Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
அப்ப கண்ணும் போய்ட்டுது !!!! சுத்தம்
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
யார் சொன்னது அவர்கள் வரத் தடை என்று. போய் பாருங்கள். தாராளமாக வந்து போய்க் கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் ஆயுதத்துடன் வந்தால் அங்கு செல்ல விடமாட்டார்கள். எமது பிள்ளைகள் எங்காவது ஆயுதத்துடன் அவர்கள் ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தில் பிரவேசித்துள்ளார்களா? யார் வர வேண்டாம் என்றது . கொண்டு வந்து இருத்தியது இப்போதல்ல. டி.எஸ்ஸின் காலத்தில். அன்று கொலைக்காரர்களையும் கொள்ளைக் காரர்களையும் ஆயுதம் இல்லாமல் கொண்டு இருத்தினான். இன்று கொலைக்காரர்களை கொள்ளைக்காரர்களை ஆயுதத்துடன் கொண்டு இருத்தியிருக்கின்றான். அவ்வளவே வித்தியாசம். சீக்கிரம் எல்லாவற்றையும் விட்டு விட்டு திரும்பவும் அப்புஹாமிமார் கந்தசாமியின் வேட்டிக்குள் புகுந்து ஓட வேண்டி வரும் போல இருக்கு. போகும் போக்கைப் பார்த்தால். எதுக்கும் அறிஞ்ச தெரிஞ்ச அப்புஹாமி மாரிட்டை சாடை மாடையாய் சொல்லி வையுங்கள்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
உங்களுடைய ஆட்கள் என்பதை இனம் கண்டு கொண்டிருப்பார்கள். அதனால் தானோ என்னவோ அவர்கள் கட்டுப்பாடு விதித்திருக்கின்றார்கள். அது ஆரம்பம். விட்டிருந்தால் 120000 அத்தனை சிங்கனவனும் அங்கு வந்து குடியேறியிருப்பான். போராளிகளின் தியாகத்தால் 40,000 னாவது நின்றுவிட்டது. அதுவும் வெகு சீக்கிரம் குறைந்து விடும். காட்டிக கொடுத்த கயவர்களைச் சுட்டபடியால் தான் இப்பொழுது இருப்பதாவது மிஞ்சியது. அல்லது அவைகளையும் அப்புஹாமிக்கே எழுதிக் கொடுத்து விட்டு கொழும்பில் உத்தியோகமும் சொகுசு வாழ்க்கையும வாழ வந்திருப்பார்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
தமிழ்ப் பகுதிகள் என்று தானே குறிப்பிட்டுச் சொல்கின்றீர்கள். அது அந்நியன் இருந்தாலும் தமிழ்ப்பகுதிதான். ஆக்கிரமிப்பாளனுக்கு எங்கும் இடமில்லை. உங்கள் வல்லரசு வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பது போலத்தான் என்றாவது வாங்கிக் கட்டிக் கொண்டு போக வேண்டி வரும். இவன் இருந்தால் என்ன சிங்களப் பகுதி என்றா ஆகிவிடும். தமிழனுக்கு அத்தனை பயம் அது தான் அவ்வளவு எண்ணிக்கை அங்கே. பாதை திருத்தித் தானே வைத்திருக்கின்றார்கள். இலேசாக ஓடித் தப்ப.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
போகும் போக்கைப் பார்த்தால் பனங்கொட்டைக்கும் ஐநா அங்கீகாரம் கிடைக்கும் போலத்தான் நடப்பவைகள் காட்டி நிற்கின்றது. இராணுவம் 83க்கு முன் பயமில்லாமல் இருந்தான். இப்போது புளி என்றாலே பயப்படுகின்றான். எண்ணிக்கை எதற்கு மனப் பலம் உண்டு. உங்கள் எண்ணிக்கையின் படி 150,000 ஆக்கிரமிப்பாளருடன் போரிட்டது ஒரு 15,000 ம் தான். என்ன ஆள்பலமும் ஆயுதபலமுமா வென்றது. மனபலம். நிச்சயமாக உங்களது எழுத்துக்களில் இருந்து தெரிகின்றது. நீர் (N)பாருக்கு எதிரியேன்று.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
சண்டைக்கு வக்காலத்து வாங்கவில்லை அப்பனே, திணிக்கப்பட்டால் விட மாட்டோம் என்று தான் சொல்கின்றேன். எங்கிருந்தால் என்ன அந்த மண்ணிற்கு என்னாலானதை செய்து கொண்டு தான் இருக்கின்றேன். குறைந்தது சில காட்டிக் கொடுப்புகளின் கொட்டத்தை அடக்கவாவது முயற்சி பண்ணிக் கொண்டிருக்கின்றேனே அது போதாதா?
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
உங்களை எல்லோருமே அடையாளம் கண்டு விட்டார்கள் மதி. அவமானம் போதும் இனியாவது மண்மானம்,இனமானத்துடன் வாழ முயற்சியுங்கள்.
அன்புடன்
சீலன்
seelan