Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் இணையத்துடன் கைகுழுக்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி
#21
வணக்கம் பூங்கொடியாள் வாங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#22
ம்ம்ம்ம கை கொடுப்பதில் மகிழ்ச்சினு சொல்லிட்டு எங்க...கைய கானோம்...? Cry :oops: :roll:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#23
கை புூப் பறிக்க போட்டுது போல. புூ பறிச்சு முடிந்ததும் வந்துவிடும்.
Reply
#24
வணக்கம் பூங்கொடியாள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
<b> .. .. !!</b>
Reply
#25
வரவேற்ற அன்புள்ளங்களின் கரங்களை நன்றியுடன் பற்றுகின்றேன்.
அன்புடன்
புூங்குடியாள்
-
Reply
#26
வாங்கோ புூங்கொடியாள் களம் உங்கள் வராவால் புனிதமடையட்டும்

அப்போ களம் புனிதத்தன்மை இளந்திருக்கின்றதா? வியாசன்
-
Reply
#27
செந்தாமரை யக்கோ தட்டச்சில் மிகவும் மெதுவாகத்தான் என்னால் முடியும். மன்னிக்கவும். உங்களின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்கமுடியவில்லை. ஜிஜிஜிஜி
-
Reply
#28
வணக்கம்

[size=18][b]" "
Reply
#29
வணக்கம்! வரவு நல்வரவாகட்டும்.

உங்கள் பெயர்:- புூங்கொடியாள் அல்லது புூங்குடியாளா?
நீங்கள் புூங்குடியாள் என போட்டுள்ளீர்கள்! பலர் புூங்கொடியாள் என வரவேற்றுள்ளார்கள் அதுதான் சந்தேகம்!
!:lol::lol::lol:
Reply
#30
வணக்கம்
Reply
#31
வணக்கம் புூங்கொடியாள் உங்களை வரவேற்கின்றோம். முதலில் உங்கள் பெயர் குழப்பத்தை நீக்குங்களேன் .நான் நினைக்கிறேன் உங்கள் பெயரில் ஒரு ஊரின் பெயருல்லது போல் இருக்கிறதே
....
Reply
#32
வணக்கம். எனதுபெயர் புூங்குடியாள். நிச்சயமாக ஊரின் பெயர் அதில் இருக்கின்றது. தங்கள் கருத்து சரியானதே சக்தி. பிறந்த இடத்தை மறக்கக்கூடாதென்பதற்கே அப்படி வைத்தேன். சொக்கமெ என்றாலும் நம்மூரு போல வருமா?
புூங்குடியாள்
-
Reply
#33
நேரம் இன்மையே தங்களுடன் அடிக்கடி தொடர்புகள் வைக்கமுடியாமைக்கு காரணம். அதற்கு தங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கின்றேன். உங்கள் அன்பு இருக்கும்மட்டும் யாழ்களம் மட்டுமல்ல நானும் சிறப்படைவேன். நன்றி உறவுகளே! மீண்டும் வருகின்றேன்.
புூங்குடியாள்.
-
Reply
#34
வணக்கம் புூங்குடியாள். நானும் உங்களை வரவேற்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
வணக்கம் பூங்கொடியாள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)