Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லுரி அதிபர் சுட்டு கொலை
#1
யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக்; கல்லூரி அதிபர் நடராசா சிவகடாச்சம் தாயக நேரம் இன்றிரவு 9 மணியளவில் அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்;பட்டுள்ளார். உந்துறுளியில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
54 வயதான இவர் தேசிய எழுச்சிப் பேரவையின் கோப்பாய் பகுதியின் பொறுப்பாக இருந்துவருவதுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 2ம்.லெப். மாலதியின் 18ம் ஆண்டு நினைவு நாளை முன்னின்று நடத்தியதும் குறிப்பிடத்தகக்து.


நன்றி: லாங்கசிறி

Reply
#2
அதிபர் திரு நடராசா சிவகடாச்சம் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்

Reply
#3
கல்லூரி அடிபருக்கு எமது அஞ்சலிகள்


!!
Reply
#4
விடுதலையை உயிராக நேசித்தீர்
தறுதலையால் உயிரை இழந்தீர்
நீங்கள் வித்தாக தமிழீழத்தில் என்றும் வாழ்வீர்கள்
எனது கண்ணீர் அஞ்சலிகள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#5
தகவலுக்கு நன்றி ரமா அக்கா..

அதிபர் நடராசா சிவகடாச்சம் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்.
Reply
#6
கண்ணீர் அஞ்சலிகள்
<b> .. .. !!</b>
Reply
#7
Cry Cry Cry Cry Cry
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#8
உதுகளுக்குத்தானே உந்த நாசமாப்போன சங்கரியான் ஆடக்களை கொண்டு வந்து இறக்கினவன். அறளை பேந்தவன் சொல்லுறான் ஜே.வி.பியும் ஹெல உறுமயவும் இனவாத கட்சிஇல்லையாம். தமிழருக்கு உதவ(?) போகினமாம் இவை. 40 வயசு வந்தால் நாய்க்குணம் வாறதாம். உவன்ரை வயசுக்கு எந்த குணமோ தெரியாது. :twisted: :twisted: :twisted: :twisted:

அந்த நாட்டுப்பற்றபளருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.
Reply
#9
ஓய் மதனாரா*** என்ன என்னைகேட்காமலேயே செய்யத்தொடங்கியாச்சா?? படிப்பிக்கிற ஆசிரியர்மார்கள் புத்திஜீவிகளை கொலை செய்துபோட்டு உங்க பிள்ளைகளை சிங்கள மீடியத்தில படிப்பிச்சு சிங்கள நாட்டிலயே வளர்க்கபோறியளோ? ஓய் ஒண்டை மாத்திரம் சொல்லுறன். பட்ட அனுபவத்தில...

சந்திக்கா*** கணவனை அவளுண்ட உத்தரவின் பேரிலலயே ஜேவி*** க்காரங்கள் போட்டுத்தள்ளினது தெரியும் உங்களுக்கு,, அதே மாதிரி சிங்கள தேசத்துக்கு நாய் மாதிரி ஓடித்திருந்து கஸ்டப்பட்ட கதிர்காமனை ஜேவி** போட்டுத்தள்ளினதும் தெரியும் இது கூட சந்திர்க்காவுக்கு தெரியும், ஆனால் தமிழனை அடியோட அழிக்கனும் எண்டதற்காக எதையும் செய்யத்தொடங்கிவிட்ட சிங்கள தேசம் உம்மையும் என்னனயும் சங்க** பெரிய தேச புருசர்கள் எண்டோ நாட்டை பிரிக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிற இலங்கையின் வீர புருசர்கள் எண்டெல்லாம் சிங்கள் தேசம் இன்று வரை நினனக்கவில்லை மாறாக நரபலி கொடுக்கிறது வளர்க்கிற கிடா ஆடு மாதிரித்தான் நம்மளை புண்ணாக்கு போட்டு வளர்க்கிறாங்க சிங்களபேரினவாதிகள்,

அன்றுதான் தமிழரை காப்பாற்ற ஒருத்தரும் இல்லையே எண்டு போராடினம்,, இன்று தமிழருக்கெண்டு ஒரு அரசாங்கமே இயங்குகையில் நாம ஒதுங்கவேண்டியதுதானே? எங்களில இருக்கிறவங்களை எண்ணிப்பார்த்தால் எத்தனை பேர் வரும்?? ஒரு 1000ம்?? அத்தனை பெயரையும் வைச்சு என்னத்தை புடுங்கபோ**ம் ஆ?? ஓட்டுமொத்தில இலங்கை இராணுவ புலனாய்வு துறை சொல்லிதாரதை கிளிப்பிள்ளை போல செய்துக்கொண்டு இருக்கிறமே கொஞ்சம் கூட சிந்திக்க கூடாதா?? சரி இலங்கையில் இருக்க பாதுகாப்பு இல்லை எண்டால் குடும்பம் குட்டியோட வெளி நாடு போய் பிழைக்க வேண்டியதுதானே?? பிறகு எதற்கு வீரபொள்ளாப்பு? அவங்களிட்ட இருந்து மக்களை பாதுகாக்கிறம் புடுங்கி***ம் எண்டு.. யாருக்கு கதை அளக்கிறம்?? பைத்திக்காரங்கள் மாதிரி செயற்பட்டுகொண்டு இருக்கிற்மே இதால நமக்கு என்ன நன்மை எண்டு ஒரு நிமிடம் யோசிச்சமா??

மனிதாபிமானமற்ற இந்திய இலங்கை புலனாய்வுத்துறை தான் ஒரு இனத்ததை அழிக்க முற்படுதெண்டால் எங்க இனத்தையே நாங்களே அழிக்கிறமே இது எந்த விதத்தில நியாயம்?..

நாங்கள் தான் நாசமா போய்விட்டமே நம்ம எதிர்கால சந்ததி ஒண்டாக சுதந்திர நாட்டில் மாற்றனின் தலையீடு இன்றி சுதந்திரமா வாழ எங்களை இழப்போம் என்று ஒரு நிமிடம் யோசிச்சு செயற்பட்டோம் எண்டால் எங்க எப்படி இருக்கும்?? யோசிச்சுபபருங்கப்பா...... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிஅதிபர் நடராசா சிவகடாட்சம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
அத்தோடு அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
selva
Reply
#11
அதிபருக்கு கண்ணீர் அஞ்சலிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
யாழ் மத்திய கல்லூரி அதிபரும் சுட்டுக்கொலை என்று செய்திகள் கூறுகின்றன..!

பார்க்க - புதினம் & சங்கதி..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
முன்னையது சரித்திரமாம்
பின்னையது தரித்திரமாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#14
viyasan Wrote:முன்னையது சரித்திரமாம்
பின்னையது தரித்திரமாம்.
:roll: :roll: :roll:
Reply
#15
அதிபருக்கு கண்ணீர் அஞ்சலிகள்..!
Reply
#16
kuruvikal Wrote:யாழ் மத்திய கல்லூரி அதிபரும் சுட்டுக்கொலை என்று செய்திகள் கூறுகின்றன..!

பார்க்க - புதினம் & சங்கதி..!

பார்த்தேன் குருவீ மனதுக்கு மிகவும் கவலையாக இருந்தது
Cry Cry Cry Cry Cry Cry
Cry Cry Cry Cry Cry
Cry Cry Cry Cry
Cry Cry Cry
Cry Cry
Cry
Reply
#17
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
enrum anpudan
Reply
#18
கல்லூரி அதிபருக்கு எமது அஞ்சலிகள் Cry Cry Cry
Reply
#19
sinnappu Wrote:
kuruvikal Wrote:யாழ் மத்திய கல்லூரி அதிபரும் சுட்டுக்கொலை என்று செய்திகள் கூறுகின்றன..!

பார்க்க - புதினம் & சங்கதி..!

பார்த்தேன் குருவீ மனதுக்கு மிகவும் கவலையாக இருந்தது
Cry Cry Cry Cry Cry Cry
Cry Cry Cry Cry Cry
Cry Cry Cry Cry
Cry Cry Cry
Cry Cry
Cry

உங்கட மச்சான் டக்குக்கு மிகவும் வேண்டப்பட்டவராம் அப்பூ... BBc ல டக் பேட்டி குடுத்திருக்கார்....... Cry Cry Cry
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
::
Reply
#20
நாங்கள் நேசித்த மண்ணில் சிறந்த பாடசாலைகளில் யாழ் மத்திய கல்லூரியும் ஒன்று..! யாழில் உள்ள வெகு சில தேசிய பாடசாலைகளில் அதுவும் ஒன்று..! அந்த வகையில் அரசியல் பின்னணிகளுக்கு அப்பால் ஒரு கல்விச் சமூகத்தின் உறுப்பினர் என்ற வகையில் அதிபரின் மறைவு வருத்தத்துக்குரியதே...! அதுமட்டுமன்றி... யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் யாழ் மத்திய கல்லூரியும் ஒன்று...அதை புதிய நூற்றாண்டு நோக்கி கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு மாணவர்களிடம் நிர்வாகத்திடமும் வந்த போது அத்தனை சவால்களையும் எதிர் கொண்ட அதிபர்களில் இவரும் ஒருவர்...! அவரின் தனிப்பட்ட செயற்பாடுகள் பின்னணிகள் எப்படியும் இருக்கலாம்...! அவர் கல்விச் சமூகத்துக்கு செய்த சேவைக்காக அவருக்கு மாணவர்கள் தங்கள் கன்ணீர் அஞ்சலிகளை செலுத்தியே தீருவர்..அவர்களுக்கும் அவர்களின் பாடசாலை அன்னைக்கு நிகர்த்ததுதான்...!

யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பில் சின்னப்புவுடன் சேர்ந்து நட்புப் பாடசாலை மாணவர்கள் என்ற வகையில் எங்கள் எல்லோரினதும் அஞ்சலிகள்..! Cry
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)