Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈராக்கில் அமெரிக்க உலங்குவானூர்தி...
#21
ஓமோம் மக்கள் ஆட்சி என்று சனத்தை நாயாய் ஆக்கி ஆளுறியள்...தேர்தலோ....அங்கையும் லஞ்சம் ஊழல்...ஆசைகாட்டல்...சனம் சுயமா சிந்திக்குதே...18 வயசிலும் 60 வயசிலும் சிந்தித்தே வாக்குப்போடுது....தெரியும் உங்கட சன நாய் அகம் எப்படிப் பிழைக்குதெண்டு.....உள்ள அறிவாளிகள் எல்லாம் தேர்த்தலைப் புறக்கணிக்கிறான்கள்...ஆயிரம் முட்டாளுகளுக்க 100 அறிவாளியின் கருத்து எப்படி வரும்...அதுவும் ஒரு சீட்டில போடுற புள்ளடியால...நல்ல சன நாய் அகம்.....<b>சர்வாதிகாரத்தின் அங்கீகரிக்கப்பட்ட வடிவம் அமெரிக்க சன நாய் அகம்....!</b>
ஆளும் கட்சி எண்டும் எதிர்கட்சி என்றும் இரண்டு கொலை கொள்ளைக்காரங்களுக்கு நடுவில சனம்...எப்படி கிடைக்கும் உரிமை...உரிமை எண்டு ஏதோ சொல்லுறான் கேட்டுக் கொண்டு ஒண்டுமில்லாமல் வாழுறம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: Idea :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
ஏன்ராப்பா குருவி ஜோஜ் டபிள்யூ புஸ் எங்கே உந்த ஜனநாயக ஸ்கிறிப்ற் எடுக்கிறார்.. யாழ் தளத்தை பார்க்கிறாரோ..? எண்டுகூட நேற்று எனக்கு யோசினை ஓடிச்சுது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#23
தெற்கு ஈராக்கில் அமெரிக்கப் படையினருக்கு உதவியாக செயற்படும் இத்தாலிய பராத் துருப்பினரின் தலைமையகத்துக்குள் வெடி மருந்து நிரப்பிய வாகனத்துடன் புகுந்து தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டதில் சூமார் 15 இத்தாலிய வீரர்களும் இன்னும் பலரும் இறந்துள்ளனர்....அமெரிக்கப் படையினர் ஈராக்கை கைப்பற்றிய பின்னர் அவர்களின் நேசப் படை வீரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தற்கொலைத்தாக்குதல் இதுவாகும் என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன...!
--------------------------------
Our thanks to AP and yahoo.



----------------
படங்கள், தொடுப்புக்கள் செயற்படாததால் பக்கம் சீராக அமைந்திருக்க உதவியாக அகற்றப்பட்டுள்ளன...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
U.S. War Dead in Iraq Exceeds Early Vietnam Years

http://www.reuters.com/newsArticle.jhtml?t...storyID=3820826
Reply
#25
விரைவில வியட்நாம வெல்லும் போலக் கிடக்கு....நாளுக்கு குறைஞ்சது ஒண்டாவது விழுகுது.....எடுத்தேன் கவுத்தேன் எண்டு பொய்யுரைத்து.....தான் எல்லாம் அறிஞ்சவன் எண்டா உதுதான் நடக்கும்.....!
பாடத்தை விளங்கிப்படிக்கிறேல்ல அதுக்குள்ள மற்றவனுக்கு உபதேசம்...உதுதான் சன நாய் அகம் கற்றுக் கொடுக்கிற பாடம் போல....! இப்ப பாத்தியளோ......தேவையில்லாத இழப்புகள்....எங்க போய் முடியுமோ...மற்றப் பக்கமும் வெண்டால் நல்லதில்ல அதுகள் மதத்தை வச்சே உலகை அழிச்சுப் போடுங்கள்....இரண்டும் ஒன்றை ஒன்று முட்டி மாளட்டும்....!உண்மையான மனிதம் வாழட்டும்....மதமும் வேணாம் சன நாய் அகமும் வேணாம்....காகம் குருவி சன நாயகத்திலேயே வாழுதுகள்....நிம்மதியான வாழ்க்கை.....அதுகள் குடுத்து வைச்சதுகள்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/38944000/jpg/_38944283_blackhawk_ap203index.jpg' border='0' alt='user posted image'>

UH-60 Black Hawk
Primary function: Utility helicopter primarily used by air assault, air cavalry, and aeromedical evacuation units
Speed: 160 mph
Armament: Mounts for two 7.62 mm machine guns, .50 caliber machine guns or M134 7.62-mm mini-Gatling guns
Crew: Three
Model: Various models used by all branches of U.S. military
-----------------------------------------------------
15-11-2003

மீண்டும் இரண்டு அமெரிக்க UH-60 - Black Hawks உலங்குவானூர்திகள் வடக்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாகவும் அதில் 12 அமெரிக்க மற்றும் கூட்டணிப் படையினர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது...விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடக்கிறதாம்....பிந்திய அறிவிப்பின்... படி ஒரு உலங்கு வானூர்தி சுடப்பட்டதாகவும் அது நிலை தடுமாறி அதன் அருகில் பறந்து கொண்டிருந்த மற்றையதுடன் மோதி இரண்டும் விழுந்து நொருக்கியதாகவும் தெருவிக்கப்படுகிறது...!

அதேவேளை ஈராக்கின் அயல் நாடும் அமெரிக்க கூட்டாளியுமான துருக்கியில் நடந்த இரண்டு கார்க் குண்டு வெடிப்பில் (Suspected suicide bombing) 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்....சும்மாகிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி...என்ற நிலைக்கு அமெரிக்க நிலைப்பாடு போய்க்கொண்டிருக்கிறது.....!

அடுத்த வருடம்(2004) யூன் மாதத்துடன் ஈராக்கில் அமெரிக்க நிர்வாகம் முடிவடையும் என்றும் ஆனாலும் அமெரிக்கத் துருப்பினர் தொடர்ந்து அங்கு இருப்பரென்றும் செய்திகள் கூறுகின்றன....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
அட ஒரே ஹெலி.. 8ஆம் திகதி விழுந்த அதே ஹெலி.. இன்றும் அதேயிடத்திலை விழுந்திருக்கு.. ஆச்சரியமாயிருக்கே..? தாக்கமும் பலமாத்தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#28
அதுமட்டுமா இன்று 2 கெலி விளுந்துவிட்டது 17 அமரிக்கப்படைகள் தமது உயிரை தாரைவார்த்துவிட்டார்கள் அதுமட்டுமா பின்ஸ் பென்மனி ஒருவரும் பலியாகி உள்ளார் தொடரும்.............
<b>ra........</b>
004 1677366
Reply
#29
இன்று இல்லைத் தணிக்கை நேற்று....இங்க மேல செய்தியில போட்டிருகெல்லே பாக்கல்லையே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
<img src='http://i.a.cnn.net/cnn/2004/WORLD/meast/01/08/sprj.irq.main/top.uh60.black.hawk.jpg' border='0' alt='user posted image'>

அமெரிக்கா இராணுவ உலங்கு வானூர்தி (Black Hawk helicopter) இன்று ஈராக்கின் தெற்கு Fallujah இல் விழுந்து நொருங்கியதில் அதில் இருந்த 9 அமெரிக்க படையினரும் உயிரிழந்துள்ளனர்...சதாமின் கைதிற்குப் பின்னர் நிகழ்ந்த முதலாவது உலங்கு வானூர்த்தி விபத்து இதுவாகும்...!

ஈராக்கில் சதாமின் கட்டுப்பாட்டில் இல்லாத படைகள் மிக உக்கிரமான அதிரடித்தாக்குதல்களைத் தொடர்ந்து வருவதுடன் பல அமெரிக்கப் படையினரைக் கொன்றும் காயப்படுத்தியும் வருகின்றனர்....! எனவே சதாம் என்பது அமெரிக்கா வைத்துள்ள செத்த எலிதான்....!

News from cnn.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
ஈராக் போரின் உண்மைகள் என்ற தலைப்பில் அண்மையில் ஐரீவியில் நேற்று முன்தினம் இரவு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. அமரிக்கா எப்படி ஈராக்கை கைப்பற்றியது என்பதை வலு விலாவாரியாக விழக்கியபோது உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அமரிக்க தருப்புகள் ஈராக்கை முற்றுகையிட முன்னரே சீஐஏயின் உளவாளிகள் (இவர்கள் ஈராக்கியர்கள்) ஏராளமான பணத்துடன் செய்மதி தொலைபேசியுடன் ஈராக்குக்கு அனுப்பப்பட்டார்கள். இவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் ஈராக் படையில் உள்ள தலைமை அதிகாரிகளை விலைக்கு வாங்குவது. இதற்காக அவர்கள் பேரம் பேசலை நடாத்தியதுடன், 5, 10, 15, 20, 25 ஆயிரம் டொலர்களை அள்ளி வீசியும் உள்ளனர். வாங்கப்பட்ட இராணுவ மற்றும் வான்படை தளபதிகள் இந்த உளவாளிகள் ஊடாக அமரிக்கர்களுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். தமது படையின் கன ரக ஆயுதங்கள் டாங்கிகள், மற்றும் நவீன விமானங்கள் பாவிக்கப்படுவதை தடுப்பது. அப்பாவிப் படையினரின் நகர்வுகளை அமரிக்க வான்படைக்கு தெரியப்படுத்துவது. முக்கியமாக சதாமின் நம்பிக்கைகுரிய படைகளின் நகர்வையும் தளங்களையும் தெரியப்படுத்தவது. சதாமின் இருப்பிடத்தை தெரியப்படுத்துவது. சதாம் பற்றிய முதலாவது தகவலை கொடுத்தது சதாமின் உளவுத்துறைக்கு பொறுப்hன மிக முக்கிய நபர். அனால் முதல் நாள நடை பெற்ற தாக்குதலில் சதாம் தப்பி விட்டார். காரணம் சதாமின் இறுதி நேர மன மாற்றம். தாக்குதல் நடை பெற தொடங்கியதும், வான் படை தளபதி ஒருவர் நவீன ரக விமானங்கள் அனைத்தையும் பலைவனம் ஒன்றில் ஒளித்து வைத்து விட்டு விமானப்படை விருர்களை வேறு பணிக்கு அனுப்பி விட்டார்கள். இந்த விமானங்கள் அனைத்தும் தற்போது அவுஸ்திரேலிய படைகளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி தாக்கப்படவில்லை. இந்த விமானங்களை தொலைக்காட்சியில் பார்த்த போது அதன் தரம், மிக மிக அருமையாக இருக்கிறது. இவை பாவிக்கப்பட்டிருந்தால் அமரிக்க படைகள் மிக மோசமான அழிவுகளை எதிர்கொண்டிருக்கும். ஈராக்கின் இந்த விமானப்படையை அமுக்கிய அந்த தளபதி தற்போது அமரிக்காவில் மிக பாதுகாப்புடன் உல்லாசமாக இருக்கிறார். அமரிக்க படைகள் பக்தாத் விமான நிலையத்தை கைப்பற்றிய அடுத்த கணம் அங்கிருந்து புறப்பட்ட விமானத்தில் இந்த தளபதியும் ஏனைய இருவர் அல்லது மூன்று முக்கிய புள்ளிகள் ஈராக்கிலிருந்து அமரிக்காவுக்கு பாதுகாப்பாக எடுத்தச் செல்லப்பட்டனர்.

இது விமானப்படைக்கு நடந்தது. ஈராக்கின் ஆட்லறி மற்றும் டாங்கி படையணிக்கு நடந்ததது அதை விட மோசமானது. யுத்தம் ஆரம்பித்த முதலாவது நாள் ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், அமரிக்கா அகிய நாடுகளில் முன்பு கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து டாங்கிகள், ஆடலறிகளில் போன்ற கனரக ஆயுதங்களில் தரமானவற்றை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கட்டளையிடப்பட்டது. தரம் குறைந்தவற்றை மட்டும் எடுத்த படி கால் நடையாகவோ அல்லது பஸ்கள் லொறிகளிலோ உடனடியாக பக்தாத் நோக்கி நகரும் படி சதாமின் முக்கிய படையணிகளுக்கு கட்டளை பறந்தது. இரவில் இல்லை பட்டப்பகலில் இந்த நகர்வை மேற்கொள்ள கட்டளையிட்டனர். அப்பாவிப் படையினர் ஈராக்கின் பல பகுதிகளில் இருந்து மிக அவரசம் அவசரமாக குளப்பத்துடன் பாரிய நகர்வுகளை பக்தாத் நோக்கி நடாத்த, அமரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்ட இரண்டு முக்கிய தலைகள் இந்த நகர்வுகள் பற்றிய அனைத்து தகவலையும் அமரிக்க விமானப்படைக்கு தம் வசம் வைத்திருந்த செய்மதி தெலைபேசியுூடக அறிவித்தனர். அமரிக்க விமானங்கள் இந்த இலக்குகளை குறிதவறாது அழித்து துவசம் செய்தனர். அமரிக்காவின் அகோர குண்டு தாக்குதலில் அனைவரும் மண்ணில் புதையுண்டு போயினர். இநடத இடங்களை தொலைக்காடசியல் பார்த்தபோது உண்மையில் மலைப்பாக இருந்தது.

இதில் இன்னுமொரு வியப்பான விடயம் யுத்த காலத்தில் அமரிக்க தளபதிகள் தினமும் நடாத்தும் பத்திரிகையாளர் மகாநாடு. ஈராக்கின் விமானப்படை மற்றாக அழிக்கப்பட்டதாக அவர்கள் காட்டிய படங்கள் உண்மையில் பழைய விமானங்கள். இரண்டாம் உலக யத்த கால விமானங்கள். இது இரு தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட விமானங்களே. அழிக்கப்பட்டதாக காட்டப்பட்ட டாங்கிகள், திருத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டவையே.

சதாம் பற்றிய தகவல்களை இந்த தளபதிகள் முதல் நாள் கொடுத்ததை அடுத்து சதாம் தனக்கு வேண்டிய மிக மிக நம்பிக்கையான நாலுபேரை மட்டும் ஒரு கபேக்கு சதாம் இரகசியமாக கூடிப்பேச சதாம் அழைப்பு விட்டார். ஆனால் அந்த கூட்டத்திற்கு மூன்று பேர் மட்டுமே வந்திருந்ததை அடுத்து சதாம் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார். சில நிமிட நேரத்தில் அந்த கபே அமரிக்க படைகளால் பாரி குண்டு தாக்குதலுக்கு உள்ளானது. அதன் பின் நடந்தது நாம் அறிந்ததே, அனால் அன்று தான் சாதாமும் யார் துரோகி என்பதை அறிந்து கொண்டார். அதன் பின் மாறு வேடத்தில் சதாம் கால் நடையாகவே வட ஈராக்கை நோக்கி நகர்ந்தார். இந்த தகவலை சதாமின் மிக முக்கி பாதுகாப்பளரான அவரது மைத்துனரே தெரிவித்தார். சதாம் தெருக்களில் மக்களை சந்தித்தபோது உறுதுணையாக நின்ற இந்த பாதுகாவலர் பின்னர் அமரிக்க படைகளால் கைது செய்ப்பட்டார். அவரின் தகவலின் படி அமரிக்க படைகள் பக்தாத்த நகரை முற்றுகையிடுகையில் ஒரு தடைவை சதாம் ஒரு பள்ளிவாசலில் இரந்த போது அமரிக்க படையினர் வெளியில் நின்றிரக்கிறார்கள். ஆனால் அமரிக்க படையினருக்க இது தெரியாத படியினால் அன்று சதாம் தப்பித்து விட்டார். அனால் பின்னர் பாவம் ஓடிக்களைத்த சதாம் தனது சொந்தக்காரர் ஒருவராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)