Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
இங்கு Europeய நாடுகளில் நான் நிறைய தமிழ் ஆண்களை பார்த்திருக்கேன். அவர்களை விட வயது கூடிய பெண்களை காதலிக்கின்றார்கள். இப்படிதான் எனது நண்பர் ஒருவர் அவரை விட 3 வயது கூடிய பெண்ணை காதலிக்கிறார். அவர் செய்வது எனக்கு சரியா என்று தெரியவில்லை. அவரை கேட்டால் காதலுக்கு வயது, மதம், யாதி எதுவுமே தேவையில்லை என்று சொல்லுகிறார்.
இதற்க்கு உங்களுடைய கருத்து என்ன?
இது தவறா? இல்லை சரியா?
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
வயது கூடிய பெண்ணை காதலிப்பது அவரவர் விருப்பம் அவர்களது தனி மனித சுதந்திரத்தில கருத்து கூறுவதன் மூலம் தலையிட நான் விரும்பவில்லை
. .
.
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
காதல் என்பது பெண்களின் வயதைப்பார்த்தோ அல்லது
ஆண்களின் தொழிலைப்பார்த்தோ வருவதில்லை அப்படிப் பார்த்து வந்தால் அதற்குப் பெயர் காதலல்ல!!!
!:lol::lol::lol:
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
ஆனால் திருமணம் முடிந்தபின்பும் காதல் அதே மாதிரி இருக்குமா?
ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாதா?
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்ம்ம்ம கஷ்ட்டம் தான்...sorry i can't help himm :oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
காதலித்து மணம் புரிபவர்களுக்கு நீங்கள் எல்லோரும் சொன்ன மாதிரி சாதி மதம் வயது எதுவுமே தேவை இல்லை. காதல் என்பது மனது சம்பந்தப்பட்ட விடயம் அவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் காதலித்தால் இந்தக்காரணங்களுக்குக்காக நிச்சயமாக காதலில் பிரிவு ஏற்படாது. உதாரணத்துக்கு எனது தாத்தாவும் அம்மம்மாவும் காதலித்துதான் மணந்தார்கள். அம்ம்ம்மாவுக்கு தாத்தாவைவிட 2 வயது கூட. அவர்கள் இறக்கும் வரை பிரியாமல் சந்தோசமக இருந்தார்கள்.
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நீங்கள் எல்லோரும் சொல்வது சரிதான். காதலுக்கு முன்னால் சாதி மதம் வயது ஒன்றும் தேவையில்லையென்று. ஆனால் கலியாணத்துக்குப் பின் அநேகமான இடங்களில் அது தேவைப்படுகின்றது உண்மையல்லோ. கலியாணத்துக்குப் பின் தானே தம்பதிகளிடம் சீதனப் பிரச்சனை வருகின்றது.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
காதல் என்றால் என்ன திருமணம் என்றால் என்ன இரண்டு மனங்களின் சங்கமத்தில் தான் தங்கி உள்ளது அதன் வாழ்வியல் வெற்றி..!
இரு மனமும் ஒரு சேர காதலிக்க வேண்டும்...அதுதான் உண்மைக் காதல்...! இவற்றுள் தேவையில்லாத மூன்றாமவர்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது...அப்படிச் செய்வதே... வீண் குழப்பங்களும் குழப்படிகளும் நிகழக் காரணம்...! அவர்கள் தான் சீதனம் வயது சாதி மதம் இனம் பிரதேசம் நாடு என்று பிரிவினைகளை மனங்களுக்குள் சிறுகச் சிறுக புகுத்த வகை செய்கின்றனர்..! காதல் வாழ்வில் இரண்டு மனங்களின் முடிவே இறுதி முடிவு...மூன்றாமவருக்கு அங்கு இடமளிக்கக் கூடாது...! பெற்றோர்கள் என்றால் என்றும் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்...அவர்களுக்காக தனி உரிமையை இழக்க வேண்டும் என்பதல்ல...அர்த்தம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நல்லாய் இருந்தாச்சரி தான். மனங்களைத்தாண்டி இல்லறம்புகும் போது வேறு பிரச்சனைகள் வர வாய்ப்பில்லையா? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
வயது Üடிய பெண் என்றால் என்னா ?
வயது Üடிய ஆண் என்றால் என்னா ?
எல்லாம் இருமனமும் ஒன்று சேர்ந்தால் பிறகேன்னா குளப்பம் வரும் ?
இவர்கள் சந்தோசமாக இருந்தாலும் ? கதை கட்ட இருக்கின்றீனம் யாரு தெரியுமா? சனங்கள் இதையெல்லாம் பொருட்படுத்தாது இருந்தால் இருவருடைய வாழ்க்கையும் சந்தோசமாகப் போகும் தானே
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:நல்லாய் இருந்தாச்சரி தான். மனங்களைத்தாண்டி இல்லறம்புகும் போது வேறு பிரச்சனைகள் வர வாய்ப்பில்லையா? :wink:
மனம் தானே பிரச்சனைக்கே காரணம்...மனமறியாமல்...ஒரு பிரச்சனையா..??! மனம் ஒருமித்ததாயின் பிரச்சனைக்கு இடமிருக்கக் கூடாதே..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
ஜோதிகாஎழுதியது!
வயது Üடிய பெண் என்றால் என்னா ?
வயது Üடிய ஆண் என்றால் என்னா ?
எல்லாம் இருமனமும் ஒன்று சேர்ந்தால் பிறகேன்னா குளப்பம் வரும் ?
இவர்கள் சந்தோசமாக இருந்தாலும் ? கதை கட்ட இருக்கின்றீனம் யாரு தெரியுமா? சனங்கள் இதையெல்லாம் பொருட்படுத்தாது இருந்தால் இருவருடைய வாழ்க்கையும் சந்தோசமாகப் போகும் தானே
_________________
ஜோதிகா...
கதைகட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகிவாழ்விலும் களங்கம் வரும்.
!:lol::lol::lol:
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
பெண்களுக்கு வயது அதிகமாக இல்லாதிருப்பதே நல்லது என்பது என் கருத்து. ஏனென்றால் பெண்களின் உடல்நலம் குறைந்த வயதிலேயே பாதிப்படைகின்றது. இதனால் பல பிரச்சனைகள் வருகின்றது. குழந்தைகளை பாரமரிக்க முடியாமை, வீட்டுத் தேவைகளை செய்ய முடியாமை. வேலைக்கு போய் வரும் ஆண்கள் குழந்தைகளினதும், வீட்டு வேலைகளையும் பார்த்து அதனால் ஏற்படும் களைப்பால் மனைவியிடம் தான் தனது கோபத்தை காட்ட முனைவார். இதனால் மனைவி தான் நோயால் ஏற்படும் வலியுடன் இந்த வேதனையையும் சுமக்க வேண்டி வரும். இதை நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
இப்போது இது வழமையான ஒன்றுதான். பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் திருமணமும் இதே போன்றுதான்.பெரும்பாலும் பிரபலங்கள்தான் இதை விரும்புகின்றனர். ஏனெனில் அவர்களிடம் பணப்புழக்கமிருப்பதால் ஏகப்பட்ட பிரச்சனைகள். அதனை சீர்படுத்தி, அவர்களை வழிகாட்டி நெறிப்படுத்த தங்களிலும் வயதுகூடியவர்களை திருமணம் செய்கிறார்கள்.இலகுவாக தங்கள் மனதையும் புகழை நாடிச்செலுத்த ஏதுவாக இருக்கும் என நம்புகின்றனர்.
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
பிரபலங்களுக்கு பொருந்தும்.ஆனால் மற்றவர்களுக்கு?
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
செந்தாமரைக்கு!
உங்கள் கருத்து சரிதான் அதுதானே இன்று வழமையாகவுள்ளது!
ஆனால் கேட்கப்பட்ட கேள்வி வேறல்லவா? அதற்கான பதில்தான் நான் கொடுத்தது, ஆனால் என்கருத்து அதுவல்ல!
!:lol::lol::lol:
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-sankeeth+-->QUOTE(sankeeth)<!--QuoteEBegin-->பிரபலங்களுக்கு பொருந்தும்.ஆனால் மற்றவர்களுக்கு?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்ம்ம்... :roll: :roll:
..
....
..!