Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீபங்கள் பேசும்.....
#1
விரைவில் நூலாக வெளிவர இருக்கின்ற எனது <b>தீபங்கள் பேசும் </b>கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகளை இங்கே பதிக்கிறேன் --- யாழ் நண்பர்களுக்காக

<b>முதல் கவிதை</b>

<b>களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்</b>..

.
Reply
#2
கவிதை அருமை.
மேலும் தொடருங்கள்...
Reply
#3
தீபங்கள் பேசும் கவிதைகளை வாசிக்க ஆவலாக இருக்கிறேன். முதல் கவிதை நன்றாக இருக்கு. நன்றி குமரன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#4
வாழ்த்துக்கு நன்றி சண்முகி வெண்ணிலா...

நிச்சயமாக தொடர்ந்து தருவேன்

.
Reply
#5
ஆரம்பம் அமர்களமாக இருக்கு...... மிகுதிக்காகக் காத்திருக்கிறேன் போடுங்கள் முத்துக்குமரன்...
::
Reply
#6
கவிதை நன்றாயிருக்கு குமரன் அண்ணா. நீங்கள் கவிதைப் புத்தகம் எல்லாம் வெளியிட்டிருக்கிறீர்களா?
Reply
#7
sankeeth Wrote:கவிதை நன்றாயிருக்கு குமரன் அண்ணா. நீங்கள் கவிதைப் புத்தகம் எல்லாம் வெளியிட்டிருக்கிறீர்களா?

இல்லை சங்கீத். இதுதான் எனது முதல் கவிதைப்புத்தகமாக வரவிருக்கிறது.....

வாழ்த்துக்கு நன்றி தலா.... மிகுதியும் தருகிறேன்

.
Reply
#8
<b>இரண்டாவது கவிதை</b>

[b]கோலம் போட்டுச் செல்கிறாய்.
வைக்கப்பட்ட
ஒவ்வொரு புள்ளியிலும் கைதியாய்
நான்

.
Reply
#9
வாவ். குட்டி குட்டியாக கவிதைகள் சூப்பர். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#10
வாவ்..சூப்பர் கவிதைகள் குமரன் அண்ணா...
தொடர்ந்து எழுதுங்கள்..வாசிக்க ஆவலாக இருக்கேன்..
..
....
..!
Reply
#11
அண்ணா தூள் கிளப்புகின்றின்கள்

தொடர்ந்து எழுதுவதற்கு என் நல்வாழ்த்துக்கள்

யாழ் களத்துக்கு தருவதற்கு நன்றிகள்
<<<<<..... .....>>>>>
Reply
#12
குட்டிக் கவிதைகள் நல்லாயிருக்கு

Reply
#13
நல்ல கவிதைகள் நன்றி

Reply
#14
[quote=Muthukumaran]விரைவில் நூலாக வெளிவர இருக்கின்ற எனது <b>தீபங்கள் பேசும் </b>கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகளை இங்கே பதிக்கிறேன் --- யாழ் நண்பர்களுக்காக

<b>முதல் கவிதை</b>

<b>களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்</b>

கவிதை நல்லாருக்கு முத்துகுமரன், உங்களுடைய கவிதை நூலாக வெளிவருவதற்கு வாழ்த்துக்கள்.

எப்போது கவிதை தொகுப்பை வெளியிட இருக்கிறீங்க? எங்க வெளியிடுறீங்க?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
வாவ் சுப்பர் நல்லாய் இருக்கு உங்க கவிதைகள் .வாழ்த்துக்கள் தொடருங்க குமரன்
....
Reply
#16
கள்ளி நீ என் கண்வழி புகுந்து
உன் கன்னி வருகை பார்த்து[/color]
Reply
#17
என்ன வசம்பு கைதாகிவிட்டீங்களோ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
ஆம் மதன் கவி வரிகளில்

:roll: :roll:
Reply
#19
<b>மூன்றாவது கவிதை.....</b>

<b>பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்.
நீ குறிஞ்சி இதழா!!
நெருஞ்சி முள்ளா?</b>

.
Reply
#20
கவிதை நன்று....தொடருங்கள் கவிதை நு}ல் வெளியீட்டு விழா பற்றி அறியத்தாருங்கள்....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)