபடியும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#16
<img src='http://img153.imageshack.us/img153/1980/kuruks4hp.jpg' border='0' alt='user posted image'>

தனிமனிதக் கூச்சல்களோ அவர் சார்ந்த நண்பர்கள் சிலரின் "ஒருமித்த கருத்துக்களோ" ஒரு இனத்தின் தேசியத்தின் கலாச்சாரம் பண்பாட்டிற்கான வரைவிலக்கணங்களாக ஆகிடா.

எந்த இரு தனிமனிதருமக்கும் இடையில் ஆழமாக பார்க்குமிடத்தில் வேற்றுமைகள் இருக்கும். உங்கள் வாழ்கைத்துணைக்கும் உங்களுக்கும் இடையிலும் கூட தான்.
#17
நா. பார்த்தசாரதியின் நாவல்களை யாராவது படித்ததுண்டா? இலட்சியக் கதாபாத்திரங்கள் தூக்கலாக இருக்கும், ஆனால் மனதில் ஒட்டாது. அந்நாவல்களில் வரும் களங்களும் இலட்சிய மாந்தர்களும் எங்காவது உள்ளார்களா என்று தேடிப் பார்த்ததுண்டு. கிடையாது என்றே நினைக்கின்றேன்.

எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருக்கின்றனர் என்று எஸ்.பொ எழுதியது உண்மையென்று கருதுபவன் நான். நல்லவன் மட்டும்தான் தன்னுள் இருக்கின்றான் என்று சொல்லுபவன் பொய் சொல்லுகின்றான். போலியாக வாழ்ந்த்து, போலியாக எழுதி போலி உலகத்தை உருவாக்க முயல்கின்றான்.

கலைகளில் யதார்த்தத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக, காலைக் கடன் கழிப்பதைக் காட்டுவதில்லை, விபரித்து எழுதுவதில்லை. எங்கும் ஒரு எல்லை உண்டு, அந்த எல்லை எதுவென்பதைப் படைப்பாளியே தீர்மானிக்கின்றான்; மற்றவர்களுக்காக தன்னுடைய கருத்துக்களை, வாசகங்களை படைப்பாளி மாற்றினால் அக்கணமே அவன் வியாபாரியாகின்றான்.
<b> . .</b>
#18
தயவுசெய்து வேண்டாம் வேண்டாம்!!!!!!!!
இங்கு டி சே விடயம் எந்தப் பக்கம் போனாலும் தொடர்கின்றது. இதனால் தேவையில்லாத ஏன் பிழையான கருத்துக்கள் எல்லாம் எழுதப்படுகின்றன. டார்வின் கூர்ப்புப்பற்றி விளக்கும்போது பரிநாமவளர்ச்சிபற்றியே குறிப்பிடுகின்றர். பரிநாமத்தேய்தல் பற்றியல்ல அதே போல் பலர் சாதாரண இலக்கியத்தையும் தலித் இலக்கியத்தையும் ஒன்றாக்கிக் களமாடுகின்றனர். எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த விடயத்தை விட்டுவிடுவோம். தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுவதை தவிர்த்து ஒன்றாக ஒற்றுமையாக களமாடுவோம்.
நன்றி

என்றென்றும் அன்புடன
வசம்பு
#19
<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin-->நா. பார்த்தசாரதியின் நாவல்களை யாராவது படித்ததுண்டா? இலட்சியக் கதாபாத்திரங்கள் தூக்கலாக இருக்கும், ஆனால் மனதில் ஒட்டாது. அந்நாவல்களில் வரும் களங்களும் இலட்சிய மாந்தர்களும் எங்காவது உள்ளார்களா என்று தேடிப் பார்த்ததுண்டு. கிடையாது என்றே நினைக்கின்றேன்.

<b>எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருக்கின்றனர் என்று எஸ்.பொ எழுதியது உண்மையென்று கருதுபவன் நான். நல்லவன் மட்டும்தான் தன்னுள் இருக்கின்றான் என்று சொல்லுபவன் பொய் சொல்லுகின்றான். போலியாக வாழ்ந்த்து, போலியாக எழுதி போலி உலகத்தை உருவாக்க முயல்கின்றான்</b>.

கலைகளில் யதார்த்தத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக, காலைக் கடன் கழிப்பதைக் காட்டுவதில்லை, விபரித்து எழுதுவதில்லை. எங்கும் ஒரு எல்லை உண்டு, அந்த எல்லை எதுவென்பதைப் படைப்பாளியே தீர்மானிக்கின்றான்; மற்றவர்களுக்காக தன்னுடைய கருத்துக்களை, வாசகங்களை படைப்பாளி மாற்றினால் அக்கணமே அவன் வியாபாரியாகின்றான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இருந்திட்டு போகட்டும்..அதுக்காக முழுமையா கெட்டவனாகவே உங்களால உலகில் வாழ்ந்து காட்டிட முடியுமா..அங்கும் நடிக்கிறியள் தானே நல்லவனா கெட்டவனா என்று இரண்டு வேடம்...அதிலும் நல்லவனா அதிகம் இருப்பதில் தவறில்லையே... விரும்பினா கெட்டவனா கொஞ்சம்..இருக்கலாமே...என்றுதான் சொல்லிக்கிறம்..! அது புரியுதில்லையே..!

படைப்பாளி என்று உண்மையானவன் ஒருவன் இல்லை..ஒன்றில் புகழுக்கு...இல்லை பெயருக்கு...இல்லை பணத்துக்கு...இல்லை பெருமைக்கு...இல்லை புளுக்குக்கு...என்றிருப்பவர்கள் தான் படைப்பாளிகள்...எங்கும் நடிப்புத்தான்... அதற்குள் எவனோ ஒருத்தன் ஆத்ம திருத்திக்காகவும் எழுதிறான் அவன் தன்னை படைப்பாளியாக இனங்காட்டாமல்...சாதாரணமானவனாகவே இனங்காட்டுவான்..காரணம்..அவனுக்கு நடிக்க வேண்டிய அவசியங்கள் இல்லை...! அப்படியானவர்களும் இருக்கிறார்கள் இனங்கண்டுக்கோங்க..! காசுக்கு படைப்ப வைக்கிற எவனவனையோ...உதாரணம் காட்ட முதல் இப்படியானவர்களைக் காட்டலாமே...! :wink: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#20
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->தயவுசெய்து வேண்டாம் வேண்டாம்!!!!!!!!
இங்கு டி சே விடயம் எந்தப் பக்கம் போனாலும் தொடர்கின்றது. இதனால் தேவையில்லாத ஏன் பிழையான கருத்துக்கள் எல்லாம் எழுதப்படுகின்றன. டார்வின் கூர்ப்புப்பற்றி விளக்கும்போது பரிநாமவளர்ச்சிபற்றியே குறிப்பிடுகின்றர். பரிநாமத்தேய்தல் பற்றியல்ல அதே போல் பலர் சாதாரண இலக்கியத்தையும் தலித் இலக்கியத்தையும் ஒன்றாக்கிக் களமாடுகின்றனர். எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த விடயத்தை விட்டுவிடுவோம். தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுவதை தவிர்த்து ஒன்றாக ஒற்றுமையாக களமாடுவோம்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வசம்பு. நீங்கள் கூறுவதுபோல் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கத்தான் வேண்டும். எனினும் சில கருத்துக் தலைப்புகளுக்கு பூட்டுப் போட்டதனால் எங்கு எழுதுவதென்று புரியவில்லை.

மேலும் டார்வினை நான் ஓரிடத்தில் மேற்கோள் காட்டியது, மாற்றங்கள் தானாக நடைபெறும் என்பதை உணர்த்தத்தான். வளர்ச்சியடைந்ததுதான் தற்காலத்தில் உள்ளது. தேய்ந்தது மறைந்தே போய்விட்டது. Idea
<b> . .</b>

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)