Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழில் திருமணம்?
#41
Quote:அப்ப குருவி மலரண்ணிக்கு ஒரு நாய்ச் சங்கிலி வாங்கிக் குடுங்கோவென்,உங்கட அன்புச் சின்னமா, அவ அதையும் போடுவா தானே.அவக்குத் தானே சொந்த விருப்பு வெறுப்பு கிடயாது, நீங்க அன்பாக் குடுத்தா எதை வேணும் எண்டாலும் போடுவா,செய்வா? அவக் கெண்டு விருப்பு வெறுப்புக்கள் கிடயாது தானே?
_________________

குருவி அன்பாக்கொடுத்தா மலரண்ணி போடமாட்டாவா என்ன? என்ன குருவியாரே :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
narathar Wrote:அப்ப குருவி மலரண்ணிக்கு ஒரு நாய்ச் சங்கிலி வாங்கிக் குடுங்கோவென்,உங்கட அன்புச் சின்னமா, அவ அதையும் போடுவா தானே.அவக்குத் தானே சொந்த விருப்பு வெறுப்பு கிடயாது, நீங்க அன்பாக் குடுத்தா எதை வேணும் எண்டாலும் போடுவா,செய்வா? அவக் கெண்டு விருப்பு வெறுப்புக்கள் கிடயாது தானே?

மலரண்ணிக்கு அன்போட வாங்கிக் கொடுத்தா எதுவும் போடுவா..தன்ர விருப்பத்துக்கும் வாங்கியும் போடுவா...வாங்கியும் தருவா....அதுதான் சமத்துவம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
kuruvikal Wrote:
narathar Wrote:புரோகிதர், பெரியவர், பிறப்பால் தொழில் செய்பவர் என்று பார்ப்பனீயம் பேசுவது நீர்,அதை மறு தலிப்பது நான் ,பிறகென்ன விளற் கதை நான் பார்ப்பனீயம் பேசுகிறேன் என்று,உமக்கு இனிச் சொல்ல ஒண்டு மில்லாட்டி இதை இத்தோடு முடிப் போம்.இன்னும் கதைச்சா உம்மட்ட இருந்து பிதற்றல் தான் வரும்,இண்டைக்கு இது காணும்.

புரோகிதர் பெரியவர் எண்டல்லை...கடவுளோ...சபையில் ஒரு பெரியவர் எண்டம்...திருமணச் சபையில் புரோகிதர் ஒரு வயசு போன பெரியவராத்தான் இருப்பார்...அதனால் அவரை எல்லோரும் மதிப்பினம்..! இப்போ தேவாலயத்தில திருமணம் என்றால் அருட்சகோதரர் போல...பெளத்த கோயிலில..பிக்கு போல....பள்ளிவாசலில் ஒரு மெளலவி போல...அவர்களும்..! அவர்களும் தமிழர்கள் தான்...இதுக்க இந்திய பார்ப்பர்ணிய சித்தாந்தக் கலப்பு அவசியமில்லை... எங்கள் மக்கள் அனைவரும் ஒருவரே தமிழர்கள்...தமிழீழ மக்கள்...! அப்படி பார்க்கமுடில்லைன்னா...பொறுமையா...கம்முண்ணு இருங்க...! பார்ப்பர்ணியம் உச்சரிச்சு சாதியம் பேச வேணாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

ஏன் இப்ப தடத்தை மாத்திறீர்,இங்கே பார்ப்பனீயம் பேசுவது நீர் என்பதை மறைக்க ஏன் முயற்ச்சிக்கீறீர்.தமிழீழ மக்கள் எல்லோரும் ஒருவராகில் ஏன் பிறப்பால் ஒரு சிலர் பூசாரிகள்,புரோகிதர் ஆவான்,பெரியவர் ஆவான் என்பதுவே எனது கேள்வி.உமது பதில் பிறப்பால் புரோகிதர் ஆவோர் எல்லாரும் பெரியார் என்பதாகவே இருக்கிறது.இங்கே சாதியம் பேசுவது நீர் மறுதலிப்பது நான்.உமது புரட்டுக்கள் இங்கே என்னிடம் செல்லாது.
Reply
#44
யாழ் களத்தில் எங்கோ ஒரு பகுதியில் வாசித்த ஞாபகம், திருமணத்தின் போது பெண்ணின் வயதிற்கேற்ப தாலியின் நிறை (அத்தனை தங்கப்பவுணிற்கு) செய்வது தான் எம்மில் சிலர் கடைசியாக கண்டுபிடித்துள்ள கலாச்சாரம் பண்பாட்டின் பெயரில் செய்யும் கூத்து என்று.

இந்தச் சனங்களை கதைச்சு உணரவைச்சு திருத்திறதும் கல்லில நார் உரிக்கிறதும் சமன் போலதான் கிடக்கு. :oops:
Reply
#45
tamilini Wrote:
Quote:அப்ப குருவி மலரண்ணிக்கு ஒரு நாய்ச் சங்கிலி வாங்கிக் குடுங்கோவென்,உங்கட அன்புச் சின்னமா, அவ அதையும் போடுவா தானே.அவக்குத் தானே சொந்த விருப்பு வெறுப்பு கிடயாது, நீங்க அன்பாக் குடுத்தா எதை வேணும் எண்டாலும் போடுவா,செய்வா? அவக் கெண்டு விருப்பு வெறுப்புக்கள் கிடயாது தானே?
_________________

குருவி அன்பாக்கொடுத்தா மலரண்ணி போடமாட்டாவா என்ன? என்ன குருவியாரே :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
புறா விடு தூது அன்னம் விடு தூது போய்... இது ஈசியான புது முறை போல..
Reply
#46
narathar Wrote:
kuruvikal Wrote:
narathar Wrote:புரோகிதர், பெரியவர், பிறப்பால் தொழில் செய்பவர் என்று பார்ப்பனீயம் பேசுவது நீர்,அதை மறு தலிப்பது நான் ,பிறகென்ன விளற் கதை நான் பார்ப்பனீயம் பேசுகிறேன் என்று,உமக்கு இனிச் சொல்ல ஒண்டு மில்லாட்டி இதை இத்தோடு முடிப் போம்.இன்னும் கதைச்சா உம்மட்ட இருந்து பிதற்றல் தான் வரும்,இண்டைக்கு இது காணும்.

புரோகிதர் பெரியவர் எண்டல்லை...கடவுளோ...சபையில் ஒரு பெரியவர் எண்டம்...திருமணச் சபையில் புரோகிதர் ஒரு வயசு போன பெரியவராத்தான் இருப்பார்...அதனால் அவரை எல்லோரும் மதிப்பினம்..! இப்போ தேவாலயத்தில திருமணம் என்றால் அருட்சகோதரர் போல...பெளத்த கோயிலில..பிக்கு போல....பள்ளிவாசலில் ஒரு மெளலவி போல...அவர்களும்..! அவர்களும் தமிழர்கள் தான்...இதுக்க இந்திய பார்ப்பர்ணிய சித்தாந்தக் கலப்பு அவசியமில்லை... எங்கள் மக்கள் அனைவரும் ஒருவரே தமிழர்கள்...தமிழீழ மக்கள்...! அப்படி பார்க்கமுடில்லைன்னா...பொறுமையா...கம்முண்ணு இருங்க...! பார்ப்பர்ணியம் உச்சரிச்சு சாதியம் பேச வேணாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

ஏன் இப்ப தடத்தை மாத்திறீர்,இங்கே பார்ப்பனீயம் பேசுவது நீர் என்பதை மறைக்க ஏன் முயற்ச்சிக்கீறீர்.தமிழீழ மக்கள் எல்லோரும் ஒருவராகில் ஏன் பிறப்பால் ஒரு சிலர் பூசாரிகள்,புரோகிதர் ஆவான்,பெரியவர் ஆவான் என்பதுவே எனது கேள்வி.உமது பதில் பிறப்பால் புரோகிதர் ஆவோர் எல்லாரும் பெரியார் என்பதாகவே இருக்கிறது.இங்கே சாதியம் பேசுவது நீர் மறுதலிப்பது நான்.உமது புரட்டுக்கள் இங்கே என்னிடம் செல்லாது.

பார்ப்பர்ணியம் உச்சரித்தது நாங்கள் அல்ல...ஆரம்பம் முதலே...பார்ப்பர்ணியன் உட்பட் அனைத்துப் பாகுபாட்டை எதிர்த்தே வருகின்றோம்...எங்கள் கருத்தை பார்த்தால் புரியும்...! பெரியவர் என்று எழுதின இடத்தையும் பாருங்கோ..தப்பா புரிஞ்சு கொண்டு கதைக்கிறியள்..!

பூசகராக வேண்டும் என்றால் அதற்கு என்றான சில நடைமுறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்...அதற்கு நீங்கள் தயார் என்றால்...ஒரு நிறுவனப்படுத்தல் மூலம்..அதை வழங்க புரோகித சமூகம் தயங்காது என்றே எண்ணுகின்றோம்..! அப்புறம் என்ன... பிரிவினையே இருக்காது..அப்படி என்றால் சரி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#47

மற்ற தொழில் களை நிறுவனபடத்தினமாதிரி புரோகிதத்தை நிறுவனபடத்தி பாருங்கோ அப்ப தெரியும் ..இந்து மத அறங்காவலர்கள் பிராமணியத்தை பாதுகாக்கினமோ சமத்துவத்தை பாதுகாக்கினமோ என்று...
Reply
#48
சரி இப்ப யாரும் பெரியவர் ஆகலாம் கலியாணத்தை நடத்தலாம் என்றதை ஒத்துக் கொண்டுள்ளீர்,அடுத்தது இந்த நடை முறை,இது ஏன் பிராமணியத்தை முன் நிறுத்தும் வேதாகமப் படி நடக்க வேணும்.ஒரு ஒப்பந்ததை ஏற்படுத்தும், கொண்டாடும் நிகழ்வாக நடத்தக் கூடாது?ஏன் மந்திரம் ஓத வேணும்?ஏன் அம்மி மிதிக்க வேணும்?ஏன் தாலி கட்ட வேணும்?
Reply
#49
[quote=narathar]சரி இப்ப யாரும் பெரியவர் ஆகலாம் கலியாணத்தை நடத்தலாம் என்றதை ஒத்துக் கொண்டுள்ளீர்

இதைத்தான் எப்பவோ தொடங்கி சொல்லிட்டு இருக்கம்...இப்பதானா புரிஞ்சுது...அப்படி இருந்தும் பிறகும் பிராமணியம் கதைச்சா...அப்புறம் என்ன... எனி நீங்க பூசகராகிட்டா...மந்திரம் என்ன... தமிழில வாழ்த்து...அம்மியை தூக்கி எறியலாம்...தாலியை கட்டாம...றோட்டில பப்பில தண்ணி அடிச்சிட்டு... கோட்டலுக்கு....போக வேண்டியான்...! இப்படியே தினமும் ஒரு கலியாணம் கட்டிட்டு வாழ்க்கையை வாழ்ந்து காட்டிறான்...இதில என்ன இருக்கு...அப்ப பிராமணியம் ஒன்றும் செய்யாது..தமிழர் பாரம்பரியமும் எதுவும் கேட்காது..தமிழும் வளர்ந்த மாதிரி...தமிழருக்கும் ஒரு புரட்சி செய்தது போல...நல்லா இருக்கும்.... அவ்வளவும் தான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
ஏன் குருவி அடிக்கடி பப் பப் எண்டுறீர்,அதோட தினமும் ஒரு கலியாணம் எண்டுறீர் என்ன நடந்தது.உமக்கு கன ஆசைகள் போல,பாவம் மலரண்ணி......
உம்மத் திருத்தேலாது.
Reply
#51
எமது சமூகத்தை (தாயகத்திலும் புலத்திலும்) கலாச்சாரம், பண்பாடு, சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, சம்பிரதாயங்களை சடங்குகளை பின்பற்றுபவர்களை பிரயோகிப்பவர்களை பயனடைபவர்களை பின்வரும் குழுக்களாக பிரிக்கலாமா?

-1- கலாச்சாரம், சமயம் என்பவற்றின் பெரும்பாலான விடயங்களை முழு நம்பிக்கையோடும் இதயசுத்தியோடும் பின்பற்றுபவர்கள்.

-2- நம்பிக்கை பெரியளவில் இல்லை ஆனால் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் சடங்குகள் சமபிரதாயங்கள் நடைமுறைகளை கேள்விகேட்டு சமூக நீரோட்டத்தில் எதிர் நீச்சல் போடமுடியாதவர்கள்.

-3- நம்பிக்கையற்றவர்கள் ஆனால் சுயநலன்களிற்காக சமுதாயத்தில் தமது தற்போதைய இருப்பை (உயர்-நிலையை அந்தஸ்த்தை) இழக்கவேண்டும் என்பதற்காக நம்பிக்கையுள்ளவர்களாக நடிப்பவர்கள். அதை மற்றவர்களிடம் எதிர்பார்பவர்கள் மாற்றங்களை மறைமுகமாக எதிர்பவர்கள்.

-4- நம்பிக்கையற்றவர்கள் அதை வெளிப்படையாக தமது வாழ்வு முறையில் முன்னுதாரணமாக வெளிப்படுத்திக் கொண்டு மாற்றங்களிற்காக குரல் கொடுப்பவர்கள்.

-5- சொந்த வாழ்வை முன்னுதாரணமாக காட்டாமல் வெறுமனே மாற்றங்களிற்காக குரல் கொடுப்பவர்கள்.

-6- மாற்றங்களின் பெயரால் சமுதயாத்தில் தமது இருப்பையும் பிடியையும் உறுதி செய்ய முனைபவர்கள். அதாவது மாற்றங்களின் பெயரால் தம்மை புதிய அதிகாரவர்க்கமாக்க முனைபவர்கள். தமது இயலாமையை மாற்றங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முனைபவர்கள்.

இதைவிட சமய-மத விடயத்தில் மேலும் பாகுபடுத்திப் பாக்க முயன்றால்,

-A- சமய-மத நம்பிக்கை உள்ளவர்கள், தமது நம்பிக்கை தான் உண்மையானது மற்றயது எல்லாம் போலியானது என எண்ணுபவர்கள்.

-B- கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் (எமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளதாக நம்புபவர்கள் ஆனால் அன்றாட வாழ்கையின் தேவைகளையும் பிரச்சனைகளையும் கடவுளின் பெயரால் வியாகியானப்படுத்த முயலாமல் வாழ முனைபவர்கள்).

-C- முற்று முழு தாக கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் (நாத்திகர்).

இப்படி குழுக்களாக பார்க்கும் போது எமது சமுதாயாத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர ஒவ்வொரு தரப்பினரையும் வித்தியாசமாக அணுகவேண்டும் எதிர்கொள்ளவேண்டும் என்பது புலனாகிறது.

உங்கள் கருத்துக்களை செப்புங்கோ
Reply
#52
சமுதாயத்தில் காணப்படும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் இலகுவான தீர்வுகள் கிடையாது. இவை மிகவும் சிக்கலான பிரச்சினைகள். வெவேறு கோணத்தில் நின்று பார்த்தால் வெவ்வேறு தீர்வுகள் தெரியும். சிலவேளை பிரச்சினைகளை அலசும்போதே, பிரச்சினைகளின் தன்மை மாறலாம்.

எல்லோரையும் திருப்திப்படுத்தும் தீர்வுகளையும் முன்வைக்க முடியாது. அதனால்தான் 2/3 அல்லது 1/2 பங்கினரைத் திருப்தி செய்யும் தீர்வுகள் சட்டங்களாக வருகின்றன. கால மாற்றத்தில் சட்டங்களும் சம்பிராதயங்களும் மீளாய்வுக்கு வருகின்றன.

இவற்றினைப் புரியாமல் சிலர் அதி தீவிரமாக எதனையும் பேசலாம். அவர்கள் தம் பேச்சாலும் கருத்தாலும் எதையும் சாதிக்கமுடியாது. மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் நேரே மக்களிடம் போக வேண்டும். இல்லாவிடில் தம் புலமையைத் தாமே மெச்சிக்கொண்டு காலத்தைக் கழிக்க வேண்டியதுதான்.
<b> . .</b>
Reply
#53
narathar Wrote:ஏன் குருவி அடிக்கடி பப் பப் எண்டுறீர்,அதோட தினமும் ஒரு கலியாணம் எண்டுறீர் என்ன நடந்தது.உமக்கு கன ஆசைகள் போல,பாவம் மலரண்ணி......
உம்மத் திருத்தேலாது.

சே...பெரிசா ஒன்றுமில்ல...அடிக்கடி பப்புக்கு போய் தண்ணி அடிப்பமா...அதுதான்...வேற ஒன்றுமில்ல...! நீங்கள் என்ன வீட்டிலையே சொல்லிட்டினம் திருத்தேலாத கேஸ் எண்டு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சரி...இப்ப என்ன முடிவு செய்திருக்கிறியள்... புரோகிதர் ரெயினிங் எடுக்கிறியள் தானே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
kirubans Wrote:சமுதாயத்தில் காணப்படும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் இலகுவான தீர்வுகள் கிடையாது. இவை மிகவும் சிக்கலான பிரச்சினைகள். வெவேறு கோணத்தில் நின்று பார்த்தால் வெவ்வேறு தீர்வுகள் தெரியும். சிலவேளை பிரச்சினைகளை அலசும்போதே, பிரச்சினைகளின் தன்மை மாறலாம்.

எல்லோரையும் திருப்திப்படுத்தும் தீர்வுகளையும் முன்வைக்க முடியாது. அதனால்தான் 2/3 அல்லது 1/2 பங்கினரைத் திருப்தி செய்யும் தீர்வுகள் சட்டங்களாக வருகின்றன. கால மாற்றத்தில் சட்டங்களும் சம்பிராதயங்களும் மீளாய்வுக்கு வருகின்றன.

<b>இவற்றினைப் புரியாமல் சிலர் அதி தீவிரமாக எதனையும் பேசலாம். அவர்கள் தம் பேச்சாலும் கருத்தாலும் எதையும் சாதிக்கமுடியாது. மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் நேரே மக்களிடம் போக வேண்டும். இல்லாவிடில் தம் புலமையைத் தாமே மெச்சிக்கொண்டு காலத்தைக் கழிக்க வேண்டியதுதான்.</b>

இது ஒரு சிலரைத் (தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு சிலரை) தவிர மிச்சம் எல்லாருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
[size=24]<b>தமிழ் வழி திருமணம் நடத்துவது எப்படி</b>?

Please see the link below:
http://www.yarl.com/forum/viewtopic.php?t=3391
Reply
#56
வணக்கம் எல்லோருக்கும். தொடக்கி வைத்தது நான். ஆனால் கருத்துக்கள் எங்கோ போவது மாதிரி இருக்கு.
நான் தமிழ் முறை திருமணங்கள் கூடாது என்று கருத்து வைக்கவில்லை. தமிழ் முறையில் ஒரு கலியாணம் என்றால் எல்லமே தமிழ் முறையில் தான் இருக்கவேண்டும். இரண்டையும் போட்டு கலக்காதீர்கள் என்று தான் சொல்லவந்தேன்.

Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)