Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவசரகாலசட்டம் வாபஸ்!!!!
#21
அப்ப கண்ணும் போய்ட்டுது !!!! சுத்தம்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#22
ragi swiss Wrote:
Quote:ஐயா 85 சதவீதம் அவர்கள்.. 10 சதவீதம் நாங்கள்.. அவர்கள் பகுதிக்கு நாங்கள்செல்லத் தடையில்லை.. ஆனால் அவர்கள் எங்கள்பகுதிக்கு வர தடை.. அப்படி வந்தால் அது மீறல்.. ஏனென்றால் நாங்கள் தமிழர். இன வெறியர்.
ஒ அப்ப யாழ்ப்பாணத்தில நிக்கிற ஆமிகாறர் எல்லாம் தமிழரோ யாழ்ப்பாணம் Full ஆ நடந்து திரியினமே எங்கயப்பா தடை
ஏன்ராப்பா நீங்கள் உங்கடை கட்டுப்பாட்டு இடத்திலை இருக்கலாம் எண்டு MoU விலை எழுதிக்குடுத்ததை மறந்துபோனியள். அவங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசம்தானே. கொண்டுவந்து இருத்தேக்குள்ளை என்ன யோசனை..?அப்படியிருந்தும் நீங்கள் எங்கள் பிரதேசத்துக்குள் வரலாம் எண்டு செல்லி விடுறாங்களே.. அவங்களுக்குப் பெரிய மனதுதான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#23
யார் சொன்னது அவர்கள் வரத் தடை என்று. போய் பாருங்கள். தாராளமாக வந்து போய்க் கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் ஆயுதத்துடன் வந்தால் அங்கு செல்ல விடமாட்டார்கள். எமது பிள்ளைகள் எங்காவது ஆயுதத்துடன் அவர்கள் ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தில் பிரவேசித்துள்ளார்களா? யார் வர வேண்டாம் என்றது . கொண்டு வந்து இருத்தியது இப்போதல்ல. டி.எஸ்ஸின் காலத்தில். அன்று கொலைக்காரர்களையும் கொள்ளைக் காரர்களையும் ஆயுதம் இல்லாமல் கொண்டு இருத்தினான். இன்று கொலைக்காரர்களை கொள்ளைக்காரர்களை ஆயுதத்துடன் கொண்டு இருத்தியிருக்கின்றான். அவ்வளவே வித்தியாசம். சீக்கிரம் எல்லாவற்றையும் விட்டு விட்டு திரும்பவும் அப்புஹாமிமார் கந்தசாமியின் வேட்டிக்குள் புகுந்து ஓட வேண்டி வரும் போல இருக்கு. போகும் போக்கைப் பார்த்தால். எதுக்கும் அறிஞ்ச தெரிஞ்ச அப்புஹாமி மாரிட்டை சாடை மாடையாய் சொல்லி வையுங்கள்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#24
P.S.Seelan Wrote:யார் சொன்னது அவர்கள் வரத் தடை என்று. போய் பாருங்கள். தாராளமாக வந்து போய்க் கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் ஆயுதத்துடன் வந்தால் அங்கு செல்ல விடமாட்டார்கள். எமது பிள்ளைகள் எங்காவது ஆயுதத்துடன் அவர்கள் ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தில் பிரவேசித்துள்ளார்களா? யார் வர வேண்டாம் என்றது . கொண்டு வந்து இருத்தியது இப்போதல்ல. டி.எஸ்ஸின் காலத்தில். அன்று கொலைக்காரர்களையும் கொள்ளைக் காரர்களையும் ஆயுதம் இல்லாமல் கொண்டு இருத்தினான். இன்று கொலைக்காரர்களை கொள்ளைக்காரர்களை ஆயுதத்துடன் கொண்டு இருத்தியிருக்கின்றான். அவ்வளவே வித்தியாசம். சீக்கிரம் எல்லாவற்றையும் விட்டு விட்டு திரும்பவும் அப்புஹாமிமார் கந்தசாமியின் வேட்டிக்குள் புகுந்து ஓட வேண்டி வரும் போல இருக்கு. போகும் போக்கைப் பார்த்தால். எதுக்கும் அறிஞ்ச தெரிஞ்ச அப்புஹாமி மாரிட்டை சாடை மாடையாய் சொல்லி வையுங்கள்.
எங்கடை ஆக்களுக்கே போகேலாமல் கட்டுப்பாடு இருக்கு நீங்கள் எனக்கு விடுறியள்.. தட்டுத்தடுமாறி உண்மையும் வருகுது. 400 பேர் ஆயுதம் இல்லாமல் வந்திருந்து உங்கள் பாஷையில் கொலைகளும் கொள்ளைகளும் செய்தார்கள்.. 400 இருந்த இடத்தில் 120000 கொண்டுவந்து இருத்தியிருக்கிறது தெரியேல்லை.. என்ன கண்ணப்பா உங்கள் கண்.. தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றவுடன் தமிழரையே சுட்டார்கள்.. அதிலிருந்து வந்ததுதான் எல்லாம்.. கொண்டுவந்து இருத்தியதுதான்.. எனக்கு ஒரு சொல்லு சிங்களம் தெரியாதெண்டுறன் அப்புகாமியை எப்படித் தெரியும்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#25
உங்களுடைய ஆட்கள் என்பதை இனம் கண்டு கொண்டிருப்பார்கள். அதனால் தானோ என்னவோ அவர்கள் கட்டுப்பாடு விதித்திருக்கின்றார்கள். அது ஆரம்பம். விட்டிருந்தால் 120000 அத்தனை சிங்கனவனும் அங்கு வந்து குடியேறியிருப்பான். போராளிகளின் தியாகத்தால் 40,000 னாவது நின்றுவிட்டது. அதுவும் வெகு சீக்கிரம் குறைந்து விடும். காட்டிக கொடுத்த கயவர்களைச் சுட்டபடியால் தான் இப்பொழுது இருப்பதாவது மிஞ்சியது. அல்லது அவைகளையும் அப்புஹாமிக்கே எழுதிக் கொடுத்து விட்டு கொழும்பில் உத்தியோகமும் சொகுசு வாழ்க்கையும வாழ வந்திருப்பார்கள்.

அன்புடன்
சீலன்

அன்புடன்
சீலன்
seelan
Reply
#26
குடாநாட்டிலை மாத்திரம்தான் 40000 மிகுதி 80000 அதுகும் தமிழ்ப்பகுதிகளிலைதான்.. மிச்சம் 30000 தான் சிங்களப்பகுதிகளிலை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#27
தமிழ்ப் பகுதிகள் என்று தானே குறிப்பிட்டுச் சொல்கின்றீர்கள். அது அந்நியன் இருந்தாலும் தமிழ்ப்பகுதிதான். ஆக்கிரமிப்பாளனுக்கு எங்கும் இடமில்லை. உங்கள் வல்லரசு வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பது போலத்தான் என்றாவது வாங்கிக் கட்டிக் கொண்டு போக வேண்டி வரும். இவன் இருந்தால் என்ன சிங்களப் பகுதி என்றா ஆகிவிடும். தமிழனுக்கு அத்தனை பயம் அது தான் அவ்வளவு எண்ணிக்கை அங்கே. பாதை திருத்தித் தானே வைத்திருக்கின்றார்கள். இலேசாக ஓடித் தப்ப.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#28
P.S.Seelan Wrote:தமிழ்ப் பகுதிகள் என்று தானே குறிப்பிட்டுச் சொல்கின்றீர்கள். அது அந்நியன் இருந்தாலும் தமிழ்ப்பகுதிதான். ஆக்கிரமிப்பாளனுக்கு எங்கும் இடமில்லை. உங்கள் வல்லரசு வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பது போலத்தான் என்றாவது வாங்கிக் கட்டிக் கொண்டு போக வேண்டி வரும். இவன் இருந்தால் என்ன சிங்களப் பகுதி என்றா ஆகிவிடும். தமிழனுக்கு அத்தனை பயம் அது தான் அவ்வளவு எண்ணிக்கை அங்கே. பாதை திருத்தித் தானே வைத்திருக்கின்றார்கள். இலேசாக ஓடித் தப்ப.
அதுதானே சொன்னேன் பனங்கொட்டையெண்டு பாஸ்போட்கொடுத்து ஐநா அங்கீகாரம் பெறும்வரை ஒரு நாடு ஒரு இராணுவம்தான்.. அது தமிழ்ப்பகுதியென்றாலென்ன சிங்களப்பகுதியென்றாலென்ன.

நீங்கள் பயப்பிடேல்லைத்தானே.. ஆனால் போனகிழமை மட்டும் போருக்கு வாங்கின வீரம் போட்டுதுபோலை.. நான் போருக்குஎதிர்.. அதையும் வலியுறுத்திச் சொல்லுறன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#29
போகும் போக்கைப் பார்த்தால் பனங்கொட்டைக்கும் ஐநா அங்கீகாரம் கிடைக்கும் போலத்தான் நடப்பவைகள் காட்டி நிற்கின்றது. இராணுவம் 83க்கு முன் பயமில்லாமல் இருந்தான். இப்போது புளி என்றாலே பயப்படுகின்றான். எண்ணிக்கை எதற்கு மனப் பலம் உண்டு. உங்கள் எண்ணிக்கையின் படி 150,000 ஆக்கிரமிப்பாளருடன் போரிட்டது ஒரு 15,000 ம் தான். என்ன ஆள்பலமும் ஆயுதபலமுமா வென்றது. மனபலம். நிச்சயமாக உங்களது எழுத்துக்களில் இருந்து தெரிகின்றது. நீர் (N)பாருக்கு எதிரியேன்று.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#30
உங்களுக்கு சிங்கத்துக்குப் பயமில்லாட்டில் நீங்களேன்.. இஞ்சையிருநது அங்கை நடக்கப்போற சண்டைக்கு வக்காளத்து வாங்குறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#31
ம(ந்)தி மாதிரி ஆட்களாலைதான்
எல்லம் வாறது அவை பெரும்பாண்மை எண்டா எங்கடை தலை என்ன விளையாட்டு மைதானமா? அவர்களின் சாவிளையாட்டுக்கு. அடிமையாய் பழகிப் போன உங்களைப் போல தன்மான தமிழ் மைந்தர்கள் பெரும்பான்மையிடம் தலைகுனிந்து அடிமைசாசனம் புரியமாட்டம் அத்தோடை சிறுபான்மைஎன்றால் எங்களுக்கு என்றுதனித்துவம் தனிநாடுகூடாது அதுதானே ஆப்படித்த தாத்தா?தமழீழ மண் தமிழனுக்கு மட்டுமே உரித்தானது உம்மைமாதிரி பொ வ தி களும் எதிரிகளையும் அனுமதியோம் ஆப்படி அத்து மீறியவன் உயிருடன் போனது என்பது அரிதே அவன் எவனாகவிருந்தாலும்.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#32
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->ம(ந்)தி மாதிரி ஆட்களாலைதான்
எல்லம் வாறது அவை பெரும்பாண்மை எண்டா எங்கடை தலை என்ன விளையாட்டு மைதானமா? அவர்களின் சாவிளையாட்டுக்கு. அடிமையாய் பழகிப் போன உங்களைப் போல தன்மான தமிழ் மைந்தர்கள் பெரும்பான்மையிடம் தலைகுனிந்து அடிமைசாசனம் புரியமாட்டம் அத்தோடை சிறுபான்மைஎன்றால் எங்களுக்கு என்றுதனித்துவம் தனிநாடுகூடாது அதுதானே ஆப்படித்த தாத்தா?தமழீழ மண் தமிழனுக்கு மட்டுமே உரித்தானது உம்மைமாதிரி பொ வ தி களும் எதிரிகளையும் அனுமதியோம் ஆப்படி அத்து மீறியவன் உயிருடன் போனது என்பது அரிதே அவன் எவனாகவிருந்தாலும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மானத்தமிழன் மானம் மானமெண்டு தலையாலை தெறிச்சதாலைதானே இருந்ததிலை பாதியைக்கானேல்லை. இருக்காதவனெல்லாம் வந்து இருக்கிறான். ஒருகாலமும் வராதவன் சுதந்திரமா வந்து போறான்.

அதுக்குமேலை நீங்களும் இஞ்சை வந்திருந்துகொண்டு அங்கை ஏதொ மானம் மானம் எண்டு கத்துறியள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#33
நான் இஞ்சை வந்தது என்னத்துக்கெண்டது பிரச்சனையில்லை தமழீழ தமிழன் எங்கை இருந்தாலும் தன் கடமையை செய்வான் மானத்தேடைதான் வாழநினைப்பான்
அதுக்காக உம்மைமாதியான
ஆட்களை சொல்லே;லை உங்களுக்கு அது என்னண்டு தெரியா விளங்குதோ? இன்டைக்கும் சொல்லுறன் தலைவரும் அவர் சேனையும் இருக்கும்வரை அவருக்கு தோழ் கொடுக்க எம்மவர்கள் இருக்கும் வரைக்கும் எங்கும் தமிழன் தன்மானமானமுள்ளவன் என்பதே ஒலித்துக் கொண்டிருக்கும்
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#34

#35
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->நான் இஞ்சை வந்தது என்னத்துக்கெண்டது பிரச்சனையில்லை தமழீழ தமிழன் எங்கை இருந்தாலும் தன் கடமையை செய்வான் மானத்தேடைதான் வாழநினைப்பான்
அதுக்காக உம்மைமாதியான  
ஆட்களை சொல்லே;லை உங்களுக்கு அது என்னண்டு தெரியா விளங்குதோ? இன்டைக்கும் சொல்லுறன் தலைவரும் அவர் சேனையும் இருக்கும்வரை அவருக்கு தோழ் கொடுக்க எம்மவர்கள் இருக்கும் வரைக்கும் எங்கும் தமிழன் தன்மானமானமுள்ளவன் என்பதே ஒலித்துக் கொண்டிருக்கும் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் சொல்லுறதைப்பார்த்தால் அவன்பெடி இஸ்ரேல் பற்றி சொல்லியது உண்மைபோலத்தான் தெரியுது. இஸ்ரேலுக்கு உலகத்து யூதர் முழுவதும் மாதிரி எண்டு சொல்ல வாறீங்கள். ஆனால் பிரச்சனை என்னவெண்டால் யூதனும் தமிழனும் ஒண்டில்லையே. நான் இஞ்சை பலரை சந்திக்கிறன். 90சதவீதம் போருக்கு எதிர். அப்படியெண்டால் அந்தத் 90 வீதமும் மானமில்லாதவையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#36
நீர் சந்திக்கறீர் என்றால் எப்படிப்படடவர்களாக இருப்பார் கள் என்று கொஞசமும் சிந்திக்காமல் இதிலைவந்து சொல்லுறீர்;. அதிலை உண்மை எப்படி இருக்கும் களத்துகாரங்க சிரிக்கப் போறாங்க ஏனண்டாக்கா
உம்மைமாதிரி ஆட்களும் இருக்கானுகதானே. சிரிப்பு சிரிப்பா வருகுது தாத்தோய்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#37
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->நீர் சந்திக்கறீர் என்றால் எப்படிப்படடவர்களாக இருப்பார் கள் என்று கொஞசமும் சிந்திக்காமல் இதிலைவந்து சொல்லுறீர்;. அதிலை உண்மை எப்படி இருக்கும் களத்துகாரங்க சிரிக்கப் போறாங்க ஏனண்டாக்கா  
உம்மைமாதிரி ஆட்களும் இருக்கானுகதானே. சிரிப்பு சிரிப்பா வருகுது தாத்தோய்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->பதில்க்கருத்து எழுத கொஞ்சமெண்டாலும் அறிவு வேணும். இல்லாட்டில் இப்படி ஏதாவதுதான் வரும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#38
சண்டைக்கு வக்காலத்து வாங்கவில்லை அப்பனே, திணிக்கப்பட்டால் விட மாட்டோம் என்று தான் சொல்கின்றேன். எங்கிருந்தால் என்ன அந்த மண்ணிற்கு என்னாலானதை செய்து கொண்டு தான் இருக்கின்றேன். குறைந்தது சில காட்டிக் கொடுப்புகளின் கொட்டத்தை அடக்கவாவது முயற்சி பண்ணிக் கொண்டிருக்கின்றேனே அது போதாதா?

அன்புடன்
சீலன்
seelan
Reply
#39
உங்களை எல்லோருமே அடையாளம் கண்டு விட்டார்கள் மதி. அவமானம் போதும் இனியாவது மண்மானம்,இனமானத்துடன் வாழ முயற்சியுங்கள்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#40
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->உங்களை எல்லோருமே அடையாளம் கண்டு விட்டார்கள் மதி. அவமானம் போதும் இனியாவது மண்மானம், இனமானத்துடன் வாழ முயற்சியுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இருந்த நாட்டிலை பாதியை குடுத்து கொண்டுவந்து அவங்களை இருத்திப்போட்டு வெற்றி கொண்டாடுறதைப்போல அவமானம் என்ன இருக்கு. இவங்களெல்லாம் இனமானம் தன்மானம் கதைக்கிறாங்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)