Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வயது கூடிய பெண்ணை காதலிக்கலாமா?
#21
<!--QuoteBegin-Jenany+-->QUOTE(Jenany)<!--QuoteEBegin-->இங்கு Europeய நாடுகளில் நான் நிறைய தமிழ் ஆண்களை பார்த்திருக்கேன். அவர்களை விட வயது கூடிய பெண்களை காதலிக்கின்றார்கள். இப்படிதான் எனது நண்பர் ஒருவர் அவரை விட 3 வயது கூடிய பெண்ணை காதலிக்கிறார். அவர் செய்வது எனக்கு சரியா என்று  தெரியவில்லை. அவரை கேட்டால் காதலுக்கு வயது, மதம், யாதி எதுவுமே தேவையில்லை என்று சொல்லுகிறார்.  
இதற்க்கு உங்களுடைய கருத்து என்ன?  
இது தவறா? இல்லை சரியா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

காதலுக்கு வயதில் என்ன இருக்கு? மனசு என்ற ஒண்ணு இருந்தால் போதும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஜனனி கேட்கிறேன் என தப்பாக நினைத்து கோவிக்காதீங்க? ஏன் நீங்கள் உங்களை விட 3 வயது குறைந்தவரையா காதலிக்கிறீங்க? :roll: :wink:
----------
Reply
#22
Quote:வயது கூடிய பெண்ணை காதலிக்கலாமா
தாராளமாக காதலியுங்கோ....... சுத்துங்கோ...என்னவேணுமெண்டாலும் பண்ணுங்கோஆனா..
கலியாணம் கட்டேக்கை மாத்திரம் கொஞ்சம் யோசியுங்கோ
(பிள்ளை ஒண்டு பிறந்திட்டா மனுசிக்காரி இன்னும் வயசுபோன மாதிரி கிடக்கும் சரியில்லைத்தானே...)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
காதலிக்கலாம், அதனால் வரும் சோதனைகளையும் தாங்கி கொள்ள முடியும் என்றால் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#24
MUGATHTHAR Wrote:
Quote:வயது கூடிய பெண்ணை காதலிக்கலாமா
தாராளமாக காதலியுங்கோ....... சுத்துங்கோ...என்னவேணுமெண்டாலும் பண்ணுங்கோஆனா..
கலியாணம் கட்டேக்கை மாத்திரம் கொஞ்சம் யோசியுங்கோ
(பிள்ளை ஒண்டு பிறந்திட்டா மனுசிக்காரி இன்னும் வயசுபோன மாதிரி கிடக்கும் சரியில்லைத்தானே...)
யாரும் உது யாரென்று கேட்டால் அக்கா அல்லது அம்மாவென்று சொல்றது....அவனவன் வெள்ளைக்காரன் இங்கை வயது போன பொம்பளையளை தேடுறான்....ஒரு எக்ஸ்பீரியன் இருக்குமெண்டு... நீங்கள் ஒண்டு... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#25
தூயா Wrote:காதலிக்கலாம், அதனால் வரும் சோதனைகளையும் தாங்கி கொள்ள முடியும் என்றால் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தூயா பாப்பா...சோதனையும் வேதனையும் தானா வாறதில்லை...! சம்பந்தப்பட்டவ அவையா உருவாக்கிறது...அதைத் தவிர்த்திட்டா வாழும் வரை வாழ்க்கை மகிழ்ச்சிதான்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
ம்ம் அதுசரி குருவி அண்ணா...ஆனால் பிரச்சனை எப்படியோ எவர் உருவத்திலோ வந்திடுதே...அதுதானெ பெரும் பிரச்சனை... :twisted: :twisted: :twisted:
..
....
..!
Reply
#27
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்ற வாழ்வில்
இன்பம் கசக்குமா? இல்லை இனிக்குமா?

இஷ்டப்பட்டு இருவரும் சேர்ந்து கஷ்டப்படுவதுதான் காதல்!

இது நான் சொல்லேல்லை! சொல்லுறாங்க!
!:lol::lol::lol:
Reply
#28
இல்லை
inthirajith
Reply
#29
உன்மையான் அன்புக்கு வயசு இல்லை அந்த பெண்ணின் மனசு மட்டும் தன் பார்க்கவேண்டும் ஆயுசு பரியந்தம் அவளை நம்பவேண்டும் வெறும் புற அழகு பார்த்தால் (இப்போ பல பெண்ண்களுக்கு அப்படி தான் மனசு) தன்னொட சுகத்துக்காகவெ மனைவி என்று நினைக்கும் கணவன் இளமையான பெண்ணைதான் தேடுவான் ஆவுரோஞ்சிகல் போல் தன் இனவு தீர்த்துவிட்டு அவளை பற்றி அக்கறை படமாட்டான் அதே போல் பிள்ளைகளும் தாயின் மனசு புயாமல் சொல்லால் துழைப்பார்கள்
inthirajith
Reply
#30
quote="vennila"]
Jenany Wrote:இங்கு Europeய நாடுகளில் நான் நிறைய தமிழ் ஆண்களை பார்த்திருக்கேன். அவர்களை விட வயது கூடிய பெண்களை காதலிக்கின்றார்கள். இப்படிதான் எனது நண்பர் ஒருவர் அவரை விட 3 வயது கூடிய பெண்ணை காதலிக்கிறார். அவர் செய்வது எனக்கு சரியா என்று தெரியவில்லை. அவரை கேட்டால் காதலுக்கு வயது, மதம், யாதி எதுவுமே தேவையில்லை என்று சொல்லுகிறார்.
இதற்க்கு உங்களுடைய கருத்து என்ன?
இது தவறா? இல்லை சரியா?

காதலுக்கு வயதில் என்ன இருக்கு? மனசு என்ற ஒண்ணு இருந்தால் போதும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஜனனி கேட்கிறேன் என தப்பாக நினைத்து கோவிக்காதீங்க? ஏன் நீங்கள் உங்களை விட 3 வயது குறைந்தவரையா காதலிக்கிறீங்க? :roll: :wink:[/quote]


இல்லை..நிலா.. நான் காதலிக்கலை.. என்னோட நண்பர் ஒருத்தர் காதலிக்கிறார்...
Reply
#31
:roll: :roll: கருத்து சொன்ன அனைவருக்கும் எனது நன்றி.. ஆனால் நான் நினைத்ததை விட எல்லோரும் எதிர் கருத்தை சொல்லி இருக்கீங்க..
:roll: :roll: :roll:
Reply
#32
Quote:நான் நினைத்ததை விட எல்லோரும் எதிர் கருத்தை சொல்லி இருக்கீங்க.
.

Quote:எனது நண்பர் ஒருவர் அவரை விட 3 வயது கூடிய பெண்ணை காதலிக்கிறார். அவர் செய்வது எனக்கு சரியா என்று தெரியவில்லை.

நீங்க நண்பருக்கெண்டு கேட்டபடியாதான் சனங்கள் உண்மையை எழுதி விட்டார்கள் உங்களுக்கு அப்பிடி எண்டு எழுதியிருந்தீர்கள் எண்டால் நிச்சயம் சாதகமான கருத்தக்கள் கிடைத்திருக்கும் ஏனெனில் உங்கடை பிஞ்சு மனம் நோக எமது யாழ் களம் விரும்ப மாட்டாது....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
வயதுகூடிய பெண்ணை மணப்பதால், மணக்கும் ஆண் சீக்கிரம் முதுமை அடைந்து விடுவதாகவும், இளமையான பெண்ணை மணப்பதனால் ஆணின் இளமை கூடுவதாகவும் அறிந்திருக்கிறேன், ஆனால் காதல் அதையும் தாண்டி புனிதமானது, மனிதர்களை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். கூடுதலாக வயதுகூடிய பெண்ணை மணப்பவர்கள் இளம் வயதில் தாயை இழந்தவர்களாக இருப்பர்களாம், இழந்த அந்த பாசத்திற்காக வயது கூடிய பெண்களை நேசிப்பர்களாம்.
.

.
Reply
#34
3 வயது ஒரு பெரிய விடயமா? ஒரே வயதிலுள்ள ஆண்களை விட பெண்கள் மனநிலையில் அதிக பக்குவம் அடைந்தவர்கள் என நினைக்கிறேன். அந்தவகையில் பெண்களின் எதிர்பார்பை (பொருளாதாரரீதியல் அல்ல) நிவர்த்திய செய்யக்கூடிய நிலையில் அதே வயது ஆண் இருப்பது கடினம். இதானால் தான் பெண் கொஞ்சம் வயது குறைவாக இருக்கும் போது நடைமுறியில் கொஞ்சம் சிக்கல்கள் குறைவாக இருக்கும் என நினைக்கிறேன். அதைவிட நாங்கள் ஒத்துக்கொள்ளுறோமோ இல்லையோ ஆண்களை குடும்பத்தலைவனாக (ஒருவகையில் முன்னுரிமை அல்லது ஆதிக்க நிலையில்) வைத்துப்பாக்க பழகிவிட்டவர்கள். ஆணுக்கு பெண்ணை விட வயது கூடவாக இருக்கும் போது உளவியல்ரீதியில் இந்தப்பழக்கம் தொடருவதையும் அதை அனுமதிப்பதிலும் கடினம் அதிகம் இருக்காது.

இவற்றையெல்லாம் மற்றயவர்கள் கூறியது போல் உண்மையான புரிந்துணர்வு காதல் கடைசிவரை உள்ளவரை வெல்லுவது கடினம் இல்லை என நினைக்கிறேன்.
Reply
#35
காதலுக்கு யார் வயதெல்லை போட்டார்கள்? முன்னைய காலத்தில் அதிகமாக பெண்களுக்கே வயது அதிகம் இருக்கும் இடையில் அந்த வரைமுறையகன்று பெண்களுக்கு ஆண்களிலும் வயது குறைய இருக்க வேண்டும் என்ற நிலையில் எங்கள் சமூதாயம் இருந்தது. இப்போது அதுவும் சற்று கீழ் இறங்கி பெரும்பாலன திருமணங்கள் அதாவது 100 க்கு 60 வீதமான திருமணங்கள் காதல் திருமணங்களாய் அமைவதால் வயது ஒரு பிரச்சினையாய் வருவதில்லை. வயது ஒரு பிரச்சினையே இல்லை மேலே பலர் சொன்னது போல ஒரு ஆணின் உணர்வுகளை பெண்ணும் அவளின் உணர்வுகளை பெண்ணும் புரிந்து கொண்டால் வாழ்க்கை உன்னதமாகவும் மகிழ்ச்சியாகவும் கழியும். அதை விடுத்த உணர்வுகளை உடைக்க முற்படு;ம் போது வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்றது.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
MUGATHTHAR Wrote:
Quote:வயது கூடிய பெண்ணை காதலிக்கலாமா
தாராளமாக காதலியுங்கோ....... சுத்துங்கோ...என்னவேணுமெண்டாலும் பண்ணுங்கோஆனா..
கலியாணம் கட்டேக்கை மாத்திரம் கொஞ்சம் யோசியுங்கோ
(பிள்ளை ஒண்டு பிறந்திட்டா மனுசிக்காரி இன்னும் வயசுபோன மாதிரி கிடக்கும் சரியில்லைத்தானே...)

********************************
**************************************************
****************************




<span style='font-size:17pt;line-height:100%'><i>தனிநபர் தாக்குதல் கருத்துக்களை தவிருங்கள்</i>******நீக்கப்பட்டுள்ளது- இராவணன்</span>
:::: . ( - )::::
Reply
#37
***************************************
******************************
அது சரிங்க வந்ததும் வராததுமாய் முகத்தாரோடை ஏன் சோலிக்கு போறிங்க.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->




<span style='font-size:17pt;line-height:100%'><i>தனிநபர் தாக்குதல் கருத்துக்களை தவிருங்கள்</i>******நீக்கப்பட்டுள்ளது- இராவணன்</span>



Reply
#38
என்ன அஸ்வினி வந்ததும் வரதாதுமா வேண்டிகட்டிக்கொண்டு இருக்கிறீங்க... பெண் பெயரில வந்தால் அதற்கேற்ற மாதிரி கதைக்க (பழகிக்கொள்ளுங்க.. பீரித்தி மாதிரி..). ரவுடி பாசையில் உங்களுக்கு மட்டும்தான் கதைக்க தெரியும் என்று மட்டும் நினனக்காதேங்க.. முகத்தாருக்கு உங்களைவிட நிறையத்தெரியும்,, வயசு அப்படி... Idea :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
டன் அங்கிள் உங்கடை இழவு எனக்கு விளங்கேல்ல. மருண்டவன் கண்ணுக்கு ஏதோவெண்டமாதிரி பத்து பாய்ஞ்சு பாஞ்சு கத்தியெறிறார். தனிப்பட ஒரு தாக்குதலும் நடக்கேல்லை. அப்புவின்ரை கப்பை பத்துமாறி எடுத்திட்டுது போலை. அதுதான் முகத்தாரோடை கொழுவிடுறதுக்கு இப்பிடியொரு வெட்டு வெட்டியிருக்கிறார்.
:::: . ( - )::::
Reply
#40
பத்துத்தலை இராவணரே முகத்தார் கருத்துக்கு எனது கருத்தே தவிர எதுவும் தாக்கலும் இல்லை விக்கலும் இல்லை. தணிக்கை என்பதன் அர்த்தம் நீங்கள் அகராதியில் பாத்திட்டோ மட்டுறுத்தினரா வந்தனீங்கள். அகராதிச் சொற்களின் விளக்கங்களை நான் பாத்து வரேல்ல.

உங்களுக்கு வெட்டுவேலை வேணுமெண்டதுக்காக நான் எழுதின கருத்தை தனிப்பட்ட தாக்குதல் எனத்தாக்கி கருத்தாளர்கள் மத்தியில் சங்கடத்தை உண்டுபண்ணாதீங்கோ.
:::: . ( - )::::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)