Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
paandiyan Wrote:தலை,
உங்களுடன் வாதிடுவது எனது நோக்கமில்லை என்பதை முதலில் தெரிவிக்கிறேன்.
உங்களுக்கு உண்மையில் இந்தியாவின் கோயில்கள் பற்றிய விளக்கம் காணாது என நினைக்கிறேன் எனெனில் ப்ரீத்தி எழுதியதை எந்தப்படத்தில் என்று கேட்கிறீர்கள். இதிலிருந்தே உங்களுக்கு கோயில்கல் பற்றிய விளக்கம் இல்லையென்பது தெரிகிறது. சும்மா எதிர்க்கருத்து எழுதுவதற்காக அவர் எழுதுவதெல்லாம் பிழை என எழுதுவது உங்களது அறியாமையையே காட்டுகிறது.
எனவே சும்மா எழுதாமல் ஒன்றை ஆராய்ந்து எழுவது நல்லது. தமிழ் நாட்டில் எமது முன்னவர்களின் கைத்திறமையை நேரகப் பார்த்திருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள்
சரி
விளங்கின நீங்கள் எனக்குச் கொஞ்சம் விளக்கப் படுத்திறீர்களா??...
<b>எனது முடிவு இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியத் தொழில் நுட்பத்தில் தமிழர்( அடிமைகளால்) கட்டப் பட்டது... </b>
இப்போ எல்லாம் தெரிந்த நீங்கள் அடியேனின் கேள்விக்கு விளக்கமாக பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.. அல்லது தமிழனை பப்பால ஏத்தி கவிள்பவரிடத்தில கேட்டுச் சொல்லுங்கள்..
என்னிடன் குறைந்தது 15 கேள்வி இருக்கு இப்ப மூண்று...
கோயில்களில அழகாக செதுக்கிய சிற்பத்தில இருக்கும் ஆடவனில பெரும்பாலானவருக்கு பூநூல் போடப்பட்டிருக்கிரதே பாத்திருக்கிறீங்களாங் கண்ணா?? அது எப்பங்கண்ணா தமிழன் பூநூல் போட்டான் அந்த வரலாறை விளக்குங்கண்னா???
90% வீதமான சிற்பங்கள் தலையில கீரிடம் வைச்சிருகாங்கண்ணா... ஏனுங்கண்ணா தமிழன் தலப்பாகையை விட்டுட்டு கீரிடமாங்கண்ணா தலையில வைச்சவன்... இது எந்தச் சரித்திரத்திலங்கண்ணா இருக்கு... இதையும் கொஞ்சம் விளக்குங்கண்ணா...
ஏனுங்கண்ணா இராஜராஜேஸ்வரன் சோழன் 9ம் நூற்ராண்டில கோயில் கட்டேக்க 16ஆயிரம் அடிமைகளை வச்சுத்தான்.. கட்டினாராமாம்.. அந்த 206 அடிக் கோபுரத்துக்கு சுத்திமண் போட்டு பெரிய கருங்கல் பாறைகளை உறுட்டிக் கொண்டு மேல போய் அங்க வச்சு பொழிஞ்சவராம்.. உண்மைங்களாண்ணா???... அதுல அந்த அடிமைகளை 24 மணிநேரம் வேலை வங்கினாரம்... ஏனுங்கண்ணா??... தமிழனுக்கு அடிமை எண்ணடால் யார் எண்டு இராஜராஜேஸ்வரன் தான் அறிமுகப் படித்தினாரங்கண்ணா???... அப்ப அது தான் தமிழன் பண்பாடு ஆரம்பிச்ச நாள் எண்டுறீங்க.... ஆரியனுக்கே அடிமைகளை எப்பிடி வேல வங்குறது எண்டு சொல்லிக் கொடுத்தவங்க நாங்களா????.....
எல்லாத்துக்கும் கருத்து சொல்லலாம்.. நம்மளயும் அறிவோட சிந்திக்க விடுங்க.. உங்கட பழமை பாடுதல்.. என்னை விளக்கம் காணாதவன் என்பதெல்லாம்.. தமிழனின் கையாலாகாத் தனம்..
[b]இன்றய இளைஞனின் அறிவு பூர்வமான சிந்தனனை நாளைய ஆக்க பூர்வமான வடிவம்..
நீங்கள் சொன்னதால் சொல்லேல்ல.. இங்க எப்பவும் தமிழன் எதிர்காலத்தைச் சொல்வதில நாட்டம் இல்லை பழமைபாடுரதிலயும்.. இல்லை யாரயாவது தூற்ருறதிலயும் தான் தமிழன் பெருமை கொள்கிறான்.. அப்ப இனம் வளரும் எண்டும் நம்புறான்..
::
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Quote:எனது முடிவு இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியத் தொழில் நுட்பத்தில் தமிழர்( அடிமைகளால்) கட்டப் பட்டது...
<b>அன்று தான் தமிழர் நாட்டுக்குப் பிழைக்க வந்த பார்ப்பன ******,
[b]இப்படியே விட்டால் தமிழர்கள் எல்லாம் அடிமைகள் தான் ஆரியப் பிராமணர்கள் தான் எல்லாம் செய்தது ANTI TAMIL பரதேசிப் பிராமணர் சொல்வதை தலாவும் சொல்வார்.
இலங்கையில் சிங்கள அரசர்கள் கூட "ராஜகாரிய" எனப்படும் ஒருவகை அடிமை முறையைப் பாவித்துத் தான் விகாரைகளையும், குளங்களையும் கட்டினார்கள். ஆங்கிலேயர்கள் தான் அந்த வழ்க்கத்தை ஒழித்தார்கள். பார்ப்பான்களின் வழக்கம் எதைத் தமிழர்கள் மதிக்கிறார்களோ, பெருமைப் படுகிறார்களோ அதை இழிவு படுத்துவது.அதனால் தான் இந்தப் பார்ப்பான் ராஜராஜ சோழனின் மேல் மண் அள்ளி வீசுகிறார். </b>
<b>I am too late.( to be continued)</b>
*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
Posts: 86
Threads: 2
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://www.ilakku.com/images/devappp.JPG' border='0' alt='user posted image'>
கடந்த 9ம்,10ம்,11ம் திகதிகளில் <b>இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் </b>நடாத்தப்பட்ட உலக சேக்கிழார் மாநாட்டையும், அதில் கலந்து கொண்ட <b>அறிஞர்கள் மற்றும் சமய சான்றோர்களையும்</b> கௌரவிக்கும் முகமாக <b>பிரதமர் மகிந்த ராஜபக்ச </b>அவர்கள் தமது இல்லத்தில், விருந்துபசார நிகழ்வொன்றை நடத்தினார்.
இந்நிகழ்வில் சேக்கிழார் மாநாட்டு ஏற்பாட்டாளரும், அமைச்சின் ஆலோசகருமான <b>மகேஸ்வரி வேலாயுதம்</b>, மற்றும் அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் சிறப்பான முறையில் சேக்கிழார் மாநாடு நடைபெற பலவிதத்திலும் காரணமாக இருந்த இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சர் <b>டக்ளஸ் தேவானந்தா </b>அவர்களுக்கு உலக சேக்கிழார் மன்றத்தின் சார்பில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், அமைச்சர் அவர்கட்கு <b>மானுடதர்மர்</b> என்ற சிறப்புப் பட்டமும், நடராஜர் விக்கிரகம் பொருந்திய கேடயமும், தங்கப்பதக்கமும் அளித்து கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் பிரதம மந்திரி <b>மகிந்த ராஜபக்ச</b> அவர்களுக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், <b>மனிதருள் மாணிக்கம்</b> என்னும் சிறப்பு பட்டமும் இந்நிகழ்வில் உலக சேக்கிழார் மன்றத்தினரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
<img src='http://www.feng-shui-institute.org/images/laugh.gif' border='0' alt='user posted image'><img src='http://www.cibol.com/jokes/laugh2.gif' border='0' alt='user posted image'>
[size=18]கண்றாவி! கண்றாவி!! கண்றாவி!!!
<< j e e n o >>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
உதில பக்கத்தில நிக்கிற ஆக்களின்ட விபரம் தெரின்ச்சாச் சொல்லுங்கோ ,எந்த எந்த மடம்,மிசன் எண்டு பாப்பம்.
Posts: 208
Threads: 12
Joined: Apr 2005
Reputation:
0
[size=16]±ýÉ þÆ×¼¡... ¾¡Ê측Ã÷ Á¡Û¼ ¾ÕÁ§Ã¡?? Á£¨ºì¸¡Ã÷ ÁÉ¢¾Õû Á¡½¢ì¸§Á¡?? Á§¸Š «ì¸¡ ¿øÄ¡ò¾¡ý ¸¡ì¸¡ À¢Ê츢ȡ..
«í¸ À¡÷ ´Õ ¿¡ö, ¾¡Ê측Ãñà šöìÌûÇ ±ðÊôÀ¡÷츢Ȩ¾...
<img src='http://www.ilakku.com/images/devappp.JPG' border='0' alt='user posted image'>
«Ð ºÃ¢, §À÷ þóÐì¸Ä¡îº¡Ãõ. Å¢ÕÐ, Àð¼õ Å¡íÌÈ ¬ì¸û þóЧŠþø¨Ä. «ÐºÃ¢, ¿ì̸¢È ¿¡öìÌ ¦ºì¦¸ýÉ º¢ÅÄ¢í¸¦ÁýÉ... À¢ÊìÌÈÐ ¸¡ì¸¡.. «Ð þóÐ ¸Ä¡îº¡Ã «¨Áñ¼¡ø ±ýÉ? ±ýÉ
[size=9]***********
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
[quote=¦ÀâÂôÒ][size=16]±ýÉ þÆ×¼¡... ¾¡Ê측Ã÷ Á¡Û¼ ¾ÕÁ§Ã¡?? Á£¨ºì¸¡Ã÷ ÁÉ¢¾Õû Á¡½¢ì¸§Á¡?? Á§¸Š «ì¸¡ ¿øÄ¡ò¾¡ý ¸¡ì¸¡ À¢Ê츢ȡ..
«í¸ À¡÷ ´Õ ¿¡ö, ¾¡Ê측Ãñà šöìÌûÇ ±ðÊôÀ¡÷츢Ȩ¾...
<img src='http://www.ilakku.com/images/devappp.JPG' border='0' alt='user posted image'>
«Ð ºÃ¢, §À÷ þóÐì¸Ä¡îº¡Ãõ. Å¢ÕÐ, Àð¼õ Å¡íÌÈ ¬ì¸û þóЧŠþø¨Ä. «ÐºÃ¢, ¿ì̸¢È ¿¡öìÌ ¦ºì¦¸ýÉ º¢ÅÄ¢í¸¦ÁýÉ... À¢ÊìÌÈÐ ¸¡ì¸¡.. «Ð þóÐ ¸Ä¡îº¡Ã «¨Áñ¼¡ø ±ýÉ? ±ýÉ
[size=9]***********
ஏன்பெரியப்பு வாய்பாக்கிறவன்ர வாயில் வெடி கொளுத்திப்போட்டால் என்ன? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote=preethi][quote]எனது முடிவு இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியத் தொழில் நுட்பத்தில் தமிழர்( அடிமைகளால்) கட்டப் பட்டது... [/quote]
<b>அன்று தான் தமிழர் நாட்டுக்குப் பிழைக்க வந்த பார்ப்பன ******,
[b]இப்படியே விட்டால் தமிழர்கள் எல்லாம் அடிமைகள் தான் ஆரியப் பிராமணர்கள் தான் எல்லாம் செய்தது ANTI TAMIL பரதேசிப் பிராமணர் சொல்வதை தலாவும் சொல்வார்.
இலங்கையில் சிங்கள அரசர்கள் கூட "ராஜகாரிய" எனப்படும் ஒருவகை அடிமை முறையைப் பாவித்துத் தான் விகாரைகளையும், குளங்களையும் கட்டினார்கள். ஆங்கிலேயர்கள் தான் அந்த வழ்க்கத்தை ஒழித்தார்கள். பார்ப்பான்களின் வழக்கம் எதைத் தமிழர்கள் மதிக்கிறார்களோ, பெருமைப் படுகிறார்களோ அதை இழிவு படுத்துவது.அதனால் தான் இந்தப் பார்ப்பான் ராஜராஜ சோழனின் மேல் மண் அள்ளி வீசுகிறார். </b>
<b>I am too late.( to be continued)</b>
*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
பீரீதி என்னைப்பற்றிய ஆராச்சி இருக்கட்டும் உம்மட அவலம் எண்டதலைபில அதை எழுதலாம்... நான் தெளிவாகத்தான் கேள்வி கேட்டிருக்கிறன்... அதற்குப் பதில் தெரிந்தால் எழுதலாமே????... சும்மா ஆக்களப் பற்றிப் பசத்தாமல்...
::
Posts: 134
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
Please read this first and then continue your fighting.
Here is the link.
This is very important.
http://www.iranchamber.com/history/article...ian_colony1.php
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>Iran’s chamber of commerce is known for writing this type thesis to show the Iranians ruled entire India. Many Muslims of India are writing these types of articles also. </b>
The pre-classical period
1. The origins of the Tamil people, as with the other Dravidian peoples, are unknown, although genetic and archeological evidence suggest a possible migration into India around 6000 BC (Gadgil 1997). <b>Connections with the Elamite people of ancient Iran have been suggested, but there is little solid evidence to support this view. It has also been suggested that the people of the Indus Valley civilisation were either Tamil or another Dravidian people (see e.g. Parpola 1974; 2003), but this theory is deeply controversial and there is at present no academic consensus on the identity of the Indus people.</b>
<b>The earliest clear evidence of the presence of the Tamil people in modern Tamil Nadu are the megalithic urn burials, dating from around 1000 BC onwards, which have been discovered at various places in Tamil Nadu, notably Adichanallur. These burials conform in a number of details to the descriptions of funerals in classical Tamil literature, and appear to be concrete evidence of the existence of Tamils in southern India during that period. Recent excavations at these sites have also provided samples of early Tamil writing, dating back to at least 500 BC. (The Hindu, 2005) [1]</b>
http://en.wikipedia.org/wiki/Tamil_people
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>THALA:</b>
Quote:எனது முடிவு இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியத் தொழில் நுட்பத்தில் தமிழர்( அடிமைகளால்) கட்டப் பட்டது...
<b>இது பிராமணர் செய்த கபடம், தேவநேயப்பாவாணர், மறைமலையடிகள் போன்ற தமிழ் அறிஞர்களும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும் பார்ப்பான்களின் குள்ளநரித்தனத்தை, தமிழர்கள் ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை, இலக்கணம், இலக்கியம் தொடக்கம் கட்டிடக் கலை வரை ஆரியர் அறிமுகப் படுத்தியதென்று எல்லாவற்றையும் திரித்து, ஊர்ப்பெயர்களைக் கூட சமஸ்கிருதப்படுத்திய பார்ப்பான்களைப் பற்றி அவர்கள் விளாவரியாக விளக்கியுள்ளார்கள்.</b>
<b>ஆரியரின் தொழில்நுட்பம் என்றால் ஏன் வட இந்தியாவில் பெருங் கருங்கல் கோயிலகள் இல்லை?
வட இந்தியக் கோயில் கோபுரங்கள் ஏன் உயரமும், வேலைபாடுகளும் குறைவு?
ஏன் வட இந்தியர்கள் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலுக்கு முன்போ அல்லது கங்கை கொண்ட சோழபுரம் போன்றோ ஓரு பெரிய கோயிலைக் கட்டவில்லை?
ராஜேந்திர சோழன் கங்கையை கடந்து இமயம் வரை சென்று ஆரியரை வென்ற வெற்றியின் நினைவுக்காகத் தானே கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டினான் என்பதை நீர் அறிந்திருப்பீர் என்று நான் எதிர் பார்ர்கவில்லை. </b>
Quote:என்னிடன் குறைந்தது 15 கேள்வி இருக்கு இப்ப மூண்று...
<b>ஐயரே! உம்முடைய 15 கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன். நீர் முன்பு செய்த மாதிரி நான் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்காமல், உம்முடைய வாலாயங்களை விட்டுச் சம்பந்தமில்லாமல் கதைக்க விட மாட்டேனென்றும், சும்மா விதண்டாவாதம் செய்ய மாட்டேனென்றும் உறுதியளிக்க வேண்டும்.</b>
Quote:கோயில்களில அழகாக செதுக்கிய சிற்பத்தில இருக்கும் ஆடவனில பெரும்பாலானவருக்கு பூநூல் போடப்பட்டிருக்கிரதே பாத்திருக்கிறீங்களாங் கண்ணா?? அது எப்பங்கண்ணா தமிழன் பூநூல் போட்டான் அந்த வரலாறை விளக்குங்கண்னா???
<b>நாங்கள் ஈழத்தமிழர்கள் இன்று இலங்கையில் கட்டும் கோயில்களில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கட்டும் கோயில்களில் கூட புராணக்கதைகளைச் சித்தரிக்கும் வகையில் அதில் வரும் கதாபாத்திரங்கள் பூணூல் அணிந்தவாறு தான் சிற்பங்களில் வடிக்கிறோம்.</b>
<b>இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பின்பு நல்லூர் முருகன் கோபுரத்தைப் பார்க்கும் உம்மைப் போல் ஒரு பார்ப்பான், இந்தக் கோயில்களெல்லாம் பிராமணரால் , ஈழத்துத் தமிழ் அடிமைகளை வைத்துக் கட்டியவை, பாருங்கள் இந்தச் சிலைகளெல்லாம் பூணூல் அணிந்திருக்கின்றன, தமிழர் பூணூல் அணிவதில்லை என்பது போன்றது தான் உம்முடைய வாதம்</b>.
<b>வந்தேறிய பிராமணர்கள் வேதங்களிலுள்ள தெய்வங்களை, தமிழரின் கடவுள்களுடன் இணைத்து, தமிழருக்கு மனுசாத்திரத்தையும், சாதி பாகுபாட்டையும் அறிமுகப்படுத்தி, கடவுள் பக்தியுள்ள தமிழ் மன்னர்களைத் தங்களின் வாய்மாலத்தாலும் மயக்கி, பல சந்தர்ப்பங்களில் தங்களின் நிறமான பெண்களைத் தமிழ் மன்னர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவ்ர்களின் மாயாஜாலத்தால் வளமான கிராமங்களை மங்கலம் என்ற பெயரில் எழுதி வாங்கிக் கொண்டு ஆட்சியிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் தொடங்கினார்கள். </b>
<b>தமிழர்களின் இந்த வெள்ளைத் தோல் ஆசை இன்றும் தமிழருக்குச் சாபக் கேடாகத் தொடர்கிறது. ஏன் சரித்திரத்துக்குப் போக வேன்ண்டும், 65 மில்லியன் இந்தியத் தமிழர்களை இன்று ஒரு பாப்பாத்தி ஆள வாய்ப்புக் கிடைத்தும், ஒரு திராவிடனின் வெள்ளைத் தோல் ஆசையால் தான்.</b>
<b>தமிழ்நாட்டின் கோயில்கள் அனைத்தும் கட்டப்பட்ட காரணம், பல போர்களில் எத்தனையோ உயிர்களைக் கொன்ற பாவத்தைப் போக்கவும், கோயில் கட்டினால் மறுபிறப்பில் நல்ல பிறவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் தான். இதற்காகத் தான் பிரமிட்களும் கட்டப் பெற்றன.</b>
<b>எங்களுடைய ஆலயச் சிற்பங்கள் புராணக்கதைகளைச் சித்தரிக்கின்றன. புராணக் கதாபாத்திரங்கள் பூணூல் அணிந்தவர்களாகப் பிராமண்ர்களால் இயற்றப் பட்டுள்ளன. இராவணண் கூடத்தான் பூணூல் அணிந்திருக்கிறான், இந்தக் கதைகளுக்குப் பின்னாலும் பார்ப்பனரின் கபடத் தனமுண்டு. அதைப் பிறகு ஆராய்வோம்.</b>
<b>இன்று இலங்கையில் நாங்கள் கட்டிய கோயில்களில் உள்ள சிலைகள் எல்லாம் பூணூல் போட்ட சிலைகள் உண்டு, அதைப்பார்த்து உம்முடைய பார்ப்பனப் பாட்டன் தான் தமிழரை வைத்துக் கட்டினார் என்று சொல்லிப்பாரும், முதுகில தர்ம அடி விழும்.</b>
Quote:90% வீதமான சிற்பங்கள் தலையில கீரிடம் வைச்சிருகாங்கண்ணா... ஏனுங்கண்ணா தமிழன் தலப்பாகையை விட்டுட்டு கீரிடமாங்கண்ணா தலையில வைச்சவன்... இது எந்தச் சரித்திரத்திலங்கண்ணா இருக்கு... இதையும் கொஞ்சம் விளக்குங்கண்ணா
...
<b>அப்படியென்றால் தமிழ் மன்னர்கள் கூட எங்களின் கோயில்களில் பிழைப்புத் தேடி வந்த பிராமணரிடம் தங்களில் பொன்முடியைக் கொடுத்து விட்டு, தலைப்பாகை கட்டினார் என்றா சொல்கிறீர். சங்க கால நூலாகிய சிலப்பதிகாரத்திலேயே சேரன் செங்குட்டுவனின் முடிசூட்டு வைபவமும், வசதி படைத்த, வர்த்தகனான கோவலின் முடி(கிரீடம்) பற்றியும், மாதவியினதும், கண்ணயினதும் பொன்னகையினதும், ஆடையலங்காரங்களும் விவரமாக விளக்கப் பட்டுள்ளன.
பிராமணரோ, ஆரியர்களோ தமிழர்களுக்கு முடியையும், நகைகளையும் அறிமுகப்படுத்தவில்லை. ஆரியப் பிராமணர்கள் பரதேசிகளாய், பிழைப்புத் தேடிச் தமிழர் நாட்டுக்கு வந்தார்கள் எனபதை www.iyerheritage.com கூட ஒத்துக்கொள்ளும் போது ஏன் இந்த விதண்டாவாதமும், பம்மாத்தும்.</b>
Quote:ஏனுங்கண்ணா இராஜராஜ சோழன் 9ம் நூற்ராண்டில கோயில் கட்டேக்க 16ஆயிரம் அடிமைகளை வச்சுத்தான்.. கட்டினாராமாம்.. அந்த 206 அடிக் கோபுரத்துக்கு சுத்திமண் போட்டு பெரிய கருங்கல் பாறைகளை உறுட்டிக் கொண்டு மேல போய் அங்க வச்சு பொழிஞ்சவராம்.. உண்மைங்களாண்ணா???... அதுல அந்த அடிமைகளை 24 மணிநேரம் வேலை வங்கினாரம்... ஏனுங்கண்ணா??... தமிழனுக்கு அடிமை எண்ணடால் யார் எண்டு இராஜராஜேஸ்வரன் தான் அறிமுகப் படித்தினாரங்கண்ணா???... அப்ப அது தான் தமிழன் பண்பாடு ஆரம்பிச்ச நாள் எண்டுறீங்க.... ஆரியனுக்கே அடிமைகளை எப்பிடி வேல வங்குறது எண்டு சொல்லிக் கொடுத்தவங்க நாங்களா????.....
<b>ஐயரே என்ன புலம்புகிறீர். ஆரியன் என்று யாரை மனதில் வைத்துப் புலம்புகிறீர். அப்படியென்றால் ஆரியர்கள் அடிமைகளை வைத்திருப்பதில் வல்லவர் என்று உங்கப்பா சொன்னாரா. </b>
<b>உலகிலுள்ள எல்லா தொன்மைவாய்ந்த புகழ்பெற்ற கட்டிடங்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில், ஒரு பகுதி மக்களையாவது துன்புறுத்தி தான் கட்டப்பட்டவை. பிரமிட் தொடக்கம் இலங்கையிலுள்ள விகாரைகள், தாஜ்மஹால் வரை அப்படித் தான் கட்ட்ப் பெற்றன. அதற்காக பிரமிட் கட்டியவர் எகிப்திய மன்னர்களை யாரும் தூற்றுவதில்லை.
கரிகாலச் சோழன் 12,000 சிங்களவரைப் பிணயக் கைதிகளாகக் கொண்டு போய் காவிரிக்குக் கல்லணை கட்டியது உமக்குத்த் தெரியாதென்று நினைக்கிறேன், இதை மகாவம்சம் கூட விளக்கமாகச் சொல்கிறது. இதெல்லாம் அந்தக் காலத்தில் சாதாரணம்.</b>
Quote:எல்லாத்துக்கும் கருத்து சொல்லலாம்.. நம்மளயும் அறிவோட சிந்திக்க விடுங்க.. உங்கட பழமை பாடுதல்.. என்னை விளக்கம் காணாதவன் என்பதெல்லாம்.. தமிழனின் கையாலாகாத் தனம்..
நான் பழமை பாடவில்லை. எங்களின் பழமையை நாங்கள் மறக்கக் கூடாது, எங்களின் பழமையின் பெருமை எங்களுக்குப் புத்துணர்ச்சி தர வேண்டும். உதாரணமாக இன்றைய எகிப்தியர் எல்லாம் உருவ வணக்கத்தை வெறுக்கும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனால் அவர்கள் தங்களுடைய உருவ வழிபாட்டை வழிபடும் முன்னோர்களின் பிரமிட்டுக்களையும், சிலைகளையும் பெருமையாக நினைத்துப் பேணிப் பாதுகாக்கிறார்கள். அதைப் போல் தான் நாங்களும் இருக்க வேண்டும், எங்களில் பலர் கிறிஸ்தவர்களாக, சைவத்தில் நம்பிக்கையில்லாத்வர்களாக இருக்கலாம், ஆனால் சமய வழியில் இல்லாது விட்டாலும், தமிழரின் வரலாற்றைப் பாதுகாக்கும் வழியில், தமிழரின் தொன்மையைப் பாதுகாப்பதில் அவ்ர்களும் பங்கு பற்ற வேன்ண்டும். ஏனென்றால் தமிழரின் சரித்திரத்திலும், கலாச்சாரத்திலும் அவர்களும் பங்குதாரர்கள்
Quote:நீங்கள் சொன்னதால் சொல்லேல்ல.. இங்க எப்பவும் தமிழன் எதிர்காலத்தைச் சொல்வதில நாட்டம் இல்லை பழமைபாடுரதிலயும்.. இல்லை யாரயாவது தூற்ருறதிலயும் தான் தமிழன் பெருமை கொள்கிறான்.. அப்ப இனம் வளரும் எண்டும் நம்புறான்..
<b>நான் இந்தியப் பிராமணரைப் போலில்லாமல் தமிழுக்கும், தமிழருக்கும் முதுகில் குத்தாத ஈழத்துப் பிராமனரை வெறுக்கவில்லை. அவர்களை சந்தேகக் கண்ணொடு பார்க்கிறேன் அவ்வளவு தான். </b>
<b>என்னால் மறக்க முடியாத சம்பவம், தமிழநாட்டில் ஒரு புகழ் பெற்ற கோயிலில் தமிழில் தேவாரம் பாட முயற்சித்த ஒருவரை எனக்கு முன்னால் கோயிலை விட்டு வெளியேற்றிய அந்தப் பார்ப்பானின் கண்ணிலிருந்த தமிழ் வெறுப்பு என் நெஞ்சை விட்டு நீங்காது. இதே போல் சிதம்பரத்திலுள்ள பார்ப்பான்கள் தமிழில் கோயிலுக்குள் தேவாரம் பாட முற்பட்ட ஓதுவாரை அடித்து உதைத்து வைத்திய சாலைக்கு அனுப்பினார்கள். அவர் நீதி மன்றம் கூடப் போனாராம், தேவையென்றாள் சொல்லும் விவரமாகப் பதிவு செய்கிறேன்.</b>
<b>OK தலா ஐயரே, உம்முடைய கேள்விக்குப் பதிலளித்து விட்டேன். என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லும்,
பிராமணர்கள், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ அடையாளம் கொள்வதில்லை. ஏன்? ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள். இதைப் பொய் என்று நிரூபியும் பார்ப்போம்.</b>
_________________
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
பீரீதி வதமெல்லாம் சரி தனிய என்னை என்ரகுடும்பத்தை இழுப்பதுக்கு உமக்கு எந்த அதிகாரம் இருக்கு... அதுதோட கருத்துக் களத்தில் மரியாதை குடுத்து வாங்குவது நல்லது..
அதோட என்னைப் பற்றி மற்றும் அகிலனைப் பற்றி தாக்குதல் தொடருமானால்... ஐயர் சமூகத்தைப் பற்றியும் தூற்ருவீர் ஆனால் இனரீதியான தாக்குதல் என்று இங்கிலாந்து போலீசரின் வலைத்தளப் பிரிவில் உம்மீது வழக்குத் தொடர வேண்டீருக்கும்...... <b>இதேட நிப்பாட்டும்...</b>
http://www.homeoffice.gov.uk/comrace/race/...acistcrime.html
http://www.homeoffice.gov.uk/crime/interne...rime/index.html
::
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>ha ha ha ha <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </b>
<b>நான் உம்முடைய கேள்விகளையும், பதிலையும் எதிபார்க்க எனக்குப் பயமுறுத்தல் விடுகிறீரா? நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை, நான் சொல்வதெல்லாம் இணயத்தளங்களில் ஏற்கனவே உள்ளவை தான். பாரதியாரைப் பற்றியும், தாத்தாச்சாரியாரைப் பற்றியும் Complain பண்ணும்.
தமிழன் என்றமுறையில் தமிழுக்கும், தமிழருக்கும் Anti Tamil பார்ப்பான்கள் செய்வதைத் தமிழரிடம் சொல்லும் எனக்கு இந்தப் பூச்சாண்டி காட்டாதேயும்</b>,
<b>ஆயிரக் கணக்கான தமிழர்கள் anti Tamil பார்ப்பான்களைப் பற்றி ஒவ்வொரு இனையத்தளத்திலும் எழுதுகிறார்கள், விரும்பினால் சொல்லும் LINK தருகிறேன். </b><b>I am not a FOB <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--></b>
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>கடைசியில் தலா ஒரு பார்ப்பான் என்பதை ஒத்துக் கொண்டு விட்டார். இவர் இதுவரை தமிழையும், தமிழரைப் பற்றியும் எழுதியதையும், கடைசியில் ஆரியரைத் உயர்த்தி, தமிழரை அடிமைகள் என்றவுடன் இவர் பிராமாணன் என்பதில் கொஞ்சம் கூடச் சந்தேகம் இல்லாது விட்டது. இது தான் பார்ப்பான்களின் குணம், எங்களில் ஒருவராக நடிப்பார்கள், தருணம் கிடைத்தால் தமிழர்கள் ஆரியர்களின் அடிமைகள் என்றும் சரித்திரத்தைத் திரித்துச் சொல்லத் தயங்க மாட்டார்கள். இவரின் தமிழ் முகத்திரை கிழிந்து விட்டது.</b> :wink:
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
[quote=Thala][quote=preethi]
<b>எனக்குத் தமிழில் மிகவும் புலமையுண்டென்று நான் ஒரு போதும் சொன்னதில்லை. இவர் தான் சொன்னார் ஆரியர் வேறு பார்ப்பான்கள் வேறு என்று நிரூபிக்கப் போவதாக. இப்பொழுது என்னுடைய தமிழ் சரியில்லையாம், அவரால் நிரூபிக்க முடியாதாம்.<span style='color:red'> ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை என்றாளாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]THALA சொன்னது:</b>
<b>ஆகா உம்மட மப்புக்கு இங்கயே ஊறுகாய்...... விளக்கமானவனுக்கு விளக்கலாம்.. உமக்கு நேரம் வீண்....... வேனுமெண்டால் சொல்லும் கூத்தர் கோயில திருவிளாவம் அங்க சோக்கா சதிர்ராட்டம் பாக்கலாம்...</b>
<b>உம்மடை ஆக்களின்ர கோயில்தான் </b>
<b>அகிலன் சொன்னது</b>:
<b>என்னங்கண்னா அப்ப இதுவும் அதுவா??</b>
<b>THALA:</b>
<b>ம்ம்ம்... அப்பிடியே கூடிக் கும்மியடிக்கலாம்</b>.
<b>[size=18]இன்றைக்கு என்னிடம் மரியாதை கேட்கும் இந்தப் பார்ப்பான்கள் இருவரும் ஒரு வாரத்துக்கு முன்பு விட்ட நக்கல் இது, இங்குள்ள எந்தப்பகுத்தறிவு வாதிகளும் இந்தச் சாதித் திமிரையும், நக்கலையும் பார்ர்த்து மூச்சும் விடவில்லை</span>.</b>
Posts: 134
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
The article on that website was not written by <b>"Iran's chamber of commerce."</b>
It was written by <b>"Iran chamber"</b>, which is probably a web site that promotes or propagandize Iranian culture, heritage and their golden years.
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
[quote=preethi]<b>THALA:</b>
OK தலா ஐயரே, உம்முடைய கேள்விக்குப் பதிலளித்து விட்டேன். என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லும்,
பிராமணர்கள், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ அடையாளம் கொள்வதில்லை. ஏன்? ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள். இதைப் பொய் என்று நிரூபியும் பார்ப்போம்.
சூத்திரிய வெள்ளாளனே
ஐயர் எல்லாம் வந்து தீண்டத்தகாத உனக்கு பதில் சொல்ல தேவையில்லை. சக்கிலிய பறையன் நான் சொல்கிறேன் கேள்.
<img src='http://mounaragam.com/Barathi/Shinde_Devayani_1.jpg' border='0' alt='user posted image'>
சுப்பிரமணிய ஐயர் தான் தமிழன், தமிழன், தமிழன் என்று தமிழில் பாடிப்பாடியே செத்தான். அவன் தான் மகாகவி பாரதி. பார்ப்பானாக பிறந்த அவன், தன்னை தமிழன் என்று நிரூபிக்கவில்லையா? உன்னிலும் பார்க்க சுத்தத் தமிழன் அவன்.
<img src='http://star-ecentral.com/archives/2005/4/1/movies/p10kamal.jpg' border='0' alt='user posted image'>
அந்த தமிழன் பாடல்களை தன் படங்களில் பாடி, பார்ப்பானாக பிறந்து, சாதிகள் இல்லையடி பாப்பா என்று புறப்பட்டு, மயிர்வெட்டும் தொழில் செய்பவனாக காட்டினான் "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தில். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், பாரதி பாடல்களை பாடினான். "ஓளவை ஷண்முகி" படத்தில் பிராமணத்தியாக வந்து சட்டையை திறந்து காட்டி பிராணத்திகளை அவமானப்படுத்தினான் என்று பிராமணர் பொங்கவும் செய்தான். அந்த நடிகன் பெயர் கமலஹசன். போய்க் கேள் அவன் பிராமணணா, தமிழனா என்று. ஏற்கனவே சொல்லியிருக்கிறான் தான் தமிழன் என்று.
<img src='http://tamilinfoservice.com/image/event/krishnaiyer.gif' border='0' alt='user posted image'>
http://tamilinfoservice.com/event/hr1.htm
இந்தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் ஈழத்தமிழரின் அருமை நண்பர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். அவர் தமிழன் இல்லையா உனக்கு? சாதிவெறி தலைக்கேறினால் ஆடத்தான் செய்யும். என்ன செய்வது பறையடிப்பது எனது தொழில் அடிக்கிறேன் பறை உனக்கு!.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Raguvaran Wrote:The article on that website was not written by <b>"Iran's chamber of commerce."</b>
It was written by <b>"Iran chamber"</b>, which is probably a web site that promotes or propagandize Iranian culture, heritage and their golden years.
By mistake I typed ‘chamber of commerce,” instead of com. I am familiar with this Iran chamber.com website. They say the Indians are hybrids of Iranians and native Dravidians. They argue that they are the Aryans. I once quoted their web site to other Indian Brahmins to prove that they are not native to India. They refused to accept the validity of the Iran Chamber’s claim and said that is the plot of Muslims. They want to show that they gave culture to India.
Many Indian Brahmins say the false Aryan Invasion theory propagated by the colonial missionary zealots aimed at dividing and denigrating Hinduism and the Aryan invasion is just a myth. They were ganging up against me for quoting the Iran Chamber. When it is convenient to them, the Brahmins don’t mind using the Iran Chamber’s thesis.
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
Thala Wrote:paandiyan Wrote:தலை,
உங்களுடன் வாதிடுவது எனது நோக்கமில்லை என்பதை முதலில் தெரிவிக்கிறேன்.
உங்களுக்கு உண்மையில் இந்தியாவின் கோயில்கள் பற்றிய விளக்கம் காணாது என நினைக்கிறேன் எனெனில் ப்ரீத்தி எழுதியதை எந்தப்படத்தில் என்று கேட்கிறீர்கள். இதிலிருந்தே உங்களுக்கு கோயில்கல் பற்றிய விளக்கம் இல்லையென்பது தெரிகிறது. சும்மா எதிர்க்கருத்து எழுதுவதற்காக அவர் எழுதுவதெல்லாம் பிழை என எழுதுவது உங்களது அறியாமையையே காட்டுகிறது.
எனவே சும்மா எழுதாமல் ஒன்றை ஆராய்ந்து எழுவது நல்லது. தமிழ் நாட்டில் எமது முன்னவர்களின் கைத்திறமையை நேரகப் பார்த்திருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள்
சரி
விளங்கின நீங்கள் எனக்குச் கொஞ்சம் விளக்கப் படுத்திறீர்களா??...
<b>எனது முடிவு இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியத் தொழில் நுட்பத்தில் தமிழர்( அடிமைகளால்) கட்டப் பட்டது... </b>
இப்போ எல்லாம் தெரிந்த நீங்கள் அடியேனின் கேள்விக்கு விளக்கமாக பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.. அல்லது தமிழனை பப்பால ஏத்தி கவிள்பவரிடத்தில கேட்டுச் சொல்லுங்கள்..
என்னிடன் குறைந்தது 15 கேள்வி இருக்கு இப்ப மூண்று...
கோயில்களில அழகாக செதுக்கிய சிற்பத்தில இருக்கும் ஆடவனில பெரும்பாலானவருக்கு பூநூல் போடப்பட்டிருக்கிரதே பாத்திருக்கிறீங்களாங் கண்ணா?? அது எப்பங்கண்ணா தமிழன் பூநூல் போட்டான் அந்த வரலாறை விளக்குங்கண்னா???
90% வீதமான சிற்பங்கள் தலையில கீரிடம் வைச்சிருகாங்கண்ணா... ஏனுங்கண்ணா தமிழன் தலப்பாகையை விட்டுட்டு கீரிடமாங்கண்ணா தலையில வைச்சவன்... இது எந்தச் சரித்திரத்திலங்கண்ணா இருக்கு... இதையும் கொஞ்சம் விளக்குங்கண்ணா...
ஏனுங்கண்ணா இராஜராஜேஸ்வரன் சோழன் 9ம் நூற்ராண்டில கோயில் கட்டேக்க 16ஆயிரம் அடிமைகளை வச்சுத்தான்.. கட்டினாராமாம்.. அந்த 206 அடிக் கோபுரத்துக்கு சுத்திமண் போட்டு பெரிய கருங்கல் பாறைகளை உறுட்டிக் கொண்டு மேல போய் அங்க வச்சு பொழிஞ்சவராம்.. உண்மைங்களாண்ணா???... அதுல அந்த அடிமைகளை 24 மணிநேரம் வேலை வங்கினாரம்... ஏனுங்கண்ணா??... தமிழனுக்கு அடிமை எண்ணடால் யார் எண்டு இராஜராஜேஸ்வரன் தான் அறிமுகப் படித்தினாரங்கண்ணா???... அப்ப அது தான் தமிழன் பண்பாடு ஆரம்பிச்ச நாள் எண்டுறீங்க.... ஆரியனுக்கே அடிமைகளை எப்பிடி வேல வங்குறது எண்டு சொல்லிக் கொடுத்தவங்க நாங்களா????.....
எல்லாத்துக்கும் கருத்து சொல்லலாம்.. நம்மளயும் அறிவோட சிந்திக்க விடுங்க.. உங்கட பழமை பாடுதல்.. என்னை விளக்கம் காணாதவன் என்பதெல்லாம்.. தமிழனின் கையாலாகாத் தனம்..
[b]இன்றய இளைஞனின் அறிவு பூர்வமான சிந்தனனை நாளைய ஆக்க பூர்வமான வடிவம்..
நீங்கள் சொன்னதால் சொல்லேல்ல.. இங்க எப்பவும் தமிழன் எதிர்காலத்தைச் சொல்வதில நாட்டம் இல்லை பழமைபாடுரதிலயும்.. இல்லை யாரயாவது தூற்ருறதிலயும் தான் தமிழன் பெருமை கொள்கிறான்.. அப்ப இனம் வளரும் எண்டும் நம்புறான்..
---------------------------------------------
உமது கோயில்கள் பற்றிய விளக்கமின்மைக்கான பதில் கீழுள்ளது வாசித்துத் தெளியவும். சும்மா விதண்டா வாதம் செய்து நேரத்தைக் கடத்துவதை விட இவைகளை வாசித்தாவது வாதம் செய்யப்பாரும் .
<span style='font-size:25pt;line-height:100%'>Ultimate Source of Information on Indian Temples</span>
Indian Temple Architecture
Indian Temple Styles: The North Indian temples (Nagara) differ widely from their South Indian counterparts (Dravidian). In this article, Cincinnati based art historian Tony Batchelor provides an overview of the various temple architectural styles in India. A gallery of South Indian temple vimanams: A vimanam is the tower that crowns the innermost sanctum of a South Indian temple (Dravidian style of architecture). This photographic feature displays vimanams from some of the important temples of South India.
Imperial Chola Monuments I : The Brihadeeswara temple in Thanjavur in Tamilnadu (11th century CE) is a collossal structure with a towering vimanam, and is considered to be a masterpiece of Chola architecture. Imperial Chola Monuments II: The Darasuram temple described as a sculptor's dream lived in stone, is built in the form of a chariot and is a grand specimen of Chola architecture, as are the Gangaikonda Choleeswaram and the Tribhuvanam temples.
Hoysala Architecture: The Hoysala temples of the earlier part of the 2nd millennium CE, display a unique architectural style, distinct from the Dravidian style that prevailed during this period in the neighboring state of Tamilnadu. Art historian Gerard Foekema describes the Chennakesava temple at Belur, a grand specimen of Hoysala art. The Nagara Style: This is the prevalent style of temple architecture in North India. The well developed temples of Khajuraho, and the majestic temples of Orissa, all fall under this classification.
source: http://www.templenet.com/arch.html
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Jude Wrote:[quote=preethi]<b>THALA:</b>
OK தலா ஐயரே, உம்முடைய கேள்விக்குப் பதிலளித்து விட்டேன். என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லும்,
பிராமணர்கள், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ அடையாளம் கொள்வதில்லை. ஏன்? ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள். இதைப் பொய் என்று நிரூபியும் பார்ப்போம்.
சூத்திரிய வெள்ளாளனே
ஐயர் எல்லாம் வந்து தீண்டத்தகாத உனக்கு பதில் சொல்ல தேவையில்லை. சக்கிலிய பறையன் நான் சொல்கிறேன் கேள்.
<img src='http://mounaragam.com/Barathi/Shinde_Devayani_1.jpg' border='0' alt='user posted image'>
சுப்பிரமணிய ஐயர் தான் தமிழன், தமிழன், தமிழன் என்று தமிழில் பாடிப்பாடியே செத்தான். அவன் தான் மகாகவி பாரதி. பார்ப்பானாக பிறந்த அவன், தன்னை தமிழன் என்று நிரூபிக்கவில்லையா? உன்னிலும் பார்க்க சுத்தத் தமிழன் அவன்.
<img src='http://star-ecentral.com/archives/2005/4/1/movies/p10kamal.jpg' border='0' alt='user posted image'>
அந்த தமிழன் பாடல்களை தன் படங்களில் பாடி, பார்ப்பானாக பிறந்து, சாதிகள் இல்லையடி பாப்பா என்று புறப்பட்டு, மயிர்வெட்டும் தொழில் செய்பவனாக காட்டினான் "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தில். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், பாரதி பாடல்களை பாடினான். "ஓளவை ஷண்முகி" படத்தில் பிராமணத்தியாக வந்து சட்டையை திறந்து காட்டி பிராணத்திகளை அவமானப்படுத்தினான் என்று பிராமணர் பொங்கவும் செய்தான். அந்த நடிகன் பெயர் கமலஹசன். போய்க் கேள் அவன் பிராமணணா, தமிழனா என்று. ஏற்கனவே சொல்லியிருக்கிறான் தான் தமிழன் என்று.
<img src='http://tamilinfoservice.com/image/event/krishnaiyer.gif' border='0' alt='user posted image'>
http://tamilinfoservice.com/event/hr1.htm
இந்தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் ஈழத்தமிழரின் அருமை நண்பர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். அவர் தமிழன் இல்லையா உனக்கு? சாதிவெறி தலைக்கேறினால் ஆடத்தான் செய்யும். என்ன செய்வது பறையடிப்பது எனது தொழில் அடிக்கிறேன் பறை உனக்கு!.
NICE TRY. <b>பாரதியாரைத் தவிர கமலகாசனோ, கிருஸ்ணையரோ தாங்கள் திராவிடத் தமிழர் என்று ஒத்துக் கொண்டதுமில்லை. வெளிப்படையாகச் சொன்னதுமில்லை. பாரதியார் பூணூலை அறுத்தெறிந்து தான் பார்ப்பானல்ல, தமிழன் என்று சொன்னதால் தான் பார்ப்பான்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள். </b>
<b>கமலகாசன் தமிழனுமல்ல தெலுங்குப் பிராமணன். பணமும் புகழும் கிடைக்குமென்றால் பல பிராமணர்கள் தமிழன் என்று மட்டுமல்ல, ஆபிரிக்காவில் போய்த் தாங்கள் கறுப்பர்கள் என்றும் கூடச் சொல்லுவார்கள்.</b>
<b>கிருஷ்ணையரிடம் எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. ஏனென்றால் அவர் மனிதவுரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது மட்டுமல்ல. IPKF விடயத்தில் அவருடைய கருத்தை நான் வாசித்தேன். கிருஷ்ணையர் ஒரு நாளும் தான் திராவிடர் என்றும் சொன்னதில்லை. தான் ஒரு தமிழன் என்றும் சொன்னதில்லை. பாவம் பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கும் JUDE க்கு என்னுடைய கேள்வி விளங்கவில்லை. </b>
<b>நீர் கேள்விப்பட்ட 50 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்த வெள்ளாள ஆதிக்கத்துக்காக அழுது வடிக்காமல், பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும் இன்றும் பறையருக்கு நடக்கும் கொடுமைகளுக்குக் குரல் கொடும், உமக்குப் புண்ணியமாவது கிடைக்கும். திருமாவளவனிடம் கேளும் அவர் சொல்வார். உம்முடைய உதவியை அவர் நிச்சயமாக் வரவேற்பார்.</b>
<b>நீர் நினைப்பது போல் எனக்கு சாதி வெறியில்லை. அப்படி யாராவது நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. எனக்குத் தமிழில் பற்றுண்டு, தமிழ் தான் என்னுடைய அடையாளமே தவிர என்னுடைய சாதியில்லை. ஈழத்தில் இன்றும் பெரும்பான்மையானவர்கள் வெள்ளாளர்கள், அவர்கள் சாதி வெறி பிடித்தவர்களாக இருந்தால் ஏன் பிரபாகரனைக் கடவுளாக நினைக்கிறார்கள். சிந்தியுமையா</b>!
<b>மேலும் உம்முடைய பறை மேளத்தைக் கொண்டு போய் வந்து வேறு எங்காவது தட்டும், இது "பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது".வெள்ளாளர், பறை மேளத்தை வரச் சொன்னால மட்டும் தான் வந்து பறையடிக்கலாம் என்று கேள்விப்பட்டேன், நீர் என்னடாவென்றால் சொல்லாமலே அடிக்கிறீர், ஆசை தீரும வரை அடித்து விட்டு மாறும்</b>.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Quote:அந்த தமிழன் பாடல்களை தன் படங்களில் பாடி, பார்ப்பானாக பிறந்து, சாதிகள் இல்லையடி பாப்பா என்று புறப்பட்டு, மயிர்வெட்டும் தொழில் செய்பவனாக காட்டினான் \"உன்னால் முடியும் தம்பி\" என்ற படத்தில். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், பாரதி பாடல்களை பாடினான். \"ஓளவை ஷண்முகி\" படத்தில் பிராமணத்தியாக வந்து சட்டையை திறந்து காட்டி பிராணத்திகளை அவமானப்படுத்தினான் என்று பிராமணர் பொங்கவும் செய்தான். அந்த நடிகன் பெயர் கமலஹசன். போய்க் கேள் அவன் பிராமணணா, தமிழனா என்று. ஏற்கனவே சொல்லியிருக்கிறான் தான் தமிழன் என்று.
<b>படத்தில் இப்படி நடித்தார்,அப்படி ஆடினார், சினிமாவில் இப்படிச் சொன்னார் என்பதையெல்லாம் உண்மையென்று நம்பி அவர் படங்களிலுள்ள மாதிரித் தான் நிஜ வாழ்க்கையிலும் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா?
இதே கமலகாசன் அவருடைய படத்துக்குத் தமிழ்ப்பெயர் வைக்கச் சொல்லிக் கேட்ட தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்துக்கெதிராக பாப்பாத்தியுடன் சேர்ந்து கொண்டு அளித்த திமிரான பதிலை யார் மறப்பார்கள்?</b>
|