Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
குற்றம் பிடிப்பதற்கென்றே சிலர்
எமக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களின் புனிதத் தன்மை பற்றியும், அவர்களின் மகோன்னதமான செயல்கள் பற்றியும் நாங்கள் மனதுக்குள் எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று வெக்ரோன் தொலைக்காட்சியில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.
இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அத்தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒரு தமிழ் ஆசிரியர் மிகவும் விளக்கமான முறையில் தெளிவாக Maths சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேட்கவே ஆசையாக இருந்தது. வர்கங்களும்.. அடுக்குகள் வரும் போது அவைகளைத் தீர்க்கும் முறையும் என்று.. மிக மிக அருமையான தெளிவான சொல்லிக் கொடுப்பு அது.
இலண்டனில் வாழும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, ஆங்கிலத்தில் கல்வி கற்று விட்டு வரும் குழந்தைகளின், ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாத பெற்றோருக்கும் இது எவ்வளவு உதவியான விடயம் என நான் எனக்குள்ளே மகிழ்ந்து கொண்டு அப்பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்கள் கூட பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடங்களில் உதவி செய்யும் போது சற்றுத் திண்டாடுவதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்க திடீரென இன்னொரு தமிழர் வானலையில் தொலைபேசி அழைப்பில் வந்து "எனது மகன் NCG படிக்கிறான். நீங்கள் இப்படி மூன்றாம் வகுப்பு நாலாம் வகுப்புப் பிள்ளையளின்ரை கணக்கைச் சொல்லிக் கொண்டிருந்தால்... என்ற தொனியில் குற்றம் பிடித்தார்.
என்ன மனிதர்கள் இவர்கள் என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றியது.
அந்தத் தொலைக்காட்சி இவர்களுக்கு இலவசம். அதில் வரும் கணிதக் கல்வியும் இவர்களுக்கு இலவசம். அந்த ஆசிரியர் கற்பித்தது மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்புக் கணக்கல்ல. அவை மேல் வகுப்புக் கணக்குகள். அதையும் அவர் கற்பித்த விதம் உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
அப்படியிருக்க...?
உண்மையிலேயே அவருக்கு தனது மகனின் NCG வகுப்புக் கணக்கில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால், அதை அங்கு கேள்வியாகக் கேட்டிருக்கலாம். அதை விடுத்து குற்றப் பிடிப்பதற்கென்றே வந்தாரோ? இதற்கென்றே சிலரோ..?
<b>நன்றி - சந்திரவதனா</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சரி அவர்தான் விளக்கம் இல்லாமல் கேட்டுவிட்டாராக்கும்...அதை அப்படியே பொறுத்து விடாம.... அதையே ஒரு குற்றமாகக் கண்டு... அதை முதன்மைப்படுத்தி உங்களை முன்னிலைப்படுத்தி ஒரு பாராட்டை எழுதும் இச் செயலை என்னென்பது..மேடம்...! அவரில் குறைபிடிச்சு அதையே உங்கள் நிறைவாக்கிக் கொள்கிறீர்களோ...! நல்ல எழுத்துத்தான்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
ஒருவேளை அந்நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்து அது தரமாகவும் இருந்து இப்படி ஒரு கேள்வியும் விமர்சனமும் வந்திருந்தால்.... நிச்சயமாக இப்படி ஒரு குறையோடு நிறைவைத் தேடும் எழுத்து வேலை செய்திருக்கமாட்டம்.... அவருடைய வினாவை விளக்கி ஒரு தெளிவான விடையை அளித்துவிட்டு கணித வாத்தியாரைப் பாராட்டி இருப்பம்...அது வகை...இது விவகாரம்...!
கோபிக்காதேங்கோ...மனசிலபட்டத குருவிகள் சொல்லீட்டுதுகள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
உருக்குபசேம் உனக்கில்லையடி கண்ணே
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:குளக்காட்டான் இரண்டுக்கும் பொதுவா போட்டத நீங்க ஒன்றுக்கு என்று ஆக்கிப் பாக்கிறியளா..ம்ம்ம் என்ன உண்மையைச் சொன்ன உலகம் ஏற்க கொஞ்சம் பின்னிற்கும் தான்...இப்ப பாருங்க பழைய தலைவர்கள் பின்பு புலிகள் என்று எத்தினை வருசமா சொல்லுறாங்க சிங்களப் பேரினவாதம் தான் தமிழ்ர் பிரச்சனைக்கு தீர்வுக்குத் தடை என்று... இப்ப தான் உலகம் அறிக்கை விட்டிருக்கு.... அதுவும் நொந்தும் நோகாத மாதிரியும்... இவ்வளவு காலமும் அது சிங்களப் பேரினவாதத்திற்கு தீனி போட்டது இல்லை என்றாகிடுமா...ஆகாதெல்லா...அது போல இதற்காக ஒருநாள் நீங்கள் வருந்துவீர்கள்
அவாவை பிழைபிடிக்கிறா.. அப்படி என்று சொல்லி.. நீங்கள் என்ன செய்கிறீங்கள்.. அவாவை பிழைபிடிக்கிறியள்.. இல்லையா.... அது தான் சரிச்சம்..
:wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
என்ன தமிழினி பழய கறளை கொட்டுறமாதிரி இருக்கு?? நேரம் பார்த்து அடிக்கிறிங்க போல.... நேற்று தம்பி குருவி செய்தம் மாதிரி...
தம்பி மோகன் இங்கே ஒரு நேரடி அரட்டை என்டொரு பகுதிஜை திறந்தால் நன்ன இருக்கும்டா டம்பி... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:என்ன தமிழினி பழய கறளை கொட்டுறமாதிரி இருக்கு?? நேரம் பார்த்து அடிக்கிறிங்க போல.... நேற்று தம்பி குருவி செய்தம் மாதிரி...
தம்பி மோகன் இங்கே ஒரு நேரடி அரட்டை என்டொரு பகுதிஜை திறந்தால் நன்ன இருக்கும்டா டம்பி...
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Danklas Wrote:என்ன தமிழினி பழய கறளை கொட்டுறமாதிரி இருக்கு?? நேரம் பார்த்து அடிக்கிறிங்க போல.... நேற்று தம்பி குருவி செய்தம் மாதிரி...
தம்பி மோகன் இங்கே ஒரு நேரடி அரட்டை என்டொரு பகுதிஜை திறந்தால் நன்ன இருக்கும்டா டம்பி... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
சாியாய் சொன்னியள் :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:குளக்காட்டான் இரண்டுக்கும் பொதுவா போட்டத நீங்க ஒன்றுக்கு என்று ஆக்கிப் பாக்கிறியளா..ம்ம்ம் என்ன உண்மையைச் சொன்ன உலகம் ஏற்க கொஞ்சம் பின்னிற்கும் தான்...இப்ப பாருங்க பழைய தலைவர்கள் பின்பு புலிகள் என்று எத்தினை வருசமா சொல்லுறாங்க சிங்களப் பேரினவாதம் தான் தமிழ்ர் பிரச்சனைக்கு தீர்வுக்குத் தடை என்று... இப்ப தான் உலகம் அறிக்கை விட்டிருக்கு.... அதுவும் நொந்தும் நோகாத மாதிரியும்... இவ்வளவு காலமும் அது சிங்களப் பேரினவாதத்திற்கு தீனி போட்டது இல்லை என்றாகிடுமா...ஆகாதெல்லா...அது போல இதற்காக ஒருநாள் நீங்கள் வருந்துவீர்கள்
அவாவை பிழைபிடிக்கிறா.. அப்படி என்று சொல்லி.. நீங்கள் என்ன செய்கிறீங்கள்.. அவாவை பிழைபிடிக்கிறியள்.. இல்லையா.... அது தான் சரிச்சம்..
:wink:
இதில அவாவில குறைபிடிக்கல்ல... அழாக சொல்லி இருக்கிறம்... நீங்க இப்படிச் செய்திருக்கலாம் என்று... நீங்களும் இப்படிச் செய்து கொண்டு எப்படி அந்தப் பெண்மணியைக் குறை கூற முடியும் என்று.... அதில நாங்க சொல்லப்பட்ட தலைப்பு மற்றும் வைக்கப்பட்ட கருத்துக் கருதி எங்கள் கருத்தை வைத்தோமே தவிர தேடிப்பிடித்து குறை என்று கண்டு அதைப் குறைத்து எங்கள் பாராட்டை புகுத்தி ஒப்பிட்டு எழுதவில்லை....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தமிழினி கேக்கிறதில நியாயம் இருக்குத்தானே... அந்தப் பெண்மணியை இந்த மேடம் குறை கண்டாங்க...குருவிகள் இந்த மேடம் அந்த அம்மணியில் குறை காண்பதை குறையாச் சொல்வதாய் குருவிகள் வைத்த அந்தக் கருத்தை விளக்கம் கொள்ளலாம் என்றுதான் தமிழினி கேட்டாங்க....
ஆனா குருவிகள் குறை சொல்லேல்ல...சுட்டிக்காட்டின...! இங்கு வைகப்பட்ட ஆரம்பக் கருத்து அந்த பெண்மணியின் குறையைச் சொன்னதே தவிர குறை என்று காணாத வகையில் அந்தப் பெண்மணி தனக்குள் எழுந்த எண்ணத்தை வெளிப்படுத்த வகை சொல்லவில்லை....அதுதான் தப்பென்றோம்....!
சும்மா குறை குறை என்றால் எப்படி ஒரு எண்ணத்தை அபிப்பிராயத்தை வெளிவிடுவது....அப்போ நீங்கள் தவறு செய்தாலும் வாய் மூடி மெளனிகளாகவே இருக்க வேண்டும் எங்கிறீர்களா...இல்ல தங்கள் எதிர்பார்ப்பு கருதி ஒரு கருத்தை வைத்தால் அது உங்கள் எதிர்பார்ப்பை மீறினால் அதைக் குறை என்பதா...????! அப்படிக் குறை என்றால் அவர்கள் எப்படி தங்கள் எதிர்பார்பை தீர்ப்பது...அதை விளக்குங்களேன்..குறை காண்பவர்கள்...!
இப்படித்தான் ஒன்றில் குறை கண்டால்...அவர் கண்ட நிறை இன்னொரு வடிவத்தில் மற்றவருக்கு இன்னொரு குறையாகும்...ஆரம்பத்திலேயே குறைக்கு தீர்வு கண்டால் விளக்கத்தோட விசயம் முடியுது....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
kuruvikal Wrote:ஆனா குருவிகள் குறை சொல்லேல்ல...சுட்டிக்காட்டின...! இங்கு வைகப்பட்ட ஆரம்பக் கருத்து அந்த பெண்மணியின் குறையைச் சொன்னதே தவிர குறை என்று காணாத வகையில் அந்தப் பெண்மணி தனக்குள் எழுந்த எண்ணத்தை வெளிப்படுத்த வகை சொல்லவில்லை....அதுதான் தப்பென்றோம்....!
சும்மா குறை குறை என்றால் எப்படி ஒரு எண்ணத்தை அபிப்பிராயத்தை வெளிவிடுவது....அப்போ நீங்கள் தவறு செய்தாலும் வாய் மூடி மெளனிகளாகவே இருக்க வேண்டும் எங்கிறீர்களா...இல்ல தங்கள் எதிர்பார்ப்பு கருதி ஒரு கருத்தை வைத்தால் அது உங்கள் எதிர்பார்ப்பை மீறினால் அதைக் குறை என்பதா...????! அப்படிக் குறை என்றால் அவர்கள் எப்படி தங்கள் எதிர்பார்பை தீர்ப்பது...அதை விளக்குங்களேன்..குறை காண்பவர்கள்...!
இப்படித்தான் ஒன்றில் குறை கண்டால்...அவர் கண்ட நிறை இன்னொரு வடிவத்தில் மற்றவருக்கு இன்னொரு குறையாகும்...ஆரம்பத்திலேயே குறைக்கு தீர்வு கண்டால் விளக்கத்தோட விசயம் முடியுது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
ஓமுங்கோ நல்ல வரைவிக்கணமும் விளக்கமும்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன வசி தூசு தட்டிறியளா?? :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>