Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
செய்தி :பொதுக்கட்டமைப்பில் கைச்சாத்திடும் தனது முடிவை ஜனாதிபதி சந்திரிகா எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்பாக கைவிடாது விட்டால் அரசில் இருந்து மறுநாள் 16ம் திகதி வெளியேறும்- ஜே.வி.பி.
கடி :சீலைக்கை விட்ட ஓணானை எப்ப வெளியிலை விடுவம் எண்டு மனுசியும் யோசிச்சுது இப்ப ஈசியாப் போச்சு
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
செய்தி------? செய்திகள் வாசிப்பவர் மண்டையில்லாத மாணிக்கம்
கடி-------? வன்னி கிளிநொச்சி சந்தையில் இரண்டு வெண்டிக்காயை கானவில்லை கண்டு எடுப்பவருக்கு இரண்டு லாச்சம் ருபாய் வழங்கப்படும் என்று செய்திகள் Üறுகின்றன :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 68
Threads: 0
Joined: Apr 2005
Reputation:
0
செய்தி: பொது கட்டண கழிப்பறைக்குள் பணம் செலுத்தாமல் நுழைந்த வயோதிபருக்கு $40 அபராதம் விதிப்பு.
கடி: freeஆக மோசன் போனால் உடம்புக்கு நல்லது என வைத்தியர் ஆலோசனை வழங்கியிருப்பார;.
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
செய்தி: சங்கரிக்கு அதிஸ்டம் அடிக்கிறதா? - சூரியன்.கொம்
கடி:அப்பிடியெண்டா கொஞ்சநாளிலை துரதிஸ்டம் அடிக்கப்போகுது எண்டு சொல்லுங்கோ.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
செய்தி. சனாதிபதியின் கடிதம் தனக்கு கிடைக்க வில்லையென்கிறார் பிதமர் மகிந்த
கடி. இலங்கை தபால் சேவையுமா இவ்வளவு மோசமா போய் கொண்டிருக்கு
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
செய்தி. சனாதிபதியின் கடிதம் தனக்கு கிடைக்க வில்லையென்கிறார் பிதமர் மகிந்த
கடி. முத்திரை ஒட்டேல்லை போலை