Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அப்போ காவலாளி தூங்கும் போது அவரை தூக்கி கொண்டு நடக்க வேண்டியது தான், நகைச்சுவையாக இருக்கும் என்று சொன்னதால் இப்படி சொன்னேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
வியாபாரியும் காவலாளியுடன் நித்திரை கொண்டு கனவிலேயே கடப்பார்!
!:lol::lol::lol:
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
சீ சீ அவர் மரத்தின் வலியால் தப்பிப் போய் விடுவார் :roll:
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
வியாபாரி பின் நோக்கி நடந்து செல்வார். காவலாளி எழும்பி கண்டவுடன் அவரை திரும்பி போக சொல்வார். ஆகவே வியாபாரி பாலத்தை கடந்து முடிப்பார்.
;
<b> </b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
காவலாளி தூங்கும் போது வியாபாரி பாதிதூரம் வந்துவிடுவார்.
காவலாளி தூங்கிகொண்டிருந்ததால் வியாபாரி எந்தப்பக்கம்
இருந்து வந்தார் என்று தெரிந்திருக்காது..
எனவே காவலாளி முழித்ததும் வியாபாரியை விரட்டியிருப்பான்..
இதுதான் சந்தர்ப்பம் என்று வியாபரி தான் போகவேண்டிய
பக்கத்திற்கே ஓடிப்போயிருப்பார்.
சரியா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வியாபாரி பின் நோக்கி நடந்து செல்வார். காவலாளி எழும்பி கண்டவுடன் அவரை திரும்பி போக சொல்வார். ஆகவே வியாபாரி பாலத்தை கடந்து முடிப்பார்.
;
காவலாளி தூங்கும் போது வியாபாரி பாதிதூரம் வந்துவிடுவார்.
காவலாளி தூங்கிகொண்டிருந்ததால் வியாபாரி எந்தப்பக்கம்
இருந்து வந்தார் என்று தெரிந்திருக்காது..
எனவே காவலாளி முழித்ததும் வியாபாரியை விரட்டியிருப்பான்..
இதுதான் சந்தர்ப்பம் என்று வியாபரி தான் போகவேண்டிய
பக்கத்திற்கே ஓடிப்போயிருப்பார்.
சரியா?
மீரா வசி நீங்கள் இருவரும் சொன்ன விடை எற்றுக் கொள்ளக் கூடியது.... வாழ்த்துக்கள்
அதற்கு சரியான விடை காவலாளியின் 5 நிமிட நித்திரை இடைவெளியில் அவர் பாதி தூரத்தை கடந்து விடுவார்.... காவலாளி முழிக்கும் சமயம் அவர் உடனே தான் வந்த பக்கம் பார்த்து நடப்பார். காவலாளி தன்னுடைய பக்கத்திலிருந்து தான் நடந்து மறுபக்கம் போகின்றான் என்று நினைத்து திரும்பி வா என்று கூப்பிடுவார். ஆகவே வியாபாரி அவரின் துனையோடு பாலத்தை கடந்து முடித்து விடுவார்
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
றமா! நல்லா சண் ரிவி பார்ப்பீர்கள் போலுள்ளதே
உங்கள் கேள்வி! அதில் வரும் மென்ட்டோஸ் விளம்பரத்துக்கு போடும் நகைச்சுவைதானே?
!:lol::lol::lol:
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அனுமந்தன் இந்த சன் ரிவி விளம்பரம் எல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு எனது ப்ரண்ட் தான் சொன்னா. சிலவேளைகளில் அவர் அதிலிருந்து எடுத்திருக்கலாம்
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
மண் சாப்பிட்டால் என்ன செய்யும் ? (நான்இல்லை)
எனது நண்பி மண் பற்பொடி என்றாலே காணும் நல்லா சாப்பிடுவா
உங்கள் பதில் என்ன சொல்லுங்கள்
Posts: 559
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
இரும்புச் சத்துக்குறைபாடுள்ள பிள்ளைகள்தான் மண் சாப்பிடுவார்களாம். மண் சாப்பிட்டால் காமாலை நோய் வருமாம்(சோர்ந்து இருப்பார்கள் முகம் வெளிறிப்போய்க் காணப்படுவார்கள்)
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Posts: 218
Threads: 13
Joined: Oct 2005
Reputation:
0
மண், பற்பெடி போல சிலர் சமைக்கப்படாத அரிசியையும்
இன்னும் சிலர் செங்கல்லையும் உண்கிறார்கள்.அது ஏன் சபி :?:
----- -----
Posts: 559
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
அரிசி சாப்பிட்டால் மந்தமாக்கும் என்று அம்மா சொல்லுவா ஆனா செங்கல்லு

hock:

hock:
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>