09-20-2005, 05:56 AM
இரத்த உறவுகள் பிரியும் போது வலி அதிகம்
அது தண்ணீரைவிட அடர்த்தி உங்களை பிரியும்
அந்தகணங்களை தவிர்க்க பார்க்கிறேன்
தவிப்பும் கலக்கமும் மனதை பிசைகின்றதே
அரவணைத்து ஆறுதல் தரும் தேவதை
ஒதுங்கிவிட்டாள்மனதின் ஓரம்வலிகள்
யாருக்கும் புரியாமல் மனதின் ஓரம்
தங்கிவிட்டவலிகள் எப்போதும் மனதில்
அதன் தழும்புகள் உங்கள் வாழ்க்கை
புதிய அத்தியாயம் படைக்க அன்புடன்
அது தண்ணீரைவிட அடர்த்தி உங்களை பிரியும்
அந்தகணங்களை தவிர்க்க பார்க்கிறேன்
தவிப்பும் கலக்கமும் மனதை பிசைகின்றதே
அரவணைத்து ஆறுதல் தரும் தேவதை
ஒதுங்கிவிட்டாள்மனதின் ஓரம்வலிகள்
யாருக்கும் புரியாமல் மனதின் ஓரம்
தங்கிவிட்டவலிகள் எப்போதும் மனதில்
அதன் தழும்புகள் உங்கள் வாழ்க்கை
புதிய அத்தியாயம் படைக்க அன்புடன்
inthirajith

