Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
<b>பத்தாவது கவிதை</b>
<b>விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!</b>
.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
முத்துக்குமாரன் 10வது கவிதையும் நல்லாயிருக்கு
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
புன்னகையால் தாக்கிட்டாவா? நல்லாக இருக்கு மு குமரன்.
----------
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
நன்றி ரமா, வெண்ணிலா, அனிதா...
தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. எனது குடும்பத்திலிருப்பவர்கள் தவிர்த்து யாழில்தான் என்னை குமரன் என்று அழைக்கிறார்கள். பள்ளி கல்லூரி நண்பர்கள் எல்லாம் முத்து என்றே அழைப்பார்கள்... அப்பாவும் நானும் போகும் போது முத்து என்றழைக்க இருவரும் திரும்பி பார்த்தது நல்ல சுவையான நிகழ்ச்சி...
என்ன ஒரு வருத்தம்
படிக்கிறவர்கள் எல்லாம் அன்ணா என்று சொல்லி விடுகிறார்கள். :oops: :oops:
ஆனால் எனக்கு தங்கைகள் என்றால் கொள்ளைப்பிரியம். அதனால் அப்படி அழைப்பதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே....
.
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
<b>பதினொன்றாவது கவிதை....</b>
<b>நகைக்கடை -
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்,
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...,
</b>
.
Posts: 98
Threads: 2
Joined: Sep 2005
Reputation:
0
நன்றாய் இருக்கிறது
உங்கள் கவிதைகள்
வாழ்த்துக்கள்..!!
அப்போ தாலியை
யார் பார்ப்பது
அவசரமாய் ??
:oops: :oops: :oops:
...!
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
நன்றி லொள்ளு தமிழச்சி, சபி, பிரியசகி, அனிதா
.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[quote=Muthukumaran]<b>பத்தாவது கவிதை</b>
<b>விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!</b>
நெருங்க விலகுவதும்
விலக நெருங்குவதும்
காதலியின் இயல்பு தான் முத்துகுமரன் :wink:
உங்களுடைய கவிதைகளை தொடர்ந்து தாருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
<b>பனிரண்டாவது கவிதை....</b>
<b>ஊடலால்
இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.
தூரத்தில் சிரித்த
சின்ன குழந்தையின் உதட்டில்
அனிச்சையாய் கூடின
நம் உயிர்கள்..</b>
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
சின்னக் குழந்தையின் உதடுகள் சேர உங்கள் இடைவெளியும் குறைந்ததோ
:roll: :roll:
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அந்த குழந்தைக்கு இருவரும் ஒரே நேரத்தில் பறக்கும் முத்தங்கள் வழங்கினீர்களா???
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
நான் விளங்கி கொண்டது சரியோ பிழையோ தெரியல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்கள் கவிதைகள் பார்த்தேன் நண்பரே. அருமையான கவிதைகள்... மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
குமரன் அண்ணா உங்கள் 11வது 12வது கவிதைகளும் சுப்பர். தொடர்ந்து எழுதுங்கள்