09-29-2005, 07:30 PM
வரும் கொஞ்ச நேரத்தில்........ படம் எடுத்துக் கொண்டு...
<b> </b>
|
தத்துவங்களை இங்கே உதிருங்க
|
|
09-29-2005, 07:44 PM
ப்ரியசகி Wrote:MEERA Wrote:இல்லை பாம்பு...... களத்துக்கு வந்தால் உங்களை மட்டுமா கடிக்கப் போது என்னையும் சேர்த்துத் தான் கடிக்கும்
10-01-2005, 06:50 PM
[size=13]தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்..
அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்..
10-01-2005, 08:46 PM
தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்..
அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்... வைரமுத்து வின் "தண்ணீர் தேசம் " இருந்து அருமையான வரிகள்
....
10-01-2005, 09:23 PM
திருமணமென்பது முற்றுகைக்குள் உட்பட்ட கோட்டை மாதிரி!
I dont hate anyland.....But Ilove my motherland
10-01-2005, 09:27 PM
பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லமே 'இருத்தலில்" இருந்து வந்தவை. இருத்தல்'இருத்தல்லின்மையில்" இருந்து வந்தது!
I dont hate anyland.....But Ilove my motherland
10-01-2005, 09:29 PM
<!--QuoteBegin-sakthy+-->QUOTE(sakthy)<!--QuoteEBegin-->தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்..
அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்... வைரமுத்து வின் \"தண்ணீர் தேசம் \" இருந்து அருமையான வரிகள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படியா.. தகவலுக்கு நன்றி.. நான் இந்த வரிகளை கேட்டது.. (அண்ணாமலை) மெகாத் தொடர் நாடகத்தின் ஆரம்ப பாடலில்.. அந்தப் பாடல் எழுதியதும் வைரமுத்து தான்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
10-01-2005, 09:39 PM
"தண்ணீர் தேசம் "
தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் .ஒரு அழகான காதல் கதையுடன் கூடிய கவிதை நடையில் ஒரு கதை. முடிந்தல் படித்து பாருங்கள்
....
10-01-2005, 09:46 PM
ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தபோது
படித்திருக்கிறேன் சக்தி. புத்தகமாக இன்னும் படிக்கவில்லை. அந்தவரிகள் படித்தது நினைவில் இல்லை மறந்துவிட்டேன்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
10-01-2005, 10:11 PM
"கண்களிருந்தே
காட்சிகள் தோன்றும். களங்களிருந்தே தேசங்கள் தோன்றும் துயரத்திலிருந்தே காவியம் தோன்றும் தோல்வியிலிருந்தே ஞானங்கள் தோன்றும் சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும் தோணிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும் மரமொன்று விழுந்தால் மறுபடி தளைக்கும் மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும் ? பூமியை திறந்தால் புதையலும் இருக்கும் பூக்களைத் திறந்தால் தேன் துளி இருக்கும் நதிகளைத் திறந்தால் கழனிகள் செழிக்கும் நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்." வைரமுத்து (தண்ணீர் தேசம்)
....
10-06-2005, 08:21 PM
சிற்றினம் அஞ்சும் பெருமைசிறுமை தான் சுற்றமாச்சூழ்ந்து விடும்
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகமையாவார் |
|
« Next Oldest | Next Newest »
|