Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களே சிந்தியுங்கள். தமிழ்நாட்டின் ஆலயங்கள் எல்லாம் வெறும் சமய வழிபாட்டுத் தலங்களல்ல, பண்டைத் தமிழரின் கலை, கட்டிட, விஞ்ஞான், தொழில்நுட்பத் திறன்களை உலகுக்கு எடுத்துக் காட்டும் உலகத் தமிழரின் சொத்துக்கள். </b>
அவையெல்லாம் தமிழை எதிர்க்கும் பிராமணரின் கைகளில் இன்று. அவர்கள் தமிழைக் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது விட்டாலும் கூட, இதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு சில இந்தியத் தமிழ்ச் சகோதரர்களுக்கு எம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். ஈழத்தில் அவர்களுக்கு முன்னோட்டியாக தமிழுக்கு ஆலயங்களில் முதலிடம் கொடுக்க வேண்டும், உண்மையாக, ஏன் தமிழைப் பாவிக்கக் கூடாது, இன்னும் பிராமணர்களால், சமஸ்கிருதத்தில் தான் பூசை பண்ண வேண்டுமென்பதற்கு சைவ சித்தாந்தத்தில் ஒரு காரணமுமில்லை. சமஸ்கிருதத்தை மட்டும் பாவிக்க வேண்டுமென்பது பிராமணர்களின் சதி. இதன்மூலம் இந்தத் தொழிலில் தங்களுடைய monopolyயை வைத்திருப்பதற்காக.
<b>நானும் உங்களைப் போல் பிராமணரின் தமிழ் எதிர்ப்பை அறியாமல் தானிருந்தேன்.திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஓரு தமிழ்நாட்டுக் கோயிலில் தமிழ்த் தேவாரத்தைக் கோயிலுக்குள் பாட பிராமணர்கள் எதிர்த்ததை நேரில் பார்த்த அன்று தான் பிராமணர்களை அவதானிக்கத் தொடங்கினேன். நான் ஒரு சைவப்பழமல்ல. இன்னும் முப்பது வயதைத் தாண்டவில்லை. </b>
என்னுடைய அனுபவத்தில் ஈழத்துப் பிராமணரும் தமிழை எதிர்ப்பதில் சளைத்தவர்களல்ல ஆனால் அதை வெளிக் காட்டுவதில்லை. நீங்கள் நான் சொல்வதை நம்பாது விட்டால், நீங்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள கோயில்களில் போய்த் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள். அவர்கள் முகம் சுழிப்பதைப் பார்க்கலாம்.
<b>எங்கள் தமிழ் முன்னோர்கள் எங்களுக்காக விட்டுச் சென்ற தமிழ்நாட்டுக் கோயில்களை ANTI TAMIL பார்ப்பான்களின் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சிக்கும் இந்தியத் தமிழ்ச்சகோதரர்களுக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும், குறைந்தது இணையத்தளங்களிலாவது உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். தமிழ் மன்னர்களால், தமிழர்களால் இரத்தமும், வியர்வையும் சிந்தப்பட்டுக் கட்டப்பட்ட தமிழரின் ஆலயங்களில் தமிழுக்கு உரிய இடமளிக்கப் பட்டு தமிழ் மீண்டும் கோலோச்ச வேண்டும்</b>.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
தமிழன் மண்ணில இருக்கிற மாதிரித்தானே இந்தியா பூராவும் கோயில்கள் இருக்கு... எல்லா இடத்திலயும் <b>ஆகமங்கள்</b> ஒண்டுதான்... தமிழர் தான் <b>காமசூத்திரா </b> சிற்பங்களை வடிவமைத்து இந்தியா பூரா சப்ளை பண்ணினவை கோயிலும் கட்டிக் குடுத்தது தமிழன் தான் எண்டு பிரீதி சொல்லுறா... <b>நாங்க ஆமாப் போடுவம்</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
[quote=Thala]தமிழன் மண்ணில இருக்கிற மாதிரித்தானே இந்தியா பூராவும் கோயில்கள் இருக்கு... எல்லா இடத்திலயும் <b>ஆகமங்கள்</b> ஒண்டுதான்... தமிழர் தான் <b>காமசூத்திரா </b> சிற்பங்களை வடிவமைத்து இந்தியா பூரா சப்ளை பண்ணினவை கோயிலும் கட்டிக் குடுத்தது தமிழன் தான் எண்டு பிரீதி சொல்லுறா... <b>நாங்க ஆமாப் போடுவம்</b>
ம்ம் ஆமாப் போடுவம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
எல்லாரும் ஒருக்கா பிரீத்திக்கு ஒரு பெரிய ஓ போடுங்கோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
சகோதரம்! சகோதரனுக்காக ஆமா போடுறீங்க போல... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
அகிலன் Wrote:சகோதரம்! சகோதரனுக்காக ஆமா போடுறீங்க போல... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம்ம் .... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்த பக்கத்தில் எனக்கு ஒண்டும் விளங்கயில்லை... சகோதரம் ஆமா போடச்சொன்னார் நானும் ஆமா போட்டுட்டன்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
[quote=Thala]தமிழன் மண்ணில இருக்கிற மாதிரித்தானே இந்தியா பூராவும் கோயில்கள் இருக்கு... எல்லா இடத்திலயும் <b>ஆகமங்கள்</b> ஒண்டுதான்... தமிழர் தான் <b>காமசூத்திரா </b> சிற்பங்களை வடிவமைத்து இந்தியா பூரா சப்ளை பண்ணினவை கோயிலும் கட்டிக் குடுத்தது தமிழன் தான் எண்டு பிரீதி சொல்லுறா[/b]... <b>நாங்க ஆமாப் போடுவம்</b>
<b>தலா, ஒரு திராவிடக் கட்டக் கலையைப் பற்றிக் கொஞ்சம் கூடத் தெரியாத பார்ப்பான் அல்லது பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப் பட்டவர். தமிழரின் திராவிடக் கட்டக் கலை வேறு, வட இந்தியக் கட்டக் கலை வேறு, நான் தென்னிந்தியக் கோயிலகளுக்கு மட்டுமல்ல, வட இந்தியக் கோயில்களையும் பார்த்திருக்கிறேன்.காமசூத்திரச் சிற்பங்கள் உள்ள கஜிராகோ(Khajuraho) திராவிடக் கட்டிடக் கலையில், தமிழர்களால் கட்டப்பட்டதல்ல. தெரியாத ஒரு விடயத்தைக் கதைப்பது ஆபத்தானது, தலா சொல்வது போல் தமிழ்நாட்டிலுள்ள திராவிடக் கட்டிடக் கலையில் இந்தியாவிலுள்ள எல்லாக் கோயில்களுமில்லை.
[b]ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர்ப் பெரிய கோயில் தான் இந்தியாவிலேயே முழுவதும் கருங்கல்லால் கட்டப் பெற்ற கோயில். The GREAT PYRAMID OF GIZA வுக்கு அடுத்ததாக, 1600 வரை தஞ்சைப் பெரிய கோயில் தான் உலகத்திலேயே உயரமான கட்டிடமாக இருந்தது. ஜேர்மனியின் உலகத்திலே உயரமான உல்ம் (Ulm) தேவாலயம், தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு வெறும் மரத்தால் கட்டப்பட்டது. </b>
<b>தமிழர்களின் கருங்கல் சிற்பக்கலையின் பெருமை தலாவைத் தவிர உலகறியும். ஆகமங்கள் தமிழில் முதலில் இருந்து பிராமணர்களால் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டதை, தேவநேயப்பாவாணர் தெளிவாக விளக்கியுள்ளார்.</b>
<b>தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களும் ஆகம முறைப்படி கட்டப்பட்டவையல்ல, உதாரணமாக சோழர்களாலும், பல்லவர்களாலும், மலைகளையும், குன்றுகளையும் குடைந்து கட்டப் பட்ட குடவரைக் கோயில்கள்.</b>
<img src='http://www.indianvisit.com/images/khajuraho/khajuraho-temple-picture.jpg' border='0' alt='user posted image'>
<b>இது தான் KAHAJURAHO விலுள்ள காமசூத்திரக் கோயில், இதைப் பார்த்தால், திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட தமிழ்நாட்டுக் கோயில்கள் போலவா இருக்கிறது, ஒன்று மட்டும் தெரிகிறது உமக்குத் தமிழ்நாட்டுக் கட்டிடக் கலையும் தெரியாது, வட நாட்டுக் கட்டிடக் கலையும் தெரியாது</b>,
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
பிரீதி உங்கட சோழர்காலம் பாண்டியன் காலம் என்பது தமிழன் சமணமதத்தை தழுவிய காலமும் சேர்த்து என்பது தெரியுமா அவர்களிடம் நிரந்தர மதம் இருந்ததில்லை .. இந்தக் கோயில்களில எந்த ஆண்பொண் உறவை சித்தரிக்கிறது ... வடக்கத்தியக் கோயிலின் கலையை தழுவியதாய் தமிழர் கோயில்கள் இல்லை எண்டு நீர் சொல்லுறதைப் பாத்து சிரிக்கிறதா அழுகிறதா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
யாழ்ப்பாணத்தமிழனும் மட்டு அம்பாறைத்தமிழனும் ஒரேமாதிரியா தமிழ் பேசுகின்றார்கள்... அப்ப அவர்களில் ஒருபகுதி தமிழன் இல்லை என்பது போலிருக்கிறது உம்முடைய தனிநபர் தாக்குதல்...
தமிழந்தான் கட்டக்கலையில முதலில் சிறந்து விளங்கினான் எண்டு வெளீல சொல்லதையும் <b>முகாலயர்கள்</b> கேட்டா விளுந்து விளுந்து சிரிப்பாங்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதோட அறிவுகுறைந்தவனுக்கு விளங்கப்படுத்தலாம் அடி முட்டாளுக்கு.????? ஒண்டும் செய்யேலது..
::
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
அடி முட்டாள் என்று தெரிஞ்சாப்பிறகும் அவருக்கு மறுமொழி எழுதுறுவை என்னெண்டு சொல்லலாம் தலா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
. Quote:வடக்கத்தியக் கோயிலின் கலையை தழுவியதாய் தமிழர் கோயில்கள் இல்லை எண்டு நீர் சொல்லுறதைப் பாத்து சிரிக்கிறதா அழுகிறதா..
<b>நீர் நன்றாகவே அழும். தலா ஒரு பார்ப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர்களின் கருத்து தமிழில் ஒன்றும் கிடையாது, எல்லாம் வட மொழியிலிருந்தும், வடநாட்டிலிருந்து வந்தது என்பது தான். </b>
<b>ஏன் தமிழர் கோயில்களைத் தழுவியதாய் தான் வடக்கத்தியக் கோயில்கள் உள்ளன என்று சொல்லக் கூடாது. அது தான் உண்மையும் கூட. இன்றும் பெருங்கோயில்களுள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதனால் தான் தமிழ்நாடு அரசின் சின்னம் கூட கோபுரம். </b>
<b>தமிழ்நாட்டுக் கோயில்களுடன் ஒப்பிடும் போது வட இந்தியக் கோயில்கள் சிறியவை மட்டுமல்ல, தொன்மை குறைந்தவை. அதை விடக் கோயிலகள் ஒரே மாதிரிக் காட்சியளித்தாலும், திராவிடக் கட்டிடக் கலைக்கும், வட நாட்டுக் கட்டிடிடக் கலைக்கும் பல வேறுபாடுகள் உண்டு.</b>
<b>வட நாட்டுக் கட்டிடக் கலையில் கோபுரச் சிலைகளும், அமைப்பும், அலங்காரமும் முழுவதும் வேறுபட்டவை.
தூண்களின் அமைப்பும், வேலைப்பாடும் வித்தியாசமானவை
வடக்கத்தைக் கோயில்களின் மண்டபங்கள் மிகவும் நெருங்கியவையும், ஒடுங்கியவையும், உயரம் குறைந்தவை.</b>
<b>தமிழ்நாட்டுக் கோயிலக்ளுடன் ஒப்பிடும் போது, வட நாட்டுக் கோயில்கள் மிகவும் சிறியவை, செங்கல்லால் அல்லது red sandstones ஆல் கட்டப்பட்டவை. தமிழர்களைப் போல் உலகிலேயே hardest stone கருங்கல்லை எப்படிக் QUARY பண்ணிவதென்றோ அல்லது 1000 வருடங்களுக்கு முன்பு எப்படி soft iron ஆயுதங்களைக் கொண்டு வெட்டுவதென்றோ அவர்களுக்குத் தெரியவில்லை. </b>
<b>இதை நான் சொல்லவில்லை, கனேடியன் TV யில் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலையும், ராஜராஜ சோழனையும், திராவிடக் கட்டிடக் கலையையும் பற்றிய நிகழ்ச்சியில் கூறினார்கள்.</b>
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>தலா ஒரு அடி முட்டாள் மட்டுமல்ல விதண்டாவாதிக்காரன், ஒரு உண்மையான தமிழன் உண்மையை அறிய முயல்வானே தவிர தமிழரைக் கீழே தள்ள மாட்டான்</b>.
<b>அடிமுட்டாள் தலா, 500 வருடங்களான தாஜ்மஹாலை 1000 வருடங்களுக்கு முந்திய தஞ்சைப் பெரிய கோயிலுடன் ஒப்பிட்டு முகலாயரைப் பற்றி உயர்த்திக் கதைக்கிறார். தாஜ்மஹால் கருங்கல்லால் கட்டப் பெற்றதல்ல. புராதன் முறையில் கட்டப் பட்டதல்ல தாஜ்மஹால். தாஜ்மஹாலின் வளைவுகள் இந்தியாவுக்குச் சொந்தமான கட்டிடக் கலையல்ல அது ஐரோப்பியருடைய கட்டிடக் கலை. ஒரு இத்தாலியக் கட்டடிடக் கலஞர் சாஜஹானுக்கு அறிவுரை கொடுத்தார். தெரியாததைப் புலம்புவது ஆபத்து.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
முகாலயர் பின்னணி Persia(Land of Aryans) தற்பொழுது ஈரான் என்று அழைக்கப்படும் இடம் அல்லவோ.
Persians தான் பாரசீரர்கள் என அழைப்பார்களா தமிழில்?
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
சரியப்பா அப்ப இப்படிப் பெரிய கோவில் எல்லாம் கட்டின தமிழ் நாட்டுத் தமிழர் இப்பா யாற்றயோ காலில அல்லோ கிடக்கினம்.பழம் பெருமை பேசி இப்ப என்ன பயன்?
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Quote:யாழ்ப்பாணத்தமிழனும் மட்டு அம்பாறைத்தமிழனும் ஒரேமாதிரியா தமிழ் பேசுகின்றார்கள்... அப்ப அவர்களில் ஒருபகுதி தமிழன் இல்லை என்பது போலிருக்கிறது உம்முடைய தனிநபர் தாக்குதல்...
[b]Oh my god, தலா இந்தளவு அடிமுட்டாள் என்று நான் நினக்கவேயில்லை. இப்படியென்றால் தலாவின் கருத்து தமிழர்களும், வடநாட்டார், அதாவது வட இந்தியரும் ஒன்றென்பதா? நான் தமிழரின் திராவிடக் கட்டிடக் கலை வட இந்தியாவின் கட்டிடக் கலையிலிருந்து வேறு பட்டதென்று சொல்ல, யாழ்ப்பாணத் தமிழனையும், மட்டு, அம்பாறைத் தமிழனையும் உவமானம் காட்டும் இந்தத் "தமிழனை" நி
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
பழம் பெருமை பேசி பேசி ஈழத்து பிராமணர் வயித்தில அடிக்கப்போறம். அடிக்கிற அடியில இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில மாற்றம் கொண்டுவரப்போறம்.
இது விளங்காதவை பார்பனர்ராக இருப்பார்கள், அல்லது அவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவராக இருப்பினம் அல்லது பிராமண பெண்களின் தேல்நிறத்தில் மயங்கியவராக இருப்பினம். இதிலை நீங்கள் எங்கை நிக்கிறயள் நாரதா?
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote=preethi][quote]யாழ்ப்பாணத்தமிழனும் மட்டு அம்பாறைத்தமிழனும் ஒரேமாதிரியா தமிழ் பேசுகின்றார்கள்... அப்ப அவர்களில் ஒருபகுதி தமிழன் இல்லை என்பது போலிருக்கிறது உம்முடைய தனிநபர் தாக்குதல்... [/quote]
[b]Oh my god, தலா இந்தளவு அடிமுட்டாள் என்று நான் நினக்கவேயில்லை. இப்படியென்றால் தலாவின் கருத்து தமிழர்களும், வடநாட்டார், அதாவது வட இந்தியரும் ஒன்றென்பதா? நான் தமிழரின் திராவிடக் கட்டிடக் கலை வட இந்தியாவின் கட்டிடக் கலையிலிருந்து வேறு பட்டதென்று சொல்ல, யாழ்ப்பாணத் தமிழனையும், மட்டு, அம்பாறைத் தமிழனையும் உவமானம் காட்டும் இந்தத் "தமிழனை" நி
ஓ அப்ப சிந்து வெளியில(ஹரப்பா, மெஹஞ்சதரோ)
தமிழ்ழின் தாய் மொழி எழு எழுத்துக்கள் அடங்கிய (5000 வருசம் முற்பட்டது) ஆராட்சியாளர் கண்டெடுத்தது எடுத்தது இன்னும் உமக்கு தெரியாதா???? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அந்தோ பாவம் போய் தமிழ் வரலாறு படியும் மேதாவிதனத்தை விடும்...
::
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:பழம் பெருமை பேசி பேசி ஈழத்து பிராமணர் வயித்தில அடிக்கப்போறம். அடிக்கிற அடியில இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில மாற்றம் கொண்டுவரப்போறம்.
இது விளங்காதவை பார்பனர்ராக இருப்பார்கள், அல்லது அவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவராக இருப்பினம் அல்லது பிராமண பெண்களின் தேல்நிறத்தில் மயங்கியவராக இருப்பினம். இதிலை நீங்கள் எங்கை நிக்கிறயள் நாரதா?
நாரதர் எப்பிடியோ.! இங்க ஒண்டு பாப்பாத்தீட்ட செருப்பால வாங்கீருக்கு <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote=preethi].[quote]வடக்கத்தியக் கோயிலின் கலையை தழுவியதாய் தமிழர் கோயில்கள் இல்லை எண்டு நீர் சொல்லுறதைப் பாத்து சிரிக்கிறதா அழுகிறதா.. [/quote]
<b>நீர் நன்றாகவே அழும். தலா ஒரு பார்ப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர்களின் கருத்து தமிழில் ஒன்றும் கிடையாது, எல்லாம் வட மொழியிலிருந்தும், வடநாட்டிலிருந்து வந்தது என்பது தான். </b>
<b>ஏன் தமிழர் கோயில்களைத் தழுவியதாய் தான் வடக்கத்தியக் கோயில்கள் உள்ளன என்று சொல்லக் கூடாது. அது தான் உண்மையும் கூட. இன்றும் பெருங்கோயில்களுள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதனால் தான் தமிழ்நாடு அரசின் சின்னம் கூட கோபுரம். </b>
<b>தமிழ்நாட்டுக் கோயில்களுடன் ஒப்பிடும் போது வட இந்தியக் கோயில்கள் சிறியவை மட்டுமல்ல, தொன்மை குறைந்தவை. அதை விடக் கோயிலகள் ஒரே மாதிரிக் காட்சியளித்தாலும், திராவிடக் கட்டிடக் கலைக்கும், வட நாட்டுக் கட்டிடிடக் கலைக்கும் பல வேறுபாடுகள் உண்டு.</b>
<b>வட நாட்டுக் கட்டிடக் கலையில் கோபுரச் சிலைகளும், அமைப்பும், அலங்காரமும் முழுவதும் வேறுபட்டவை.
தூண்களின் அமைப்பும், வேலைப்பாடும் வித்தியாசமானவை
வடக்கத்தைக் கோயில்களின் மண்டபங்கள் மிகவும் நெருங்கியவையும், ஒடுங்கியவையும், உயரம் குறைந்தவை.</b>
<b>தமிழ்நாட்டுக் கோயிலக்ளுடன் ஒப்பிடும் போது, வட நாட்டுக் கோயில்கள் மிகவும் சிறியவை, செங்கல்லால் அல்லது red sandstones ஆல் கட்டப்பட்டவை. தமிழர்களைப் போல் உலகிலேயே hardest stone கருங்கல்லை எப்படிக் QUARY பண்ணிவதென்றோ அல்லது 1000 வருடங்களுக்கு முன்பு எப்படி soft iron ஆயுதங்களைக் கொண்டு வெட்டுவதென்றோ அவர்களுக்குத் தெரியவில்லை. </b>
<b>இதை நான் சொல்லவில்லை, கனேடியன் TV யில் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலையும், ராஜராஜ சோழனையும், திராவிடக் கட்டிடக் கலையையும் பற்றிய நிகழ்ச்சியில் கூறினார்கள்.</b>
ஆகா கதை சுப்பர் எந்தப் படத்திலீங்க இந்த வசனம்??? :roll: :roll:
::
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote=preethi]<b>தலா ஒரு அடி முட்டாள் மட்டுமல்ல விதண்டாவாதிக்காரன், ஒரு உண்மையான தமிழன் உண்மையை அறிய முயல்வானே தவிர தமிழரைக் கீழே தள்ள மாட்டான்</b>.
<b>அடிமுட்டாள் தலா, 500 வருடங்களான தாஜ்மஹாலை 1000 வருடங்களுக்கு முந்திய தஞ்சைப் பெரிய கோயிலுடன் ஒப்பிட்டு முகலாயரைப் பற்றி உயர்த்திக் கதைக்கிறார். தாஜ்மஹால் கருங்கல்லால் கட்டப் பெற்றதல்ல. புராதன் முறையில் கட்டப் பட்டதல்ல தாஜ்மஹால். தாஜ்மஹாலின் வளைவுகள் இந்தியாவுக்குச் சொந்தமான கட்டிடக் கலையல்ல அது ஐரோப்பியருடைய கட்டிடக் கலை. ஒரு இத்தாலியக் கட்டடிடக் கலஞர் சாஜஹானுக்கு அறிவுரை கொடுத்தார். தெரியாததைப் புலம்புவது ஆபத்து.</b>
இத்தாலிய அதை அவர் உம்மட்ட சொல்லீட்டாரா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தஞ்சை பெரிய கோயில்கட்டி 1000 வருசமாட்டுது எண்டு TVல சொன்னவையே அப்ப அது உண்மையாதான் இருக்கும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஓ அப்ப உமக்கு தாஹ்மஹால் மட்டும்தான் தெரியுமா ???அப்ப எகிப்திய பிரமிட்டுக்கள்... ஆலெக்ஸ்சாண்டிரியா எல்லாம் எங்கட தமிழன் தான் கட்டினவையே???? பபிலோன் தொங்கு தோட்டம் கூட அப்பிடியா???
உம்மட கதையைப் பாத்தா இந்து சமயம் குமரிக்கண்டத்தில இருந்து தான் இமயம் போனது போலகிடக்கு.... வரலாற்று ஆசிரியர்கள் செத்தினம்.. எங்கயன படிச்சனீர்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
தலா சும் விதண்டவாதம் பண்ணாதையும். பிரீத்தி சொன்னால் மெத்தச்சரியா இருக்கும். எல்லாமே நாங்கள் திராவிடர்தான் கட்டின்னாங்கள் கண்டு பிடிச்சனாங்கள். இடையிக்கை பார்ப்பனர் கொஞ்சப்பேர் வந்து கெடுத்துப்போட்டினம். இல்லாட்டி இப்ப செவ்வாகிரகத்தில காவடி எடுத்து திருவிளாக் கொண்டாடிக்கொண்டிருப்பம்.
புரட்டாதிச்சனிக்கு சுட்டி கொழுத்த சனி மண்டலத்துக் புட்பக விமானத்தில கொண்டு போயிருப்பம். எல்லாத்தையும் கடவுளின்ரை அவதாரம் இராமர் கெடுத்துப்போட்டார்.
|