Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்
#1
புலிகளுக்கும், சிறீலங்கா அரசிற்குமிடையில், பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக நோர்வே அறிவித்துள்ளது.
Reply
#2
ஒத்தி வைப்பதா நிறுத்துவதா?
எல்லாம் அவள் செயல்
Reply
#3
நோர்வேப் பத்திரிகைகளில். (நோர்வேஜுிய மொழியில்)
http://www.dagbladet.no/nyheter/2003/11/14/383505.html
http://www.aftenposten.no/nyheter/uriks/ar...rticleID=669240
http://www.vg.no/pub/vgart.hbs?artid=201554
Reply
#4
தமிழில் ஓரிடமும் காணவில்லை அதுதான் கேட்டேன்.
Reply
#5
செய்தி தினமலர்

1. இலங்கை அமைதி பேச்சு வார்த்தை முயற்சியில் நார்வே குழு பின்வாங்கல்

கொழும்பு: இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நிலவி வந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நார்வே அரசு அமைதி பேச்சு வார்த்தையை துவக்கியது. இந்நிலையில் இலங்கையில் அதிபர் சந்திரிகாவுக்கும், பிரதமர் ரணிலுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. நார்வே குழுவினர் விடுதலை புலி இயக்க தலைவர் பிரபாகரனையும், அதிபர் சந்திரிகாவையும், ரணிலையும் தனித்தனியாக சந்தித்து பேசினர். நார்வே குழுவினர் அமைதி பேச்சு வார்த்தை நடவடிக்கையில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளது. இலங்கையில் அதிகார மோதல் முடிவுக்கு வரும் வரை காத்திருப்பதாகவும் இக்குழுவினர் கூறியுள்ளனர். இதனால் அமைதிபேச்சு வார்த்தை திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Reply
#6
பின்வாங்கல் என்று கருதிக்கொள்வதா ?விலகிக்கொள்ளல் என்று எடுத்துக்கொள்வதா ?
குழப்புகின்றதே செய்தி
[b] ?
Reply
#7
வெருட்டல் என்றும் எடுக்கலாம்!
Reply
#8
இன்றைய <span style='font-size:19pt;line-height:100%'>ஐபிஸி காலைச்செய்தியில </span>குறிப்பிட்டார்கள்...?
Idea :?: :!:

இரவு சந்திப்போம்..
Truth 'll prevail
Reply
#9
புலிகளின் திட்ட வரைபுக்கு பதில் கொடுக்கமுடியாமையினால்
இப்படி ஒரு நாடகமா? என சந்தேகப்படவேண்டியுள்ளது.

கோழி களவெடுத்தவனும் கூட சேர்ந்து தேடுவதுபோல ...ரணிலாரும் விளையாடுகிறாhரா?

மொத்தத்தில் செக்மேற்.
Reply
#10
சந்திக்கா ரணில் அரசியல் பிரச்சனைகள் தீரும் வரை தாம் முன்னேற்றகரமாக எதுவுமே செய்யமுடியாதுஎன கூறியதுடன் தாம் நாடு திரும்பி சமாதான பேச்சுக்களுக்காக காத்திருக்கிறோம் என கூறியுள்ளதாக சுவிற்சலாந்து பத்திரிகையான லு மத்தா தெரிவிக்கிறது..

http://lematin.ch/nwmatinhome/nwmatinnewsd...categ=2&newsnb=
Reply
#11
சிறீலங்கா சனாதிபதியின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. நோர்வையை புறம் தள்ளி ஜேவீப்பியுன் கூட்டுடன் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தின் வடிவமே இது. தமது அரசியலாபிலாசைகளுக்காக மறுபடியும் இரத்த ஆறு ஒடுவதைக் காண விரும்புகின்றார்கள். தேசியத்தலைவர் தாம் யுத்தத்திற்குப் போவதில்லை என்றும் திணித்தால் பின் பார்த்துக் கொள்ளலாம் என்றும சொல்லியுள்ளார். திட்டவரைபுக்கு முகம் கொடுக் முடியாமல் பேரினவாதம் செயல் படுகின்றது. யுத்தத்தைத் திணித்து, அமெரிக்காவின் பயங்கர வாத ஒழிப்புத் திட்டங்களின் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கும் ஒரு அசிங்கச் செயல். எது எப்படியோ நோர்வேயின் பின்வாங்கள் கவலை தரும் ஒரு விடயம்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#12
P.S.Seelan Wrote:சிறீலங்கா சனாதிபதியின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. நோர்வையை புறம் தள்ளி ஜேவீப்பியுன் கூட்டுடன் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தின் வடிவமே இது. தமது அரசியலாபிலாசைகளுக்காக மறுபடியும் இரத்த ஆறு ஒடுவதைக் காண விரும்புகின்றார்கள். தேசியத்தலைவர் தாம் யுத்தத்திற்குப் போவதில்லை என்றும் திணித்தால் பின் பார்த்துக் கொள்ளலாம் என்றும சொல்லியுள்ளார். திட்டவரைபுக்கு முகம் கொடுக் முடியாமல் பேரினவாதம் செயல் படுகின்றது. யுத்தத்தைத் திணித்து, அமெரிக்காவின் பயங்கர வாத ஒழிப்புத் திட்டங்களின் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கும் ஒரு அசிங்கச் செயல். எது எப்படியோ நோர்வேயின் பின்வாங்கள் கவலை தரும் ஒரு விடயம்.
ஏதொ உங்களுக்கு யுத்தம் விருப்பமில்லையெண்டு சொல்லுறமாதிரித் தெரியுது. பொங்குதமிழ் நிகழ்வின்போது நாங்கள் இருவரும் பரிமாறிக்கொண்ட கருத்துக்களைப் போய்ப் படியுங்கள். ஒன்றரை இலட்சம் மக்களுடன் பிரகடனம் செய்து எவ்வளவுதூரம் யுத்தம் யுத்தம் என்று கூக்குரலிட்டீர்களென்று.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#13
<img src='http://www.virakesari.lk/20031115/PICS/p8.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.virakesari.lk/20031115/PICS/p4.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.virakesari.lk/20031115/PICS/p6.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.virakesari.lk/20031115/PICS/p3.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.virakesari.lk/20031115/PICS/p3.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.virakesari.lk/20031115/PICS/p1.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.virakesari.lk/20031115/PICS/p5.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.virakesari.lk/20031115/PICS/p7.jpg' border='0' alt='user posted image'>
<b>ra........</b>
004 1677366
Reply
#14
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/LTTE6.jpg' border='0' alt='user posted image'>

------------------------------------------------------
அம்மையார் தொடங்க ஐயா நழுவீட்டார்.....அதுதான் உண்மை...பேரினவாதம் சும்மா இருக்குமே...குடுத்துது ஒரு சவுண்டு...அதோட எல்லாம் அவுட்.....நடக்கிறதப் பாத்தா அணிலும் அம்மாவும் சேந்துதான் கேம் பிளே பண்ணினம் போல.....எண்டாலும் இப்போதைக்கு நட்டம் அணிலாருக்குத்தான்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
பொங்கு தமிழின் போது வேண்டம் இன்றும் தான் சொல்கின்றோம். தலைவர் அவர்கள் சொன்னது போல திணிக்கப்பட்டால் நிச்சயமாக அதற்கும் பின் வாங்க மாட்டோம். உலக நாடுகளைக் காட்டி எத்தனை நாளைக்கு இவர்கள் இப்படி தமிழரை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகின்றார்கள். நாம் காலிக்கு மாத்தரைக்குப் போராட வில்லை எமது மண்ணிற்கு அந்த மண்ணின் மக்களுக்காக. ஏன் பத்திரிகைகள் படிக்கவில்லையா? எததனையோ வெகு சன அமைப்புக்கள் தலைவர் அவர்களுக்கு அனுப்பிய அறிக்கைகளில் என்ன வேண்டும் என்று கேட்டிருந்தார்கள் என்று. நாம் என்றும் போரை விரும்பவில்ல ஐயா அது எமது வீட்டுக் கதைவைத தட்டிய படியினால் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டி வந்தது. அவர்கள் மட்டும் போரேன்றால் போர் என்று கொக்கரிக்க நாம் என்ன தலைகுனிந்து வாழ செல்வாவின் காலத்திலா இருக்கின்றோம்.
ஏன் கண்கூடாகத் தான் காண்கின்றோமே யார் போர் வெறியர் என்பதை.
ஐயா குருவியாரே பேரினத்தின் திருகு தாளங்கள் இன்று நேற்றா ஐம்பது வருடங்களாகத் தானே. இனியும் நாம் ஏமாந்தால் அது அவர்கள் பிழையல்ல எமது பிழை. இனியாவது கண்விழிப்போம்.

அன்புடன்
சீலன்.
seelan
Reply
#16

;ஏன் கண்கூடாகத் தான் காண்கின்றோமே யார் போர் வெறியர் என்பதை.
ஐயா குருவியாரே பேரினத்தின் திருகு தாளங்கள் இன்று நேற்றா ஐம்பது வருடங்களாகத் தானே. இனியும் நாம் ஏமாந்தால் அது அவர்கள் பிழையல்ல எமது பிழை. இனியாவது கண்விழிப்போம்.

அன்புடன்
சீலன்.
seelan
Reply
#17
நாம் வளர்ந்த தேசம்.. மூலைமுடுக்கெல்லாம் சுதந்திரமா ஓடித்திரிஞ்ச தேசம். கொண்டுவந்து இருத்திப்போட்டு போராடுகிறோம் எண்டால் எப்படி..?

தங்கள் பகுதிக்குள் வந்திருக்கும் தமிழருக்காகத்தான் தாங்கள் சண்டைபிடிக்கிறதா அவங்கள் சொல்லுறாங்கள்.. அதிலும் நியாயமிருக்குத்தானே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அதோடை மாற்றுக்கருத்து தமிழரும் இருக்கிறாங்கள்தானே.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#18
உம்மை மாதிரி சம்ந்தா சமம்ந்தமில்லாமல் கருத்து தரும் ரமிழர்கள் ஆப்படித்தானே தாhhhhhத்தா?
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#19
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->உம்மை மாதிரி சம்ந்தா சமம்ந்தமில்லாமல் கருத்து தரும் ரமிழர்கள் ஆப்படித்தானே தாhhhhhத்தா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சம்பந்தப்படுத்திப் பார்க்க கொஞ்சமெண்டாலும் அறிவு தேவை.. கொஞ்சம் உற்றுப் பாருங்கள் போர்க்காலம் சமாதானக்காலம் தங்கள் போர் என்று பலதும் இருக்கு.. இவர்களுக்குப் போர் நியாயமானால் அவாகளுக்கும் போர்நியாயம் இருக்கவேண்டுமே.. அதுதான் கருத்து..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#20
அதுக்கு நீர் ஏன் வக்காலத்து வாங்கிறிர் விசுவாசமோ? சும்மா உம்முடைய வேலையை பாருமோய்.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)