Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழில் திருமணம்?
#21
Birundan Wrote:நானும் படித்திருக்கிறேன் முதலில் மனப்பெண்னை முப்பதுகோடி தேவர்களும் மணந்து, பின்னர் மந்திரம் ஓதும் பிராமணரும் மணந்து இறுதியாகத்தான் மணமகன் மணக்க அனுமதிக்கப்படுகிறது. எமக்கு சமஸ்கிருதம் தெரியாததால் ஜயர்கூறுவது புரிவதில்லை. எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டுகிண்றோம். இதைசொன்னால் எமது சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா? "முடங்க பாய் கிடைக்காத நிலையிலும் சடங்கை நிறுத்தாத" சனமல்லோ எம்சனம்.

முப்பது கோடி தேவர் மணந்தால் என்ன முந்நூறு கோடி அசுரர் மணந்தால் என்ன...எதுவும் நிஜமில்லை...புரியுதெல்லா...நீங்கள் தான் சம்பந்தப்பட்ட பெண்ணை மணக்கப் போகிறீர்கள்..அதுதான்...நிஜம்..!

சரி...இப்போ...அரசபையில் ஒரு புலவன் அரசன் புகழ்பாடி...நிதியீட்டுவது போல...அவரும் திருமணச்சபையில் தன் மொழிசார்ந்து புகழ்பாடி உங்களிடம் தட்ச்சணை பெறுவதாக எண்ணி தானம் கொடுத்து மகிழுங்களன்..ஏன் அவரை மாற்றானாக அந்நியனாகக் காண்கிறீர்கள்..உங்கள் திருமண வீட்டுக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்துவிட்டால்...என்னமா வரவேற்கிறியள்...உபசரிக்கிறியள்...அற்பம்..உங்க சகோதரனை ஒத்த ஒரு புரோகிதனை சபைக்கு நடுநிலை வைக்க ஏன் தயங்குகிறீர்கள்...பிரிவினை காட்டுகிறீர்கள்...??! அவன் எதுவும் ஓதட்டும்...அதனால் உங்களுக்கு என்ன ஆகிவிடப்போகிறது...???! எதுவுமே இல்லை...! பிறகேன் எதிர்ப்பு..தவிர்ப்பு...???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
kuruvikal Wrote:

அரசனை வாழ்திபாடினால்தான் பொற்கிழி கிடைக்கும் அரசன் மனைவியை முப்பதுகோடிதேவர்களுக்கும்............
அரசர்க்கு புரிந்தால் சிரச்சேதம்தான் கிடைக்கும். நல்ல வாழ்த்துகளை கூறி நன்மையை பெறுங்கள் அதற்காக எமக்கு புரியாத பாஷையில் எமது பெண்களை நிந்திக்காதீர்கள்.
.

.
Reply
#23
Birundan Wrote:

அப்படிச் சொல்லுங்கோ..ஒற்றுமையோட..நேசமா...தயவுசெய்து...தேவையில்லாததுகளை விட்டிட்டு அவசியமானதை தமிழில இல்ல இரண்டிலும் சொல்லுங்க....காலத்துக்கு ஏற்ப தேவைக்கு ஏற்ப அவையும் மாறத் தயாராத்தான் இருக்கினம்...! அவையும் உங்களப் போல சிந்தனை உள்ளவைதான்..நீங்க சுட்டிக்காட்டினா திருத்துவினம்...! திருத்தினதை அவதானிச்சிருக்கிறம்...! கிளிநொச்சியில் தமிழில் பூசை நடப்பதாக அறிந்தோம்...அது அவர்களாக எடுத்த முடிவும் கூட..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
மற்றையது சுடப்பட்டவர் இன்ன பிரிவினன் என்பதற்கானதாக இருக்காது...இன்ன குற்றத்துக்கானதாகத்தான் இருக்கும்...!

உதத் தானே நானும் சொல்லுறன்.

இதற்குள் சமூகப்பிரிவினை வளர்த்தல் நல்லது அல்ல...! பிறகு அதே துப்பாக்கிகள் உங்களையும் குறி வைக்கலாம்..எதற்கும் இறுதியாக வந்த எல்லாளன் படை எச்சரிக்கையை வாசிங்கோ...!

ஒரு புரோகிதரை... Arrow :?:

இதற்குள் சமூகப்பிரிவினை வளர்த்தல் நல்லது அல்ல...!

ஒரு சமய நெறியாளனை...

சபைக்கு நடுநிலையாளனாக எடுத்துக் கொள்வதால் உங்களுக்குள் என்ன தீமை நிகழ்ந்துவிடப் போகிறது...அதுவும் திருமணச் சபையில்...??!
அதை வருகை தரும் அத்தனை மனிதருக்குள் ஒரு சக மனிதனுக்கு வழங்கும் கெளரவப்படுத்தலாக நோக்குங்களன்..ஏன் அதற்குள் பிரிவினை வைக்கிறீர்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea[/quote]

என்ன பிரிவினை,புரோகிதர் , பெரியவர் ஒரு சாதியில் பிறந்தால் தான் என்று நீர் தானே சொல்கிறீர், நான் சொல்கிறேன் பெரியவர் எவராகிலும் என்று, இங்கே யார் பிரிவினை உண்டு பண்ணுவது?
Reply
#25
வைத்தியனை வைத்தியன் என்று தான் சொல்ல முடியும் சமயச்சேவை செய்யும் புரோகிதனை புரோகிதன் என்றுதான் சொல்ல முடியும்...பெரியவர் என்பது திருமணச்சபையில் மணமகன் மணமகள் மதிக்கவல்ல பெரியவர்...அவ்வளவும் தான்...அவை சமூகப்பிரிவினை சார்ந்த பதங்கள் அல்ல...நீங்கள் நினைப்பது போல...சரியா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
kuruvikal Wrote:வைத்தியனை வைத்தியன் என்று தான் சொல்ல முடியும் சமயச்சேவை செய்யும் புரோகிதனை புரோகிதன் என்றுதான் சொல்ல முடியும்...பெரியவர் என்பது திருமணச்சபையில் மணமகன் மணமகள் மதிக்கவல்ல பெரியவர்...அவ்வளவும் தான்...அவை சமூகப்பிரிவினை சார்ந்த பதங்கள் அல்ல...நீங்கள் நினைப்பது போல...சரியா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

எவரும் வைத்தியனாக முடியும்,எவரும் புரோகிதராகலாமோ?
ஏன் பெரியவர் புரோகிதராக இருக்க வேணும்,சமய சேவை (?) செய்வோர் எல்லாரும் பெரியவர் இல்லை என்பதாலேயே தண்டனை வழங்கப் பட்டது.
ஒருவர் பெரியவர் ஆவது அவரது சொல்லால் செயலால்,பிறப்பால் அல்ல.
Reply
#27
narathar Wrote:

புரோகிதன் தான் திருமணச்சபைக்கு வந்து சமயச் சேவை செய்து பொருளீட்டுவான்...அப்ப வைத்தியரைக் கொண்டு சமயச் சேவை செய்யலாம் என்றீங்களா..செய்தாப் போச்சு..எத்தனை வைத்தியர்கள் அதற்கு தயார்...சேவையாளனுக்கு சேவைக்கேற்ப தானம் வழங்கிறதை விட்டிட்டு...அவனை ஒதுக்கிறதும்..தூற்றுறதும்...தப்பு...அப்படி அவனை ஒதுக்க தூற்ற நினைச்சால்...மற்ற மற்ற சேவையாளர்களை மற்றவர்களும் தூற்றத்தான் செய்வார்கள்..அப்போ எப்படி சமூகப்பிரிவினை ஒழிப்பியள்..??! இப்போ கனடாவில தமிழர்களை வெள்ளைக்காரன் சீப் லேபர் காஸ்ட் என்றான்...அதுக்கு என்ன செய்யப் போறியள்...! எப்பவும் உந்த பார்ப்பர்ணியம்...கைகொடுக்கும் என்றில்ல....காலம் கடத்தி கதையளக்க....! தேவையானதை மட்டும் பரிசீலிங்கோ..சமூகத்துக்குச் சொல்லுங்கோ...பிரிவினைகள் வளர்க்கிறது எவர் மேலும் பழி சுமத்திறது நன்மை தராது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
ஏன் வைத்தியர் தான் புரோகிதர் அகோணுமோ,ஏன் முடி திருத்துபவர் ஆகேலாதோ,எனது கேள்வி ஏன் பிறப்பால் ஒருவர் ஒரு தொழிலைச் செய்பவர் ஆக வேணும்,சாதியத்திற்கு அடிப்படை அதுவே, இதுவே பிரிவினைக்கு அடித்தளம்.இதற்குப் பதில் அழிக்காமல் வேறெதுவோ பிதற்றுவது எதனால்?
Reply
#29
இது நான் முதலில் தொடராக எழுதியது பின்னர் வேலை பழுவால் தொடர முடியவில்லை இந்த தலைப்புடன் சம்பத்த பட்ட படியால் இங்கு இணைக்கிறேன் http://www.yarl.com/forum/viewtopic.php?t=3098&start=0
; ;
Reply
#30
narathar Wrote:ஏன் வைத்தியர் தான் புரோகிதர் அகோணுமோ,ஏன் முடி திருத்துபவர் ஆகேலாதோ,எனது கேள்வி ஏன் பிறப்பால் ஒருவர் ஒரு தொழிலைச் செய்பவர் ஆக வேணும்,சாதியத்திற்கு அடிப்படை அதுவே, இதுவே பிரிவினைக்கு அடித்தளம்.இதற்குப் பதில் அழிக்காமல் வேறெதுவோ பிதற்றுவது எதனால்?

ஈழத்தைப் பொறுத்தவரை... குறிப்பிட்ட விடயங்கள்..பரம்பரை பரம்பரையாக ஒரு பிரிவினரால் செய்யப்பட்டு வந்தன..சில இடங்களில் இன்னும் இருந்தும் வருகிறன...அதற்கான திறமைகள்..அந்தந்த மக்கள் குழுமங்களுக்கு இடையில் இருக்கவும் செய்கின்றன தான்...குறிப்பாக சித்த வைத்தியம் (இப்போ அது பல்கலைக்கழக மருத்துவ பாடமாக்கப்பட்டுள்ளது) இசையில் நாதஸ்வரம் தவில்...(இப்போ அதுவும் பல்கலைக்கழக மட்டத்தில் நுண்கலைப்பிரிவுக்குள் வந்தாயிற்று)..சிகை அலங்காரம்...(அதுவும் இப்போ நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டது...!).. இறந்தவர்களின் கிரிகை செய்வது (அதுவும் இப்போ நிறுவன மயப்படுத்தப்பட்டு விட்டது...!). இப்படி ஒரு காலத்தில் ஒரு சமூக மக்கள் தமக்குள்ளேயே தங்கள் திறமைகளுக்கு ஏற்ப வேலைகளைப் பகிர்ந்து சேவைகள் வழங்கி பொருள் ஈட்டிக்கொண்டனர்..! ஆனால் இப்போ...அப்படி பிரிந்து நின்று சேவைகளை வழங்க வேண்டும் என்ற தேவை இல்லை...எதுவும் யாருக்கும் என்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கிறது...! முன்னர் தொழில் சேவை...என்ற அடிப்படையில் தான் சாதியப்பிரிவுகள் முளைத்தன...அதற்கும் இந்திய பார்ப்பர்ணியத்துக்கும் இன்னும் தொடர்பு வைத்துப் பேசிக்கொண்டிருப்பது பழைய கற்காலத்தை நினைவூட்டுவதாகவே அமைகிறது...!

அந்த வகையில் சமய சேவைக்கும் ஒரு நிறுவனமயப்படுத்தலை செய்யுங்கள்..கோவில்களைப் பொறுத்தவரை சிறிய கோவில்களில் இப்போ புரோகிதர் வைப்பதில்லை...ஊரில் உள்ள ஒரு பெரியவரே செய்கிறார்...செல்வச்சந்நிதி...மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயம்..கதிர்காமம்...முன்னேச்சரம் என்று...புரோகிதருக்குப் பதிலாக வேறு ஆட்கள் பூசை சேவை வழங்குகிறார்கள்...! கனடாவில் என்ன இங்கிலாந்தில் என்ன...உங்கள் கோயில்களை சமய கலாசார நிறுவனங்களாகத்தான் பதிவு செய்திருக்கிறீர்கள்..! அவர்கள் சொல்லவில்லை புரோகிதரைக் கூட்டி வந்துதான் பூசை செய்ய வேண்டும் என்று...! எவரும் செய்யலாம்...அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர...அதற்கு பார்பர்ணியத்தையோ...புரோகித சமூகத்தையோ திட்டிப் பிரயோசனம் இல்லை..! இன்று புரோகிதர்களிலும் பல பேர் பல அரச தனியார் துறைகளில் பல்வேறு தொழில் செய்கின்றனர்..அவர்களுக்கும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்..நீங்கள் மாற விரும்பாததற்கு அவர்கள் எதுவும் செய்ய முடியாது...நீங்கள் மாறாதவரை அவர்களும் அண்டிப் பிழைக்கத்தான் செய்வார்கள்..அது அவர்கள் தவறல்ல...!

அதற்காக ஒரு கலாசார நிகழ்வில்...பாரம்பரியத்தை வெளிக்காட்ட புரோகிதரை அழைப்பதில் தவறில்லை...இப்போ ஒரு நாடகத்தில் ஒரு வேடம் போல...அவரும் அந்த நிகழ்வில் வந்து போகட்டும்...அது ஒரு பாரம்பரிய அடையாளத்தை காட்டிச் செல்லட்டும்...! அதனால் பெரிய பாதிப்பு சமூகத்தாக்கம் வந்திவிடும் என்பது நியாயம் அற்ற வாதம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
அப்ப கலியாணமே ஒரு நாடகம் எண்டுறீர்,அப்ப மணமகனும் மணமகளும் ஏற்படுத்திற ஒப்பந்தம் ஒரு நடிப்பு என்கின்றீர்.உந்தக் கூத்துக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லாட்டி ஏன் இப்படி காசையும், நேரத்தையும் செலவழிப்பான். நீரே முன்னர் கூறியவற்றை மறு தலிக்கிறீர்.ஒரு கலாச்சார நிகழ்வு எமது சமுதாயச் சிந்தனைகளை அடி ஒற்றியதாக இருந்தாலே அது அர்த்தமுள்ளதாகும்,இல்லாவிட்டால் அது நீர் சொன்னதைப் போல் ஒரு நாடகம் தான்.அதுவும் புரியாத பாசயில் நடை பெறும் மர்ம நாடகம்.
Reply
#32
narathar Wrote:அப்ப கலியாணமே ஒரு நாடகம் எண்டுறீர்,அப்ப மணமகனும் மணமகளும் ஏற்படுத்திற ஒப்பந்தம் ஒரு நடிப்பு என்கின்றீர்.உந்தக் கூத்துக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லாட்டி ஏன் இப்படி காசையும், நேரத்தையும் செலவழிப்பான். நீரே முன்னர் கூறியவற்றை மறு தலிக்கிறீர்.ஒரு கலாச்சார நிகழ்வு எமது சமுதாயச் சிந்தனைகளை அடி ஒற்றியதாக இருந்தாலே அது அர்த்தமுள்ளதாகும்,இல்லாவிட்டால் அது நீர் சொன்னதைப் போல் ஒரு நாடகம் தான்.அதுவும் புரியாத பாசயில் நடை பெறும் மர்ம நாடகம்.

வாழ்க்கையே நிலையில்லாத நாடகமாகும் போது...இவற்றையும் நாடகமாகக் கருதலாம்...! அப்படிக் கருதிவிட்டால்.... நீங்கள் பார்ப்பர்ணியம் பேசமாட்டீர்கள்..எல்லோரும் சமமாகத் தெரிவார்கள்..! சக மனிதர்களாக இருப்பார்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
புரோகிதர், பெரியவர், பிறப்பால் தொழில் செய்பவர் என்று பார்ப்பனீயம் பேசுவது நீர்,அதை மறு தலிப்பது நான் ,பிறகென்ன விளற் கதை நான் பார்ப்பனீயம் பேசுகிறேன் என்று,உமக்கு இனிச் சொல்ல ஒண்டு மில்லாட்டி இதை இத்தோடு முடிப் போம்.இன்னும் கதைச்சா உம்மட்ட இருந்து பிதற்றல் தான் வரும்,இண்டைக்கு இது காணும்.
Reply
#34
narathar Wrote:புரோகிதர், பெரியவர், பிறப்பால் தொழில் செய்பவர் என்று பார்ப்பனீயம் பேசுவது நீர்,அதை மறு தலிப்பது நான் ,பிறகென்ன விளற் கதை நான் பார்ப்பனீயம் பேசுகிறேன் என்று,உமக்கு இனிச் சொல்ல ஒண்டு மில்லாட்டி இதை இத்தோடு முடிப் போம்.இன்னும் கதைச்சா உம்மட்ட இருந்து பிதற்றல் தான் வரும்,இண்டைக்கு இது காணும்.
அகம் பிராமஸ் த்வா நமே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#35
குருவிகள் என்ன சொல்கிறீர்கள்?
தாலிகட்டினால் கணவன் மனைவியிடையே பிரச்சினை வராதென்றா?
வெளிநாட்டிலும் பெண் அடக்குமுறை இருக்குத்தான். ஆனால் எங்கட சனத்திட்ட இருக்கிறமாதியில்ல.
தாலி ஒரு பெண்ணடிமைச்சின்னம் எண்டு சொல்லுறது சிறிதளவாவது சரிவரும். ஆனா பெண்விடுதலைச் சின்னமா எங்கயாவது சொல்லலாமோ?

தாலிக்கு நாங்கள் குடுக்கும் அளவுக்கதிகமான மரியாதையாலதான் அத எதிர்க்க வேண்டிய தேவை இருக்கு.க
Reply
#36
narathar Wrote:புரோகிதர், பெரியவர், பிறப்பால் தொழில் செய்பவர் என்று பார்ப்பனீயம் பேசுவது நீர்,அதை மறு தலிப்பது நான் ,பிறகென்ன விளற் கதை நான் பார்ப்பனீயம் பேசுகிறேன் என்று,உமக்கு இனிச் சொல்ல ஒண்டு மில்லாட்டி இதை இத்தோடு முடிப் போம்.இன்னும் கதைச்சா உம்மட்ட இருந்து பிதற்றல் தான் வரும்,இண்டைக்கு இது காணும்.
ஜயா நாரதரே கதைத்து ஏன் பிளட் பிறசரை கூட்டிறியள்..இப்ப தேவலோகத்திலை உதுக்கு இப்ப மெடிசினும் இல்லையாம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#37
nallavan Wrote:குருவிகள் என்ன சொல்கிறீர்கள்?
தாலிகட்டினால் கணவன் மனைவியிடையே பிரச்சினை வராதென்றா?
வெளிநாட்டிலும் பெண் அடக்குமுறை இருக்குத்தான். ஆனால் எங்கட சனத்திட்ட இருக்கிறமாதியில்ல.
தாலி ஒரு பெண்ணடிமைச்சின்னம் எண்டு சொல்லுறது சிறிதளவாவது சரிவரும். ஆனா பெண்விடுதலைச் சின்னமா எங்கயாவது சொல்லலாமோ?

தாலிக்கு நாங்கள் குடுக்கும் அளவுக்கதிகமான மரியாதையாலதான் அத எதிர்க்க வேண்டிய தேவை இருக்கு.க

அப்ப ஜீன்ஸ் போடுறதும்...நொக்கிளஸ் போடுறதும் தான்...பெண் விடுதலையின் சின்னமா...உடுப்பிலும் அணியும் அணிகலனிலுமா இருக்கு விடுதலை...சமூகத்தில் உள்ள மக்களின் உளச்சார்பான விடயம் ஆண், பெண் சமூகவியல் சமத்துவம் என்பது...! அது மனதளவில் மாற்றம் வந்தாலே சாத்தியம்...! உடுப்பிலும் போடும் பொட்டிலும் அணியும் அணிகலனிலும் அல்ல...விடுதலை என்பது..! வேணும் எண்டா ஆண்களும் அணியலாம் தாலி..பொட்டு...அப்போ...அது விடுதலையின் சின்னமாகிடுமா..??! உங்கட சொந்த கலாசார சின்னத்தை புறக்கணிக்க இப்படி தேவையற்ற கலப்புப் பண்ணாதேங்கோ...! பிடிக்கல்லையோ...அணியாதேங்கோ விடுங்கோ...அதுக்காக அதுதான் அடிமைச் சின்னம் எண்டாதேங்கோ...ஒரு பரிசுப் பொருள் அப்படின்னு நினைக்கலாமே...! வெள்ளைக்காரன் நெக்கிளஸ் வாங்கிக் கொடுத்து நீங்க போட்டா...அது விடுதலையின் சின்னம்...தமிழ் பையன் தாலி வாங்கித் தந்தா அடிமைத்தனம்...எண்ணமா இருக்கு சிந்தனைகள்...! நல்லது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
narathar Wrote:புரோகிதர், பெரியவர், பிறப்பால் தொழில் செய்பவர் என்று பார்ப்பனீயம் பேசுவது நீர்,அதை மறு தலிப்பது நான் ,பிறகென்ன விளற் கதை நான் பார்ப்பனீயம் பேசுகிறேன் என்று,உமக்கு இனிச் சொல்ல ஒண்டு மில்லாட்டி இதை இத்தோடு முடிப் போம்.இன்னும் கதைச்சா உம்மட்ட இருந்து பிதற்றல் தான் வரும்,இண்டைக்கு இது காணும்.

புரோகிதர் பெரியவர் எண்டல்லை...கடவுளோ...சபையில் ஒரு பெரியவர் எண்டம்...திருமணச் சபையில் புரோகிதர் ஒரு வயசு போன பெரியவராத்தான் இருப்பார்...அதனால் அவரை எல்லோரும் மதிப்பினம்..! இப்போ தேவாலயத்தில திருமணம் என்றால் அருட்சகோதரர் போல...பெளத்த கோயிலில..பிக்கு போல....பள்ளிவாசலில் ஒரு மெளலவி போல...அவர்களும்..! அவர்களும் தமிழர்கள் தான்...இதுக்க இந்திய பார்ப்பர்ணிய சித்தாந்தக் கலப்பு அவசியமில்லை... எங்கள் மக்கள் அனைவரும் ஒருவரே தமிழர்கள்...தமிழீழ மக்கள்...! அப்படி பார்க்கமுடில்லைன்னா...பொறுமையா...கம்முண்ணு இருங்க...! பார்ப்பர்ணியம் உச்சரிச்சு சாதியம் பேச வேணாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
அப்ப குருவி மலரண்ணிக்கு ஒரு நாய்ச் சங்கிலி வாங்கிக் குடுங்கோவென்,உங்கட அன்புச் சின்னமா, அவ அதையும் போடுவா தானே.அவக்குத் தானே சொந்த விருப்பு வெறுப்பு கிடயாது, நீங்க அன்பாக் குடுத்தா எதை வேணும் எண்டாலும் போடுவா,செய்வா? அவக் கெண்டு விருப்பு வெறுப்புக்கள் கிடயாது தானே?
Reply
#40
தாலியை பெண்ணும் ஆணுக்கும் கட்டலாம் தானே அப்ப சமனாகீடும். பழமையாய் இருந்து புனிதமாய் மதிக்கப்படுற தாலியை ஏன் தவிர்ப்பான். அடிமைச்சின்னம் என்றால் என்ன அன்பின்சின்னம் என்றால் என்ன இருவரும் கட்டிக்கொண்டாக்கதை முடிஞ்சிது. யார் தயார் மணவறையில மணப்பெண் கையால் தாலி வாங்க?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)