Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
அவசரகாலசட்டம் வாபஸ்
thatstamil.com
நெருக்கடி நிலை வாபஸ்: சந்திரிகா அறிவிப்பு
கொழும்பு:
இலங்கையில் நேற்று முன் தினம் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை அதிபர் சந்திரிகா குமார துங்கா இன்று திரும்பப் பெற்றுக் கொண்டார். அதே நேரத்தில் ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை இலங்கை அதிபர் மூன்று மூத்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்து, 2 வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தார். இதையடுத்து அவர் அங்கு நெருக்கடி நிலையையும் பிரகடனம் செய்தார். இதையடுத்து கொழும்பில் முக்கிய இடங்களில் ராணுவப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந் நிலையில் இன்று நெருக்கடி நிலையைப் பிரகடனத்தைத் திரும்பப் பெறுவதாக அதிபர் சந்திரிகா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் நெவியல்லி நனயக்கரா தெரிவித்தார்.
அதிபர் சந்திரிகாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. இந் நிலையில் பிரதமர் ரணில் இன்று நாடு திரும்புகிறார்.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வந்துட்டார் வந்துட்டார்
வந்ததும் சொன்னார் அமைதி அமைதி
[b] ?
Posts: 44
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
வழமைக்கு மாறாக அதிக கவனத்துடன் சுவிற்சலாந்து பத்திரிகைகள் மற்றும் வானொலி தொலைக்காட்சி என்பன சந்திரிக்காவின் அரசியல் குழப்பங்களை எதிற்தும் சமாதான நடவடிக்கைகளை ஆதரித்தும் செய்திகளை வெளியிட்டிருந்தன.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஆச்சி சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி போல ஆகிவிட்டா. லக்ஸ்மன், ஜேவீப்பியினரின் கோமளிக் கூத்துகளுக்குத் தாளம் போடப் போய் இருப்பதையும் இல்லாமல் செய்யப் போறா.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
நிச்சயமாய் சர்வதேசத்தின் பார்வை சண்டையின் போதே அதாவது கடைசி அடி மரண அடி கொடுத்த போதே வந்து விட்டது. ஏனேனில் என்னடா இத்தனை உயிர்க் கொல்லி ஆயுதங்கள் கொடுத்தும் அடிமேல் அடிவாங்கி ஓடுகிறோமே, (அதாவது அவர்கள் சிங்களவர்களை போர்க்களத்திற்கு அனுப்பி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததனால்) பிள்ளைகளிடம் ஏதோ விஷேசம் இருக்கின்றது என்று அறிந்தவுடனே அந்தப் பார்வைகள் எல்லாம் எம் மண்ணின் மீதும் எம் வீர தலைவனின் மீதும் தான். ஏன் அதாவது பக்கத்து நாரல் நாட்டின் அறிக்கையைப் பார்த்தீர்கள் தானே. அடிவாங்கிக் கொண்டு ஓடிவந்து கப்பல் தா, ராணுவம் தா என்று ஓடிவராமல் பேசாமல் இரு. நாங்களே தெரியாமல் கையை வைத்து சுட்டுக் கொண்டோம். பிறகும் வம்பில் மாட்டிவிடாதே என்று சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள். அது எங்கே புரியப்போகிறது. புரிந்திருந்தால் மண்ணின் மைந்தனாயல்லவா எம்மிடையே இருந்திருப்பீர்கள்.;
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பொதுமக்களுக்குப் போட்ட சோறு தானே பரவாயில்லை அவர்களாகவே கொடுத்திருப்பார்கள். எனேனில் அவர்கள் யாருக்குப் போராடுகின்றார்கள் என்பதனை அவர்கள் புரிந்தவர்கள். நிச்சயமாய் அந்த மக்கள் போட்ட சோறு தான் அவர்களை வீரமானவர்களாக ஆக்கியது. நிவா(ர்)வாணத்தை வாங்கிக் கொண்டு வயிறு கொழுக்க உண்டு அறிக்கைகளும், வக்கனைகளும் பேசித்திரிந்தவர்களிடம் வாங்கித் தின்னவில்லையே. அதுவரைக்கும் சந்தோஷம்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பறித்ததை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிகைகளைப் பார்க்கவில்லையா? கொடுத்தவர்கள் பெயர் முகவரியுடன் வரவேண்டிய இடத்தையும் வெளியிட்டுள்ளார்கள். கொடுத்திருந்தால் தானே போய் வாங்குவதற்கு. அவர்கள் பறித்தது, எமது நல்வாழ்வுக்குத் தான். நாமாக விரும்பிக் கொடுத்திருந்தால் அவர்களுக்கு அந்த இக்கட்டான நிலை வந்திருக்காது. நாம் கேட்டதைப் பெற்றுத்தரத்தானே உங்கள் போன்றவர்களிடம் இருந்து பறித்தது. நாம் விரும்பிக் கொடுத்தபடியினால் எமக்கு அப்படியான நிலை வரவில்லை.
இனத்தைக் காட்டிக் கொடுப்பவனையும் தூற்றித் திரிபவனையும் வேறு என்ன செய்யச் சொல்கின்றீர்கள்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
இவர் பெரிய பருப்பு சும்மா இரும்.
ஆனால் ஒன்று இதெல்லாம் உம்மைமாதிரி பச்சோந்திகளால் மட்டும் வரவில்லை அது தான் உண்மை. யார் என்ன பேசினாலும் உம்முடைய பெயர் இக்களத்தில் மதிவாணணனாக வரக்கூட தமிழீழப் போர்தான் காரணம். அதுகும் தலைவர் பிரபாகரனால் தான் என்பதை நீர் உம்முடைய சுயநலம் கருதி சொல்லமாட்டீர்.
:twisted: :twisted: :twisted: :twisted:
. . . . .
Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
Quote:வழமைக்கு மாறாக அதிக கவனத்துடன் சுவிற்சலாந்து பத்திரிகைகள் மற்றும் வானொலி தொலைக்காட்சி என்பன சந்திரிக்காவின் அரசியல் குழப்பங்களை எதிற்தும் சமாதான நடவடிக்கைகளை ஆதரித்தும் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இன்னும் ஒரு காரணம் சுவிற்சலாந்து நாட்டவார்கள் யுத்தத்துக்கு என்றும் எதிரானவர்கள் ஏனெனில் யுத்தமே இல்லாமல் வாழ்ந்தவர்கள்
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
குப்பைகள் குப்பைக்கூடையில் தானே போய்ச் சேரும். யார் யாரோ எழுதும் குப்பை எல்லாம் எதற்கு? மீறல்கள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் மீறல்களை யார் பதிகின்றார்கள்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
Quote:ஐயா 85 சதவீதம் அவர்கள்.. 10 சதவீதம் நாங்கள்.. அவர்கள் பகுதிக்கு நாங்கள்செல்லத் தடையில்லை.. ஆனால் அவர்கள் எங்கள்பகுதிக்கு வர தடை.. அப்படி வந்தால் அது மீறல்.. ஏனென்றால் நாங்கள் தமிழர். இன வெறியர்.
ஒ அப்ப யாழ்ப்பாணத்தில நிக்கிற ஆமிகாறர் எல்லாம் தமிழரோ யாழ்ப்பாணம் Full ஆ நடந்து திரியினமே எங்கயப்பா தடை
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ